You are on page 1of 3

மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள்

மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமான பொருட்கள் என்பது கட்டுமான


பணிகள் செய்யும் போது சில பொருட்களில் உற்பத்தியாகும் கழிவுகள்
மறுசுழற்சி செய்து மீ ண்டும் பயன் பட கூடிய ஒரு பொருளாக மாற்றுவது
மற்றும் மக்கள் தங்கள் வடுகளில்
ீ மற்றும் அலுவலங்களில் பயன்படுத்திய
பிறகு தூக்கி எரியும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்க
குப்பை என சேமிக்க படுகிறது மக்கும் குப்பை உரமாக மட்டும் இன்றி சில
கட்டுமான பணிக்கு பயன்படும் பொருளாக மாற்ற படுகிறது

மரத்தூள் பலகை

மக்கா குப்பை மேலும் தரம் பிரித்து அதில் இருக்கும் நெகிழி பிரித்து


எடுக்கப்படுகிறது பல ரசாயன மற்றும் இயந்திர செயலகத்திற்கு பிறகு
அவை கட்டுமான பணிக்கு பயன்படும் பொருளாக மாற்ற படுகிறது
மேலும் நிலக்கரியை எரித்து மின்சாரம் தயார் செய்யும் அனல் மின்
நிலையங்களில் இருக்கும் கழிவு பொருள் சாம்பல் .இந்த சாம்பல்
கொண்டு கட்டுமான பணிக்கான சாம்பல் கற்கள் செய்கின்றனர்.

நெகிழி தகடு

நெகிழி பலகை

சாம்பல் கற்கள்

மேலும் இது போன்ற மாரு சுழற்சி செய்யப்பட்ட பொருட்களை


பயப்படுத்துவதி மூலம் சிறப்பான முறையில் திட கழிவு
அப்புறப்படுத்தப்படுகிறது
மறுசுழற்சி செயல்முறை

உயிரிக் கழிவுகள்
உணவுக் கழிவுகள், இலைகள், செடிகள் போன்றவை. உங்களுக்கு வசதி
இருந்தால் இவற்றை நீங்களே மக்கிய உரமாக ஆக்கித் தோட்டத்தில்
பயன்படுத்தலாம்.

மறுசுழற்சி நன்மைகள்

You might also like