You are on page 1of 1

11/1/21, 11:39 AM ஒளிரும் சருமத்தை பெற உதவும் ஆப்பிள் எலுமிச்சை ஜூஸ் || Apple Lemon Juice Apple Juice

ஆப்பிள் - 4

எலுமிச்சை - அரை பழம்

இஞ்சி - சிறு துண்டு

தண்ணீர் - 1 கப்

உப்பு - சிறிதளவு

செய்முறை:

ஆப்பிள்களை தோலுரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து கிளறிவிடவும்.

இந்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில்
பருகி வருவதன் மூலம் சரும பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

சூப்பரான ஆப்பிள் எலுமிச்சை ஜூஸ் (https://www.maalaimalar.com/topic/ஜூஸ்) ரெடி.

இதையும் படிக்கலாம்...தீபாவளி ஸ்பெஷல்: அன்னாசிப்பழ புட்டிங்.


(https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2021/10/30143805/3154587/Pineapple-Pudding.vpf).
(https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2021/10/30143805/3154587/Pineapple-Pudding.vpf)

Related Tags :
Juice | (https://www.maalaimalar.com/topic/Juice)

Healthy Recipes | (https://www.maalaimalar.com/topic/Healthy-Recipes)


Powered By Unibots
Recipes | (https://www.maalaimalar.com/topic/Recipes)

https://www.maalaimalar.com/health/healthyrecipes/2021/11/01110142/3154891/Apple-Lemon-Juice-Apple-Juice.vpf 2/9

You might also like