You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

பாடம் வகுப்பு நாள் கிழமை நேரம் வருகை


தமிழ் மொழி 5 வைரம் 12/1/2022 புதன் 7:30 - 8:30 /14
வாரம் கருப்பொருள் தலைப்பு

43 குடியியல் அறிவோம் இலக்கணம் ( விகாரப் புணர்ச்சி)


(பக்கம் 90)
உள்ளடக்கத் திறன் இலக்கணம் ( விகாரப் புணர்ச்சி)
கற்றல் தரம் 5.7.4 திரிதல் விகாரப் புணர்ச்சியில் லகர, ளகர, மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் பற்றி
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் 1. திரிதல் விகாரப் புணர்ச்சியில் லகர, ளகர, மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் பற்றி
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

வெற்றிக்கூறு 1. மாணவர்களால் விகாரப் புணர்ச்சி விதிகளை வாசிக்க முடியும்.


2. மாணவர்களால் வழங்கப்பட்ட சொற்களை சேர்த்து எழுத முடியும்.
3. மாணவர்களால் வாக்கியங்களில் கொடுக்கப்பட்ட சொற்களைப் பிரித்து எழுதி பிழையற
வாசிக்க முடியும்.

பண்புக்கூறு மரியாதை
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
குழு A (PDPC)
TP 1 – TP 2 INTERVENSI PEMULIHAN

1. ஆசிரியரின் துணையுடன் மாணவர்கள் திரிதல் விகாரப் புணர்ச்சியில் லகர, ளகர, மெய்யீறு


வல்லினத்தோடு புணரும் சொற்களை வாசித்தல்.
2. ஆசிரியரின் துணையுடன் மாணவர்கள் சேர்த்து எழுதுதல் பயிற்சியைச் செய்தல்.
3. மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலுடன் வாக்கியங்களை எழுதி வாசித்தல்.

TP 3 – TP 4 INTERVENSI PENGUKUHAN

1. மாணவர்கள் மாணவர்கள் திரிதல் விகாரப் புணர்ச்சியில் லகர, ளகர, மெய்யீறு


வல்லினத்தோடு புணரும் சொற்களை வாசித்தல்.
2. மாணவர்களிடம் ஆசிரியர் திரிதல் விகாரப் புணர்ச்சியில் லகர, ளகர, மெய்யீறு
வல்லினத்தோடு புணர்தல் பற்றி விளக்குதல்.
3. மாணவர்கள் பாடநூலில் உள்ள சொற்களை சேர்த்து எழுதி வாசித்தல்.
4. மாணவர்கள் வழங்கப்பட்ட வாக்கியங்களில் காணப்படும் சொற்களைப் பிரித்து எழுதுதல்.
5. மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலுடன் வாக்கியங்களை எழுதி வாசித்தல்.

TP 5 – TP 6 INTERVENSI PENGAYAAN

1. மாணவர்கள் திரிதல் விகாரப் புணர்ச்சியில் லகர, ளகர, மெய்யீறு வல்லினத்தோடு புணரும்


சொற்களை வாசித்தல்.
2. மாணவர்களிடம் ஆசிரியர் திரிதல் விகாரப் புணர்ச்சியில் லகர, ளகர, மெய்யீறு
வல்லினத்தோடு புணர்தல் பற்றி விளக்குதல்.
3. மாணவர்கள் பாடநூலில் உள்ள சொற்களை சேர்த்து எழுதி வாசித்தல்.
4. மாணவர்கள் வழங்கப்பட்ட வாக்கியங்களில் காணப்படும் சொற்களைப் பிரித்து எழுதுதல்.
5. மாணவர்கள் சுயமாக வேறு சில லகர, ளகர, மெய்யீறு சொற்களைப் பட்டியலிடுதல்.
6. மாணவர்கள் வகுப்புமுன் வந்து வாக்கியங்களை வாசித்தல்.

குழு B (PDPR)
1. மாணவர்கள் திரிதல் விகாரப் புணர்ச்சியில் லகர, ளகர, மெய்யீறு வல்லினத்தோடு புணரும்
சொற்களை வாசித்தல்.
2. மாணவர்கள் பாடநூலில் உள்ள சொற்களை சேர்த்து எழுதுதல்.
3. மாணவர்கள் செய்தப் பயிற்சியைப் படம் பிடித்து ஆசிரியருக்கு அனுப்புதல்.

21 ஆம் 21-ஆம்
விரவி வரும் கூறுகள் நூற்றாண்டு பயிற்றுத்துணைப் நூற்றாண்டின்
உ.சி.தி வரிபட வகை கற்றல்
கற்றல் பொருள்
(EMK) நடவடிக்கைகள்
கூறுகள்
>நீர்ம படிக
உருகாட்டி
ஆக்கச் சிந்தனையா Think-pair-share
ஆக்கமும் புத்தாக்கமும் சிந்தனை ளர் > -
ஒலிப்பெருக்கி
>இணையம்
மதிப்பீடு PENILAIAN -
குறைநீக்கல் PEMULIHAN -
வளப்படுத்துதல் -
/திடப்படுத்துதல்
PENGKAYAAN/PENGUKUHA
N
வகுப்பறை மதிப்பீடு
___ /11 மாணவர்களுக்கு வகுப்பறை மதிப்பீடு செய்யப்பட்டது.
PBD
சிந்தனை
மீட்சி REFLEKSI

You might also like