You are on page 1of 18

தமிழ்மொழி (சீராய்வு) வார பாடத்திட்டம்

KSSR ஆண்டு 3

வாரம் தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

ழி விழா 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; 1.3.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம்


அதற்கேற்பத் துலங்குவர். செய்வர்.

1 மொழி செய்தித் துணுக்குகள் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு


ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப 2.3.4 துணுக்குகளைச் சரியான வேகம்,
வாசிப்பர். தொனி,
உச்சரிப்பு ஆகியவற்றுடன்
மொழியின் மகிமை 3.4 வாக்கியம் அமைப்பர் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

3.4.8 ஒருமை, பன்மைச் சொற்களைக்


செய்யுளும் கொண்டு
4.9 உலகநீதியையும் அதன்
மொழியணியும்
பொருளையும் வாக்கியம் அமைப்பர்.
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
4.9.1 மூன்றாம் ஆண்டுக்கான
உலகநீதியையும்
இலக்கணம் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் எழுதுவர்.
பயன்படுத்துவர்.
5.3.11 பொருட்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
கட்டொழுங்கு 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள
2 நன்னெறி கருத்துகளைக் கூறுவர். முக்கியக்
கருத்துகளைக் கூறுவர்.
நற்பண்புகளை அறிவோம் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து
கொள்வர்.

மனத்தின் பலம் 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.24 எதிர்ச்சொற்களை அறிந்து


உருவாக்கி எழுதுவர்.
எழுதுவர்.
செய்யுளும்
மொழியணியும் 4.3 திருக்குறளையும் அதன் 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான
பொருளையும் திருக்குறளையும்
அறிந்து கூறுவர்;எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து
கூறுவர்;
இலக்கணம் எழுதுவர்.
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் 5.3.12 இடப்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

கலைகளைக் கற்போம் 1.5 கேள்விகளுக்கேற்ப பதில் கூறுவர். 1.5.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு
எனும்
கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர்.
பரதக் கலை 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப்
3 கலை பதிலளிப்பர். 2.6.2 கலை தொடர்பான உரைநடைப்
பகுதியை
வாசித்துக் கருத்துணர்
கேள்விகளுக்குப்
கதம்ப மாலை 3.3 சொல், சொற்றொடர்களை பதிலளிப்பர்.
உருவாக்கி
எழுதுவர். 3.3.25 லகர, ழகர, ளகர எழுத்துகளைக்
செய்யுளும் கொண்ட
மொழியணியும் 4.4 இணைமொழிகளையும் அவற்றின் சொற்றொடர்களை உருவாக்கி
பொருளையும் அறிந்து சரியாகப் எழுதுவர்.
பயன்படுத்துவர்.
4.4.3 மூன்றாம் ஆண்டுக்கான
இணைமொழிகளையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப்
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து பயன்படுத்துவர்.
சரியாகப்
பயன்படுத்துவர்.
5.3.13 காலப்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

நலம் பேணுவோம் 1.6 பொருத்தமான வினாச் 1.6.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு
சொற்களைப் எனும்
பயன்படுத்தி கேள்விகள் கேட்பர். வினாச் சொற்களைச் சரியாகப்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
4 சுகாதாரம் உணவுப் பழக்கம்
2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.5 செய்தியைச் சரியான வேகம்,
ஆகியவற்றுடன் தொனி,
நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
சுகமான வாழ்வு வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

3.3 சொல், சொற்றொடர்களை 3.3.28 அடிச்சொல்லைக் கொண்டு


செய்யுளும் உருவாக்கி சொற்களை
மொழியணியும் எழுதுவர். உருவாக்கி எழுதுவர்.
4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான
பொருளையும் அறிந்து சரியாகப் பழமொழிகளையும்
இலக்கணம் பயன்படுத்துவர். அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து பயன்படுத்துவர்.
சரியாகப்
பயன்படுத்துவர். 5.3.14 சினைப்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

இனிய உலகம் 1.7 பொருத்தமான சொல், 1.7.7 தனிப்படத்தையொட்டி


சொற்றொடர், பொருத்தமான
5 சுற்றுச்சூழல் வாக்கியம் ஆகியவற்றைப் சொல், சொற்றொடர், வாக்கியம்
பயன்படுத்திப் பேசுவர். ஆகியவற்றைப் பயன்படுத்திப்
பேசுவர்.

ஒற்றுமையே வலிமை 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.6 நிகழ்ச்சி நிரலைச் சரியான வேகம்,
ஆகியவற்றுடன் தொனி,
நிறுத்தற்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன்
வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
எண்ணத்தின் வெற்றி
3.3 பல்வகை வடிவங்களைப் கொண்ட 3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக்
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். கொண்டு
செய்யுளும் கதை எழுதுவர்.
மொழியணியும் 4.9 உலகநீதியையும் அதன்
பொருளையும் 4.9.1 மூன்றாம் ஆண்டுக்கான
அறிந்து கூறுவர்;எழுதுவர். உலகநீதியையும்
அதன் பொருளையும் அறிந்து
இலக்கணம் கூறுவர்;
எழுதுவர்.
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் 5.3.15 பண்புப்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்

எங்கள் பயணம் 1.7 பொருத்தமான சொல், 1.7.8 திசைகளின் பெயர்களை


சொற்றொடர், வாக்கியங்களில்
வாக்கியம் ஆகியவற்றைப் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.
பயன்படுத்திப் பேசுவர்
6 போக்குவரத்து
பொதுப் போக்குவரத்து
2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
2.4.6 பத்தியை வாசித்து புரிந்து
திரட்டேடு கொள்வர்.
3.5 பத்தி அமைப்பு முறைகளை
அறிந்து
எழுதுவர். 3.5.2 வாக்கியங்களைக் கோவையாக
செய்யுளும்
எழுதுவர்.
மொழியணியும்
4.3 திருக்குறளையும் அதன்
பொருளையும்
இலக்கணம் அறிந்து கூறுவர்;எழுதுவர். 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான
திருக்குறளையும்
அதன் பொருளையும்
கூறுவர்;எழுதுவர்.
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப்
பயன்படுத்துவர். 5.3.16 தொழிற்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

பழங்களைச் 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.9 சீப்பு, தார், குலை, கொத்து, கதிர்
சுவைப்போம் வாக்கியம் ஆகியவற்றைப் ஆகிய
பயன்படுத்திப் பேசுவர் தொகுதிப் பெயர்களை
வாக்கியங்களில்
2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.
சுவையோ சுவை பதிலளிப்பர்.
2.6.3 மொழி தொடர்பான உரைநடைப்
7 உணவு பகுதியை
3.3 சொல், சொற்றொடர்களை வாசித்துக் கருத்துணர்
எங்கள் கொண்டாட்டம் உருவாக்கி கேள்விகளுக்குப்
எழுதுவர். பதிலளிப்பர்.

செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 3.3.26 ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட


மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் சொற்றொடர்களை உருவாக்கி
பயன்படுத்துவர். எழுதுவர்.

5.4 வாக்கிய வகைகளை அறிந்து 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான


இலக்கணம் பழமொழிகளையும்
கூறுவர்; அவற்றின் பொருளையும் அறிந்து
எழுதுவர். சரியாகப்
பயன்படுத்துவர்.

5.4.6 தனி வாக்கியம் அறிந்து


கூறுவர்;எழுதுவர்.

விருந்து உபசரிப்பு 1.7 பொருத்தமான சொல், 1.7.10 கூட்டம், கும்பல், படை, குழு,
சொற்றொடர், மந்தை
வாக்கியம் ஆகியவற்றைப் ஆகிய தொகுதிப் பெயர்களை
சமூகம் பயன்படுத்திப் பேசுவர். வாக்கியங்களில் சரியாகப்
8 பயன்படுத்திப்
எங்கள் புத்தாண்டு பேசுவர்.

2.6 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.6 பத்தியை வாசித்துப் புரிந்து


கொள்வர்.
சமூக நிகழ்ச்சிகள் 2.5 அகராதியைப் பயன்படுத்துவர்
3.3 சொல், சொற்றொடர்களை 2.5.1 தமிழ் நெடுங்கணக்கை அறிந்து
உருவாக்கி அகராதியை
செய்யுளும் எழுதுவர். பயன்படுத்துவர்.
மொழியணியும் 3.3.27 ணகர, நகர, னகர எழுத்துகளைக்
4.11 உவமைத்தொடர்களையும் கொண்ட
அவற்றின் சொற்றொடர்களை உருவாக்கி
பொருளையும் அறிந்து சரியாகப் எழுதுவர்.
இலக்கணம் பயன்படுத்துவர்.
4.11.1 மூன்றாம் ஆண்டுக்கான உவமைத்
5.5 நிறுத்தற்குறிகளை அறிந்து சரியாகப் தொடர்களையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

5.5.3 காற்புள்ளி அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.

இன்பச் சுற்றுலா 1.7 பொருத்தமான சொல், 1.7.11 தோப்பு, குவியல், கட்டு ஆகிய
சொற்றொடர், தொகுதிப்
வாக்கியம் ஆகியவற்றைப் பெயர்களை வாக்கியங்களில்
பயன்படுத்திப் பேசுவர். சரியாகப்
பொருள் அறிவோம் பயன்படுத்திப் பேசுவர்.
2.5 அகராதியைப் பயன்படுத்துவர். 2.5.2 சரியான எழுத்துக்கூட்டலை அறிய
இயற்கை பசுமைத் தோட்டம் அகராதியைப் பயன்படுத்துவர்.
9
3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.10 ஒன்றன்பால், பலவின்பால்
செய்யுளும் சொற்களைக்
மொழியணியும் கொண்டு வாக்கியம் அமைப்பர்.
4.7 பழமொழிகளையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப் 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான
பயன்படுத்துவர். பழமொழிகளையும்
இலக்கணம் அவற்றின் பொருளையும் அறிந்து
5.6 தொடரியலை அறிந்து சரியாகப் சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

5.6.1 எழுவாய், பயனிலை இயைபு


அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
அறிவியல் விழா 1.7 பொருத்தமான சொல், 1.7.12 பிள்ளை, குட்டி, குஞ்சு, கன்று
சொற்றொடர், ஆகிய
வாக்கியம் ஆகியவற்றைப் மரபுச் சொற்களை வாக்கியங்களில்
பயன்படுத்திப் பேசுவர். சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.
தண்ணீரின் மகிமை
2.4.6 பத்தியை வாசித்துப் புரிந்து
நான் ஒரு பள்ளிக் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
கொள்வர்.
காலணி
10 அறிவியல்
3.3 சொல்,சொற்றொடர்களை உருவாக்கி 3.3.1 60 சொற்களில் தன்கதை எழுதுவர்.
எழுதுவர்.

செய்யுளும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின்


மொழியணியும் 4.6.3 மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்
பொருளையும் அறிந்து சரியாகப் தொடர்களையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.6 தொடரியலை அறிந்து சரியாகப்
இலக்கணம் பயன்படுத்துவர். 5.6.2 செயப்படுபொருள் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்

கைத்திறன் 1.7 பொருத்தமான சொல், 1.7.13 கொய்தல், எய்தல், முடைதல்,


சொற்றொடர், வனைதல்,
வாக்கியம் ஆகியவற்றைப் வேய்தல் ஆகிய வினைமரபுச்
பயன்படுத்திப் பேசுவர். சொற்களை
வாக்கியங்களில் சரியாகப்
சிறுதொழில் செய்வோம் பயன்படுத்திப்
11 பொருளாதாரம்
பேசுவர்.
2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
வருமானம்
2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து
3.4 வாக்கியம் அமைப்பர்.
கொள்வர்.
செய்யுளும்
மொழியணியும் 3.4.11 வினைமரபுச் சொற்களைக்
4.3 திருக்குறளையும் அதன் கொண்டு
பொருளையும்
அறிந்து கூறுவர்;எழுதுவர். வாக்கியம் அமைப்பர்.
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
சரியாகப் 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான
பயன்படுத்துவர். திருக்குறளையும்
அதன் பொருளையும்
கூறுவர்;எழுதுவர்.

5.3.11 பொருட்பெயர் அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.

இசை நாற்காலி 1.8 கதை கூறுவர். 1.8.3 குறிப்புகளைத் துணையாகக்


கொண்டு கதை
கூறுவர்.
ஆடுவோம் வாரீர் 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர். 2.6.1 விளையாட்டுத் தொடர்பான
உரைநடைப்
விளையாட்டு பகுதியை வாசித்துக் கருத்துணர்
12
பாரம்பரிய விளையாட்டு கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
3.6 பல்வகை வடிவங்களைப் கொண்ட
எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.
3.6.3 60 சொற்களில் தொடர்படத்தைக்
செய்யுளும் கொண்டு
மொழியணியும் 4.9 உலகநீதியையும் அதன் கதை எழுதுவர்.
பொருளையும்
அறிந்து கூறுவர்;எழுதுவர்.
4.9.1 மூன்றாம் ஆண்டுக்கான
உலகநீதியையும்
இலக்கணம் அதன் பொருளையும் அறிந்து
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து கூறுவர்;
சரியாகப் எழுதுவர்.
பயன்படுத்துவர்.
5.3.12 இடப்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

பண்பாட்டு விழுமியங்கள் 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர். 1.5.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு
எனும்
கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர்.
உலகம் நமக்கு 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
13 பண்பாடும் 2.2.5 சந்தச் சொற்கள் அடங்கிய
பண்பும் கவிதையைச்
பண்பும் நாமும் 3.2 நல்ல கையெழுத்தில் சரியான சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
வரிவடிவத்துடன் தூய்மையாக
எழுதுவர். 3.2.4 கவிதை, பாடல், செய்யுளைப்
பார்த்து
முறையாகவும் வரிவடிவத்துடனும்
செய்யுளும் எழுதுவர்.
மொழியணியும்
4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
4.6.3 மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்
இலக்கணம் தொடர்களையும் அவற்றின்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து பொருளையும்
சரியாகப் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.
5.3.13 காலப்பெயர் அரிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

ஒற்றுமையே பலம் 1.7 பொருத்தமான சொல், 1.7.7 தனிப்படத்தையொட்டிப்


சொற்றொடர், பொருத்தமான
வாக்கியம் ஆகியவற்றைப் சொல், சொற்றொடர், வாக்கியம்
பயன்படுத்திப் பேசுவர். ஆகியவற்றைப் பயன்படுத்திப்
கூடி விளையாடுவோம் பேசுவர்.
2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
14 குடியியல் ஆகியவற்றுடன் 2.3.5 செய்தியைச் சரியான வேகம்,
நிறுத்தற்குறிகளுக்கேற்ப தொனி,
குடும்ப தினம் வாசிப்பர். உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
3.4 வாக்கியம் அமைப்பர்.
3.4.9 ஆண்பால், பெண்பால், பலர்பால்
செய்யுளும் சொற்களைக் கொண்டு வாக்கியம்
மொழியணியும் அமைப்பர்.
4.7 பழமொழிகளையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப் 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான
பயன்படுத்துவர். பழமொழிகளையும்
இலக்கணம் அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து
பயன்படுத்துவர்.
சரியாகப்
பயன்படுத்துவர்
5.3.14 சினைப்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

அன்பான உறவுகள் 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் 1.6.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு
15 குடும்ப விழா பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர். எனும்
வினாச் சொற்களைச் சரியாகப்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
நாடக விழா 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர். 2.6.2 கலை தொடர்பான
உரைநடைப்பகுதியை
வாசித்துக் கருத்துணர்
குடும்பச் சுற்றுலா கேள்விகளுக்குப்
3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட பதிலளிப்பர்.
எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.
செய்யுளும் 3.6.4 60 சொற்களில் கருத்து விளக்கக்
மொழியணியும் 4.3 திருக்குறளையும் அதன் கட்டுரை
பொருளையும் எழுதுவர்.
அறிந்து கூறுவர்;எழுதுவர்.
4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான
இலக்கணம் திருக்குறளையும்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து அதன் பொருளையும் அறிந்து
சரியாகப் கூறுவர்;
பயன்படுத்துவர். எழுதுவர்.
5.3.15 பண்புப்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

நடித்துக் காட்டுக 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; 1.3.3 செவிமடுத்தவற்றை போலித்தம்


அதற்கேற்பத் துலங்குவர். செய்வர்.

வரலாறு 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.


2.4.6 பத்தியை வாசித்துப் புரிந்து
நான் ஒரு குடை
3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட கொள்வர்.
16 எங்கள் கதை எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.
செய்யுளும் 3.6.1 60 சொற்களில் தன்கதை எழுதுவர்.
மொழியணியும் 4.4 இணைமொழிகளையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். 4.4.3 மூன்றாம் ஆண்டுக்கான
இணைமொழிகளையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப்
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து பயன்படுத்துவர்.
சரியாகப்
பயன்படுத்துவர். 5.3.16 தொழிற்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
இனிய நினைவுகள் 1.8 கதை கூறுவர்.

1.8.3 குறிப்புகளைத் துணையாகக்


உயர் குணங்கள் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். கொண்டு கதை
கூறுவர்.
நேசம் மனித நேயம் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட
வளர்ப்போம் எழுத்துப் படிவங்களைப் படைப்பர். 2.4.6 பத்தியை வாசித்து புரிந்து
17
கொள்வர்.
செய்யுளும் 4.5 இரட்டைக்கிளவிகளைச்
மொழியணியும் சூழலுக்கேற்பச் 3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக்
சரியாகப் பயன்படுத்துவர். கொண்டு
கதை எழுதுவர்.
இலக்கணம் 4.5.3 மூன்றாம் ஆண்டுக்கான இரட்டைக்
5.4 வாக்கிய வகைகளை அறிந்து கிளவிகளைச் சூழலுக்கேற்பச்
கூறுவர்; சரியாகப்
எழுதுவர். பயன்படுத்துவர்.

5.4.6 தனி வாக்கியம் அறிந்து


கூறுவர்;எழுதுவர்.

சிரித்து மகிழ்வோம் 1.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம் 1.3.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம்


செய்வர். செய்வர்.

புதுமை கண்டேன் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.


2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து
அனுபவங்கள் முதல் கதை
18 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட கொள்வர்.
எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.
செய்யுளும் 3.6.3 60 சொற்களில் தொடர்படத்தைக்
மொழியணியும் 4.11 உவமைத்தொடர்களையும் கொண்டு
அவற்றின் கதை எழுதுவர்.
பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். 4.11.1 மூன்றாம் ஆண்டுக்கான உவமைத்
இலக்கணம் தொடர்களையும் அவற்றின்
5.5 நிறுத்தற்குறிகளை அறிந்து சரியாகப் பொருளையும்
பயன்படுத்துவர். அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

சிறப்புகள் அறிவோம் 5.5.3 காற்புள்ளி அறிந்து சரியாகப்


1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் பயன்படுத்துவர்.
கருத்துகளைக் கூறுவர்.
சதுரங்கம்
2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள
பதிலளிப்பர். முக்கியக்
கருத்துகளைக் கூறுவர்.
உடற்பயிற்சி
மனமகிழ் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 2.6.1 விளையாட்டுத் தொடர்பான
19 நடவடிக்கைகள் எழுத்துப் படிவங்களைப் படைப்பர். உரைநடைப்
செய்யுளும் பகுதியை வாசித்துக் கருத்துணர்
மொழியணியும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். 3.6.4 80 சொற்களில் கருத்து விளக்கக்
கட்டுரை
இலக்கணம் 5.6 தொடரியலை அறிந்து சரியாகப் எழுதுவர்.
பயன்படுத்துவர்.
4.6.3 மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்
தொடர்களையும் அவற்றின்
பொருளையும்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

5.6.1 எழுவாய்-பயனிலை இயைபு


அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

5.6.2 செயப்படுபொருள் அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.

எங்கும் பாதுகாப்பு 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர். 1.5.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு
எனும்
கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர்.
20 பாதுகாப்பு சாலை விதிமுறைகள் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து
சமிக்ஞை விளக்கு கொள்வர்.
3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட
எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.
3.6.1 60 சொற்களில் தன்கதை எழுதுவர்.
செய்யுளும்
மொழியணியும் 4.7 பழமொழிகளையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான
பழமொழிகளையும்
இலக்கணம் 5.5 நிறுத்தற்குறிகளை அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து
பயன்படுத்துவர். சரியாகப்
பயன்படுத்துவர்.

5.5.3 காற்புள்ளி அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.

எங்கள் பண்டிகைகள் 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் 1.6.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர். எனும்
வினாச் சொற்களைச் சரியாகப்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
திருமுறை விழா 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் 2.3.5 செய்தியைச் சரியான வேகம்,
21 சமயம் நிறுத்தற்குறிகளுக்கேற்ப தொனி,
வாசிப்பர். உச்சரிப்பு ஆகியவற்றுடன்
இறைபக்தி நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். 3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக்
செய்யுளும் கொண்டு
மொழியணியும் கதை எழுதுவர்.
4.10 பல்வகைச் செய்யுளையும் அதன்
பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர். 4.10.1 மூன்றாம் ஆண்டுக்கான பல்வகைச்
செய்யுளையும் அதன்
இலக்கணம் பொருளையும்
5.4 வாக்கிய வகைகளை அறிந்து அறிந்து கூறுவர்; எழுதுவர்
கூறுவர்;
எழுதுவர். 5.4.6 தனி வாக்கியம் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

குழந்தைக் கவிஞர் 1.8 கதை கூறுவர். 1.8.3 குறிப்புகளைத் துணையாகக்


கொண்டு கதை
22 இலக்கியம் கூறுவர்.
ஐம்பெரும் காப்பியங்கள் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
2.4.6 பத்தியை வாசித்து புரிந்து
நெல்லிக்கனி 3.6 பல்வகையான கொள்வர்.
எழுத்துப்படிவங்களைக்
கொண்ட எழுத்துப்படிவங்களைப் 3.6.3 60 சொற்களில் தொடர்படத்தைக்
படைப்பர். கொண்டு
செய்யுளும் கதை எழுதுவர்.
மொழியணியும் 4.3 திருக்குறளையும் அதன்
பொருளையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர். 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான
திருக்குறளையும்
இலக்கணம் அதன் பொருளையும் அறிந்து
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து கூறுவர்;
சரியாகப் எழுதுவர்
பயன்படுத்துவர்
5.3.15 பண்புப்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

5.3.16 தொழிற்பெயர் அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.

கணினியின் தேவை 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் 1.6.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர். எனும்
வினாச் சொற்களைச் சரியாகப்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
உலகம் நம் கைகளில் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் 2.3.4 துணுக்குகளைச் சரியான வேகம்,
23 தகவல் நிறுத்தற்குறிகளுக்கேற்ப தொனி,
தொடர்புத் வாசிப்பர். உச்சரிப்பு ஆகியவற்றுடன்
தொழில்நுட்ப நன்மை தீமை நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
ம் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட
எழுத்துப் படிவங்களைப் படைப்பர். 3.6.4 60 சொற்களில் கருத்து விளக்கக்
கட்டுரை
செய்யுளும் எழுதுவர்.
மொழியணியும் 4.7 பழமொழிகளையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். 4.7.3 மூன்றான் ஆண்டுக்கான
பழமொழிகளையும்
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப் சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

5.3.14 சினைப்பெயர் அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.

வேண்டாம் நமக்கு 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள


கருத்துகளைக் கூறுவர். முக்கியக்
கருத்தைகளைக் கூறுவர்.
கருத்தரங்கு 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் 2.3.6 நிகழ்ச்சி நிரலைச் சரியான வேகம்,
நிறுத்தற்குறிகளுக்கேற்ப தொனி,
24 போதைப் வாசிப்பர். உச்சரிப்பு ஆகியவற்றுடன்
பொருள் அறிவுரை கேளீர் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
3.5 பத்தி அமைப்பு முறைகளை
அறிந்து 3.5.2 வாக்கியங்களைக் கோவையாக
செய்யுளும் எழுதுவர். எழுதுதல்.
மொழியணியும்
4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப் 4.6.3 மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்
பயன்படுத்துவர். தொடர்களையும் அவற்றின்
இலக்கணம் பொருளையும்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
சரியாகப்
பயன்படுத்துவர். 5.3.11 பொருட்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

5.3.12 இடப்பெயர் அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.

தெளிவு வேண்டும் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள


கருத்துகளைக் கூறுவர். முக்கியக்
25 கல்வி கருத்துகளைக் கூறுவர்.
கோள்களை அறிவோம் 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர். 2.6.3 மொழி தொடர்பான உரைநடைப்
பகுதியை
வாசித்துக் கருத்துணர்
கற்போம் சிறப்போம் கேள்விகளுக்குப்
3.5 பத்தி அமைப்பு முறைகளை பதிலளிப்பர்.
அறிந்து
எழுதுவர்.
செய்யுளும் 3.5.2 வாக்கியங்களைக் கோவையாக
மொழியணியும் எழுதுவர்.
4.5 இரட்டைக்கிளவிகளைச்
சூழலுக்கேற்பச்
சரியாகப் பயன்படுத்துவர்.
4.5.3 மூன்றாம் ஆண்டுக்கான இரட்டைக்
இலக்கணம் கிளவிகளைச் சூழலுக்கேற்பச்
சரியாகப்
5.6 தொடரியலை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.
5.6.1 எழுவாய்-பயனிலை இயைபு
அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

5.6.2 செயப்படுபொருள் அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.

You might also like