You are on page 1of 5

NO MATRIK: …………………………………..

SULIT

SEMESTER SEPTEMBER 2020


PEPERIKSAAN AKHIR
(ESEI)

KURSUS : PENGAYAAN BAHASA TAMIL II

KOD : HBTL4203

TARIKH : 12 DECEMBER 2020

MASA : 12 DECEMBER 2020 (10:00AM) - 13 DECEMBER 2020


(10:00AM)

ARAHAN KEPADA CALON

1. Kertas soalan ini disediakan dalam Bahasa Tamil.

2. JAWAB SEMUA soalan dalam Bahasa Tamil SAHAJA.

3. Baca DENGAN TELITI arahan bagi setiap BAHAGIAN.

4. Hantar jawapan anda secara ONLINE.

5. Tarikh akhir penghantaran : 13 DECEMBER 2020 (10:00AM)

Kertas soalan ini mengandungi Bahagian A dan Bahagian B sahaja.


HBTL4203/SEPT2020/ NS (AR)

BAHAGIAN A

ARAHAN
Bahagian A mengandungi TIGA soalan. Jawab DUA sahaja.

SOALAN: MARKAH

1. தமிழில் வாக்கியங்கள் அமைப்பு ைற்றும் கருத்து அடிப்பமையில்


பகுக்கப்படுகின்றன.

அ). அமைப்பு அடிப்பமையில் வாக்கியங்கள் எத்தமன வமகப்படும் என்பமத


எடுத்துக்காட்டுகளுைன் விளக்குக. (8)

ஆ). அமைப்பு அடிப்பமை வாக்கியங்களில் ததன்படும் பிமைகளுள் ஆறமனக்

குறிப்பிடுக. அப்பிமைகளுக்கான காரணங்கமளச் சான்றுகளுைன்

விளக்குக.
(12)

(20 ைதிப்தபண்கள்)
[ Maksimum: 3 muka surat ]

2. ஒரு குறிப்பிட்ை தசய்தி அல்லது தமலப்பு அடிப்பமையில் ைனத்தில் ததான்றும்


கருத்துகமளக் தகாமவயாகக் காரண காரிய அடிப்பமையில் அைகான
தைாழியில் கட்டுக்தகாப்பான முமறயில் எழுதுவதத கட்டுமர என்று
சுட்ைப்படுகின்றது. இக்கட்டுமர பல வமகப்படும்.
அ). ததாம் த ான்சன் பரிந்துமரத்த கட்டுமர எழுதுவதற்கான
படிநிமலகமளக் குறிப்பிட்டு விளக்கிக் கூறுக.
(10 ைதிப்தபண்கள்)

2/5
HBTL4203/SEPT2020/ NS (AR)

ஆ). ததவதேயப் பாவணர் சுட்டும் ஒரு கட்டுமரயில் இருக்க தவண்டிய


முக்கியக் கூறுகளுள் ஐந்தமன விளக்கி எழுதுக.
(10 ைதிப்தபண்கள்)
(20 ைதிப்தபண்கள்)
[ Maksimum: 3 muka surat ]

3. எல்லாத் தமிழ்ச் தசாற்களின் புணர்ச்சியும் காரணங்கமளச் சார்ந்தத


நிகழ்கின்றது. எனினும், பயிற்சி தபாதாமையால் வைக்கிலுள்ள சில
தசாற்களின் புணர்ச்சி முமறமய எந்தக் காரணத்தால், எந்த விதிப்படி
ஆளுவது என்ற குைப்பம் பலருக்கு தேர்கிறது. குைப்பம் தமிழ்ப் புணர்ச்சி
இலக்கணத்தில் இல்மல; பயன்படுத்துதவாரின் பயிற்சிக் குமறயிதலதய
இருக்கிறது. தமிழ்ப் பயில்தவார், குறிப்பாகத் தமிழ்த்துமறயில் பணி புரிதவார்,
இத்தமகய சிக்கல் தேரும்தபாது, தபாறுமையாக ஆராய்ந்து ததளிவு தபற
முயலதவண்டும். ஆராய்ந்து ததளிவு தபறுவதத கல்வி; தைாழிக் கல்வியும்
அத்தமகயதுதான். அதற்கு ைாறாக, அவ்வப்தபாது ைனம்தபான தபாக்கில்
காரணம் காண்பதும், ததமவயற்ற புதிய விதிகமள உருவாக்கி உலவ
விடுவதும் தைாழிக்கும் அமதப் பயன்படுத்துதவாருக்கும் தகடு தசய்தலாகும்.
இதுதவ இன்று தமிழ் தசாற்புணர்ச்சி இலக்கணம் தமிழ் ைாணவர்களுக்குக்
கடினைாகத் ததான்றுவதற்குக் காரணைாகிறது. இந்நிமல ைாற,
தசாற்புணர்ச்சி இலக்கணத்தின் எளிமையும் தசம்மையும் மீளவும்
தமிழ்த்துமறயினர் ஒன்றிமணந்து தசயல்பைதவண்டும்.

ஒரு ததாைமரப் பார்த்ததும், முதலில் அது நிறுத்தி ஒலிக்கும் ததாைரா என்று


ததளிய தவண்டும். நிறுத்தி ஒலிப்பதாயின் அதற்குரிய விதிப்படி புணர்தல்
தவண்டும். தசர்ந்து ஒலிக்கும் ததாைர் எனில், நிமலதைாழி குற்றியலுகரைா
என்று ததளியதவண்டும். குற்றியலுகரம் எனில், அதற்குரிய விதிப்படி புணர்தல்
தவண்டும். குற்றியலுகரம் அல்லாத நிமலதைாழி எனில், தபயர்ச்தசால்லா,
விமனச்தசால்லா, இமைச்தசால்லா, உரிச்தசால்லா என்று ததளியதவண்டும்.
தபயராயின் உயர்திமணயா அஃறிமணயா என்று ததளியதவண்டும்.
உயர்திமணயாயின் அதற்குரிய விதிமயயும் விலக்குகமளயும் ஒப்பிட்டு உரிய
விதிமய முடிவு தசய்தல் தவண்டும். அஃறிமணப் தபயராயின், மையீற்றுப்
பணபுப்தபயரா, எண்ணுப்தபயரா, திமசப்தபயரா என்று ததளிந்து அதற்குரிய
விதிப்படி புணர்தல் தவண்டும்.
(மூலம் ேல்ல தமிழ் இலக்கணம், சிறிது ைாற்றங்களுைன்)

தைற்காணும் பகுதிமய வாசித்து, ததாைரும் வினாக்களுக்கு விமையளிக்கவும்.

3/5
HBTL4203/SEPT2020/ NS (AR)

அ). ’அவ்வப்தபாது ைனம்தபான தபாக்கில் காரணம் காண்பதும்,


ததமவயற்ற புதிய விதிகமள உருவாக்கி உலவ விடுவதும்
தைாழிக்கும் அமதப் பயன்படுத்துதவாருக்கும் தகடு
தசய்தலாகும்.’

இதற்குத் ததாைர்பான உைது கருத்திமன விளக்குக.

(10 ைதிப்தபண்கள்)

ஆ) இன்மறய ைாணவர்கள் தமிழ் இலக்கணம் கடினைான ஒன்று


எனக் கூறி விரும்பிக் கற்பதில்மல.
இக்கூற்றுக்குத் ததாைர்பான உைது கருத்துகமளச்
சான்றுகளுைன் விளக்குக.
(10 ைதிப்தபண்கள்)

(20 ைதிப்தபண்கள்)
[ Maksimum: 3 muka surat ]

4/5
HBTL4203/SEPT2020/ NS (AR)

BAHAGIAN B

ARAHAN
Bahagian B mengandungi DUA soalan. Jawab SEMUA.

SOALAN: MARKAH

1. ’இன்று ைாணவர்களின் தைாழி வளத்தின் குமறவிற்கு ஆசிரியர், ைாணவர் இமைதய


உள்ள வாசிப்பின்மைதய காரணம் ஆகும்.’
இக்கூற்றுத் ததாைர்பான கருத்துகமள ஏற்புமைய எடுத்துக்காட்டுகமளச்
சான்றுகளாகக் தகாண்டு விவாதிக்கவும்.

(20 ைதிப்தபண்கள்)
[ Maksimum: 3 muka surat ]

2. ’பன்தைாழிச் சூைலில், தாய்தைாழி கற்றலில் ைாணவர்களிமைதய பிறதைாழியின்


தாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.’
இத்தமலப்பு அடிப்பமையில் 350 தசாற்களுக்குள் ஒரு கட்டுமர எழுதுக.

(20 ைதிப்தபண்கள்)
[ Maksimum: 3 muka surat ]

KERTAS SOALAN TAMAT

5/5

You might also like