You are on page 1of 76

Preface

“Isaignani Illayaraja’s Devotional Compositions”, is a one-of-a-kind


comprehensive booklet comprising detailed notations for the songs which has
been selected for the upcoming ‘Isaignani Illayaraja’s Devotional Music &
Dance Competition’, solely for the benefit of the participants. The notations
for all the 15 songs have been prepared with full commitment and dedication
by our beloved teacher Smt. Jayalakshmi Premkumar who is also the founder
of Sahaana Fine Arts. She has devoted and sacrificed her precious time in
producing this booklet exclusively for selecting, notating and also compiling
this booklet. This book has been made with the intent of providing additional
aid to all participants of this event and students of SFA. We humbly request
for it to be used wisely, to do justice to the strenuous involved in its production.
All the proceedings from this production will be channelled to charity. With
Divine Blessings, Sahaana Fine Arts wishes the participants all the very best
and hopes that this booklet will be valued and used at its best.

1
Acknowledgment

Sahaana Fine Arts would like to take this


opportunity to convey our utmost gratitude to
Maestro Isaignani Illayaraja for his support and
encouragement in conducting this program.
We also wish to express our sincere gratitude
to Shri. Prabhakar sir, orchestra conductor and violinist for Maestro
Illayaraja for the past 40 years, without whom this music competition would
not have been possible. A special thanks to Mr. Premkumar, who has been the
backbone of this event. Sahaana Fine Arts would also like to recognise the
everlasting efforts of our students’ parents, each playing a vital role in this
competition. A genuine thanks to all sponsors to help spur this initiative. SFA
would also like to thank all those who have played an important part in
preparing the book. We are also proud of the students’ enthusiasm who have
participated in this event to make it a great success. With this, Sahaana Fine
Arts would also like to thank everyone for their support and encouragement
throughout this program.

2
ENGLISH
LYRICS

3
No Content Page no

1. Thirunaalum 5

2. Arunagiri 6

3. Vedhamum Vilakkadha 7

4. Ennaiyum Thaanenum 8

5. Annamalai Saaralile 9

6. Potradhu 10

7. Om Namo Bhagavathe 11

8. Sadha Sadha 12

9. Mathru Bhudeshwari 13

10. Ulagam Ulla Alavum 14

11. Thiruchuzhi Naadhanin 15

12. Yaarundu Logathile 16 - 17

13. Arunamalai Ninakka 18

14. Paavam Theerthidum 19

15. Odhuvaarkellaam 20 - 21

4
THIRUNAALUM PERUNAALUM ( Song 1 )

PALLAVI

; ; ; ; ; ; ; ; ; - ; Thiru ||
Naalum peru naalum - - - - - || Ramanan pirandha naale guru ||
varulum thiru varulum oru || kuraivindri perunaale - - (Thiru) ||
Aruna sathguru charanam - sri || Ramana sathguru charanam – nin ||
Arut padha malar charanam thiru || Naalum Peru Naalum ||

CHARANAM 1

Iru neerviya nulagil idhu || varaiyil avadharithor ||


Arindhaar endha alavo adhai || arul vaakena uraithaar ||
Irundhum mei idhudhaan ena || uraithaar evarundu? Inggu ||
Adharkkaai avadharitthaguru || ramananin padham potrum – Thiru ||

(thirunaalum)
CHARANAM 2

Thudhippaar padham thozhuvaar thamai || thodarum vinai anaithum ||


Sidhaitthey azhithozhikkum avan || thirunaamathin smaranam ||
Thiruvaadhirai thanile ezhum || perunjothiyin uruvaai nalla ||
Punarpoosathil ezhunthaal pudhu || pirappaai namai mudippaan – Thiru ||

(thirunaalum)

5
ARUNAGIRI RAMANAN ( Song 2 )
PALLAVI

Arunagiri || Ramanan Enai || Aalugindra || Dheivam ||


Guruparanaai || Kuvalayathil || Koodavarum || Dheivam ||
(Arunagiri)
CHARANAM 1

Porutsaarum || Vaazhvai Ellam || Pokkadikkum || Dheivam ||


Irutpiravi || Thanai Azhithu || Yetram Tharum || Dheivam ||
(Arunagiri)
CHARANAM 2

Than Thavathin || Thavappayanai || Namakkalikkum || Dheivam ||


Tharparanaai || Tharaniyile || Thanithirukkum || Dheivam ||
(Arunagiri)
CHARANAM 3

Elimai Enum || Uruveduthu || Iranggi Vandha || Dheivam ||


Vazhithavari || Alaibavarkku || Vazhithunaiyaam || Dheivam ||
(Arunagiri)
CHARANAM 4

Manitha Vadi || veduthu Inggu || Mannil Vandha || Dheivam ||


Ini vor Deivam || Illaiyena || Emakkunarthum || Dheivam ||
(Arunagiri)

6
VEDHAMUM VILAKKADHA ( Song 3 )
PALLAVI
Vedhamum vilakkadha | unnai | endha ||
Geedhamum vilakkidu | ma - - |--- ||
Paadha magimaitthanai | para ula | gariyum ||
Paadi unnai pugazha | ondrari | yen aiye ||
(vedhamum)
CHARANAM 1
Dhegam unda adhil | Dhegi un | da ni ||
Ja maaga pulanpori | thaanum un | da ||
Dhegam thanaikkaati | meiyiru | vai maraithaai ||
Nokumuyir vidhi maatri | Kaakum vagai yaararivaar ||
(vedhamum)
CHARANAM 2
Maanudanum alla | vaanava | rum alla ||
Dhevarum alla en | dha dheivamum | alla ||
Athuvenru ithuvenru | Ethuvenru | unnai solla ||
Paramporul ninperumai | Arindhu sollar | kevarum illai ||
(vedhamum)
CHARANAM 3
Onrariven athai | nandrari | ven ninthaal ||
Nindrarindhen | unmai ingurai | pen ||
Anbin motha uruvaagi | dhayavu ka | runai arul ||
Onrukalanthey vandha | vadi valla | vo - - - ||
Edhai sonna podhilum | adhuvaagi | podhuvaagi ||
Adhaiyum kadandholirum | meiyaa en | aiyah ||
(vedhamum)

7
ENNAIYUM THAANENUM ( Song 4 )
PALLAVI
Ennaiyum thaanenum tanmayanam Ae || raarmigum enthaiyarkon – endrum ||
Munnai pinnai nadu vaanavanaam thiru || Arunamalai guruvon ||
Dhasanai polvandhu eesan endraanavan || Pesumarai uraivon – seiyum ||
Poosanai mandhira porul nigaron Podhu || vai evarkkum arulvon ||
(Ennaiyum)
CHARANAM 1
Atthanai dheivatthum aathmaavai nindravar || Kaadharam aagiyavan - ennil ||
Etthanaiyo kodi uyirkkul uraindhullil || Voodi nirkum oruvan ||
Pitthan ennum irai pithu pidithavar || Pithathai pokkiyavan – avar ||
Sitham thelindhida satthai unartthidum || Sithan enraagiyavan ||
(Ennaiyum)
CHARANAM 2
Ekkathilum thunba thaakkathilum inbam || Neekkamara niraindhon mana ||
Vookathilum aazhndha thukkathilum edhum || Thaakkamuraa tholirvon ||
Nyaniyar thammil muthalvan endranavan || Monathile moothavan dhikkil ||
Dheena uyir thamakaaga thiruvarul || Dhaanamidum thavathon ||
(Ennaiyum)
CHARANAM 3
Vitthul virutcham virivadharin dhandha || Vitthul mulaikkarulvon adhai ||
Otha uyirkalin motha pirapirkum || Mulaikeduthey mudippon ||
Atthanin pitthana anbarthammai thedhi || Patri izhutthiduvon thannai ||
Otha nilaiyinil metha avarthammai || Etridum mootha baran ||
(Ennaiyum)
CHARANAM 4
Ennullum thannai niraindhavanaam anbil || Annaikkum annai avan endrum ||
Enran thanimaikku thanitthunaiyai varum || Thanmaiyin tharparanaam ||
Mannavar chinnavar aayinum arulvathil || Bedham illadhavanam thannai ||
Andivarum uyir kabayam alithidum || Arulvadi vaanavanaam ||
8
ANNAMALAI SARALILE ( Song 5 )

PALLAVI

Annamalai saarali | le tha | vam ||


Iruntha munivan nilai | nee ari | vaayo ||

(Annamalai)

CHARANAM 1

Annamalai kovili | le - - - |--- ||


Anggurum vaagana | mandabathi | le - - - ||
Azhagu nandhavanthi | le - - - |--- ||
Adiyaar vaitha ilupai | marathadiyi | le - - - ||
Avaniruntha thavanilai | Ithuvendru | evar solluvaar ||
Avanaiyandri avanai | Arindhavar | undo ||

(Annamalai)

CHARANAM 2

Angirundhaan inggirundhaan | endrivar | solvathellam ||


Neengalilaa nirainilaiyil | ner arindha | dhaamo ||
Ondri nirkka ondrum atru | uyarndhonin | oppariyaare ||
Ulagodu ivanai oppi | urraippadhu | meiyana thagumo ||

(Annamalai)

9
POTRADHU ( Song 6 )

PALLAVI

Potradhu Naal Izhandhen || Potriya pin Vaazhvizhandhen ||


Ettru ennai thooki anai || thai - - - En Ramana ||

CHARANAM 1

Kootrana Koduvinaigal || Kudhithu Nadamaadi Ennai ||


Maattrana Vazhi Selutha || Madhi Izandhen ||
Neetranai Ninaiyadha || Neermaiyaru Nenjudaithen ||
Paarthu Ennai Param porule || Patri Ezutha Patrariyamal ||

(Potradhu)
CHARANAM 2

Setrai Niraithu Nindru || Aadi thilaithirundhen ||


Voottrai Varu Pirapil || Odi Maghiznthirundhen ||
Yathey thavathal andha || Moothonil Munnam nindrai ||
Kaathe Karampidithu || Kadaiyanuku Kazhal Tharuvai ||

(Potradhu)

10
OM NAMO BHAGAVATHE ( Song 7 )

PALLAVI

Om Namo Bha || Gavathe Sri Rama || na - - - (Om) ||


Thaam Thaameyaam || Aathma Yena ||
Marandha Uyir Udanaaya || Arunagiri Varanaaya ||
(Om Namo)
CHARANAM 1

Bhandhamo Ennai || Paramporulaam Ramanan ||


Bhandhathil Padutthinaal || Bhandhamum Amom ||
Bhandhamaru Bhandham || Bhandham Paadhaara ||
vindham vindham || Andhi Sandhi Kaanaadha Mandhiram ||
(Om Namo)
CHARANAM 2

Mandham Madhiyaal Manam || Mandhai Maripol Alaindhu ||


Vindhai Vidhiyaal Sondha || Vazhi Marandhu Thirindhu ||
Endhai Enakkaai Ezhundhe || Eertha Nin Karrunaikku ||
Kai Maaru Naan Kaana || Kai Kidaittha Mandhirame ||
(Om Namo)
CHARANAM 3

Endha Dhesam Endha Mozhi || Engirundho Inge Vandhaar ||


Vandhavargal Nee Azhaithu || Vandhadhaaga Solgiraar ||
Atthanai Bhaktharkullum || Atthanai Bhagawan Undu ||
Ethanai Bhagawan Endru || Ennudharku Yaardhaan Undu ||

(Om Namo)
11
SADHA SADHA ( Song 8 )

PALLAVI

Sadha Sadha Unnai || Ninaindhu Ninaindhu Unnil ||


Kalanthidave Arul || vaai - Ramana ||
Sadha Salitthu Sa || laitha Manadhinile ||
Sadha Siva Endru Unnai || Oor Nodi Pozhudhum Idaividaadhu ||

(Sadha Sadha)
ANUPALLAVI

Kaama Krodha Madha || Maacharyamum Ennai Vittu ||


Vilagidavum (X2) ||
Saama Gaana Nigar || Vaasagam Ennaavil ||
Thulangidavum – Nin || ( nn )
Sirumalar Padham Ennum || Siramadhil Tigazhndhida ||
Guruvarul Tunai Vara || Thiruvarul Thanai Pera ||

(Sadha Sadha)
CHARANAM

Adha Idha En || na Sendradhu Ethanai || Aalayangal ||


Idha Adha Ena || Sonnadhu Ethanai || Mandhirangal ||
Azhiyin Alaipola || Alaigalin Nurai Pola ||
Alaindhu Alaindhu Manam || Kalaindhu Kulaindhu – Nilai ||
Kalangi Dhinam Thavikku || dhe - - - ||
Tolaivinil Tigazndhidum || Kalangarai Vilakke ||
Aruginil Oli Veesa || Nee irukkum Karai Sera ||
(Sadha Sadha)

12
MAATHRU BUDESHWARY ( Song 9 )

PALLAVI

Maathru Budeshwa | ry – | - - Shri ||


Maathru Budeshwa | ry – | Maam Paahi ||
Maathru Budeshwa | ry – Gu | ru Ramana ||
Maathana Poorneswa | ry Madhu | Raavarthapuri ||
(Maathru)

ANUPALLAVI

Neethra Niraalamba | Nirgu | na – Aruna ||


Kshetra Nirandhara Va | asini Deeba | (aa) prakaasini ||
(Maathru)
CHARANAM

Putra Pavitra pa | rama Para | Tatva – Satya ||


Mitra Satgunaadheeta | Nyaana Soorya | Shri Ramana ||
Dhehothbavaa – | Vi dheha Kaa | aa Rini – Ve ||
(dha) Aagamaadhi Sat | yaathma Swa | Roopini ||

MADHYAMAKAALAM

Skanthaasrama Stala Ramanakarakamala | Vidhehapraaptha | Vilaasini ||


Shri Ramanabaktha Sevagaanandhi | Sruthajana Raksha | Sanjeevini ||
Janana Maranabaya | Abayagari | Arunaachala Rama | Naashrama paalini ||

13
ULAGAM ULLA ( Song 10 )
(Mettu/Melody as Chinnanchiru Kiliye)

(Raagamaaligai)
PALLAVI

Ulagam Ulla Alavum Ramanaa || Un Pugazh Ongattume ||


Nilamisai Engganume Ninnarul || Neerena Paayattume – Ulagam ||
(Ulagam)
ANUPALLAVI

Uyirkatku Uivuthara Ramanan || Udal kondu Ulagil Vandhaan ||


Uyarvodu Thaazhvumila Ullanbaal || Ulan dhottu Karaindhu Vittaan ||
(Ulagam)
CHARANAM 1

Ninaikkum manam irundhum unnai naan || Marandhadhenne Ramanaa ||


Maravaadhirukkum manam kodutthun || Manai Ena Kudippuguvaai ||
(Ulagam)
CHARANAM 2

Nittham Unadharulaam Nizhalil || Nindrida Nee Arulvaai Ramanaa ||


Pitthai Pokki Undhan Pitthanaai || Pinvara Cheidhiduvaai ||
(Ulagam)
CHARANAM 3
Tharparanin Thadame Thavarum || Thamiyarkku Thanjam Andro – Ramanan ||
Natrunaye Vazhigal Muzhudhum || Nalamthara Thodarvadhandro ||
(Ulagam)

14
THIRUCHUZHI NAADHANIN ( Song 11 )

PALLAVI

Thiruchuzhi naadhanin | seer | sollum ||


Thirupugazh dhinam o | dhu | --- ||
Maranam padithu | manatazh | hithu ||
Jananam edutha | oli pizham | bu ||
Maraiyin mudivai | maraiyaa | dhuraitha ||
(Thiruchuzhi)
ANUPALLAVI
Pasu ariyum china | sisu ari | yum ||
Paalai marandhu andha | paambari | yum ||
Varunthum uyirku avan | marundhaa | vaan ||
Ariya vinnorkum kaanaa | virundhaa | vaan ||
Piravi payane | pemmaan | pere ||
(Thiruchuzhi)

CHARANAM
Aathara shruthi unthan | aanma en | baan ||
Athai unara layam udhavaa | dhenrurai | paan ||
Shruthi thanai sutri ezhum | raagangal | pol ||
Verum aganthai thotrum pala | logam | enbaan ||
Thirandha puthagam pola | unnai | padippaan ||
Avar tham tagudhikkerpa | arul ala | paan ||
Eerezh ulagilum | avan pol | edhu ||
(Thiruchuzhi)

15
YAARUNDU LOGATHILE ( Song 12 )
[FOLK TUNE]

Yaarundu Logathile Veru || Yevarundu Bhoomiyile ||


Yaarundu Logathile Namakingu || Yevarundu Bhoomiyile ||
Yaarundu Logathile Ramanan Pola || Yevarundu Bhoomiyile than ||
Karunaiyin Moolam Paadha || Dheekshaiyin Moolam Vizhi Ora ||
Paarvaiyin Moolam Motcham Thara ||
Arugil Vandhorkum Dhoora Iruporkum ||
Ninaindhu Negizhvorkum Ninaika Marandhorkum ||
Arulvalai Veesi Anaithara vanaika ||
(Yaarundu)
CHARANAM 1

Varumaiyil Vaadum Variyorkum ||


Peruvinai Pidiyil Thudiporkum ||
Charanam Solvarkum Sollaada Perukum ||
Avarukum Evarukum Theriyadhu Arul Seiya ||
(Yaarundu)
CHARANAM 2

Kaakaikum Kadaikan Nokinai Thandhu ||


Kamandala Neeril Oru Sottu Vittan ||
Vaangiya Kaakai Thaangiya Kaiyil ||
Santhiyil Saaithadu Than Thalaiyai ||
Endhiya Annal Anbarai Nokki ||
Jeeva Samadhi Amaika Sonnan ||
Kaagam Endrennaadhu Moksham Thandhaan ||
(Yaarundu)

16
CHARANAM 3

Pasi Avanuku Illaamal po mo ||


Paadhaala Lingame Saakshiyandro ||
Noi Nodi Kodumaiyai Ariyaadhavano ||
Arupatta Avan Dhegam Saakshiyandro ||
Naam Kaanum Logathil Ellam Avan ||
Namodu Irundhaalum Angillai ||
Samsaara Sagadhiyodavan Mun Ponaalum ||
Namaiyum Aathmaavai Kaanum Nam Aiyan pol ||
(Yaarundu)

17
ARUNAMALAI NINAKKA ( Song 13 )
PALLAVI
Arunamalai Ninaikka Mukthi Undu ||
Pannedu Kaalatthu Pazhanchedhi (jothi) ||
Ramananai Ninaikkilume Mukthi Undu ||
Avanthava Payantharum Anubhoothi ||
Arunachalame Thanthavathalamai ||
Arunthava Munivanum Therndhadhandro ||
Arunachalamum Ramanariyanum ||
Parasivanin Iru Vadivamandro ||
(Arunamalai)
CHARANAM 1
Malaiyodu Malaiyenave Ramanan ||
Thavamai Thanitthirundhan ||
Iraivanum Agam Alitthu – Viruppaksha ||
Gugaithanil Iruthi Vaithan ||
Vinnillum Mannilum Viyanthida Vaippadum ||
Ennidil Anbarkum Elidhena Aanathum ||
Arulmalai Enathigazh Ramanan Andro ||
Ramanan Thanai Konda Arulmalaiyandro ||
(Arunamalai)
CHARANAM 2
Alanthidar Idanguvatho, Aruna ||
Chalan Avan Arutkarunai ||
Arinthida Kalavurumo Ramana ||
Guruparan Thavapperumaiyai ||
Ariyodu Brahmanum Arivonaadhathum ||
Parivodu Para Uyir Karutpadham Alippadum ||
Arulmalai Enathikalzh Ramanan Andro ||
Ramanan Thanai Konda Arulmalaiyandro ||
18
PAAVAM THEERTHIDUM ( Song 14 )

Paavam Theerthidum Ganggaiyum Paalin || Vennirappirai Thinggalum ||


Mevidum Pani Meruvum Konda || Eesane Paramesane ||
Paava Gangaigal Paindhu Oodidum || Paalzhmanatthu Paraariyan ||
Sivane Kondu Selgiren Siiren || Sinthaiyul Selutthuvai ||

Koopidum Kaigal Kondunai Thozhum || Kodi Kodi nar Dhevarum ||


Koovuvar Koodi Paaduvaar Etrum || Kunruruk Konda Guruvane ||
Kaappidum Kaaya Thoppile Kaalam || Pokidum Kadai Kedanyaan ||
Kaatthunee Karai Sertthidai Ennai || Eithida Thaalil Etruvai ||

Meiyyile Naan Maraiyile Nadu || Maiyena Ull Uraindhava ||


Thaiyarke Thannai Thandhava Thayai || Kondavaa Thayinmelavaa ||
Poiyile Puzhuppaiyile Kidan || Thaiyane Endra Ratruven ||
Meiyulagatthu Ketriye Enran || Menmeikke Kaigal Kaattuvai ||

Pitchaiye Una dhichaiyaai Kondu || Sutri Kaadu Thirindhava ||


Etchil Vaitthu Rusitthu Thandhathai || Metchi Unda Melanava ||
Pitchaiyaai Vinai Mitchame Itta || Nachu Thegam Kidakiren ||
Metchivaai Pugazhnthethinen Enai || Mella Malartthaal Etruvai ||

Ennilladhavar Ennidum Enna || Kariyava Emakkuriyavaa ||


Ennidil Eli Vandhavaa Paandi || Thennavaa Engal Mannavaa ||
Ennida Vandha Dhegame Idhil || Ennathan Pannar Kaagumo ||
Annale Kannin Minnalal Indha || Pinnalai Pirithottidu ||

Unnai Naadiya Thensuzhiyanai || Thannaipol Seidha Thanmayaa ||


Pinnai Naadiya Anbar Pinnamum || Theerkum Annalai Kondavaa ||
Unnai Paadidum Ennai Nee Ini || Enna Seithida Pogirai ||
Anbinaal Arutkannil Nokki Un || Menmalar Adi Sertthidu ||

[Ramana Sathguru (x3) Rayane] x3


19
ODHUVAARKELLAAM (Song 15)

PALLAVI
Odhuvaarkellaam uivu tharuvadhu ||
Ramana naamame Ramana naamame ||
Uivu kondavar odhi magizhvadhu ||
Ramana naamame Ramana naamame ||
Guru para Ramana arunagiri para ramana ||
Hara hara Ramana jai guru para Ramana ||

ANUPALLAVI
Ottum vinaigalai oda adippadhu ||
Ramana naamame Ramana naamame ||
Orndhu ornthida ondrippovadhu ||
Ramana naamame Ramana naamame ||
Guru para Ramana arunagiri para ramana ||
Hara hara Ramana jai guru para Ramana ||

CHARANAM 1

Ullamenbadhil ulla porulidhu ||


Ramana naamame Ramana naamame ||
Kallam ondrillaa kazhuvi viduvadhu ||
Ramana naamame Ramana naamame ||

Pogum vazhikkellaam porundhu thunaiyidhu ||


Ramana naamame Ramana naamame ||
Pokku varavelaam poga azhippadhu ||
Ramana naamame Ramana naamame ||
Guru para Ramana arunagiri para ramana ||
Hara hara Ramana jai guru para Ramana ||

20
CHARANAM 2

Naaikum kaakaikum Nandru seidhadhu ||


Maanum pasuvirkkum Mukthi allithadhu ||
Naayin kedena Kidakkum Namakumor ||
Nanmai seivadhu unmai aanadhu ||

Ulagum yaaveiyum ingu izhuththadhu ||


Uruvam endri ull unarthivaipadhu ||
Kattu indriye katti vaipathu ||
Ramana Naamame Ramana Naamame ||
Guru para Ramana arunagiri para ramana ||
Hara hara Ramana jai guru para Ramana ||

CHARANAM 3

Naadi vandhida namba vaipathu ||


Nambinaarkkellaam Nanmaiyaavathu ||
Namachivaayamum Arunadheepamum ||
Ramana Naamame Ramana Naamame ||

Unnadhu idhayathai Naavu aaki nee ||


Ramana naamathai odha vendum nee ||
Kanavu ulagame Karainthu pogave ||
Ramana Naamame ongi odhu nee ||
Guru para Ramana arunagiri para ramana ||
Hara hara Ramana jai guru para Ramana ||

21
NOTATIONS

22
No Content Page no

1. Thirunaalum 24 - 25

2. Arunagiri 26 - 27

3. Vedhamum Vilakkadha 28 – 29

4. Ennaiyum Thaanenum 30 - 31

5. Annamalai Saaralile 32 – 33

6. Potradhu 34

7. Om Namo Bhagavathe 35 - 36

8. Sadha Sadha 37 - 38

9. Mathru Bhudheswari 39 – 40

10. Ulagam Ulla Alavum 41 - 42

11. Thiruchuzhi Naadhanin 43

12. Yaarundu Logathile 44 - 46

13. Arunamalai Ninaikka 47 - 48

14. Paavam Theerthidum 49

15. Odhuvaarkellaam 50 - 51

23
THIRUNAALUM PERUNAALUM ( Song 1 )

Raagam : Mohanam Thaalam : Tisra Ekam

Aro : S R2 G2 P D2 S Avo : S D2 P G2 R2 S

PALLAVI

; ; ; |; ; ; |; ; ; |;S,S , ||

SDRSD, |;D,D, |D,;P, |; ; ; ||

S,R,G, |P,D,S, |DPDSDP | P-, G , P , ||

D,S,R, |;R,S, |S,R,R, |;R,S, ||

S,G,R, |G,R,S, |D,G,RS |D,(S,S,) ||

S,R,G, |P,D,S, |R,S,R, |;R,S, ||

S,R,G, |R,S,S, |D,R,R, |;;; ||

S,R,G, |P,D,S, |R,S,R, |;R,S, ||

S,R,G, |R,S,S, |D,R,R, |;R,S, ||

S,G,R, |G,S,S, |D,G,R S | D,- S , S , ||

24
CHARANAM 1 & 2

D,P,D, |;D,D, |D,P,D, |;D,D, ||

DPDPS, |;S,R, |G,P,D, |;;; ||

D,P,D, |;D,D, |D,P,D, |;D,D, ||

P, P , S , |;S,R, |G,D,D, |;P,; ||

G,P,D, |S,R,S, |R,G,R, |;R,S, ||

S,G,R, |;S,R, |D,R,RS |D,(S,S,) ||

S,G,R, |G,S,R, |D,R,S, |R,D,S, ||

G,P,D, |S,R,G, |R,S,D, |P,(S,S,) ||

25
ARUNAGIRI ( Song 2 )

Raagam : Saaranga Thaalam : Kandachaapu

Aro : S R2 S P M2 P D2 N2 S Avo : S N2 D2 P M2 R2 G2 M1 R S

PALLAVI

;S S ,S R , S , | P , ; P , P , P , ||

;M P , D P , P , | P M R, G M , RR , ||

;S S , S , S , | S N D , N , P , P , ||

M P ND-N R N D P, | D P M R G , M , R , ||

CHARANAM 1 & 3

; N S , R ; R, | R , ; S , R , S , ; ||

; N S, R , S , S, | S D N , S , ; ; ||

; S S , S ; S, | S N D, N , P ,; ||

M P N D- N R N D P , | D P M R G,M,R, ||

26
CHARANAM 2 & 4

; D D , D ; D , | NND D P M G ,; ||

; M D ,NRS N , | N,D, N , P , ; ||

; S , S , S , S , | N,NRN,D, P , ||

M P N D- N R N D P, | D P M R G , M , R , ||

; D D , D ; D , | NND D P M G ,; ||

; M D ,NRS N , | S D N , P , ; ; ||

S ; S S,S N R , |N,D,N,P,P, ||

M P N D- N R N D P, | D P M R G , M , R , ||

27
VEDHAMUM VILAKKAADHA (Song 3)

Raagam : Shanmugapriya Taalam : Aadhi

Aro : S R2 G1 M2 P D1 N1 S Avo : S N1 D1 P M2 G1 R2 S
PALLAVI

1) D P N S R G , - R S , - S S ,S,,R, |

G GR S - N S N, |N,;PNDP ||

DMPD,NS, -;DN,PD, |P , ; ; ; | ; ; ; ; ||

2) D P N S R G , - R S , - S S , S , , R , |

G G R S -N S N, |N , ; ; ; |PNDPD,M, ||

;PD,NS, -;DN;PD, |P , ; ; ; | ; ; ; ; ||

;,R,N,S -R,,SG,R, |; R R,R,, |R,R,R,S, ||

GGRSD,NS -R,R;GR, |;PR,RR, |R,R,R,S, ||

RG,S ; S , -S ;S R,N , |;NR,GR, | N R G R N , D P M ||

D , N S R G , - R S , - S S , S , , R , |

G G R S -N D S N |N , ; ; ; |PNDPD,M, ||

;PD,NS, -;DN;PD, |P , ; ; ; | ; ; ; ; ||

28
ANUPALLAVI

; PD,ND, -P,; PDPMG, |; PD,N P, | N , ;; N , ||

N,PD,NS, -GGRSNSN, |; PD,N D , |P , ; ; ; ||

;,R, N , S, -R ,, S G, R , |; N R R , ; |R; R R, S, ||

; SR,G P; -PPP MDPG, | S R , G S , S , | N R G R N , D P M ||

CHARANAM

; , P,GM , - P , ; P,P , |;P D,N P, |D,N, N,N, ||

;P D,N S, -GGRS NSN, |P,P D,N D,|P , ; ; ; ||

;R R,N S, -,R R,G,R, |;P,R,R,R, |R,R,R,S,; ||

;S R,G P, -P;MP,G, |SR,GS,S,-NRGRNRND ||

29
ENNAIYUM THAANENUM ( Song 4 )

Raagam : Jhonpuri Thaalam : Ekam (Tisram)


Aro : S R2 M1 P D1 N1 S Avo : S N1 D1 P M1 P G1 R2 S

PALLAVI

P,DMP, -PS,SS, -NR,SN, -D,P,P, ||

P;PP, -DM,PS, -D;,N, -P,PP, ||

PS,SS, -N;DP, - M P, D P , -P;PP, ||

PN,DM, -R;RG, -S, ; ; -; ; ; ||

N;N N, -N;N N, -N;N N, - D2 ; M M , ||

RM,PP, -PM,PS, -D,;N, - P, , P P , ||

N;N N, -N;N N, -N;N N, -D ;M M, ||

RM,PP, -PM,PS, -D,;N, -D ;M R , ||

PS,S S, -N ;D P, -MP,ND, -P,P,P, ||

MPN-D M, -G R, R G, -S , ; ; -; S , S , ||

SR,GS, -S,S,S, -MP,ND, -P,P,P, ||

D;MG, -R,R,G, -S , ; ; -; ; ; ||

30
CHARANAM 1 & 3

R, R,G, S,S,S, S,S,S, S,S,S, ||

S, R,G, S;SS, S, ; ; ;PDM, ||

P,S NRS D,P,P, MP,PS, D;PP, ||

SR,MP, D,M,P, S, ; ; ; ; ; ||

R,R,G, R,R,R, R,R,G, R,R,R, ||

R,R,R, NM,GR, R, ; ; ; R,R, ||

N,R,G, S, S, S, M,P,S, D , P, P, ||

MPD,M, GR,RG, S, ; ; ; ; ; ||

CHARANAM 2 & 4

S R , M P, P;PP, P;PP, P,P,P, ||

MP,PP, PM,PS, D,;N, P,P,P, ||

MP,DN, S,S, S, N R ,G R , N,N,N, ||

NR,GR, NR,GR, S, ; ; ; ; ; ||

R,R,M, R,R,R, R,R,M, R,R,R ||

N,R,R, RM,GR R, ; ; ; R,R, ||

NR,RG, S,S,S, MP,PN, D;PP, ||

MP,DM, GR,RG, S, ; ; ; ; ; ||

31
ANNAMALAI SAARALILE ( Song 5 )

Raagam : Saranatharangini Thaalam : Aadhi


Aro : S R2 M2 P D2 N2 S Avo : S N2 D2 P M2 R2 S
PALLAVI

1) P , P M |D,PM |RS,S |,R,S |

R, ; | ; ; | ; ; | ; ; ||

2) P , P M |PDNDPM |RS,N |S R M, |

MDPM |R , ; |; ; |R,S, ||
;NS | ,RM, | M,M, |,DPM |

DPRM |,PN, | SSND |PMR, ||

3) P, P M |ND PM |R,,S |,RM, |


MDPM |R , ; |; ; |; ; ||

P,PM |NDPM |R,,S |,RS, |

R,; |; ; |; ; |; ; ||

* 4) P , P M |PDNDPM | R S ,S |,RD, |
DDPP |,MR , |; ; |PMRS ||

;NS | ,RM, |M,M, |,DPM |

DPRM |,PN, |SSND |PMR, ||

* (4th Sangathee to be repeated at the end of Charanam 1 & 2)

32
CHARANAM 1

1) D , D , |; PD |PMR, |R,MP |
MP N D |; ; |; ; |; ; ||

; R M |, P N, |; NR |,ND, |

; MR |,M D, |P,; |; ; ||

2) D D D , |; P D |PMR , |R,MP |
MP ND |RSND |; ; |; ; ||
R M,P |N,N, |D;N |D, P, |
MR , R |M, D, |P,; |; ; ||

3) N S , S |, , S , |NS , S |S , ; |
; N S |,R N, |MP DM |P D M, ||
; R M |, PN , |S , , N |S , R , |
; S N |, DP , |MPD M |R SRM ||

CHARANAM 2

1) ; , M |P DP, |D ; M | DP,M |
R ; R |,MP, |D ; D | PMD, ||
; , R |M,PN |, D N, | DN,P |
; R , |MPD, | PMM, | P , ; ||

2) ; N , |NS,S | N,N, |S,,S |

; NR |, N,N |M,PD |PDM, ||

; RM |, PS, |NS,R |S,R, |


; S, |NDP, |MDPM |RSRM ||

33
POTRADHU NAAL ( Song 6 )

Raagam : Shuddh saarang Thaalam : Ekam


Notes : S R2 (G2)* M1 M2 P D2 N2 S

PALLAVI

M P D M2 ; M1 , - R ; S N , R , || ; N S , R G , - M R , S N , S , ||

;NS,RG, - ; RM,PD, || P M P , ; P , -R G,G,R; ||

;NS,RG, - ; M P D P M , || P , ; ; ; -; ; ; ; ||

CHARANAM 1 & 2

MP,P;P, -MP,P;P, || R R , M P , N , -D;PM,P, ||

P ; M2 ; M1 , - R R , R M , N , || ; N S , R M , -M,;;; ||

MP,N;D, -NS,S;S, || ; N S R N , D -N,DPMP, ||

S;S;S, - N N , D N , M , || R M , P N , S , - N D , P D , M , ||

( P ; M2 ; M1 , )
( Potradhu )

34
OM NAMO BHAGAVATHE ( Song 7 )

Raagam : Hindolam Thaalam : Ekam


Aro : S G1 M1 D1 N1 S Avo : S N1 D1 M1 G1 S
PALLAVI

1) M , , , , G D M S , ; ; S , || N S G G S N D , ; D ; N N , ||

S , ; ; ; S , ; ; ; ||

2) M , , , , G D M S , ; ; S , || N S G G S N D , ; D ; N N , ||

S G N G ; ; S , ; S , ; ||

G,;; M, N, D, S ND, || D N , S ; N , S , ; ; ; ||

DNSG,G,GM,S,,S, || D N , G S , N G S , D ; M , ||

3) M ; ; G D M S , ; ; S , || N S G G S N D , ; D ; N N , ||

S G N G ; ; S ; M G S G D ||

4) M , ; , G - D M S , ; ; S , || M M G S - G G S N - G G S N - N D S N ||

D , D ; N N , S , ; ; ; ||

CHARANAM 1

; , M;M,M , ; D , G , || ; S G , M D , D ; D N , D , ||

; ,S, G N, N, N, N, D, || ; , D N S N , S , ; S , ; ||

D;NS,G,G,M,S,; || ; G M , S ; N S , N S G , S ||

N, S,N,;; N S,N, || S , G N , S N G S , N D , N M , ||

35
CHARANAM 2

;MD,MD,D;;N D, || ; N , S N D , M ; G D M ; ||

;GM,GS,S;NS,GG || S N D N , S M , G ; G M , M , ||

;SG,MD,D;DN,D, || ; , N , S N , S S , S ; S , ||

DN,SM,M,GM,S;S || D N , G S , N , – G S , N D , M , ||

CHARANAM 3

;MD,D,D;DN,S D, || ; N S N D , M , G , D , M , ||

;GM,GS,S,;NSGG || S N – D N , S G , – G ; M M , M , ||

;S,GMN,N,N,N,D, || ; , N , S N S S S , S , S ; ||

;,D,NS,SGM,S,S, || D N , G S , N , N G S , D , M , ||

36
SADHA SADHA ( Song 8 )

Ragam : Hindolam Thaalam : Ekam


Aro : S G1 M1 D1 N1 S Avo : S N1 D1 M1 G1 S

PALLAVI

1) S , D , ; S , D , ; N , N , || ; N D , M N , D , G , M , M , ||

;GM,GS,-NDSND,NN || S , ; ; S S N S G M D N S G ||

2) S , D , ; S , D , ; N , N , || ; N D , M N , D , G , M , M , ||

;GM,GS,-NDSND,NN || S , ; ; M G S N N S G M D N ||

3) S , D , ; S , D , ; N , N , || ; N D , M N , D , G , M , M , ||

;GM,GS,-NDSND,NN || S , ; ; G S D ; M G M D N ||

4) S , D , , G S , D , ; N , N , || ; N D , M N , D , G , M , M , ||

;GM,GS,-NDSND,NN || S , ; ; ;;;;; ||

a) S , D ; S D , M , ; ; M D || N D , D N , S G N S , ; ; ||

S,D;G,G;D,NS; || S G M ; G S G G S N D N D , N ||

ANUPALLAVI

1) G , ; M , G , ;M;MD, || M , S ; , N D M , G M , M M , ||
;GM,GS, NDSND,; ||
2) G , ; M , G , ;D;MD, || M , S ; , N D M , G M , M M , ||
,GDM,GS, NDSND,; ||
S,;M,G, ;N;DN, || D N S G N S , S -N;N;N, ||
;DN,SG, N,NGGS; ||
1) G , ; M , G , ;M;MD, || M , S , N D M , GMM,M, ||
;GM,GS, NDSND,; ||
2) S , ; M , G , ;N;DN, || D N S G N S , S -N;N;N, ||
;DN,SG, N , N G G S ; N , || S , G M , G S , -NGS,D,N ||
;G M,GS, N G S , N D N , || S , G M , G S , -NGS,D,N ||
MGGS -SNND -D,M,GMDN ||

37
CHARANAM 1

1) S , D ; ; N - D M G S N , D , || N , S M , G M , -;GM,GS, ll
;NS,DN, -S,;;; ll
S,D,;D, -D,;D,N, ll ; D N N N ; -;DN,DM, ll
;GM,DN, -S,;;; ll
;D;NS, - G G , G ; G , ll ; G M , G S , -NS,D;N, ll
G,G,M,G, -G,G;NS, ll G , G , M , G , -G,G;NS, ll
G,G,M,G, -G;NN,S, ll G , ; ; ; -; ; ; ; ll
;GM,GS, - S N G S N D N , ll ; G M , G S , - N G S , N D N , ll
;GM,GS, -NS,D;N, ll S G M G S , S , -GS,D;N, ||

38
MAATHRU BHUDESHWARI ( Song 9 )

Raagam : Sarana tharangini Thaalam : Chatusra Triputa (Adi)


Aro : S R2 M2 P D2 N2 S Avo: S N2 D2 P M2 R2 S

PALLAVI

1) S , ; S , P , ; P M R , S , |R ,; ;; |;; SND, ||

2) S , ; S , P , ; P M R , S , |R,; ; M, | ;D,; S, ||

3) S , ; S , P , ; P M R , S , |R,; ;DD |PMR-M ; D, ||

4) S , ; S , P , ; P M R , S , |R,; ;R, |S; RM,M, ||

D;M ,MDM,-DNS ,N, |S,; ;DD |PMRRSNS, ||

5) R R S N S , M D P P - P M R S | R , ; ; R , |-S;RM,M, ||

D;M ,MDM,-DNS ,N, |S,; ;S, |-DSNM;D, ||

6) D N S R S , P M P D - P M R S | R , ; ; R , |S,;SR,M, ||

D;M ,M-DM,-DNS ,N, |S,; ;MR |N,,D,MDS ||

7) D N S R S , P M P D - P M R S | R , ; ; ; |;;R,S, ||

ANUPALLAVI

1. S , ; S , N , -M ; D ; S , |;S, N,R, |S; S-N;S ||

R,; R,R, S;S ;M, |;N, ;S, |N,; ; ; ||

2. D N S R - S , D S - D N S - D N S - M , | ; S N ; R , |S;SN;S ||

R,;R,M,RMPM R,S, | ;N, ;S, | R,; ;; ||

3. D N S R - S , D S - D N S - D N S - M , | ; S ; N R , |S;SN;S ||

R,;R,P,RM PM R ,S N |;SR,DNS| ,D,MDRMD ||

39
CHARANAM

P;P ,;M D;P ;M, |D,P, P,M, |R;S,N,S ||


R;R;M ,P D;D M,D, | R , , M -D , ,S |DM,DS,N, ||
D;D ,;M D;P ;S, |S,N,P,M, |R;S ,N,S ||
R,RM,PD,D;DM,D, | R , , M -D , , S | D M , D S , N , ||
S;N ;S, R,; ;S, |;;;; | S;N R,S, ||
S;N ;S, R,; ;S, |NSRMRMN,| ;S,R,S, ||
NSRMPM–RMPMR,;S, |N,RN;D, |M;SN,; ||

MADHYAMAKAALAM

D,D,PMPDRPMRPMRS |SN,S,R,M |PM,PD,; ||


N,DNNP,PPMPD,N,N |PMDPS,S–S,N,RS;, ||
SNSR-RRSR-MNSR-N,; |NSRMPNSS|PSSNM,DS ||

40
ULAGAM ULLA ALAVUM ( Song 10 )

( Chinna Chiru Kiliye Mettu )


Raagamaaligai Thaalam : Ekam (Tisram)

PALLAVI ( Kaapi )

MN,MP, |G,RSN, |S,;SN |GRN,D, ||

SG,GG, |GR,GP, |M,;; | ; ; ; (M G P M M) ||

RM,PD, |D,PDSN |NNDPM, |P,MGM, ||

MN,MP, |G;GS, |NSGMNN |PMGRNS ||

CHARANAM 1 ( Maandu )

SS,SS, |NS,DM, |DNS,N, |S N D , M , ||

PD,MP, |MG,SM, |G , ; ; |; ; ; ||

SS,SS, |NS,DM, |GMDN,S |NS,DM, ||

PD,MP, |MG,SM , |G , ; ; |; ; ; ||

DD,DD, |D,DDN, |D , ; D, |N , M , ; ||

GM,DN, |S;SS, |GRSRG, |S , ; ; ||

41
CHARANAM 2 & 3 ( Thilang )

G,G,G, |GG,GP, |M , ; G M |PN, MP, ||

MN,PM, |G,S,M, |G , ; S , |R , S , ; ||

G,G,G, |G,G,M, |NNMPS, |NS,NP, ||

NS,NP, |G,S,M, |; ; ; |S,R,S, ||

GM,PN, |NN,NN, |P , ; P , |P,NPMG, ||

GM,PN, |SS,GN, |S , ; S N |N P M G ; ||

GM,PN, |SS,GN, |S , ; ; |; ; ; ||

CHARANAM 4 ( Neelamani )

[ R2 M1 D1 ]

D;DD, |PD,MR, |MPD,DP |D, P, M, ||

PD,MP, |MR,SR, |M , ; ; |MMPPSD ||

PM,PD, |S; S S , |RSRSD, |D P, M ; ||

PD,MP, |R; S R , |M , ; ; |PD,DM, ||

PM,PD, |S; S S , |RSRSD, |DPSDPM ||

PD,MP, |RM, S R , | D2 , ; ; | D1 , ; ; ||

PD,MP, |RM, S R , | D2 , ; ; |; ; ; ||

PD,MP, |RM, S R , |M , ; ; |; ; ; ||

42
THIRUCHUZHI ( Song 11 )

Raagam : Kalyani Thaalam : Aadhi


Aro : S R2 G2 M2 P D2 N2 S Avo : S N D2 P M2 G2 R2 S
2

PALLAVI

;MPDP,M -R;GS,SR |G , ; ; ; |; ; G , G , ||

;M D, P P, -; R R, R; |S , ; ; ; |; ; ; ; ||

;GM,GM, -;MD,MD, |; M D, N S, |N , ; ; ; ||

;DN,SR, -S,NS,NS, |; M D, S, N |P, M, G R ; ||

ANUPALLAVI

;PM,RG, -G,;P,PM |D,;PM,RG, |G , ; G , R , ||

;DN,DN, -R,G,R,G, |; R M, M D, |P , ; ; ; ||

;PM,GM, -P,PSS,S, |; D N, S R, | S , N R S N D N , ||

;DN,SR, -S,NS,NS, |;MDN RSN |P, M, G R; ||

CHARANAM

S; S; S, - D N, P; P, |; G M, N D, |P M G , ; ; ||

NR,RM,MM -D,DNN, |SNDNS,ND |P , ; ; ; ||

;PM,GM, -P,PSS,S, |; D N, S R, | S , N R S N D N , ||

;DN,SR, -S,NS,NS, |;MDN RSN |P, M, G R; ||

43
YAARUNDU LOGATHILE ( Song 12 )

Ragam : Folk Tune Thaalam : Tisra Nadai


( S R1 G2 M1 P D1 N2 S )

SRM,M, -G,R,S, -S, ; ; -; S, S, ||

SRM,M, -G,R,S, -S, ; ; - ; ; ; ||

SRM,M, -G,R,S, -S,;S, -R,S,N, ||

*(SRM,M, -G,R,S, -S,);SS -R,S,N, ||

* ( Added notes for the sake of thaalam )

SRM,M, -G,R,S, -S,;; -; ; P , ||

MP,MG, - M ,P , ; - ; ; ; -;P,P, ||

MP,MG, -M,P, ; -; ; ; -PPP,P, ||

MP,MG, -M,D, ; - M D P, M , -G;RS, ||

MPM,G, -M,P,P, -MPM,G, -M,P,P, ||

; ; ; -; ; ; -; ; ; -; ; ; ||

MPM,G, -M,P,P, -MPM,G, -M,P,P, ||

SP,MG, -M,P,P, -SP,MG, -M,P,P, ||

DDD,D, -M,M,M, -MDP,M, -G;R,S, ||

44
CHARANAM 1

GM,MM, -GMM,; -GM,MP, -PDM,; ||

GM,MM, -GMM,; -GM,MP, -PDM,; ||

SR,MM, -M,M,; -GM,MP, -PDM,; ||

GM,MM, -MM,M; - G M , M P, -P,M,; ||

DDD,D, -M,M,; -MDP,M, -P,G,G, ||

DDD,D, -DMM,M, -MDP;M -GM,RS, ||

CHARANAM 2

GM,DP, -M,M, ; -G;RS, -R,G,; ||

GM,DP, -M,M,MM -G;RS, -R,G,; ||

GM,DP, -M,M, ; -G;RS, -R,G,; ||

GM,DP, -M,M,MM -G;RS, -R,G,; ||

PD,ND, -D,P, ; -PD,ND, -D,P,; ||

DDD,D, -D,M, ; -MP,PP, -P , ; ; ||

D,D,D, -D,M,M, -MDP,M, -G,,R S, ||

45
CHARANAM 3

MM M,M, -MMM,M, -G,R,S, -S R G,; ||

M,M,M, -M, M,M, -G,R,S, -G , ; ; ||

M,,M M, -MM M,M, -GM,RS, -SR,G,; ||

MM M,M, -MM M,M, -GM,RS, -R,G,; ||

; ; ; -; ; ; -; ; ; -; ; ; ||

P,DNN, -P, P,P, -P,DPM, -;PP,, ||

P, DNDN -P, P,P, -M,P,P, -P , ; ; ||

S, S, S, -D, D,D, -MD,PM, -P,G,M, ||

D,,D D, -M, M,M, -MD,PM, -G,,RS, ||

46
ARUNAMALAI NINAIKKA ( Song 13 )

Raagam : Folk Tune Thaalam : Ekam (Tisram)


( S R2 G2 M1 P D2 N1 S )
PALLAVI

SR,GM, |G,GG,G |G,G,PM |MMGRS, ||

SP,PD, |S;SR, |GR,PM, |G,;; ||


GM,PP, |PP,MG, |P , ; ; |PP,P,P ||

MD,PM |GP,MG, |RM,GR, |MGR,S, ||

PP,P; |PD,MG, |GM,P; |PD,MG, ||


SR,GM, |PD,DD, |DP,SN, |D,;; ||

PP,P; |PD,MG, |GMPDSN |DP,P; ||


PN,DP, |MD,PM, |GP,MG, |MMGRS, ||

SR,GM, |G,GG,G |G,G,PM |MMGRS, ||

SP,PD, |S;SR, |GM,PD, |M,G, ; ||

CHARANAM 1

DNS,S, |SS,ND, |S,;; |SS,S; ||


SR,GM, |PDPSN, |DNPD; |; ; ; ||
DN,SS, |SR,ND, |S,;; |SSS,S, ||

SR,GM, |PDPSN, |DNPD; | ; ; ; ||

DNS,S, |S,S,S, |SR,ND, |S;SS, ||

DNS,S, |S,S,S, |SR,ND, |S;SS, ||


DS,RS, |N;NN, |PDPS,N |DNPD; ||

PN,DP, |MD,PM, |GP,MG, |MMGRS, ||

47
CHARANAM 2

DNS,S, |SS,ND, |S,;; |SS,S; ||

SR,GM, |PDPS,N |DNPD; | ; ; ; ||

DN,SS, |SS,ND, |S,;; |SSS,S, ||

SR,GM, |PM,SN, |DNPD; | ; ; ; ||

DNS,S, |S;S S, |PD,NR, |D;DD, ||

DNS,S, |SS,SS, |SR,ND, |S;SS, ||

DS,RS, |SN,NN, |DP,S,N |DNPD; ||

PN,DP, |MD,PM, |GP,MG, |MMGRS, ||

48
PAAVAM THEERTHIDUM ( Song 14 )

RAAGAM : FOLK TUNE Thaalam : Tisra Ekam


[ R1 (R2 = G1) M1 P D1 N1 S ]

P,P,P, | ; D , P, |M,P,P, |;D,P, |


M,P,PM |MG,RS, |S,R , G , |; ; ; |
S,R,G, |;M,M, |MP,D,DD |PMR,G, |
MP,D,DD |PM GR G, |SG,R S, |;S,; |

G,M,D, | ; N ,N , |S,S,S, |;R,S, |


N,N,S, |;R,S, |NDSND, |;P,; |
P,D,S, |;R,S, |NDSND, |P,P,D, |
MPD,DD |PMGRG-G |GP,M,R |;S,; |
PD,GRG | S,S,S, |NSRS-SS |NNDPD, |
MP,DDD |PM G R,G |GP,MR, |; , S ; |
MP,DDD |PMR,G, |GP,M R, |;S,; |

(Ramana Sathguru Rayane)

MPP,; |P,D,P, |MPP,; |P,D,P, |


M,P,PM |G;RSS |S,R , G , |; ; ; |
SSR,G, |;M,M, |MP,D,DD |PMR,G, |
MP,D,DD |PMR,G, |SG,R S, |;S,; |

49
ODHUVAARKELLAAM ( Song 15 )

Raagam : Madhyamavathi Thaalam : Ekam (Tisram)


Aro : S R2 M1 P N1 S Avo : S N1 P M1 R2 S

PALLAVI

S,SSNS R , ; ; |RRMR,S S , ; ; ||

NSRS,R SNP, ; |R,SS,S S , ; ; ||

S,SSNS R , ; ; |RRMR,S S , ; ; ||

NSRS,R SNP, ; |R,SS,S S , ; ; ||

M,MM,M M;RS, |M,MM,M M , ; ; ||


RMRM,N PMR, ; |RRSS,S S , ; ; ||

SSSSSS R;RRM |RRSSSS N , ; ; ||


NSRSSR P;PP , |RRSSSS S , ; ; ||

ANUPALLAVI

P,MP,S N , ; ; |NSNP,P M , ; ; ||

PPRS,S S;RN, |NSSS,S S , ; ; ||


PNNN,N N;R; |P,PP,P M , ; ; ||

RM PS,N PMR, ; |RRSS,S S , ; ; ||

SSSSSS R;RRM |RRSSSS N , ; ; ||


NSRSSR P;PP , |RRSSSS S , ; ; ||

50
CHARANAM 1, 2 & 3

S,SSNS R , ; ; |RRMR,S S , ; ; ||

NSRS,R SNP, ; |RRSS,S S , ; ; ||

M,MM,M M;RS, |MMM MMM M , ; ; ||

MPMP,N PMR, ; |R,SS ,S S , ; ; ||

MPMP,S N , ; ; |N,PPPP M , ; ; ||

PPRS,S S;RN, |NSSS,S S , ; ; ||

PNNN,N N;R; |P,PPPP M , ; ; ||


RRMP,N PMR, ; |R,SS,S S , ; ; ||

SSSSSS R;RRM |RRSSSS N , ; ; ||


NSRSSR P;PP , |RRSSSS S , ; ; ||

51
தமிழ்
பாடல்

52
எண் உள்ளடக்கம் பக்கம்

1. திருநாளும் 54 - 55

2. அருணகிரி 56

3. வேதமும் ேிளக்காத 57

4. என்னையும் தானைன்னும் 58 – 59

5. அண்ணாமனை சாரைிவை 60

6. வபாற்றாது 61

7. ஓம் நவமா 62

8. ஸதா ஸதா 63

9. மாத்ரு பூவதஸ்ேரி 64

10. உைகம் உள்ள 65

11. திருச்சுழி நாதைின் 66

12. யாருண்டு வைாகத்தில் 67 - 68

13. அருணமனை நினைக்க 69 – 70

14. பாேம் தீர்த்திடும் 71 – 72

15. ஓதுோர்க்னகல்ைாம் 73 – 75

53
திருநாளும் ( பாடல் 1 )

பல்ைேி

; ; ; ; ; ; ; ; ; - ; திரு ।।
நாளும் பெரு நாளும் - - - - - ।।
ரமணன் ெிறந்த நாளே குரு ।।
வருளும் திரு வருளும் ஒரு ।।
குறறவின்றிப் பெருநாளே - - (திரு) ।।
அருண சத்குரு சரணம்-ஸ்ரீ ।।
ரமணா சத்குரு சரணம்-நின் ।।
அருட் ெத மலர் சரணம்-திரு ।।

சரணம் 1

இரு நீர்விய னுலகில் இது ।।


வறரயில் அவதரித்தளதார் ।।
அறிந்தார் எந்த அேளவா அறத ।।
அருள் வாக்பகன உறரத்தார் ।।
இருந்தும் பமய் இதுதான் என ।।
உறரத்தார் எவருண்டு இங்கு ।।
அதற்காய் அவதரித்தகுரு ।।
ரமணனின் ெதம் ளொற்றும் - (திரு) ।।
(திருநாளும்)

54
சரணம் 2

துதிப்ொர் ெதம் பதாழுவார் தறமத் ।।


பதாடரும் விறன அறனத்தும் ।।
சிறதத்ளத அழித்பதாழிக்கும் அவன் ।।
திருநாமத்தின் ஸ்மரணம் ।।
திருவாதிறர தனிளல எழும் ।।
பெருஞ்ளசாதியின் உருவாய் நல்ல ।।
புனர்பூசத்தில் எழுந்தான் புதுப் ।।
ெிறப்ொல் நறம முடிப்ொன் ।।

(திருநாளும்)

55
அருணகிரி ( பாடல் 2 )

பல்ைேி

அருணகிரி | ரமணன் எனை | ஆளுகின்ற | தெய்வம் ||


குருபரைாய் | குவலயத்ெில் | கூடவரும் | தெய்வம் ||
(அருணகிரி)

சரணம் 1

தபாருட்சாரும் | வாழ்னவதயல்லாம் | பபாக்கடிக்கும் | தெய்வம் ||


இருட்பிறவி | ெனை அழித்து | ஏற்றம்ெரும் | தெய்வம் ||
(அருணகிரி)

சரணம் 2

ென் ெவத்ெின் | ெவப்பயனை | நமக்களிக்கும் | தெய்வம் ||


ெற்பரைாய் | ெரணியிபல | ெைித்ெிருக்கும் | தெய்வம் ||
(அருணகிரி)

சரணம் 3

எளினமஎனும் | உருதவடுத்து | இறங்கிவந்ெ | தெய்வம் ||


வழிெவறி | அனலபவர்க்கு | வழித்ெனணயாம் | தெய்வம் ||
(அருணகிரி)

சரணம் 4
மைிெவடி | தவடுத்து இங்கு | மண்ணில்வந்ெ | தெய்வம் ||
இைிஓர் தெய்வம் | இல்னலஎை | எமக்குணர்த்தும் | தெய்வம் ||
(அருணகிரி)

56
வேதமும் ேிளக்காத ( பாடல் 3 )

பல்ைேி

ளவதமும் விேக்காத | உன்றன | எந்த ||


கீ தமும் விேக்கிடு | மா - - - | - - - ||
ொத மகிறமதறனப் | ெரஉல | கறியும் ||
ொடி உன்றன புகழ | ஒன்றறி | ளயன் ஐளய ||
(ளவதமும்)
சரணம் 1

ளதகம் உண்டா அதில் | ளதகி உண் | டா நி ||


ஜ - மாக புலன்பொறி | தானுமுண் | டா ||
ளதகம் தறனக்காட்டி | பமய்யுறு | றவ மறறத்தாய் ||
ளநாக்குமுயிர் விதி மாற்றி | காக்கும் வறக யாரறிவார் ||
(ளவதமும்)
சரணம் 2

மானுடனும் அல்ல | வானவ | ரும் அல்ல ||


ளதவரும் அல்ல எந் | த பதய்வமும் | அல்ல ||
அதுபவன்று இதுபவன்று | எதுபவன்று | உன்றன பசால்ல ||
ெரம்பொருள் நின்பெருறம | அறிந்து பசால்லற் | பகவரும் இல்றல ||
(ளவதமும்)
சரணம் 3

ஒன்றறிளவன் அறத | நன்றறி | ளவன் நின்தாள் ||


நின்றறிந்ளதன் | உண்றம இங்குறரப் | ளென் ||
அன்ெின் பமாத்த உருவாகி | தயவுக | ருறண அருள். ||
ஒன்றுகலந்ளத வந்த | வடிவல்ல | ளவா - - - ||
எறதச் பசான்ன ளொதிலும் | அதுவாகிப் | பொதுவாகி ||
அறதயும் கடந்பதாேிரும் | பமய்யா என் | ஐய்யா ||
(ளவதமும்)

57
என்னையும் தானைன்னும் ( பாடல் 4 )

பல்ைேி
என்றனயும் தாபனன்னும் தன்மயனாம் ஏ ||
ரார்மிகும் எந்றதயர்ளகான் - என்றும் ||
முன்றன ெின்றன நடு ஆனவனாம் திரு ||
அருணமறலக் குருளவான் ||
தாசறனப் ளொல்வந்து ஈசன் என்றானவன் ||
ளெசுமறற உறறளவான் – பசய்யும் ||
பூசறன மந்திர பொருள் நிகளரான் பொது ||
வாய் எவர்க்கும் அருள்ளவான் ||
(என்றனயும்)

சரணம் 1

அத்தறன பதய்வத்தும் ஆத்மாறவ நின்றவர்க் ||


காதாரம் ஆகியவன் - எண்ணில் ||
எத்தறனளயா ளகாடி உயிருக்குள் உறறந்துள்ேில் ||
ஊடிநிற்கும் ஒருவன் ||
ெித்தன் என்னும் இறற ெித்துப் ெிடித்தவர் ||
ெித்தத்றதப் ளொக்கியவன் - அவர் ||
சித்தம் பதேிந்திடச் சத்றத உணர்த்திடும் ||
சித்தன் என்றாகியவன் ||
(என்றனயும்)

58
சரணம் 2

ஏக்கத்திலும் துன்ெத் தாக்கத்திலும் இன்ெம் ||


நீக்கமற நிறறந்ளதான் மன ||
ஊக்கத்திலும் ஆழ்ந்த தூக்கத்திலும் ஏதும் ||
தாக்கமுறா பதாேிர்ளவான் ||
ஞானியர்தம்மில் முதல்வன் என் றானவன் ||
ளமானத்திளல மூத்தவன் திக்கில் ||
தீன உயிர் தமக்காகத் திருவருள் ||
தானமிடும் தவத்ளதான் ||
(என்றனயும்)

சரணம் 3

வித்துள் விருட்சம் விரிவதறிந்தந்த ||


வித்துள் முறேக்கருள்ளவான் அறத ||
ஒத்த உயிர்கேின் பமாத்தப் ெிறப்ெிற்கும் ||
முறேக்பகடுத்ளத முடிப்ளொன் ||
அத்தனின் ெித்தான அன்ெர்தறமத் ளதடிப் ||
ெற்றி இழுத்திடுளவான் தன்றன ||
ஒத்த நிறலயினில் பமத்த அவர்தறம ||
ஏற்றிடும் மூத்த ெரன் ||
(என்றனயும்)

சரணம் 4

என்னுள்ளும் தன்றன நிறறந்தவனாம் அன்ெில் ||


அன்றனக்கும் அன்றன அவன் என்றும் ||
என்றன் தனிறமக்குத் தனித்துறணயாய் வரும் ||
தன்றமயின் தற்ெரனாம் ||
மன்னவர் சின்னவர் ஆயினும் அருள்வதில் ||
ளெதம் இல்லாதவனாம் தன்றன ||
அண்டிவரும் உயிர்க் அெயம் அேித்திடும் ||
அருள்வடி வானவனாம் ||

59
அண்ணாமனை சாரைிவை ( பாடல் 5 )

பல்ைேி

அண்ணாமனல சாரலி | பல ெ | வம் ||


இருந்ெ முைிவன் நினல | நீ அறி | வாபயா |
(அண்ணாமனல)
சரணம் 1

அண்ணாமனல பகாவிலி | பல - - - | - - - ||
அங்குறும் வாகை | மண்டபத்ெி | பல - - ||
அழகு நந்ெவைத்ெி | பல - - - | - - - ||
அடியார்னவத்ெ இலுப்னப | மரத்ெடியி | பல - - ||
அவைிருந்ெ ெவநினல | இதுதவன்று |எவர்தசால்லுவார் ||
அவனையன்றி அவனை | அறிந்ெவர் | உண்படா ||
(அண்ணாமனல)
சரணம் 2

அங்கிருந்ொன் இங்கிருந்ொன் | என்றிவர் | தசால்வதெல்லாம் ||


நீங்கலிலா நினறநினலயில் | பநர் அறிந்ெ | ொபமா ||
ஒன்றிநிற்க ஒன்றும்அற்று | உயர்ந்பொைின் | ஒப்பறியாபர ||
உலபகாடு இவனை ஒப்பி | உனரப்பது | தமய்தயைத்ெகுபமா ||
(அண்ணாமனல)

60
வபாற்றாது ( பாடல் 6 )

பல்ைேி

ளொற்றாது நாள் இழந்ளதன் || ளொற்றிய ெின் வாழ்விழந்ளதன் ||

ஏற்று என்றனத் தூக்கி அறணத் || தாய் - - - என் ரமணா ||

சரணம் 1

கூற்றான பகாடுவிறனகள் || குதித்து நடமாடி எறன ||


மாற்றான வழி பசலுத்த || மதி இழந்ளதன் ||
நீற்றாறன நிறனயாத || நீர்றமயாறு பநஞ்சுறடத்ளதன் ||
ொர்த்து எறனப் ெரம் பொருளே || ெற்றி இழுத்த ெற்றறியாமல் ||

(ளொற்றாது)

சரணம் 2

ளசற்றற நிறறத்து நின்று || ஆடித் திறேத்திருந்ளதன் ||


ஊற்றாய் வரு ெிறப்ெில் || ஓடி மகிழ்ந்திருந்ளதன் ||
யாத்ளத தவத்தால் அந்த || மூத்ளதானில் முன்னம் நின்றாய் ||
காத்ளத கரம்ெிடித்துக் || கறடயனுக்குக் கழல் தருவாய் ||

(ளொற்றாது)

61
ஓம் நவமா ( பாடல் 7 )

பல்ைேி
ஓம் நளமா ெ || கவளத ஸ்ரீ ரம || ணா - - - (ஓம்) ||
தாம் தாளமயாம் || ஆத்மா பயன ||
மறந்த உயிர் உடனாய || அருணகிரி வரனாய ||
(ஓம் நளமா)
சரணம் 1

ெந்தளமா என்றன || ெரம்பொருோம் ரமணன் ||


ெந்தத்தில் ெடுத்தினால் || ெந்தமும் ஆளமாம் ||
ெந்தமறு ெந்தம் || ெந்தம் ொதார ||
விந்தம் விந்தம் || அந்தி சந்தி காணாத மந்திரம் ||
(ஓம் நளமா)
சரணம் 2

மந்தம் மதியால் மனம் || மந்றத மறிளொல் அறலந்து ||


விந்றத விதியால் பசாந்த || வழி மறந்து திரிந்து ||
எந்றத எனக்காய் எழுந்ளத || ஈர்த்த நின் கருறணக்கு ||
றக மாறு நான் காண || றகக் கிறடத்த மந்திரளம ||
(ஓம் நளமா)
சரணம் 3

எந்த ளதசம் எந்த பமாழி || எங்கிருந்ளதா இங்ளக வந்தார் ||


வந்தவர்கள் நீ அறழத்ளத || வந்ததாக பசால்கிறார். ||
அத்தறன ெக்தர்க்குள்ளும் || அத்தறன ெகவான் உனண்டு ||
எத்தறன ெகவான் என்று || எண்ணுதர்க்கு யார்தான் உண்டு ||
(ஓம் நளமா)

62
ஸதா ஸதா ( பாடல் 8 )

பல்ைேி

ஸதா ஸதா உன்றன ।। நிறனந்து நிறனந்து உன்னில் ।।


கலந்திடளவ அருள் ।। வாய்-ரமணா ।।
ஸதா சலித்து சறே ।। த்த மனதினிளல ।।
சதா சிவா என்று ।। உன்றன ஓர் பநாடி பொழுதும்
இறடவிடாது ।।
(ஸதா ஸதா)

அனுபல்ைேி

காமக் க்ளராத மத ।। மார்ச்சயமும் எறனவிட்டு ।। விலகிடவும் ।।


ஸாம கான நிகர் ।। வாசகம் என்நாவில் ।। துலங்கிடவும் நின் ।।
சிறுமலர் ெதம் என்னும் ।। சிரமத்தில் திகழ்ந்திட ।।
குருவருள் துறண வர ।। திருவருள் தறன பெற ।।

(ஸதா ஸதா)

சரணம்

அதா இதா எ ।। ன பசன்றது எத்தறன ।। ஆலயங்கள் ।।


இதா அதா என ।। பசான்னது எத்தறன ।। மந்திரங்கள் ।।
ஆழியின் அறலளொல ।। அறலகேின் நுறர ளொல ।।
அறலந்து அறலந்து மனம் ।। கறலந்து குறலந்து – நிறல ।।
கலங்கி தினம் தவிக்கு ।। ளத ।।
பதாறலவினில் திகழ்ந்திடும் ।। கலங்கறர விேக்ளக ।।
அருகினில் ஒேி வச ீ ।। நீயிருக்கும் கறர ளசர ।।

(ஸதா ஸதா)

63
மாத்ரு பூவதஸ்ேரி ( பாடல் 9 )

பல்ைேி

மாத்ரு பூளதஸ்வ | ரி - | - - ஸ்ரீ ||


மாத்ரு பூளதஸ்வ | ரி - | மாம் ொஹி ||
மாத்ரு பூளதஸ்வ | ரி - கு | ரு ரமணா ||
மாதன்ன பூர்ளணஸ்வ | ரி - மது | ராவர்த்தபுரி ||
(மாத்ரு)

அனுபல்ைேி

ளநத்ர நிராலம்ெ | நிர்கு | ண – அருண ||


ளேத்ர நிரந்தர | வாசினி | தீெப்ரகாசினி ||
(மாத்ரு)

சரணம்

புத்ர ெவித்ர ெ | ரம ெர | தத்வ – சத்ய ||


மித்ர சத்குணாதீத | ஞான சூர்யா | ஸ்ரீ ரமண ||
ளதளஹாத்ெவா – | விளதஹ கா | - ரினி – ளவ ||
(த) ஆகமாதி. சத் | யாத்மஸ்வ | ரூெிணி ||

மத்யாமகாைம்

ஸ்கந்தாஸ்ரம ஸ்தல ரமண கரகமல |


விளதஹப் ெிராப்த்த | விலாஸினி ||
ஸ்ரீ ரமணெக்த ளசவகானந்தி |
ஸ்ருதஜன ரே | சஞ்சீவினி ||
ஜனனமரணெய அெயகரி |
அருணாச்சல ரம | ணாஸ்ரமொலினி ||

64
உைகம் உள்ள ( பாடல் 10 )

பல்ைேி

உலகம் உள்ே அேவும் ரமணா ||


உன் புகழ் ஓங்கட்டுளம ||
நிலமிறச எங்கனுளம நின்னருள் ||
நீர் எனப் ொயட்டுளம – உலகம் ||
(உலகம்)
அனுபல்ைேி

உயிர்கட்கு உய்வுதர ரமணன் ||


உடல்பகாண்டு உலகில் வந்தான் ||
உயர்பவாடு தாழ்வுமிலா உள்ேன்ொல் ||
உள்ேந்பதாட்டுக் கறரந்து விட்டான் ||
(உலகம்)
சரணம் 1

நிறனக்கும் மனம் இருந்தும் உறன நான் ||


மறந்தபதன்ளன ரமணா ||
மறவாதிருக்கும் மனம் பகாடுத்துன் ||
மறன எனக் குடிபுகுவாய் ||
(உலகம்)
சரணம் 2

நித்தம் உனதருோம் நிழலில் ||


நின்றிட நீ அருள்வாய் ரமணா ||
ெித்தத்றத ளொக்கி உந்தன் ெித்தனாய் ||
ெின்வரச் பசய்திடுவாய் ||
(உலகம்)
சரணம் 3
தற்ெரனின் தடளம தவறும் ||
தமியர்க்குத் தஞ்சம் அன்ளறா – ரமணன் ||
நற்றுறணளய வழிகள் முழுதும் ||
நலம்தரத் பதாடர்வதன்ளறா || (உலகம்)

65
திருச்சுழி நாதைின் ( பாடல் 11 )

பல்ைேி

திருச்சுழி நாதனின் | சீர் | பசால்லும் ||


திருப்புகழ் தினம் ஓ | து | - - - ||
மரணம் ெடித்து | மனதழி | த்து ||
ஜனனம் எடுத்த | ஒேி ெிழம் | பு ||
மறறயின் முடிறவ | மறறயா | துறரத்த ||
(திருச்சுழி)

அனுபல்ைேி

ெசு அறியும் சின்ன | சிசு அறி | யும் ||


ொறல மறந்து அந்த | ொம்ெறி | யும் ||
வருந்தும் உயிர்க்கு அவன் | மருந்தா | வான் ||
அரிய விண்ளணார்க்கும் கானா | விருந்தா | வான் ||
ெிறவிப் ெயளன | பெம்மான் | ளெளர ||
(திருச்சுழி)

சரணம்

ஆதார ஸ்ருதி உந்தன் | ஆன்மா என் | ொன் ||


அறத உணர லயம் உதவா | பதன்றுறர | ொன் ||
ஸ்ருதி தன்றன சுற்றி எழும் | ராகங்கள் | ளொல் ||
பவரும் அகந்றத ளதாற்றும் ெல | ளலாகம் | என்ொன் ||
திறந்த புத்தகம் ளொல | உன்றன | ெடிப்ொன் ||
அவர் தம் தகுதிக்ளகற்ெ | அருள் அேப் | ொன் ||
ஈளரழ் உலகிலும் | அவன் ளொல் | ஏது ||
(திருச்சுழி)

66
யாருண்டு வைாகத்தில் ( பாடல் 12 )

பல்ைேி

யாருண்டு ளலாகத்தில் ளவறு ||


எவருண்டு பூமியிளல ||
யாருண்டு ளலாகத்தில் நமக்கிங்கு ||
எவருண்டு பூமியிளல ||
யாருண்டு ளலாகத்தில் ரமணன் ளொல ||
எவருண்டு பூமியிளல தன் ||
கருறணயின் மூலம் ொத ||
தீறேயின் மூலம் விழிளயார ||
ொர்றவயின் மூலம் ளமாேம் தர ||

அருகில் வந்ளதார்க்கும் தூர இருப்ளொருக்கும் ||


நிறனந்து பநகிழ்ளவார்க்கும் நிறனக்க மறந்ளதார்க்கும் ||
அருள்வறல வசி
ீ அறணத்தரவறணக்க ||

(யாருண்டு ளலாகத்திளல)
சரணம் 1

வறுறமயில் வாடும் வறிளயார்க்கும், ||


பெருவிறனப் ெிடியில் துடிப்ளொர்க்கும் ||
சரணம் பசால்ளவார்க்கும் பசால்லாத ளெருக்கும் ||
அவருக்கும் எவருக்கும் பதரியாது அருள் பசய்ய ||

(யாருண்டு ளலாகத்திளல)

67
சரணம் 2

காக்றகக்கும் கறடக்கண் ளநாக்கிறனத் தந்து ||


கமண்டல நீரில் ஒரு பசாட்டு விட்டான் ||
வாங்கிய காக்றக தாங்கிய றகயில், ||
சாந்தியில் சாய்த்தது தன் தறலறய ||
ஏந்திய அண்ணல் அன்ெறர ளநாக்கி, ||
ஜீவா சமாதி அறமக்கச் பசான்னான் ||
காகம் என்பறண்ணாது ளமாேம் தந்தான் ||
(யாருண்டு ளலாகத்திளல)

சரணம் 3

ெசிதாகம் அவனுக்கு இல்லாமல் ளொ ளமா ||


ொதாே லிங்களம சாேியான்ளறா ||
ளநாய் பநாடிக் பகாடுறமறய அறியாதவளனா ||
அறுெட்ட அவன் ளதகம் சாேியான்ளறா ||
நாம் காளணாம் ளலாகத்தில் எல்லாம் - அவன் ||
நம்ளமாடு இருந்தாலும் அங்கில்றல ||
சம்சார சகதிளயாடவன் முன் ளொனாலும் ||
நம்றமயும் ஆத்மாவாய் காணும் நம் அய்யன் ளொல் ||
(யாருண்டு ளலாகத்திளல)

68
அருணமனை நினைக்க ( பாடல் 13 )

பல்ைேி

அருணமறல நிறனக்க முக்தி உண்டு ||


ென்பனடுங் காலத்துப் ெழஞ்ளசதி ||
ரமணறன நிறனக்கிலுளம முக்தி உண்டு ||
அவன்தவப் ெயன்தரும் அனுபூதி ||
அருணாச்சலளம தன்தவத் தலமாய் ||
அருந்தவ முனிவனும் ளதர்ந்ததன்ளறா ||
அருணாச்சலமும் ரமணாரியனும் ||
ெரசிவனின் இரு வடிவமன்ளறா ||
(அருணமறல)

சரணம் 1

மறலபயாடு மறலபயனளவ ரமணன் ||


தவமாய்த் தனித்திருந்தான் ||
இறறவனும் அகம் அேித்து – விருப்ொே ||
குறகதனில் இறுதி றவத்தான் ||
விண்ணிலும் மண்ணிலும் வியந்திட றவப்ெதும் ||
எண்ணிடில் அன்ெர்க்கும் எேிபதன ஆனதும் ||
அருள்மறல எனத்திகழ் ரமணன் அன்ளறா ||
ரமணன் தறனக் பகாண்ட அருள்மறலயன்ளறா ||
(அருணமறல)

69
சரணம் 2

அேந்திடற் இடங்குவளதா அருணா ||


சலன் அவன் அருட்கருறண ||
அறிந்திடற் கேவுறுளமா ரமணா ||
குருெரன் தவப்பெருறம ||
அரி பயாடு ப்ரஹ்மனும் அறியபவாணாததும் ||
ெரிபவாடு ெர உயிர்க் கருட்ெதம் அேிப்ெதும் ||
அருள்மறல எனத்திகழ் ரமணன் அன்ளறா ||
ரமணன் தறன பகாண்ட அருள்மறலயன்ளறா ||
(அருணமறல)

70
பாேம் தீர்த்திடும் ( பாடல் 14 )

ொவம் தீர்த்திடும் கங்றகயும் ொலின் ।।


பவண்ணிறப்ெிறற திங்களும் ।।
ளமவிடும் ெனி ளமருவும் பகாண்ட ।।
ஈசளன ெரளமசளன ।।
ொவ கங்றககள் ொய்ந்து ஓடிடும் ।।
ொழ்மணத்து ெராரியான் ।।
சீவளன பகாண்டு பசல்கிளறன் சீர் என் ।।
சிந்றதயுள் பசலுத்துவாய் ।।

கூப்ெிடும் றககள் பகாண்டுறனத் பதாழும் ।।


ளகாடி ளகாடிநற் ளதவரும் ।।
கூவுவார் கூடி ொடுவார் ஏற்றும் ।।
குன்றுருக்க பகாண்ட குருவளன ।।
காப்ெீடும் காயத் ளதாப்ெிளல காலம் ।।
ளொக்கிடும் கறடக் ளகடன்யான் ।।
காத்துநீ கறர ளசர்த்திடாய் எறன ।।
எய்த்திடாத் தாேில் ஏற்றுவாய் ।।

பமய்யிளல நான் மறறயிளல நடு ।।


றமபயன உள் உறறந்தவா ।।
றதயர்க்ளக தன்றன தந்தவா தறய ।।
பகாண்டவா தாயின்ளமளலவா ।।
பொய்யிளல புழுப்றெயிளல கிடந் ।।
றதயளன என்று றாற்றுளவன் ।।
பமய்யுலகத்துக் ளகற்றிளய என்றன் ।।
ளமன்றமக்ளக றககள் காட்டுவாய் ।।
ெிச்றசளய உன திச்றசயாய்க் பகாண்டு ।।
சுற்றிக் காடு திரிந்தவா ।।
எச்சில் றவத்து ருசித்துத் தந்தறத ।।
பமச்சி உண்ட ளமலானவா ।।
ெிச்றசயாய் விறன மிச்சளம இட்ட ।।
நச்சு ளதகம் கிடக்கிளறன் ।।
71
பமச்சிவாய் புகழ்ளதத்திளனன் எறன ।।
பமல்ல மலர்த்தாள் ஏற்றுவாய் ।।

எண்ணிலாதவர் எண்ணிடும் எண்ணற் ।।


கரியவா எமக்குரியவா ।।
எண்ணிடில் எேிவந்தவா ொண்டித் ।।
பதன்னவா எங்கள் மன்னவா ।।
எண்ணிடா வந்த ளதகளம இதில் ।।
என்னதான் ெண்ணற் காகுளமா ।।
அண்ணளல கண்ணின் மின்னலால் இந்தப் ।।
ெின்னறல ெிரித்ளதாட்டிடு ।।

உன்றன நாடிய பதன்சுழியறனத் ।।


தன்றனப்ளொல் பசய்த தன்மயா ।।
ெின்றன நாடிய அன்ெர் ெின்னமும் ।।
தீர்க்கும் அண்ணறலக் பகாண்டவா ।।
உன்றனப் ொடிடும் என்றன நீ இனி ।।
என்ன பசய்திடப் ளொகிறாய் ।।
அன்ெினால் அருட்கண்ணில் ளநாக்கி உன் ।।
பமன்மலர் அடி ளசர்த்திடு ।।

[ரமண சத்குரு (x3) ராயளன] x3 ।।

72
ஓதுோர்க்னகல்ைாம் ( பாடல் 15 )

பல்ைேி

ஓதுவார்க்பகல்லாம் உய்வு தருவது ||


ரமண நாமளம ரமண நாமளம ||
உய்வு பகாண்டவர் ஓதி மகிழ்வது ||
ரமண நாமளம ரமண நாமளம ||
குரு ெர ரமணா அருணகிரி ெர ரமணா ||
ஹர ஹர ரமணா பஜய் குரு ெர ரமணா ||

அனுபல்ைேி

ஒட்டும் விறனகறே ஓட அடிப்ெது ||


ரமண நாமளம ரமண நாமளம ||
ஓர்ந்து ஓர்ந்திட ஒன்றிப்ளொவது ||
ரமண நாமளம ரமண நாமளம ||
குரு ெர ரமணா அருணகிரி ெர ரமணா ||
ஹர ஹர ரமணா பஜய் குரு ெர ரமணா ||

73
சரணம் 1

உள்ேபமன்ெதில் உள்ே பொருேிது ||


ரமண நாமளம ரமண நாமளம ||
கள்ேம் முழுவதும் கழுவி விடுவது ||
ரமண நாமளம ரமண நாமளம ||

ளொகும் வழிக்பகல்லாம் பொருந்து துறணயிது ||


ரமண நாமளம ரமண நாமளம ||
ளொக்கு வரபவல்லாம் ளொக அழிப்ெது ||
ரமண நாமளம ரமண நாமளம ||
குரு ெர ரமணா அருணகிரி ெர ரமணா ||
ஹர ஹர ரமணா பஜய் குரு ெர ரமணா ||

சரணம் 2

நாய்க்கும் காக்றகக்கும் நன்று பசய்தது ||


மானும் ெசுவுக்கும் முக்தி அேித்தது ||
நாயின் ளகபடனக் கிறடக்கும் நமக்குளமார் ||
நன்றம பசய்வது உண்றமயானது ||

உலகம் யாறவயும் இங்கு இழுத்தது ||


உருவமின்றி உள்ே உணர்த்திறவப்ெது ||
கட்டு இன்றிளய கட்டி றவப்ெது ||
ரமண நாமளம ரமண நாமளம ||
குரு ெர ரமணா அருணகிரி ெர ரமணா ||
ஹர ஹர ரமணா பஜய் குரு ெர ரமணா ||

74
சரணம் 3

நாடி வந்திட நம்ெறவப்ெது ||


நம்ெினார்க்பகல்லாம் நன்றமயாவது ||
நமச்சிவாயமும் அருணதீெமும் ||
ரமண நாமளம ரமண நாமளம ||

உனது இதயத்றத நாவு ஆக்கி நீ ||


ரமண நாமத்றத ஓதளவண்டும் நீ ||
கனவு உலகளம கறரந்து ளொகளவ ||
ரமண நாமளம ஓங்கி ஒது நீ ||
குரு ெர ரமணா அருணகிரி ெர ரமணா ||
ஹர ஹர ரமணா பஜய் குரு ெர ரமணா ||

75

You might also like