You are on page 1of 23

அககினிப பிரேவசம

ெஜயகாநதன

மாைலயில அநதப ெபணகள கலலரயின மனேன உளேள பஸ ஸடாணடல

வானவிலைலப ேபால வரண ஜாலம காடட மாணவிகளின வரைச ஒனற

பஸஸுககாகக காதத நினற ெகாணடரககிறத. கார வசதி பைடதத மாணவிகள சிலர

அநத வரைசயினரேக காரகைள நிறததித தஙகள ெநரஙகிய சிேநகிதிகைள ஏறறிக

ெகாணட ெசலலகினறனர. வழககமாகக கலலர பஸஸில ெசலலம மாணவிகைள

ஏறறிகெகாணட அநத சாமபல நிற ‘ேவன’ம விைரகிறத. அைர மணி ேநரததிறக

அஙேக ஹாரனகளின சததமம களிரல விைறதத மாணவிகளின கீ சசக கரல ேபசசம

சிரபெபாலியம மைழயின ேபரைரசசேலாட கலநெதாலிதத த ேதயநத அடஙகிப

ேபானபின - ஐநதைர மணிகக ேமல இரபதககம கைறவான மாணவிகளின கமபல

அநத பஸ ஸடாணட மரததடயில ெகாடடம மைழயில பததப பனனிரணட

கைடகளின கீ ேழ கடடப பிடதத ெநரககியடததக ெகாணட நினறிரககிறத.

நகரன நடவில ஜனநடமாடடம அதிகமிலலாத, மரஙகள அடரநத ேதாடடஙகளின

மததியில, பஙகளாககள மடடேம உளள அநதச சாைலயில மைழகக ஒதஙக

இடமிலலாமல, ேமலாைட ெகாணட ேபாரததி மாரேபாட இறக அைணதத

பததகஙகளம மைழயில நைனநத விடாமல உயரததி மழஙகாலககிைடேய ெசரகிய

படைவக ெகாசவஙகேளாட அநத மாணவிகள ெவகேநரமாயத தததம பஸகைள

எதிரேநாககி நினறிரநதனர.

-வதியின
ீ மறேகாடயில பஸ வரகினற சபதம நற நற ெவனற ேகடகிறத.

“ேஹய.... பஸ இஸ கமமிங!” எனற ஏக காலததில பல கரலகள ஒலிககினறன.

வதியில
ீ ேதஙகி நினற மைழ நீைர இரபறமம வார இைறததக ெகாணட அநத

‘டஸல அநாகரகம’ வநத நிறகிறத.

”ைப... ைப”

“ஸ ய!”

“சீரேயா!”

RangaRakes tamilnavarasam.com
-கணடகடரன விசில சபதம.

அநதக கமபலில பாதிைய எடதத விழஙகிக ெகாணட ஏபபம விடவதேபால ெசரமி

நகரகிறத அநத பஸ.

பஸ ஸடாணடல பததப பனனிரணட மாணவிகள மடடேம நினறிரககினறனர.

மைழக காலமாதலால ேநரதேதாேட ெபாழத இரணட வரகிறத.

வதியில
ீ மைழக ேகாடடணிநத ஒர ைசககிள ரக‌ஷாககாரன கறகேக வநத

அலடசியமாக நினற விடட ஓர அநாைத மாடடககாகத ெதாணைட கமமிப ேபான

மணிைய மழககிக ெகாணட ேவகமாய வநதம அத ஒதஙகாததால - அஙேக

ெபணகள இரபபைதயம லடசியப படததாத அசிஙகமாகத திடடகெகாணேட

ெசலகிறான. அவன ெவக தரம ெசனற பிறக அவனத வைச ெமாழிைய ரசிதத

ெபணகளின கமபல அைத நிைனதத நிைனததச சிரதத அடஙககிறத.

அதன பிறக ெவக ேநரம வைர அநதத ெதரவில சவாரசியம ஏதமிலைல. எரசசல

தரததகக அைமதியில மனம சலிததப ேபான அவரகளின காலகள ஈரததில நினற

நினற கடகக ஆரமபிதத விடடன.

பஸைஸக காேணாம!

அநத அநாைத மாட மடடம இனனம நடத ெதரவிேலேய நினறிரககிறத; அத

காைள மாட; கிழ மாட; ெகாமபகளில ஒனற ெநறறியின மீ த விழநத ெதாஙககிறத.

மைழ நீர மதகின மீ த விழநத விழநத மதத மததாயத ெதறிதத, அதன பழபப

நிற வயிறறின இர மரஙகிலம கரய ேகாடகளாய வழிகிறத. அடககட அதன

உடலில ஏேதனம ஒர பகதி - அேநகமாக வலத ெதாைடகக ேமல பகதி களிரல

ெவடெவடததச சிலிரததத தடககிறத.

எவவளவ நாழி இநதக கிழடட மாடைடேய ரசிததக ெகாணடரபபத; ஒர

ெபரமசசடன அநதக கமபலில எலலாவிதஙகளிலம விதி விலககாய நினறிரநத

அநதச சிறமி தைல நிமிரநத பாரககிறாள.

...வதியின
ீ மற ேகாடயில பஸ வரகினற சபதம நற நறெவனற ேகடகிறத.

RangaRakes tamilnavarasam.com
பஸ வநத நிறபதறகாக இடம தநத ஒதஙகி அநத மாட வதியின
ீ கறககாகச

சாவதானமாய நடநத மாணவிகள நிறகம பிளாடபாரததரேக ெநரஙகித தனககம

சிறத இடம ேகடபத ேபால தயஙகி நிறகிறத.

“ேஹய.. இட இஸைம பஸ!...” அநதக கடடததிேலேய வயதில மததவளான ஒரததி

சினனக கழநைத மாதிரக கதிககறாள.

“ைப... ைப....”

”டாடா!”

கமபைல ஏறறிக ெகாணட அநத பஸ நகரநத பிறக, பிளாடபாரததில இரணட

மாணவிகள மடடேம நிறகினறனர. அதில ஒரததி அநதச சிறமி. மறெறாரததி

ெபரயவள - இனைறய ெபரமபாலான சராசர காேலஜ ரகம. அவள மடடேம கைட

ைவததிரககிறாள. அவளத கரைணயில அநதச சிறமி ஒதஙகி நிறகிறாள. சிறமிையப

பாரததால கலலரயில படபபவளாகேவ ேதானறவிலைல. ைஹஸகல மாணவி

ேபானற ேதாறறம. அவளத ேதாறறததில இரநேத அவள வசதி பைடதத கடமபப

ெபண அலல எனற ெசாலலிவிட மடயம. ஒர பசைச நிறப பாவாைட, கலர மாடேச

இலலாத... அவள தாயாரன படைவயில கிழிதத - சாயம ேபாய இனன நிறம எனற

ெசாலல மடயாத ஒரவைக சிவபப நிறத தாவணி. கழததில நலில ேகாதத ‘பிரஸ

படடன’ ைவததத ைததத ஒர கரபப மணிமாைல; காதில கிளாவர வடவததில

எணெணய இறஙகவதறகாகேவ கல ைவதத இைழதத - அதிலம ஒர கலைலக

காேணாம - கமமல... ‘ இநத மகததிறக நைககேள ேவணடாம’ எனபத ேபால சடர

விடடப பிரகாசிததப பரணட பரணட மினனகினற கைற படயாத கழநைதக கணகள...

அவைளப பாரககினற யாரககம, எளிைமயாக, அரமபி, உலகின விைல உயரநத

எததைனேயா ெபாரளகளகக இலலாத எழிேலாட திகழம, பதிதாய மலரநதளள ஒர

பஷபததின நிைனேவ வரம. அதவம இபேபாத மைழயில நைனநத, ஈரததில நினற

நினற தநதக கைடசல ேபானற காலகளம பாதஙகளம சிலிரதத, நீலம பாரததப

ேபாய, பழநதணித தாவணியம ரவிகைகயம உடமேபாட ஒடடக ெகாணட, சினன

உரவமாயக களிரல கறகி ஓர அமமன சிைல மாதிர அவள நிறைகயில, அபபடேய

ைகயிேல தககிக ெகாணட ேபாய விடலாம ேபாலக கடத ேதானறம...

“பஸ வரலிேய; மணி எனன?” எனற கைட பிடததக ெகாணடரபபவைள அணணாநத

பாரததக ேகடகிறாள சிறமி.

RangaRakes tamilnavarasam.com
“ஸிகஸ ஆகப ேபாறதட” எனற ைகககடகாரதைதப பாரததச சலிபபடன கறிய பின.

“அேதா ஒர பஸ வரத. அத என பஸஸாக இரநதால நான ேபாயிடேவன” எனற

கைடைய மடககிக ெகாளகிறாள ெபரயவள.

“ஓ எஸ! மைழயம நினனரகக. எனககம பஸ வநதடம. அஞேச மககாலகக

ெடரமினஸேலநத ஒர பஸ பறபபடம. வரத என பஸஸானா நானம ேபாயிடேவன”

எனற ஒபபநதம ெசயத ெகாளவத ேபால அவள ேபசைகயில கரேல ஓர

இனிைமயாகவம, அநத ெமாழிேய ஒர மழைலயாகவம, அவேள ஒர கழநைதயாகவம

ெபரயவளககத ேதானற சிறமியின கனனதைதப பிடததக கிளளி...

“சமததா ஜாககிரைதயா வடடககப


ீ ேபா” எனற தன விரலகளகக மததம ெகாடததக

ெகாளகிறாள.

பஸ வரகிறத... ஒனறன பின ஒனறாய இரணட பஸகள வரகினறன. மதலில வநத

பஸஸில ெபரயவள ஏறிக ெகாளகிறாள.

“ைப.. ைப!”

“தாஙக ய! என பஸஸும வநதடதத” எனற கவியவாற ெபரயவைள வழி அனபபிய

சிறமி, பினனால வநத பஸஸின நமபைரப பாரதத ஏமாறறமைடகிறாள. அவள மக

மாறறதைதக கணேட இவள நிறபத இநத பஸஸுககாக அலல எனற பரநத ெகாணட

டைரவர, பஸ ஸடாணடல ேவற ஆடகளம இலலாததால பஸைஸ நிறததாமேல

ஓடடச ெசலலகிறான.

அநதப ெபரய சாைலயின ஆளரவமறற சழநிைலயில அவள மடடம தனனந தனிேய

நினறிரககிறாள. அவளககத தைணயாக அநதக கிழ மாடம நிறகிறத. தரததில -

எதிேர காேலஜ காமபவணடககள எபெபாழேதனம யாேரா ஒரவர நடமாடவத

ெதரகிறத. திடெரன ஒர திைர விழநத கவிகிற மாதிர இரள வநத படகிறத. அைதத

ெதாடரநத சீறி அடதத ஒர காறறால அநதச சாைலயில கவிநதிரநத மரக

கிைளகளிலிரநத படபடெவன நீரத தளிகள விழகினறன. அவள மரதேதாட ஒடட

நினற ெகாளகிறாள. சிறிேத நினறிரநத மைழ திடெரனக கடைமயாகப ெபாழிய

ஆரமபிககிறத. கறகேக உளள சாைலையக கடநத மீ ணடம கலலரககளேளேய

ஓடவிட அவள சாைலயின இரணட பககமம பாரககமேபாத, அநதப ெபரய கார

அவள வழியின கறகேக ேவகமாய வநத அவள ேமல உரசவத ேபால சடகெகன

நினற, நினற ேவகததில மனனம பினனம அழகாய அைசகினறத.

RangaRakes tamilnavarasam.com
அவள அநத அழகிய காைர, பினனால இரநத மனேனயளள டைரவர ஸட வைர

விழிகைள ஓடட ஓர ஆசசரயம ேபாலப பாரககிறாள.

அநதக காைர ஓடட வநத இைளஞன வசீகரமிகக பனனைகேயாட தனகக இடத பறம

சரநத படததப பின ஸடடன கதைவத திறககினறான.

“பளிஸ ெகட இன... ஐ ேகன டராப ய அட யவர பேளஸ” எனற கறியவாற, தனத

ெபரய விழிகளால அவள அநதக காைரப பாரபபேத ேபானற ஆசசரயதேதாட அவன

அவைளப பாரககிறான.

அவனத மகதைதப பாரதத அவளகக காேதாரமம மகக நனியம சிவநத ேபாகிறத;

“ேநா தாஙகஸ! ெகாஞச ேநரம கழிசச.. மைழ விடடதம பஸஸிேலேய ேபாயிடேவன..”

”ஓ! இட இஸ ஆல ைரட.. ெகட இன” எனற அவன அவசரப படததகிறான. ெகாடடம

மைழயில தயஙகி நிறகம அவைளக ைகையப பறறி இழககாத கைற...

அவள ஒர மைற தன பினனால திரமபிப பாரககிறாள. மைழககப பகலிடமாய

இரநத அநத மரதைத ஒடடய வைளைவ இபேபாத அநதக கிழ மாட ஆககிரமிததக

ெகாணடரககிறத.

அவளகக மனேன அநதக காரன கதவ இனனம திறநேத இரககிறத. தனககாகத

திறககபபடடரககம அநதக கதவின வழிேய மைழ நீர உளேள சாரலாய வசவைதப


பாரதத அவள அநதக கதைவ மடமேபாத, அவள ைகயின மீ த அவனத ைக

அவசரமாக விழநத பதனமாக அழநதைகயில, அவள பதறிபேபாயக ைகைய எடததக

ெகாளகிறாள. அவன மகதைத அவள ஏறிடடப பாரககிறாள. அவன தான எனனமாய

அழெகாழகச சிரககிறான.

இபேபாத அவனம காரலிரநத ெவளிேய வநத அவேளாட மைழயில நைனநதவாற

நிறகிறாேன..

“ம... ெகட இன.”

இபேபாத அநத அைழபைப அவளால மறகக மடயவிலைலேய...

RangaRakes tamilnavarasam.com
அவள உளேள ஏறியதம அவன ைக அவைளச சிைறபபிடததேத ேபானற எககளிபபில

கதைவ அடததச சாததகிறத. அைலயில மிதபபத ேபால சாைலயில வழககிக

ெகாணட அநதக கார விைரகிறத.

அவளத விழிகள காரககள அைலகினறன. காரன உளேள கணணககக களிரசசியாய

அநத ெவளிறிய நீல நிறச சழல கனவ மாதிர மயகககிறத. இததைன ேநரமாய

மைழயின களிரல நினறிரநத உடமபகக, காரககள நிலவிய ெவபபம இதமாக

இரககிறத. இநதக கார தைரயில ஓடகிற மாதிரேய ெதரயவிலைல. பமிகக ஓர அட

உயரததில நீநதவத ேபால இரககிறத.

’ஸடெடலலம எவவளவ அகலமா இரகக! தாராளமா ஒரததர படததககலாம’ எனற

நிைனபப வநததம தான ஒர மைலயில மாரேபாட தழவிய பததகக கடடடன

ஒடஙகி உடகாரநதிரபபத அவளகக ெராமப அநாகரகமாகத ேதானறகிறத. பததக

அடகைகயம அநதச சிறிய டபன பாகைசயம ஸடடேலேய ஒர பககம ைவதத

பினனர நனறாகேவ நகரநத கமபீரமாக உடகாரநத ெகாளகிறாள.

“இநதக காேர ஒர வட
ீ மாதிர இரகக. இபபட ஒர கார இநதா வேட
ீ ேவணடாம.

இவனககம - ஐையேயா - இவரககம ஒர வட


ீ இரககம இலைலயா?... காேர இபபட

இரநதா இநதக காரன ெசாநதககாரேராட வட


ீ எபபட இரககம! ெபரசா இரககம!

அரணமைன மாதிர இரககம... அஙேக யாெரலலாேமா இரபபா. இவர யாரனேன

எனககத ெதரயாேத?.. ைஹ, இத எனன நடவிேல?... ெரணட ஸடடகக மததியிேல

இழததா ேமைஜ மாதிர வரேத! இத ேமேல பஸதகதைத வசசணட படககலாம.

எழதலாம - இலேலனனா இநதப பககம ஒரததர அநதப பககம ஒரததர தைலைய

வசசணட ‘ஜம’ன படததககலாம. இநதச சினனவிளகக எவவளவ அழகா இரகக,

தாமைர ெமாடட மாதிர இரகக. மஹூம. அலலி ெமாடட மாதிர! இைத எரய விடடப

பாரககலாமா? சீ! இவர ேகாபிததக ெகாணடாரனா!”

-”அதககக கீ ேழ இரகக பார ஸவிடச” அவன காைர ஓடடயவாேற மனபறமிரநத

சிறிய கணணாடயில அவைளப பாரதத ஒர பனமறவேலாட கறகிறான.

அவள அநத ஸவிடைசப ேபாடட அநத விளகக எரகிற அழைக ரசிதத பாரககிறாள.

பினனர ‘பவைரஇ ேவஸட பணணபபடாத’ எனற சிககன உணரேவாட விளகைக

நிறததகிறாள.

RangaRakes tamilnavarasam.com
பிறக தனைனேய ஒர மைற பாரததத தைலயிலிரநத விழகினற நீைர இரணட

ைககளினாலம வழிதத விடடக ெகாளகிறாள.

‘ஹம! இனனிககினன ேபாய இநத தரததிரம பிடசச தாவணிையப ேபாடடணட

வநதிரகேகேன’ எனற மனதிறகள சலிததக ெகாணேட, தாவணியின தைலபைபப

பிழிநத ெகாணடரகைகயில - அவன இடத ைகயால ஸடயரஙகிறகப பககததில

இரநத ெபடட ேபானற அைறயின கதைவத திறநத - ‘டப’ எனற சபதததில அவள

தைல நிமிரநத பாரககிறாள - ‘அட! கதைவத திறநத உடேன உளேள இரநத ஒர

சிவபப பலப எரயறேத’ - ஒர சிறிய டரககி டவைல எடததப பினனால அவளிடம

நீடடகிறான.

“தாஙஸ” - அநத டவைல வாஙகித தைலையயம மழஙைகையயம தைடததக

ெகாணட மகதைதத தைடகைகயில - ‘அபபா, எனன வாசைன!’ - சகமாக மகதைத

அதில அழநதப பைதததக ெகாளகிறாள.

ஒர திரபபததில அநதக கார வைளநத திரமபைகயில அவள, ஒர பககம “அமமா”

எனற கவிச சரய ஸடடன மீ திரநத பததகஙகளம மறெறார பககம சரநத, அநத

வடட வடவ சினனஞசிற எவரசிலவர டபன பாகஸும ஒர பககம உரளகிறத.

“ஸார” எனற சிரததவாேற அவைள ஒரமைற திரமபிப பாரததபின காைர ெமதவாக

ஓடடகிறான அவன. தான பயநதேபாய அலறியதறகாக ெவடகததடன சிரததவாேற

இைறநத கிடககம பததகஙகைளச ேசகரததக ெகாணட எழநத அமரகிறாள அவள.

ஜனனல கணணாடயினேட ெவளிேய பாரகைகயில கணகளகக ஒனறேம

பலபபடவிலைல. கணணாடயின மீ த பைக படரநததேபால படநதிரநத நீரத

திவைலைய அவள தனத தாவணியின தைலபபால தைடததவிடட ெவளிேய

பாரககிறாள.

ெதரெவஙகம விளகககள எரகினறன. பிரகாசமாக அலஙகரககபபடட கைடகளின

நிழலகள ெதரவிலளள மைழ நீரல பிரதிபலிததக கணகைளப பறிககினறன.

பேலாகததக கீ ேழ இனெனார உலகம இரககிறதாேம, அத மாதிர ெதரகிறத...!

“இெதனன - கார இநதத ெதரவில ேபாகிறத?”

“ஓ! எஙக வட
ீ அஙேக இரகக” எனற அவள உதடகள ெமதவாக மனகி அைசகினறன.

RangaRakes tamilnavarasam.com
“இரககடடேம, யார இலைலனனா” எனற அவனம மனகிகெகாணேட அவைளப

பாரததச சிரககிறான.

”எனனட இத வமபாப ேபாசச” எனற அவள தன ைககைளப பிைசநத ெகாணட

ேபாதிலம அவன தனைனப பாரககமேபாத அவனத திரபதிககாகப பனனைக

பககிறாள.

கார ேபாயகெகாணேட இரககிறத.

நகரததின ஜன நடமாடடம மிகநத பிரதான பஜாைரக கடநத, ெபரய ெபரய

கடடடஙகள நிைறநத அகலமான சாைலகைளத தாணட, அழகிய பஙகாககளம

பநேதாடடஙகளம மிகநத அெவனயககளில பகநத, நகரததின சநதடேய

அடஙகிபேபான ஏேதா ஒர டரஙக ேராடல கார ேபாயக ெகாணடரககிறத.

இநத மைழயில இபபட ஒர காரல பிரயாணம ெசயத ெகாணடரபபத அவளகக

ஒர பதிய அனபவமானபடயால அதில ஒர கதகலம இரநத ேபாதிலம, அநதக

காரணம பறறிேய அடககட ஏேதா ஒர வைக பீதி உணரசசி அவளத அட வயிறறில

மணட எழநத மாரபில எனனேவா ெசயத ெகாணடரககிறத.

சினனக கழநைத மாதிர அடககட வடடககப


ீ ேபாக ேவணடம எனற அவைன

நசசரககவம பயமாயிரககிறத.

தனைன அநத பஸ ஸடாணடல தனிைமயில விடடவிடடப ேபானாேள, அவைளப

பறறிய நிைனவம, அவள தன கனனதைதக கிளளியவாற ெசாலலிவிடடப ேபானாேள

அநத வாரதைதகளம இபேபாத அவள நிைனவகக வரகினறன: “சமததா

ஜாககிரைதயா வடடககப
ீ ேபா.”

’நான இபப அசடாயிடேடனா? இபபட மனபின ெதரயாத ஒரததேராட காரேல

ஏறிணட தனியாகப ேபாறத தபபிலைலேயா?.. இவைரப பாரததால ெகடடவர மாதிரத

ெதரயலிேய? எனன இரநதாலம நான வநதிரககக கடாத - இபப எனன பணறத?

எனகக அழைக வரேத. சீ! அழக கடாத.. அழதா இவர ேகாபிததக ெகாணட ‘அசேட!

இஙேகேய கிட’னன இறககி விடடடடப ேபாயிடடா? எபபட வடடககப


ீ ேபாறத?

எனகக வழிேய ெதரயாேத.. நாைளகக ஜூவாலஜி ெரககாரட ேவற ஸபமிட

பணணனேம! ேவைல நிைறய இரகக.’

RangaRakes tamilnavarasam.com
”இபப நாம எஙேக ேபாேறாம” - அவளத படபடபபான ேகளவிகக அவன ெராமப

சாதாரணமாகப பதில ெசாலகிறான.

“எஙேகயமிலல; சமமா ஒர டைரவ..”

“ேநரம ஆயிடதேத - வடடேல


ீ அமமா ேதடவா...”

“ஓ எஸ திரமபிடலாம”

-கார திரமபகிறத. டரஙக ேராைட விடட விலகிப பாைலவனம ேபானற திடலககள

பிரேவசிதத, அதிலம ெவக தரம ெசனற அதன மததியில நிறகிறத கார.

கணணகெகடடய தரம இரளம மைழயம ேசரநத அரண அைமநதிரககினறன. அநத

அததவானக காடடல, தவைளகளின கககரல ேபேராலமாகக ேகடகிறத. மைழயம

காறறம மனைனவிட மரககமாயச சீறி விைளயாடகினறன.

காரககளேளேய ஒரவர மகம ஒரவரககத ெதரயவிலைல.

திடெரனற கார நினறவிடடைதக கணட அவள பயநத கரலில ேகடகிறாள: “ஏன கார

நினனடதத? பிேரக ெடௌனா?”

அவன அதறகப பதில ெசாலலாமல இட இடபபத ேபால சிரககிறான. அவள

மகதைதப பாரபபதறகாகக காரனள இரநத ேரடேயாவின ெபாததாைன

அமகககிறான. ேரடேயாவில இரநத மதலில ேலசான ெவளிசசமம அைதத

ெதாடரநத இைசயம பிறககிறத.

அநத மஙகிய ெவளிசசததில அவள அவைன எனனேவா ேகடபதேபால பரவஙகைள

ெநறிததப பாரககிறாள. அவேனா ஒர பனனைகயால அவளிடம யாசிபபத ேபால

எதறேகா ெகஞசகிறான.

அபேபாத ேரடேயாவிலிரநத ஒர ‘டரமபபட’டன எககாள ஒலி நீணட விமமி விமமி

ெவறி மிகநத எழநத மழஙககிறத. அைதத ெதாடரநத படபடெவனற நாட

தடபபதேபால அமததலாக நடஙகி அதிரகினற காஙேகா ‘டரம’களின தாளம... அவன

விரலகளால ெசாடககப ேபாடட அநத இைசயின கதிகேகறபக கழதைத ெவடட

இழதத ரசிததவாேற அவள பககம திரமபி ’உனககப பிடககிறதா’ எனற

ஆஙகிலததில ேகடகிறான. அவள இதழகள பிரயாத பனனைகயால ‘ஆம’ எனற

ெசாலலித தைல அைசககிறாள.

RangaRakes tamilnavarasam.com
ேரடேயாவகக அரேக இரநத ெபடடையத திறநத இரணட ‘காடபரஸ’

சாகெலடடகைள எடதத ஒனைற அவளிடம தரகிறான அவன. பினனர அநத

சாகெலடடன ேமல சறறிய காகிததைத மழககவம பிரககாமல ஓர ஓரமாயத திறநத

ஒவெவார தணடாகக கடதத ெமனறவாற கால ேமல கால ேபாடட அமரநத ஒர

ைகயால கார ஸடடன பினபறம ேரடேயாவிலிரரநத ஒலிககம இைசகெகறபத

தாளமிடடகெகாணட ஹாயயாக உடகாநதிரககம அவைன, அவள தீரககமாக அளபபத

மாதிரப பாரககிறாள.

அவன அழகாகததான இரககிறான. உடைல இறகக கவவிய கபில நிற உைடேயாட,

‘ஒடட உசரமாய’. அநத மஙகிய ஒளியில அவனத நிறேம ஒர பிரகாசமாயத

திகழவைதப பாரகைகயில, ஒர ெகாடய சரபபததின கமபீர அழேக அவளகக ஞாபகம

வரகிறத. பினனாலிரநத பாரகைகயில, அநதக ேகாணததில ஓரளேவ ெதரயம

அவனத இடத கணணின விழிகேகாணம ஒளியமிழநத பளபளககிறத. எவவளவ

பயலடததாலம கைலய மடயாத கறகத தரதத கிராபபச சிைகயம காேதாரததில

சறற அதிகமாகேவ நீணட இறஙகிய கரய கிரதாவம கட அநத மஙகிய

ெவளிசசததில மினமினககினரன. பககவாடடல இரநத பாரககமேபாத அநத ஒளி

வசம
ீ மகததில சினனதாக ஒர மீ ைச இரநதால நனறாயிரககேம எனற ஒர

விநாட ேதானறகிறத. ஓ! அநதப பரவமதான எவவளவ தீரமானமாய அடரநத

ெசறிநத வைளநத இறஙகி, பாரககமேபாத பயதைத ஏறபடததகிறத! அவன

உடகாரநதிரககம ஸடடன ேமல நீணட கிடககம அவனத இடத கரததில கனதத

தஙகச சஙகிலியில பிணிககபபடட கடகாரததில ஏழ மணி ஆவத மினனி மினனித

ெதரகிறத. அவனத நீளமான விரலகள இைசககத தாளம ேபாடகினறன. அவத

பறஙைகயில ெமாச ெமாசெவனற அடரநதிரககம இள மயிர களிர காறறில

சிலிரதெதழகிறத.

“ஐையேயா! மணி ஏழாயிடதேத!” சாகெலடைடத தினறவாற அைமதியாய அவைன

ேவடகைக பாரததக ெகாணடரநத அவள, திடெரனற வாயவிடடக கவிய கரைலக

ேகடட அவனம ஒர மைற ைகககடகாரதைதப பாரததக ெகாளகிறான.

காரன மனபறக கதைவ அவன ேலசாகத திறநத பாரககமேபாத தான, மைழயின

ஓலம ேபேராைசயாகக ேகடகிறத. அவன ஒர ெநாடயில கதைவத திறநத கீ ேழ

இறஙகி விடடான.

RangaRakes tamilnavarasam.com
“எஙேக?” எனற அவள அவனிடம பதறறதேதாட ேகடடத கதைவ மடய பிறேக

ெவளிேய நினறிரககம அவனத ெசவிகளில அமஙகி ஒலிககிறத. “எஙேக ேபாறீஙக?”

“எஙேகயம ேபாகேல.. இஙேகதான வேரன” எனற ஆஙகிலததில கறியவாற அநதச

சிறேபாதில ெதபபலாய நைனநதவிடட அவன பின ஸடடன கதைவத திறநத

ெகாணட உளேள வரகிறான.

அவள அரேக அமரநத, ஸடடன மீ த கிடநத - சறற மன ஈரதைதத தைடததக

ெகாளவதறகாக அவளகக அவன தநத டவைல எடதத மகதைதயம பிடரையயம

தைடததக ெகாணடபின, ைகயிலிரநத சாகெலட காகிததைதக கசககி எறிகிறான.

அவள இனனம இநத சாகெலடைடக ெகாஞசம ெகாஞசமாக சைவததக

ெகாணடரககிறாள. அவன சடைடப ைபயிலிரநத ஒர சிறிய டபபாைவ எடககிறான.

அதனள அடககாக இரககம மிடடாய ேபானற ஒனைற எடதத வாயிலிடடக

ெகாணட அவளிடம ஒனைறத தரகிறான.

“எனன அத?”

“சயிஙகம.”

“ஐேய, எனகக ேவணடாம!”

”டைர.. ய வில ைலக இட.”

அவள ைகயிலிரநத சாகெலடைட அவசர அவசரமாகத தினறவிடட அவன தரவைத

மறகக மனமினறி வாஙகக ைக நீடடகிறாள.

“ேநா!” - அவள ைகயில தர மறதத அவள மகததரேக ஏநதி அவள உதடடன மீ த

அைதப ெபாரததி ேலசாக ெநரடகிறான.

அவளககத தைல பறறி எரவதேபால உடமெபலலாம சகமான ஒர ெவபபம

காநதகிறத. சறேற பினனால விலகி, அவன ைகயிலிரநதைதத தன ைகயிேலேய

வாஙகிக ெகாளகிறாள: “தாஙக ய!”

அவனத இரணட விழிகளம அவளத விழிகளில ெசரகி இரககினறன. அவனத

கணகைள ஏறிடடப பாரகக இயலாத கசசததால அவளத பலஹீனமான பாரைவ

அடககட தாழநத தாழநத தவிககிறத. அவளத கவிழநத பாரைவயில அவனத

RangaRakes tamilnavarasam.com
மழநதாள இரணடம அநத ஸடடல ெமளள ெமளள நகரநத தனைன ெநரஙகி

வரவத ெதரகிறத.

அவள கணணாட வழிேய பாரககிறாள. ெவளிேய மைழயம காறறம அநத இரளில

மரககமாயச சீறி விைளயாடக ெகாணடரககினறன. அவள அநதக கதேவாட ஒணட

உடகாரநத ெகாளகிறாள. அவனம மாரபின மீ த ைககைளக கடடயவாற மிகவம

ெகௌரவமாய விலகி அமரநத, அவள உளளதைதத தரவி அறியம ஆரவதேதாட

அவைளப பயிலகிறான.

“ட ய ைலக திஸ கார?” - இநதக கார உனககப பிடததிரககிறதா?” எனற ஆஙகிலததில

ேகடகிறான. அவனத கரல மநதரஸதாயில கரகரதத அநதரஙகமாய அவளத ெசவி

வழி பகநத அவளள எைதேயா சலனபபடததகிறத. தனத சலனதைத ெவளிககாடடக

ெகாளளாமல ஒர பனனைகயடன சமாளிதத அவளம பதில ெசாலகிறாள: “ஓ! இட

இஸ ைநஸ.”

அவன ஆழநத சிநதைனேயாட ெபரமசெசறிநத தைல கனிநதவாற ஆஙகிலததில

ெசாலகிறான: “உனககத ெதரயமா? இநதக கார இரணட வரஷமாக ஒவெவார நாளம

உன பினனாேலேய அைலஞசிணடரகக - ட ய ேநா தட?” எனற ேகளவிேயாட மகம

நிமிரததி அவன அவைளப பாரககமேபாத, தனகக அவன கிரடம சடடவிடடத மாதிர

அவள அநத விநாடயில ெமய மறநத ேபாகிறாள.

“ரயலி..?”

“ரயலி!”

அவனத ெவபபமான சவாசம அவளத பிடரயில ேலசாக இைழகிறத. அவனத

ரகசியக கரல அவளத இரதயதைத உரசிச சிலிரககிறத. “ட ய ைலக மீ ?” ‘எனைன

உனககப பிடசசிரககா?’

”ம” விலக இடமிலலாமல அவள தனககளளாகேவ ஒடஙகவைதக கணட அவன

மீ ணடம சறேற விலககிறான.

ெவளிேய மைழ ெபயத ெகாணடரககிறத. ேரடேயாவிலிரநத அநத ‘டரமபபட’டன

இைச பதிய பதிய லயவிநநியாசஙகைளப ெபாழிநத ெகாணடரககிறத.

RangaRakes tamilnavarasam.com
“ெராமப நலலா இரகக இலேல?” - இநதச சழநிைலையப பறறி, இநத அனபவதைதக

கறிதத அவளத உணரசசிகைள அறிய விைழநத அவன ேகடகிறான.

“நலலா இரகக.. ஆனா பயமமா இரகேக...”

“பயமா? எதகக.. எதககப பயபபடண?” அவைளத ேதறறகினற ேதாரைணயில

ேதாைளப பறறி அவன கலககியேபாத, தன உடமபில இரநத நயமிகக ெபணைமேய

அநதக கலககலில உதிரநதத ேபானற அவள நிைல கைலநத ேபாகிறாள: “எனககப

பயமமா இரகக; எனகக இெதலலாம பதசா இரகக...”

“எதகக இநத ஸரடபிேகட எலலாம? “ எனற தனனள மனகியவாேற இநத மைற

பினவாஙகப ேபாவதிலைல எனற தீரமானதேதாட மீ ணடம அவைள அவன ெநரஙகி

வரகிறான.

“ேம ஐ கிஸ ய?”

அவளகக எனன பதில ெசாலவத எனற பரயவிலைல. நாகக பரள மறககிறத. அநதக

களிரலம மகெமலலாம வியரததத ேதகம பதறகிறத.

திடெரனற அவள காேதாரததிலம கனனஙகளிலம உதடகளிலம தீயால

சடடவிடடதைதப ேபால அவனத கரஙகளில கிடநத அவள தடதடதத, ‘பள ீஸ பள ீஸ”

எனற கதறக கதற, அவன அவைள ெவறிெகாணட தழவித தழவி... அவள கதறல

ெமலிநத ேதயநத அடஙகிப ேபாகிறத. அவைனப பழி தீரபபத ேபால இபேபாத

அவளத கரஙகள இவனத கழதைத இறகப பினனி இைணநதிரககினறன.

ெவளிேய...

வானம கிழிநத அறபடடத! மினனலகள சிதறித ெதறிததன! இடேயாைச மழஙகி

ெவடததத!

ஆ! அநத இட எஙேகா விழநதிரகக ேவணடம.

“நான வடடககப
ீ ேபாகணம, ஐேயா! எஙக அமமா ேதடவா...”

காரன கதைவத திறநத ெகாணட பின ஸடடலிரநத அவன இறஙககிறான. அநத

ைமதானததில கழமபி இரநத ேசறறில அவனத ஷூஸ அணிநத பாதம பைதகிறத.

RangaRakes tamilnavarasam.com
அவன காைல உயரததியேபாத ‘சளக’ எனற ெதறிதத ேசற, காரன மீ த கைறயாயப

படகிறத. திறநத கதவின வழிேய இரணெடார தளிகள காரககள இரநத அவள

மீ தம ெதறிககினறன.

உடலிேலா மனததிேலா உறததகினற ேவதைனயால தனைன மீ றிப ெபாஙகிப ெபாஙகி

பிரவகிககம கணண ீைர அடகக மடயாமல அவனறியாதவாற அவள ெமௌனமாக

அழத ெகாணடரககிறாள.

மனபறக கதைவத திறநத டைரவர சீடடல அமரநத அவன ேசற படநத

காலணிையக கழறறி எறிகிறான. ேரடேயாவககரகில உளள அநதப ெபடடையத

திறநத அதிலிரநத ஒர சிகெரடைட எடததப பறற ைவததக ெகாணட, மச

மெசனற பைக விடடவாற ‘சயிஙகம’ைம ெமனற ெகாணடரககிறான.

இநத விநாடேய தான வடடல


ீ இரகக ேவணடம ேபாலவம, அமமாவின மடையக

கடடகெகாணட ‘ேஹா’ ெவனற கதறி அழத இநதக ெகாடைமகக ஆறதல ேதடக

ெகாளள ேவணடம ேபாலவம அவள உளேள ஓர அவசரம மிகநத ெநஞசம நிைனவம

உடலம உணரசசியம நடநடஙககினறன.

அவேனா சாவதானமாக சிகெரடைடப பைகததக ெகாணட உடகாரநத

ெகாணடரககிறான.அைதப பாரகக அவளகக எரசசல பறறிக ெகாணட வரகிறத.

அநதக காரககளேள இரபபத ஏேதா பாைறகளகக இைடேயயளள ஒர கைகயில

அகபபடடத ேபால ஒர சமயம பயமாகவம மற சமயம அரவரபபாகவம - அநத

சிகெரடடன ெநட ேவற வயிறைறக கமடட- அநத ைமதானததில உளள ேசற

மழவதம அவள மீ த வாரச ெசாரயபபடடத ேபால அவள உடெலலலாம

பிசபிசககிறேத....

நர ஊைளமாதிர ேரடேயாவிலிரநத அநத ‘டரமபபட’டன ஓைச உடைலேய இர

கறாகப பிளபபத ேபால ெவளிேயறிப பிளிறகிறேத...

அவள தனைன மீ றிய ஓர ஆததிரததில கிறீசசிடட அழைகக கரலில அலறகிறாள. “

எனைன வடடேல
ீ ெகாணட ேபாய விடபேபாறீஙகளா, இலைலயா?”

அவனத ைக “டப” எனற ேரடேயாைவ நிறததகிறத.

RangaRakes tamilnavarasam.com
“ேடாணட ஷவட ைலக தட!” அவன எரசசல மிகநத கரலில அவைள எசசரககிறான.

“கததாேத!”

அவைன ேநாககி இரணட கரஙகைளயம கபபிப பரதாபமாக அழதவாற அவள

ெகஞசகிறாள. “எஙக அமமா ேதடவா; எனைனக ெகாணடேபாய வடடேல


ீ விடடடடா

உஙகளககக ேகாடப பணணியம” எனற ெவளிேய கறினாலம மனதிறகள “என

பததிையச ெசரபபால அடககணம. நான இபபட வநதிரககேவ கடாத. ஐேயா!

எனெனனனேவா ஆயிடதேத” எனற பலமபலம எஙகாவத தைலைய ேமாதி

உைடததக ெகாணடால ேதவைல எனற ஆததிரமம மணட தகிககப பறகைள

நறநறெவனற கடககிறாள. அநத விநாடயில அவள ேதாறறதைதக கணட அவன

நடஙககிறான.

“பள ீஸ... ேடாணட கரேயட ஸனஸ” எனற அவைளக ெகஞசி ேவணடக ெகாணட,

சலிபேபாட காைரத திரபபகிறான...

அநத இரணட சாைலயில கணகைள கசைவககம ஒளிைய வார இைறததவாற

உறமி விைரநத ெகாணடரககிறத கார.

“சீ! எனன கஷடம இத! பிடககேலனனா அபபேவ ெசாலலி இரககலாேம. ஒர

அரைமயான சாயஙகாலப ெபாழத பாழாகி விடடத. பாவம! இெதலலாம காேலஜீேல

படசச எனன பணணப ேபாறேதா? இனனம கட அழறாேள!” அவன அவள பககம

திரமபி அவளிடம மனனிபப ேகடடக ெகாளகிறான. “ஐ ஆம ஸார.. உனத

உணரசசிகைள நான பணபடததி இரநதால, தயவ ெசயத மனனிததக ெகாள.”

...அவைள அவளத இடததில இறககி விடடவிடட இநத நிகழசசிையேய மறநத

நிமமதி காண ேவணடம எனகிற அவசரததில அவன காைர அதிேவகமாக

ஓடடகிறான.

இனனம மைழ ெபயதெகாணட இரககிறத.

சநதடேய இலலாத டரஙக ேராடைடக கடநத, அழகிய பஙகளாககளம

பநேதாடடஙகளம மிகநத அெவனயககளில பகநத, ெபரய ெபரய கடடடஙகள

மிகநத அநதப பிரதான பஜாரல ேபாயகெகாணடரநத கார ஒர கறகலான ெதரவில

திரமபி அவளத வடைட


ீ ேநாககிப ேபாயகெகாணடரநதத.

RangaRakes tamilnavarasam.com
‘இஞேக நிறததஙகள. நான இறஙகிக ெகாளளகிேறன’ எனற அவளாகச ெசாலலவாள

எனற அவளத ெதர ெநரஙக ெநரஙக அவன ேயாசிததக காைர ெமதவாக

ஓடடகிறான. அவள அநத அளவககககட விவரம ெதரயாத ேபைத எனபைதப

பரநதெகாணட அவேன ஓரடததில காைர நிறததிக கறகிறான. “வட


ீ வைரககம

ெகாணட வநத நான விடககடாத. அதனாேல நீ இஙேகேய இறஙகிப ேபாயிட.... ம”

அவைளப பாரகக அவனகேக பரதாபமாயம வரததமாயம இரககிறத. ஏேதா கறற

உணரவில, அலலத கடன படடவிடடத ேபானற ெநஞசின உறததலில அவனத

கணகள கலஙகி விவஸைதயறற கணண ீர பளபளககிறத. அவேன இறஙகி வநத ஒர

பணியாள மாதிர அவளககாகக காரன கதைவத திறநத ெகாணட மைழத தறலில

நினறக ெகாணடரககிறான. உணரசசிகள மரததபேபான நிைலயில அவள தனத

பததகஙகைளச ேசகரததக ெகாணட கீ ேழ விழநதிரநத அநதச சிறிய வடட

வடவமான எவரசிலவர டபன பாகைஸத ேதட எடததகெகாணட ெதரவில இறஙகி

அவன மகதைதப பாரகக மடயாமல தைல கனிநத நிறகிறாள.

அநதச சிறிய ெதரவில, மைழ இரவானதால ஜன நடமாடடேம அறறிரககிறத.

தரததில எரநத ெகாணடரககம ெதர விளககின மஙகிய ெவளிசசததில தன அரேக

களளமாய கழநைத மாதிர நினறிரககம அவைளப பாரககமேபாத அவன

தனனளேள தனைனேய ெநாநத ெகாளகிறான. தனககிரககம அளவிறநத சதநதிரேம

எவவளவ ேகவலமான அடைமயாககி இரககிறத எனபைத அவன எணணிப

பாரககிறான.

“ஆம. அடைம! - உணரசசிகளின அடைம!” எனற அவன உளளம உணரகிறத. அவன

அவளிடம ரகஸியம ேபால கறகிறான: “ஐ ஆம ஸார!”

அவள அவைன மகம நிமிரததிப பாரககிறாள... ஓ! அநதப பாரைவ!

அவளிடம எனனேவா ேகடக அவன உதடகள தடககினறன. “எனன..” எனற ஒேர

வாரதைதேயாட அவனத கரல கமமி அைடததப ேபாகிறத.

“ஒணணமிலேல” எனற கறி அவள நகரகிறாள.

அவளகக மனனால அநதக கார விைரநத ெசலைகயில காரன பினனால உளள

அநதச சிவபப ெவளிசசம ஓட ஓட இரளில கலநத மைறகிறத.

RangaRakes tamilnavarasam.com
கடததில ெதாஙகிய அரகேகன விளகக அைணநத ேபாயிரநதத. சைமயலைறயில

ைக ேவைலயாக இரநத அமமா, கடம இரணட கிடபபைதப பாரதத அைணநத

விளகைக எடததகெகாணட ேபாய ஏறறிக ெகாணட வநத மாடடயேபாத, கடததக

கடகாரததில மணி ஏழைர ஆகிவிடடைதக கணட திடெரனற மனசில எனனேவா

பைதககத திரமபிப பாரததேபாத, அவள படேயறிக ெகாணடரநதாள.

மைழயில நைனநத தைல ஒர ேகாலம தணி ஒர ேகாலமாய வரகினற மகைளப

பாரததேம வயிறறில எனனேமா ெசயதத அவளகக: “எனனட இத, அலஙேகாலம?”

அவள ஒர சிைல அைசவத மாதிரக கடததகக வநதாள; அரகேகன விளகக

ெவளிசசததில ஒர சிைல மாதிரேய அைசவறற நினறாள. “அமமா!” எனற கமறி

வநத அழைகையத தாயின ேதாளமீ த வாய பைததத அைடததக ெகாணட அவைள

இறகத தழவியவாேற கலஙகிக கலஙகி அழதாள!

அமமாவின மனசககள, ஏேதா விபரதம நடநதவிடடத பரவத ேபாலவம பரயாமலம

கிடநத ெநரடறற.

”எனனட, எனன நடநதத? ஏன இவவளவ ேநரம? அழாமல ெசாலல” தனமீ த விழநத

தழவிகெகாணட பழமாதிரத தடககம மகளின ேவதைனககக காரனம

ெதரயாவிடடாலம, அத ேவதைன எனற அளவில உணரநத, அநத ேவதைனககத

தானம ஆடபடட மனம கலஙகி அழத மநதாைனேயாட கணகைளத தைடததவாற

மகளின மதகில ஆதரேவாட தடடக ெகாடததாள: “ஏணட, ஏன இபபட அழேற?

ெசாலல”

தாயின மகதைதப பாரகக மடயாமல அவள ேதாளில மகம பைதததவாற அவள

காதில மடடம விழகிற மாதிர ெசானனாள. அழைக அடஙகி ெமதவாக ஒலிதத

கரலில அவள ெசாலல ஆரமபிதத உடேனேய தனமீ த ஒடடக கிடநத அவைளப

பிரதத நிறததி, விலகி நினற சபிககபபடட ஒர நீசப ெபணைணப பாரபபதேபால

அரவரதத நினறாள அமமா.

அநதப ேபைதப ெபண ெசாலலிக ெகாணடரநதாள. “மைழ ெகாடடக ெகாடடன

ெகாடடதத! பஸேஸ வரலேல. அதனாலதான காரேல ஏறிேனன - அபபறம எஙேகேயா

காடமாதிர ஒர இடம.... மனஷாேள இலைல... ஒேர இரடட. மைழயா இரநதாலம

எறஙகி ஓட வநதடலாமன பாரததா எனகேகா வழியம ெதரயாத.. நான எனன

பணணேவன? அபபறம வநத வநத... ஐேயா! அமமா...அவன எனென....”

RangaRakes tamilnavarasam.com
-அவள ெசாலலி மடபபதறகள பாரைவயில மினனல பசசிகள பறபபதேபால அநத

அைற அவளத காதிேலா, ெநறறிப ெபாரததிேலா எஙேகேயா வசமாய விழநதத.

கடதத மைலயில அவள சரணட விழ, ைகயில இரநத பததகஙகள நாறபறமம

சிதறி டபன பாகஸ கீ ேழ விழநத கணகணதத உரணடத.

“அடபபாவி! என தைலயிேல ெநரபைபக ெகாடடடடாேய..” எனற அலறத திறநத வாய,

திறநத நிைலயில அைடபடடத.

அத நானக கடததனஙகள உளள வட.


ீ சததம ேகடடப பின கடடலிரநத சிலர அஙேக

ஓட வநதாரகள.

“எனனட, எனன விஷயம?” எனற ஈரகைகைய மநதாைனயில தைடததக ெகாணட

சவாரசியமாய விசாரதத வணணம கடததகேக வநத விடடாள பின கடட மாமி.

“ஒணணமிலைல. இநதக ெகாடடற மைழயிேல அபபட எனன கட மழகிப ேபாசச?

ெதபபமா நைனஞசணட வநதிரககாள. காைசப பணதைதக ெகாடடப படகக ெவசச,

பரடைசகக நாள ெநரஙகறபேபா படததத ெதாைலசசா எனன பணறத? நலல ேவைள,

அவ அணணா இலேல; இரநதால இநேநரம ேதாைல உரசசிரபபான” எனற ெபாயயாக

அஙகலாயததக ெகாணடாள அமமா.

”சர சர, விட. இதககப ேபாய கழநைதேய அடபபாேளா?” பின கடட அமமாளகக

விஷயம அவவளவ சரததாக இலைல. ேபாயவிடடாள.

வாசற கதைவயம கடதத ஜனனலகைளயம இழதத மடனாள அமமா. ஓர

அைறயில பைனககடட மாதிரச சரணட விழநத - அநத அடககாகக ெகாஞசம கட

ேவதைனப படாமல இனனம பலமாகத தனைன அடகக மாடடாளா, உயிர ேபாகம

வைர தனைன மிதிததத தைவகக மாடடாளா எனற எதிரபாரதத அைசவறறக கிடநத

மகைள எரபபத ேபால ெவறிதத விழிததாள அமமா.

‘இவைள எனன ெசயயலாம?... ஒர ெகௌரவமான கடமபதைதேய

கைறபபடததிடடாேள?... ெதயவேம! நான எனன ெசயேவன?” எனற திரமபிப பாரததாள.

அமமாவின பினேன சைமயலைறயிேல அடபபின வாயககளேள தீசசவாைலகள

சழனெறரயக கஙககள கனனறக ெகாணடரநதன....

RangaRakes tamilnavarasam.com
‘அபபடேய ஒர மறம ெநரபைப அளளி வநத இவள தைலயில ெகாடடனால எனன’

எனற ேதானறிறற.

-அவள கண மன தீயின நடேவ கிடநத பழைவப ேபால ெநளிநத கரகிச சாகம

மகளின ேதாறறம ெதரநதத.

‘அபபறம? அததடன இநதக களஙகம ேபாய விடமா? ஐேயா! மகேள உனைன என

ைகயால ெகானற பின நான உயிர வாழவா?... நானம என உயிைரப ேபாககிக

ெகாணடால?’

‘ம... அபபறம? அததடன இநதக களஙகம ேபாயிடமா?’ அமமாவகக ஒனறம

பரயவிலைல. மகளின கநதைலப பறறி மகதைத நிமிரததித தககி நிறததினாள

அமமா.

நடக கடததில ெதாஙகிய அரகேகனின திரைய உயரததி ஒளி கடட அைதக ைகயில

எடததக ெகாணட மகளின அரேக வநத நினற அவைளத தைல மதல காலவைர

ஒவேவார அஙகலமாக உறற உறறப பாரததாள. அநதப பாரைவையத தாஙக

மாடடாமல அவள மகதைத மடக ெகாணட “ஐேயா அமமா! எனைனப

பாரககாேதேயன” எனற மதகப பறதைதத திரபபிக ெகாணட சவரல மகம பைததத

அழதாள....

“அட கடவேள! அநதப பாவிகக நீ தான கலி ெகாடககணம” எனற வாையப ெபாததிக

ெகாணட அநத மகம ெதரயாத அவைனக கமறிச சபிததாள அமமா. அவைளத

ெதாடவதறகத தனத ைககள கசினாலம, அவைளத தாேன தீணடவதறகக கசி

ஒதககினால அவள ேவற எஙேக தஞசம பகவாள எனற எணணிய கரைணயினால

சகிததக ெகாணட தனத நடஙகம ைககளால அவைளத ெதாடடாள. ‘என

தைலெயழதேத’ எனற ெபரமசெசறிநதவாற, இவைளக ேகாபிபபதிேலா

தணடபபதிேலா இதறகப பரகாரம காண மடயாத எனற ஆழமாய உணரநத

அவைளக ைகபபிடயில இழததக ெகாணட அரகேகன விளகககடன பாதரைம

ேநாககி நடநதாள.

‘இபப எனன ெசயயலாம? அவைன யாரனன கணட பிடசசடடா?..... அவன

தைலயிேலேய இவைளக கடடடறேதா? அட ெதயவேம... வாழகைக மழதம

அபபடபபடட ஒர மிரகதேதாட இவைள வாழ வசசடறதா? அதகக இவைளக

ெகானனடலாேம? எனன ெசயயறத!’ எனற அமமாவின மனம கிடநத அரறறியத!

RangaRakes tamilnavarasam.com
பாதரமில தணண ீரத ெதாடடயின அரேக அவைள நிறததி மாடததில விளகைக

ைவததவிடட, தானறிநத ெதயவஙகைளெயலலாம வழிபடட இநத ஒனறமறியாப

ேபைதயினமீ த படடவிடட கைறையக கழவிக களஙகதைதப ேபாககமாற

பிராரததிததக ெகாணடாள அமமா.

களிரல நடஙககிறவள மாதிர மாரபினமீ த கறககாகக ைககைளக கடடகெகாணட

கனிக கறகி நினறிரநதாள அவள.

கணகைள இறக மடகெகாணட சிைல மாதிர இரககம மகளிடம ஒர வாரதைத

ேபசாமல அவளத ஆைடகைள ெயலலாம தாேன கைளநதாள அமமா. இடபபககக கீ ழ

வைர பினனித ெதாஙகிய சைடையப பிரதத அவளத ெவணைமயான மதைக

மைறததப பரததி விடடாள. மழஙகாலகைளக கடடக ெகாணட ஒர யநதிரம மாதிரக

கறகி உடகாரநத அவள தைலயில கடம கடமாய ெதாடடயிலிரநத நீைர எடததக

ெகாடடனாள. அவள தைலயில சீயககாயத தைள ைவததத ேதயததவாற ெமலலிய

கரலில அமமா விசாரததாள: “உனகக அவைனத ெதரயேமா?...”

“மஹூம...”

“அழிஞச ேபாறவன. அவைன எனன ெசயதால ேதவைல!”

- பறகைளக கடததக ெகாணட சீயககாய ேதயதத விரலகைளப பலி மாதிர விரததக

ெகாணட கணகளில ெகாைல ெவறி ெகாபபளிகக ெவறிதத பாரைவயடன நிமிரநத

நினறாள.

’ம.... வாைழ ஆடனாலம வாைழககச ேசதம, மள ஆடனாலம வாைழககததான

ேசதம’ - எனற ெபாஙகி வநத ஆேவசம தணிநத, ெபணணினததின தைல எழதைதேய

ேதயதத அழிபபத ேபால இனனம ஒர ைக சீயககாைய ஆவள தைலயில ைவததப

பரபரெவனற ேதயததாள.

ஏேனா அநதச சமயம இவைள இரணட வயசக கழநைதயாக விடட இறநத ேபான

தன கணவைன நிைனததக ெகாணட அழதாள. ‘அவர மடடம இரநதாெரனறால -

மகராஜன, இநதக ெகாடைமெயலலாம பாரககாமல ேபாயச ேசரநதாேர?’

“இத யாரககம ெதரயக கடாத ெகாழநேத! ெதரஞசா அேதாட ஒர கடமபேம

அழிஞச ேபாகம. நம வடடேலயம


ீ ஒர ெபாண இரகேக, அவளகக இபபட ஆகி

RangaRakes tamilnavarasam.com
இரநதா எனன பணணேவாமன ேயாசிககேவ மாடடா. பரமபைர தேவஷம மாதிர

கலதைதேய பாழ பணணிடவா... மததவாைளச ெசாலேறேன. இனெனாரததரககனனா

என நாகேக இபபடப ேபசமா? ேவற மாதிரததான ேபசம. எவவளவ ேபசி இரகக!”

எனற பலமபிக ெகாணேட ெகாடயில கிடநத தணைட எடதத அவள தைலையத

தவடடனாள. தைலைய தவடடயபின அவைள மகம நிமிரததிப பாரததாள. கழவித

தைடதத பீஙகான மாதிர வாலிபததின கைறகள கடப படவதறக வழியிலலாத

அநதக கழநைத மகதைதச சறற ேநரம உறறப பாரதத மகளின ெநறறியில

ஆதரேவாட மததமிடடாள. “நீ சததமாயிடேடட கழநேத, சததமாயிடேட. உன ேமேல

ெகாடடேனேன அத ஜலமிலேலட, ஜலம இலல. ெநரபபனன ெநைனசசகேகா. உன

ேமேல இபேபா கைறேய இலேல. நீ பளிஙகட. பளிஙக.. மனசிேல அழகக

இரநதாததானட அழகக. உம மனச எனககத ெதரயறத. உலகததககத ெதரயேமா?

அதககாகததான ெசாலேறன. இத உலகததககத ெதரயேவ கடாதனன. எனனட

அபபடப பாரககேற? ெதரஞசடடா எனன பணறதனன பாரககறியா? எனனட ெதரயப

ேபாறத? எவேனாடேயா நீ காரேல வநேதனனதாேன ெதரயப ேபாறத? அதகக ேமேல

கணணாேல பாரககாதெதப ேபசினா அநத வாையக கிழிகக மாடடாளா? ம... ஒணணேம

நடககேலட, நடககேல! காரேல ஏறிணட வநதைத மடடம பாரததக கைத கடடவாேளா?

அபபிடப பாரததா ஊரேல எவவளேவா ேபர ேமல கைத கடட ஒர கமபல இரகக.

அவாேள விடட.. உன நலலதககததான ெசாலேறன. உன மனசிேல ஒர

கைறயமிலேல. நீ சததமா இரகேகனன நீேய நமபணமகிறதககச ெசாலேறனட... நீ

நமப.. நீ சததமாயிடேட, நான ெசாலறத சதயம, நீ சததமாயிடேட....? ஆமா - ெதரவிேல

நடநத வரமேபாத எததைன தடைவ அசிஙகதைதக காலிேல மிதிசசடேறாம...

அதககாகக காைலயா ெவடடப ேபாடடடேறாம? கழவிடட பைஜ அைறககக கடப

ேபாேறாேம; சாமி ேவணடாமன ெவரடடவா ெசயயறார - எலலாம மனசதானட... மனச

சததமா இரககணம... ஒனகக அகலிைக கைத ெதரயேமா? ராமேராட பாத தளி படட

அவ பனிதமாயிடடாளனன ெசாலலவா, ஆனா அவ மனசாேல ெகடடப ேபாகைல.

அதனாேலதான ராமேராட பாத தளி அவ ேமேல படடத. எதககச ெசாலேறனனா...

வணா
ீ உன மனசம ெகடடப ேபாயிடக கடாத பார.. ெகடட கனவ மாதிர இெத

மறநதட.. உனகக ஒணணேம நடககலேல..”

ெகாடயில தைவதத உலரததிக கிடநத உைடகைள எடததத தநத அவைள உடததிக

ெகாளளச ெசானனாள அமமா.

“அெதனன வாயிேல ‘சவக சவக’னன ெமலலேற?’

RangaRakes tamilnavarasam.com
“சயிஙகம.”

“கரமதைதத தபப... சீ! தபட. ஒர தடைவ வாையச சததமா அலமபிக ெகாபபளிசசடட

வா” எனற கறிவிடடப பைஜ அைறககச ெசனறாள அமமா.

சவாமி படததின மனேன மனம கசிநத உரகத தனைன மறநத சில விநாடகள

நினறாள அமமா. பககததில வநத நினற மகைள “ெகாழநேத, ‘எனகக நலல

வாழகைகையக ெகாட’னன கடவைள ேவணடகேகா. இபபட எலலாம ஆனதகக

நானநதான காரணம. வயசகக அநத ெபாணைண ெவளிேய அனபபறேம, உலகம

ெகடடக ெகடகேகனன எனககம ேதாணாேம ேபாசேச? என ெகாழநேத காேலஜீககம

ேபாறாேளஙகற பரபபிேல எனகக ஒனனேம ேதாணலேல. அதவமிலலாம எனகக நீ

இனனம ெகாழநைத தாேன! ஆனா நீ இனிேம உலகததககக ெகாழநைத இலேலட!

இைத மறநதட எனன, மறநதடனனா ெசானேனன? இலேல, இைத மறககாம இனிேம

நடநதகேகா. யாரகிடேடயம இைதப பததிப ேபசாேத. இநத ஒர விஷயததிேல மடடம

ேவணடயவா, ெநரககமானவானன கிைடயாத. யாரகிடேடயம இைதச

ெசாலலேலனன என ைகயில அடசச சததியம பணண, ம: ஏேதா தனனைடய

ரகசியதைதக காபபாறறவதறக வாககறதி ேகடபதேபால அவள எதிேர ைகேயநதி

நிறகம தாயின ைக மீ த கரதைத ைவதத இறகப பறறினாள அவள: “சததியமா

யாரகிடடயம ெசாலல மாடேடன...”

“பரடைசயிேல நிைறய மாரக வாஙகிணட வராேள, சமதத சமததனன

நிைனசசிணடரநேதன. இபபததான நீ சமததா ஆகியிரகேக. எபபவம இனிேம சமததா

இரநதகேகா” எனற மகளின மகதைத ஒர ைகயில ஏநதி, இனெனார ைகயால

அவள ெநறறியில விபதிைய இடடாள அமமா.

அநதப ேபைதயின கணகளில பைஜ அைறயில எரநத கதத விளககச சடரன பிரைப

மினனிப பிரகாசிததத. அத ெவறம விளககின நிழலாடடம மடடம அலல. அதிேல

மழ வளரசசியறற ெபணைமயின நிைறேவ பிரகாசிபபைத அநதத தாய கணட

ெகாணடாள.

அேதா, அவள கலலரககப ேபாயகெகாணடரககிறாள. அவள ெசலலகினர பாைதயில

நறறககணககான டாமபீகமான காரகள கறககிடததான ெசயகிறன. ஒனைறயாவத

அவள ஏறிடடப பாரகக ேவணடேம! சில சமயஙகளில பாரககிறாள. அநதப பாரைவயில

தன வழியில அநதக காேரா அநதக காரன வழியில தாேனா கறககிடட

ேமாதிகெகாளளக கடாேத எனற ஜாககிரைத உணரசசி மடடேம இரககிறத.

RangaRakes tamilnavarasam.com
-----------------

RangaRakes tamilnavarasam.com

You might also like