Professional Documents
Culture Documents
27 நட்சத்திரங்களின் அம்சம், தன்மைகள்1
27 நட்சத்திரங்களின் அம்சம், தன்மைகள்1
1. ராசி – மேஷம்
நட்சத்திரம் – அசுவினி
வேதை (ஆகாத நட்சத்திரம்) – கேட்டை
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி, ஆயில்யம்,
மகம், கேட்டை, மூலம், ரேவதி
அனுகூல அதிர்ஷ்ட மலர் – செவ்வல்லி
அனுகூல தெய்வம் – இந்திரன்
் கல் – வைடூரியம்
அனுகூல, அதிர்ஷட
அனுகூல, அதிர்ஷட நிறம் – கரும்பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 1
2. ராசி – மேஷம்
நட்சத்திரம் – பரணி
வேதை (ஆகாத நட்சத்திரம்) – அனுஷம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பூசம், பூரம்,
அனுஷம், பூராடம், உத்திரட்டாதி, விசாகம்
அனுகூல அதிர்ஷ்ட மலர் – வெண்தாமரை
அனுகூல தெய்வம் – லட்சுமி
அனுகூல, அதிர்ஷட ் கல் – வைரம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – வெண்நீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 2
3. ராசி – மேஷம்
நட்சத்திரம் – கார்த்திகை
வேதை (ஆகாத நட்சத்திரம்) – விசாகம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – கார்த்திகை,
புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
அனுகூல அதிர்ஷ்ட மலர் – மந்தாரை
அனுகூல தெய்வம் – சிவபெருமான்
அனுகூல, அதிர்ஷட ் கல் – மாணிக்கம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – சிவப்பு
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 3
4. ராசி – ரிஷபம்
நட்சத்திரம் – ரோகிணி
வேதை (ஆகாத நட்சத்திரம்) – சுவாதி
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி,
திருவாதிரை, அஸ்த்தம், சுவாதி, திருவோணம், சதயம்
அனுகூல அதிர்ஷ்ட மலர் – அல்லி
அனுகூல தெய்வம் – பார்வதி
அனுகூல, அதிர்ஷட ் கல் – முத்து
அனுகூல, அதிர்ஷட நிறம் – வெள்ளை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 4
5. ராசி – ரிஷபம்
நட்சத்திரம் – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – மிருகசீரிஷம்,
சித்திரை, அவிட்டம்
அனுகூல அதிர்ஷ்ட மலர் – செண்பகப்பூ, பாரிஜாதம்
அனுகூல தெய்வம் – சுப்பிரமணியர்
அனுகூல, அதிர்ஷட ் கல் – மாணிக்கம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – சிவப்பு, செம்மை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 5
6. ராசி – மிதுனம்
நட்சத்திரம் – திருவாதிரை
வேதை (ஆகாத நட்சத்திரம்) – திருவோணம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – திருவாதிரை,
அஸ்த்தம், சுவாதி, திருவோணம், சதயம் , ரோகிணி
அனுகூல அதிர்ஷ்ட மலர் – கருமை கலந்த மஞ்சள் பூ
அனுகூல தெய்வம் – பத்ரகாளி
் கல் – கோமேதகம்
அனுகூல, அதிர்ஷட
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருமை கலந்த மஞ்சள்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 6
7. ராசி – மிதுனம்
நட்சத்திரம் – புனர்பூசம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – உத்திராடம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – புனர்பூசம்,
கார்த்திகை, உத்திரம், உத்திராடம், விசாகம், பூரட்டாதி
அனுகூல அதிர்ஷ்ட மலர் – முல்லை
அனுகூல தெய்வம் – பிரம்மா
அனுகூல, அதிர்ஷட ் கல் – கனகபுஷ்பராகம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – வெண்மஞ்சள்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 7
8 . ராசி – கடகம்
நட்சத்திரம் – பூசம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – பூராடம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பூசம், பரணி, பூரம்,
அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
அனுகூல, அதிர்ஷட ் மலர் – கருங்குவனை
அனுகூல தெய்வம் – எமதர்மராஜா
அனுகூல, அதிர்ஷட ் கல் – நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருப்பு
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 8
9. ராசி – கடகம்
நட்சத்திரம் – ஆயில்யம்
வேதை (ஆகாத நட்சத்திரம்) – மூலம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி, ஆயில்யம்,
மகம், மூலம், கேட்டை, ரேவதி
அனுகூல, அதிர்ஷட ் மலர் – வெண்காந்தள்
அனுகூல தெய்வம் – மகாவிஷ்ணு, பெருமான்
அனுகூல, அதிர்ஷட ் கல் – மரகதம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – பச்சை
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 9