You are on page 1of 1

வாரம் 43

கிழமை புதன்
நாள் 14.11.2018
நேரம் 12.00 – 1.00 நண்பகல்
ஆண்டு 3
பாடம் கணிதம்
தலைப்பு(தொகுதி) எண்ணும் செய்முறையும் – பணம்
க.தரம் 9.3.1 1000 வரையிலான இரு வெவ்வேறான பண மதிப்பைக் கழிப்பர்.
அ. ரிங்கிட்
ஆ. ரிங்கிட் மற்றும் சென்
9.3.2 1000 வரையிலான ஏதாவதொரு மதிப்பிலிருந்து தொடர்ந்தாற்போல் இரு பண
மதிப்பைக் கழிப்பர்.
அ. ரிங்கிட்
ஆ. ரிங்கிட் மற்றும் சென்

நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள்:


1. 1000 வரையிலான இரு வெவ்வேறான பண மதிப்பைக் கழிப்பர்.
அ. ரிங்கிட்
ஆ. ரிங்கிட் மற்றும் சென்
2. 1000 வரையிலான ஏதாவதொரு மதிப்பிலிருந்து தொடர்ந்தாற்போல் இரு பண
மதிப்பைக் கழிப்பர்.
அ. ரிங்கிட்
ஆ. ரிங்கிட் மற்றும் சென்

நடவடிக்கை 1. ஆசிரியர் அன்றாட வாழ்வில் காணப்பெறும் பணத்தின் பயன்பாடு


தொடர்பான காணொளி ஒன்றினைக் காண்பித்தல்.
PENTAKSIRAN 2. அக்காணொளியையொட்டி மாணவர்களிடம் கேள்விகள் சிலவற்றைக்
DIJALANKAN கேட்டல்.
3. மாணவர்களின் பதிலைக் கொண்டு ஆசிரியர் அன்றையப் பாடத்தினை அறிமுகம்
YA செய்தல்.
4. ஆசிரியர் 1000 வரையிலான இரு வெவ்வேறான பண மதிப்பைக் கழிக்கும்
TIDAK
முறையினை விளக்குதல்.
5. ஆசிரியர் மாணவர்களுக்கு இரு விதத்திலான பயிற்சியினை வழங்குதல்.
(ரிங்கிட், ரிங்கிட் மற்றும் சென்)
6. ஆசிரியர் வெண்தாளினைத் துணையாகக் கொண்டு 1000 வரையிலான
ஏதாவதொரு மதிப்பிலிருந்து தொடர்ந்தாற்போல் இரு பண மதிப்பைக்
கழிக்கும் முறையினை மாணவர்களுக்கு விளக்குதல்.
7. ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிறிசித்தாளினை வழங்குதல்.

வி.கூறுகள் சுற்றுச் சூழல் கல்வி


ப.து.பொருள் வெண்தாள், பயிற்சித்தாள், நீர்மப்படிக உருகாட்டி

சிந்தனை மீட்சி

You might also like