You are on page 1of 1

அனுப்புநர்

D. சக்திவேல்
2/190, மேற்கு தெரு,
கோவிந்தம்பாளையம்,
ஆத்தூர் வட்டம்,

சேலம் மாவட்டம் - 636101.

பெறுநர்
மாண்புமிகு முதன்மை முதுமைச் செயலாளர் அவர்கள்
நிதித்துறை,
தலைமைச்செயலகம்,

சென்னை – 600 009

பொருள்: சின்னசேலம் கருவூல அலுவலகத்தில் இரவு காவலர் பணி


வேண்டுதல் – சார்பு.

மதிப்பிற்குரிய ஐயா,

நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன்.
எனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளது. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்
உள்ளனர். மேலும் எனது வயதான தாயாரையும் தந்தையும் கவனித்து கொள்ளவேண்டியுள்ளது. இந்த
சூழ்நிலையில் தகுதிக்கேற்ற வேலையில்லாமல், கூலி வேலை செய்து எனது குடும்பத்தை மிகவும்
சிரமப்பட்டு காப்பாற்றிவருகிறேன். என் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஐயா அவர்கள்,
சின்னசேலம் சார்நிலை கருவூல அலுவலத்தில் காலியாக உள்ள இரவு காவலர் பணிக்கு பணியமர்த்த
ஆவணம் செய்ய வேண்டுமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

நாள்:
இடம்:

You might also like