You are on page 1of 1

வித்துவேடன மூலிகை

வித்துவேடனம் என்றால் என்ன


ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்வது , பகைமை உண்டாக்குவது , எது தனக்கு வேண்டாததோ அதனை ,
தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது.

வித்துவேடனற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்


1. கருங்காக்கணம்,
2. வெள்ளை காக்கணம்,
3. திருகு கள்ளி,
4. ஆடுதின்னாபாளை,
5. பூனைக்காலி,
6. கீழாநெல்லி,
7. ஏறண்டம்,
8. சிற்றாமணக்கு

இதில் பலவகையான வித்துவேடனங்கள் உண்டு .


கொள்ளையர்களுக்குள் பகை உண்டாக்க – கருங்காக்கணமும்,
தேவர்களுக்கு மனிதர்கள் பாலுள்ள கோபம் நீக்க –
வெள்ளைக் காக்கணம், திருகுகள்ளியும்,
பூத, பைசாசங்களுக்குள் பகை உண்டாக்க – ஆடுதின்னாபாளையும்,
மனிதர்களுக்கு உண்டான நோய் நீகக ் - பூனைக்காலியும்,
எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க – கீழாநெல்லியும்,
விஷ உணவை உண்ணாமல் செய்ய – சிற்றாமணக்கும்
வித்துவேடன மூலிகை எடுக்கும் முறை
வித்துவேடன மூலிகைகள் எடுக்கும் முன் முறைபடி சாப நிவர்தத
் ி செய்து எடுத்து மீண்டும் உயிர் கொடுக்க
வேண்டிய மூலிகைகளுக்கு உயிர் கொடுத்தும், வேரா இருந்தால் வடக்கே செல்லும் வேரை உரிய காலத்தில் எடுத்து
கொள்ள வேண்டும்.

You might also like