You are on page 1of 7

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG KULAI BESAR

தேசிய வகை தமிழ்ப்பள்ளி கூலாய் பெசார்


PENILAIAN AKHIR TAHUN 2021 / ஆண்டிறுதி மதிப்பீடு
SEJARAH / வரலாறு
1 JAM / 1 மணி நேரம்
TAHUN 6 / ஆண்டு 6

NAMA / பெயர்:______________________ TAHUN / ஆண்டு 6 :_________________


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரிவு அ –சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

1.மலேசியா உருவாக்கப்பட்ட தினம் .....

அ.16.09.1963 ஆ.15.09.1963 இ.31.08.1957 ஈ.16.07.1963

2.மலேசிய உருவாக்கத்தின் காரணம் யாது ?


அ.நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல். ஆ.ஜனநாயக முறையை அமல்படுத்துதல்
இ. மக்கள் எளிதில் பயணம் செய்தல் ஈ.கருத்துக் கணிப்பு நடத்துதல்

3.ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது ?

அ.துன் மகாதீர் முகமது. ஆ.துன் அப்துல் ரசாக்.

இ.துங்கு அப்துல் ரஸ்மான். ஈ.மாட்சிமை தங்கிய பிரதமர்.

4.ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை


ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?

அ.நான்காவது கோட்பாடு ஆ.இரண்டாவது கோட்பாடு

இ.முதலாவது கோட்பாடு ஈ.மூன்றாவது கோட்பாடு

5.1965 ம் ஆண்டில் மலேசியாவில் இருந்து விலகிய நாடு எது ?

அ.பினாங்கு ஆ.சிங்கப்பூர் இ.புருணை ஈ.சரவாக்

6.சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரம் எது?

அ. ஷா ஆலாம் ஆ.சிப்பாங் இ.கிள்ளான் ஈ.காஜாங்

7.திரெங்கானு மாநிலத்தின் ஆட்சியாளரை என்னவென்று அழைப்போம்?

அ.பேரரசர் ஆ.ராஜா இ.சுல்தான் ஈ.பிரதமர்

1
8.கீழே உள்ள படத்தில் காண‌ப்படும் இலச்சினை எந்த மாநிலத்திற்கு உரியது?

அ.பகாங் ஆ.திரெங்கானு இ.மலாக்கா ஈ.பினாங்கு

9. உலகத்தில் மிகவும் பழமை வாய்ந்த குகையாகவும் வரலாற்றுத் தலமாகவும் பதிவு


செய்யப்பட்டுள்ளது.இது சரவாக் மாநிலத்தில் உள்ளது.இக்குகையின் பெயர் என்ன?

அ. மூலு குகை ஆ.நியா குகை இ.மாடாய் குகை ஈ.மூசாங் குகை

10.திரெங்கானு மாநிலத்தின் ஆட்சியாளரை என்னவென்று அழைப்போம்?

அ.பேரரசர் ஆ.ராஜா இ.சுல்தான் ஈ.பிரதமர்

11.பண்டைய காலத்தில் கடல் வழி வந்த வணிகர்கள் ஜெராய் மலையை அடையாளமாகக் கொண்டு

----------------------- மாநிலத்தை வந்தடைந்தனர்,

அ. பெர்லிஸ் ஆ.சபா இ.மலாக்கா ஈ.கெடா

12.பினாங்கு தனது பெயரைப் பெறக் காரணமாக இருந்த மரம் யாது?

அ. ஆப்பிள் மரம் ஆ.தென்னை மரம் இ.பாக்கு மரம் ஈ.இரப்பர் மரம்

13.கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படம் சரவாக் மாநிலத்தில் உள்ள நீண்ட வீட்டைக் காட்டுகிறத்.

இவ்வீட்டில் அதிகமாக வாழும் சமூகத்தினர் யார்?

ஆ. பாஜாவ் ஆ.பிடாயு இ.ஈபான் ஈ.பெனான்

14.நம் நாட்டின் இரண்டாவது பெரிய எண்ணிக்கையிலான இனமாகத்


திகழ்பவர்கள்___________ஆவர்.

அ.இந்தியர்கள் ஆ.சீனர்கள் இ.சீக்கியர்கள் ஈ.மலாய்க்காரர்கள்

2
15. படத்தில் காணப்படும் இசைக்கருவியின் பெயர் என்ன?

அ.ரெபாப் ஆ.தபேலா இ.கொங் ஈ.கித்தார்

16. நான் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவன்.என்னை கீத்தார் போல் வாசிப்பார்கள்.நான் யார்?

அ. கொம்பாங் ஆ.தாகு இ.சாப்பே ஈ.ரெபாப்

17. குடும்ப உறுப்பினர்களுடன் விருந்துண்ணல்,திருமணம் ஆகாதவர்களுக்கு அங்பாவ்


வழங்குதல்,நல்வாழ்த்து கூறுதல் போன்றவை எந்தப் பண்டிகையின் போது பின்பற்றக்
கூடிய வழக்கங்கள் ஆகும்?

அ.காவாய் தினம் ஆ.நோன்புப் பெருநாள் இ.சீனப் புத்தாண்டு ஈ.தீபாவளி

18. டத்தோ சந்தோக் சிங், டத்தோ சோ சின் ஆன், டத்தோ ஆர்.ஆறுமுகம் இவர்கள் மூவரும்
எத்துறையில் பெயர் பொறித்தவர்கள்?

அ. பூப்பந்து ஆ.முடைப்பந்து இ. போலிங் ஈ.காற்பந்து

19. இச்சின்னம் எப்போட்டி விளையாட்டைக் குறிக்கிறது?

அ.சீ விளையாட்டு ஆ.ஆசியா விளையாட்டு இ.உபர் கிண்ணம் ஈ.தோமஸ் கிண்ணம்

20. 1974 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் பெட்ரோலியத் தொழிற்துறையினை


நிர்வகிக்கும் திறனை நாடு பெற்றுள்ளது என்பதற்குச் சான்றாக அமைகிறது.அந்நிறுவனம் யாது?

அ.புரோட்டோன் ஆ.விவசாயம் இ.இரப்பர் ஈ.பெட்ரோனாஸ்

(20 புள்ளிகள் )

3
ஆ.சரியான சின்னத்துடன் இணைத்திடுக

ஜோகேட் நடனம்

பல்லாங்குழி

ஒலிம்பிக் சின்னம்

காமன்வெல்த்

குர்த்துவாரா

( 10 புள்ளிகள் )

4
இ)காலியிடத்தைப் பூர்த்திச் செய்க

1.கிளந்தான் மாநிலத்தின் தலைநகரம் …………………………. ஆகும்.

2.டேசாரு கடற்கரை …………………………….. மாநிலத்தில் அமந்துள்ளது.

3.ருக்குன் நெகாராவில் மொத்தம் ---------------------- கோட்பாடுகள் உள்ளன.

4…………………….. நடனம் சீக்கிய சமூகத்தின் மத்தியில் புகழ் பெற்ற நடனமாகும்..

5.நம் நாட்டு காற்பந்து குழுவினர் ………………… ஆம் ஆண்டு சு சுசுகி கிண்ணத்தை


வென்றனர்.

ஜொகூர்
பங்ரா

2010
கோத்தா பாரு
ஐந்து

( 10 புள்ளிகள் )

5
ஈ) சரியான விடையை எழுதுக

1. சுல்தானால் ஆட்சி செய்யப்படும் இரண்டு மாநிலங்களைக் குறிப்பிடுக.

……………………………….. ……………………………………….

2.மலேசியாவில் வாழும் பெரும்பான்மை இனங்களில் இரண்டினைக் குறிப்பிடுக

………………………………….. ……………………………………

3.இந்தியர்களின் பாரம்பரிய நடனங்களில் இரண்டினைக் குறிப்பிடுக

…………………………………… …………………………………………..

4.நம் நாட்டு வழிபாட்டுத் தலங்களில் இரண்டினைக் குறிப்பிடுக

……………………………………. ………………………………

5.விளையாட்டுத்துறையில் நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்களில் இருவரைக்


குறிப்பிடுக.

……………………………………………. …………………………………………………..

(10 புள்ளிகள்)

தயாரித்தவர், உறுதிபடுத்தியவர்,
_____________ _____________________
(திருமதிஅ.சுசிலா) (திருமதி.அ.கலா தேவி)
பாட ஆசிரியர் (துணைத்தலைமையாசிரியை)

6
7

You might also like