You are on page 1of 10

ராமேஸ்வரம் 

தீர்த்தங்களின் மகிமை

ராமேஸ்வரம் : புனிதத் தீவு

இந்தியாவின் தென்கோடியில் அமைந்திருக்கும் தீவு நகரம்தான் ராமேஸ்வரம். இது ஒரு புகழ்
பெற்ற புனித யாத்திரை தலமாகும். உலகம் முழுவதிலுமிருந்தும் ஆண்டுக்கு சுமார் 2 கோடி பேர் 
இந்த நகரத்துக்கு வந்து செல்கிறார்கள். காசி ராமேஸ்வரம் யாத்திரையுடன், பண்பாடு மற்றும் க
லாச்சார ரீதியாக ராமேஸ்வரம் தொடர்புடையது. ராமநாதசுவாமி கோயிலும், தீர்த்தங்கள் என்று 
அழைக்கப்படும் புனித நீர்நிலைகளும் ராமேஸ்வரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

மதம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவங்களைத் தவிர்த்து ராமேஸ்வரத்தில் சுற்றுலாவுக்கான சி
ல அம்சங்களும் உள்ளன. அவை பெரும்பாலும் வெளியூர் அல்லது வேறு மாநில மக்களுக்குத் 
தெரியாது. இயற்கை வளம் மிகுந்து இருக்கும் ராமேஸ்வரத்தில், கலை மற்றும் கலாச்சார பாரம்
பரியத்தை பெருமைப்படுத்தும் கட்டிடங்கள் உள்ளன. இங்கு ராமநாதசுவாமி கோவில் மட்டுமின்
றி, இந்தியா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் 55 க்கும் மேற்பட்ட இடங்கள் 
உள்ளன.

ராமேஸ்வரம் செல்வது எப்படி? 

தமிழ்நாட்டின் பிற நகரங்களோடு சாலை மார்க்காக ராமேஸ்வரம் இணைக்கப்பட்டுள்ளது. 
ராமேஸ்வரம் ரயில் நிலையம் முக்கிய ரயில் நிலையமாகும். சென்னை, மதுரை, கோயம்புத்தூர்
, திருச்சி, தஞ்சாவூர், பாலக்காடு, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வரும் ரயில்கள், இந்த 
ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த ரயில் நிலையத்திலிருந்து டாக்ஸி சேவைகள் கிடை
க்கின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து 174 கி.மீ . தொலைவில் உள்ள மதுரையில் விமான நிலைய
ம் உள்ளது. இந்த விமான நிலையம், சென்னை, திருச்சி, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற ப
ல இந்திய நகரங்களுக்கு விமானங்களால் இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து 
ப்ரீ-பெய்டு டாக்ஸி சேவைகளும் கிடைக்கின்றன.

ராமநாதசுவாமி திருக்கோயில்

ராமநாதசுவாமி கோயில் சிவபெருமான் சன்னதியாகும். ராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு பகுத
ியில் கோயில் அமைந்துள்ளது.  பன்னிரெண்டு ஜோதிர்லிங்க கோயில்களில் இதுவும் ஒன்றாகு
ம்.
275 பாடல் பெற்ற ஸ்தலங்களில் ராமநாதசுவாமி கோயிலும் ஒன்று. மூவர்கள் என போற்றப்படு
ம் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோர் இந்தத் திருக்கோயிலைப் போற்றி பாடியுள்ளனர்
. இக்கோயிலில் மூன்று பிரகாரங்களும், 22 தீர்த்தங்களும் உள்ளன.
1212 தூண்களுடன் பெரிய மண்டபம் உள்ளது. இந்தியாவிலேயே பெரிய பிராகரத்தையும் இந்தக் 
கோயில் கொண்டுள்ளது. இலங்கைக்கு ராம்சேது பாலம் கட்டப்பட்டபோது, பகவான் ராமர் தனது 
படை பரிவாரங்களுடன் இந்தக் கோயிலில் தங்கியதாக நம்பப்படுகிறது. அந்தப் பாலம் வழியாக 
இலங்கைக்குச் செல்லும் முன், பகவான் ராமர், லிங்கத் திருமேனியாக ராமநாதசுவாமியை பிரதி
ஷ்டை செய்து வழிபட்டுள்ளார். ராமாயணக் கூற்றின்படி, பிராமண குலத்தைச் சேர்ந்தவனும், 
வேத ரிஷியின் மகனுமான இலங்கை அரசன் ராவணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தனக்கு 
விமோசனம் தருமாறு ராமநாதசுவாமியிடம் ராமபிரான் வேண்டிக்கொண்டுள்ளார்.  

ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தை மகான்கள்

ஆதி சங்கரர் தனது புனித யாத்திரையின் போது ராமேஸ்வரம் வந்துள்ளார். அவரது வருகையின் 
நினைவாகவே அக்னி தீர்த்தத்திற்கு அருகில் சங்கர மடம் கட்டப்பட்டது.  ராமானுஜர் தனது யாத்
திரையின் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் வந்திருந்தார். மத்வாச்சாரியார் ராமேஸ்வரம் விஜயம் 
செய்தபோது, அவர் அனந்தசயனாரின் கோவிலில் சிறிது நேரம் தங்கியிருந்தார். ராமேஸ்வரத்தி
ல் உள்ள குருத்வாராவை பராமரிக்கும் ஸ்ரீ குருநானக் சத் சங்க சபை மற்றும் கல்விச் சங்க தகவ
லின்படி,
1511 ஆம் ஆண்டு ஸ்ரீ குருநானக் ராமேஸ்வரத்தில் 19 நாட்கள் தங்கியுள்ளார். சுவாமி விவேகானந்
தர் 1897 ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உரை நிகழ்த்தினார். அன்னை சாரதா தேவி
யும் 1910 ல் ராமேஸ்வரம் வந்துள்ளார்.

ராமேஸ்வரமும் அங்குள்ள தீர்த்தங்களும்

சங்க இலக்கியத்தின்படி ராமேஸ்வரம் தீவை நெய்தல் திணையாக வகைப்படுத்தலாம். பண்டை
ய காலங்களில், இந்தத் தீவில் வாழ்ந்த மக்கள், மழையை மட்டுமே முதன்மையான நீர் ஆதாரம
ாக நம்பியிருந்தனர். நீர்த் தேவையும், மக்கள் தொகையும் அதிகரித்தபோதுதான், நீர் ஆதாரத்தி
ற்கான மாற்று முறைகளை அவர்கள் உருவாக்கினார்கள். போதுமான அளவுக்கு தொடர்ச்சியாக 
தண்ண ீர் கிடைக்க வேண்டும் என்பதே அவர்கள் முதல் இலக்காக இருந்தது. அதன் அடிப்படையி
ல் உருவாக்கப்பட்டதுதான் ஊருணிகள் மற்றும் தீர்த்தங்கள். நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகை
யில் நமது முன்னோர்கள் இந்த நீர்நிலைகளை பராமரித்து வந்தனர். தீவில் வசித்தவர்களும், அ
ங்கு வந்து சென்றவர்களும், ஆழமில்லாத திறந்தவெளி கிணறுகளையும் நீர் ஆதாரமாக பயன்ப
டுத்தியுள்ளனர். ஏறக்குறைய எல்லோரது வட்டிலும் ஆழமில்லாத திறந்தவெளி கிணறுகள் இரு

ந்துள்ளன, அவை தீர்த்தங்கள் மூலம் நிலத்தடி நீரை பெற்றுள்ளது. 

தீர்த்தங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் இப்பகுதியில் உள்ள நீரியல், சமூக, பொருளாதார மற்றும் க
லாச்சார அம்சங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவதை ஆராய்ச்சி சான்றுகள் வெளிப்ப
டுத்துகின்றன. ஈரநில சூழல் அமைப்புகளின் ஒரு பகுதியாக, பல மரங்கள், தாவரங்கள் மற்றும் வ
ிலங்கினங்களை தீர்த்தங்கள் தனது முன்கரை மற்றும் கட்டுகளில் வைத்திருந்தன. அவை, கா
லநிலையை கட்டுப்படுத்தக் கூடியவையாகவும், நீர் சீராக்கிகளாகவும், நீர் சுத்திகரிப்பானாகவும், 
நீர் அரிப்புகளை தடுக்கக்கூடியதாகவும், வெள்ள மேலாண்மை செய்யக்கூடியதாகவும், வறட்சி
யைத் தணிக்கும் வகையிலும் செயல்பட்டன. வண்டல்களை தக்கவைத்தல், கரிமப் பொருட்களி
ன் குவிப்பு மற்றும் ஊட்டச்சத்து சுழற்சி போன்ற செயல்முறைகள் மூலம் மண்ணின் ஆரோக்கிய
த்தை அவை பேணிக்காத்தன. மக்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களது மதிப்பின் ஒருங்கிணை
ந்த பகுதியாக நீர்நிலைகள் இருந்தன. ஆன்மிகம், உத்வேகம், பொழுதுபோக்கு, அழகியல் மற்றும் 
கல்வி போன்ற அம்சங்களில் அவர்கள் கலாச்சார சேவைகளை வழங்கினர். நீர்நிலைகளை அவ
மரியாதை செய்வது, அலட்சியம் செய்வது மற்றும் சேதப்படுத்துவதை அவர்கள் பாவமாக கருதி
னார்கள்.

ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 22 தீர்த்தங்கள் பிரபலமாக இருந்தாலும், க
ோயிலுடன் தொடர்புடைய பல நீர்நிலைகள் மத மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை
. பத்து ஆண்டுகால ஆராய்ச்சியின் மூலம், ராமநாதசுவாமி கோயிலுடன் மொத்தம் 96 தீர்த்தங்க
ள் தொடர்புடையதாக விவேகானந்த கேந்திரா-NARDEP கண்டறிந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 
22 தீர்த்தங்கள் தவிர, ராமேஸ்வரம் தீவின் பல்வேறு பகுதிகளிலும், தமிழ்நாட்டின் பிற இடங்களி
லும் 74 தீர்த்தங்கள் உள்ளன. இதுதவிர,
12 தீர்த்தங்கள் இலங்கையில் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் அவற்றின் தற்போதை
ய நிலை பற்றி தெரியவில்லை.

ராமநாதசுவாமி கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தங்களின் பட்டியல்:-

வ.எ தீர்த்தங்களின் பெயர்கள் அமைந்துள்ள இ வகை நிலவரம்


ண் டம்
1 மகாலட்சுமி தீர்த்தம் ராமேஸ்வரம் நகர படிக்குள உபயோகத்தில் உள்
ம் ம் ளது
2 காயத்ரி தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
3 சாவித்ரி தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
4 சரஸ்வதி தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
5 மாதவ தீர்த்தம் ராமேஸ்வரம் நகர படிக்குள உபயோகத்தில் உள்
ம் ம் ளது
6 நள தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
7 நீல தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
8 கவய தீர்த்தம்  ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
9 கவாட்ச தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
10 கந்தமாதன தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
11 சங்கு தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
12 சக்ர தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
13 பிரம்மஹத்தி விமோசன தீர்த் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
தம் ம் ளது
14 சூர்ய தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
15 சந்திர தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
16 கங்கா தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
17 யமுன தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
18 காய தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
19 சிவ தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
20 சத்யாமிருத தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
21 சர்வ தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
22 கோடி தீர்த்தம் ராமேஸ்வரம் நகர கிணறு உபயோகத்தில் உள்
ம் ளது
ஆதாரம்: _________________________________________________

ராமநாதசுவாமி கோயிலுக்கு வெளிப்புறம் உள்ள தீர்த்தங்களின் பட்டியல்:-
வ. தீர்த்தங்களி அமைந்துள்ள இடம் வகை நிலவரம்
எ ன் பெயர்
ண்
23 வரக தீ
ீ ர்த்தம் சம்பை கிராமம், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ளம் ல் உள்ளது
24 ஹர தீர்த்தம் மாங்காடு கிராமம், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ளம் ல் உள்ளது
25 பஞ்ச தீர்த்தம் மாங்காடு கிராமம், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ளம் ல் உள்ளது
26 குமுத தீர்த்தம் அய்யனார் கோயில், ஈஸ்வரி அம்மன் கோ படிக்கு உபயோகத்தி
யில் அருகில், ராமேஸ்வரம் ளம் ல் உள்ளது
27 பிரம்ம குண்ட று தரவை மகர நோன்பு திடல் பகுதி, ராமே படிக்கு உபயோகத்தி
ம் ஸ்வரம் ளம் ல் உள்ளது
28 பரசுராம தீர்த்த பத்ரகாளி அம்மன் கோயில் எதிரில், ராமே படிக்கு உபயோகத்தி
ம் ஸ்வரம் ளம் ல் உள்ளது
29 திரெளபதி தீர்த் பத்ரகாளி அம்மன் கோயில் அருகில், ராமே படிக்கு உபயோகத்தி
தம் ஸ்வரம் ளம் ல் உள்ளது
30 லட்சுமண தீர்த் லட்சுமணனேஸ்வரர் கோயில், ராமேஸ்வர படிக்கு உபயோகத்தி
தம் ம் ளம் ல் உள்ளது
31 ராம தீர்த்தம் ராமர் கோயில் NH. ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ளம் ல் உள்ளது
32 சுக்ரீவ தீர்த்தம் கந்தமாதன பர்வதம் செல்லும் வழியில், ரா படிக்கு உபயோகத்தி
மேஸ்வரம் ளம் ல் உள்ளது
33 அங்கத தீர்த்த கந்தமாதன பர்வதம் செல்லும் வழியில், ரா கிணறு உபயோகத்தி
ம் மேஸ்வரம் ல் உள்ளது
34 ஜாம்பவ தீர்த்த கந்தமாதன பர்வதம் செல்லும் வழியில், ரா கிணறு உபயோகத்தி
ம் மேஸ்வரம் ல் உள்ளது
35 வாலி தீர்த்தம் ஜாம்பவ  தீர்த்தத்தின் வடக்கு, ராமேஸ்வரம் கிணறு உபயோகத்தி
ல் உள்ளது
36 தர்ம தீர்த்தம் கந்தமாதன பர்வதம் அருகில், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ளம் ல் உள்ளது
37 பீமா தீர்த்தம் கந்தமாதன பர்வதம் அருகில், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ளம் ல் உள்ளது
38 அர்ஜுன தீர்த்த கந்தமாதன பர்வதம் அருகில், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ம் ளம் ல் உள்ளது
39 நகுல தீர்த்தம் கந்தமாதன பர்வதம் அருகில், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ளம் ல் உள்ளது
40 சகாதேவ தீர்த் மகர் நோன்பு திடல், ராமேஸ்வரம்  படிக்கு உபயோகத்தி
தம் ளம் ல் உள்ளது
41 ஹனுமன் கு அனுமார் கோயிலுக்கு உள்ளே பத்ரகாளியம் படிக்கு உபயோகத்தி
ண்ட தீர்த்தம் மன் கோயில் உள்புறம், ராமேஸ்வரம் ளம் ல் உள்ளது
42 அகஸ்திய தீர் அக்னி தீர்த்தம் அருகே, ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
த்தம் ளம் ல் உள்ளது
43 அக்னி தீர்த்தம் ராமநாதசுவாமி கோயிலின் கிழக்குப்புறம், ர கடல் உபயோகத்தி
ாமேஸ்வரம் ல் உள்ளது
44 நாக தீர்த்தம் விவேகானந்த பாஸ்கரம், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ளம் ல் உள்ளது
45 ஜடாமகுட தீர் தனுஷ்கோடி சாலை, ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
த்தம் ளம் ல் உள்ளது
46 ஜடாயு தீர்த்தம் ஜடாமகுட தீர்த்தம் அருகில், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ளம் ல் உள்ளது
47 சர்வரோக நிவ ஜடாமகுட தீர்த்தம் அருகில், ராமேஸ்வரம் கிணறு உபயோகத்தி
ாரண தீர்த்தம் ல் உள்ளது
48 தேவ தீர்த்தம் நம்பு நாயகி அம்மன் கோயில் அருகில், ரா படிக்கு உபயோகத்தி
மேஸ்வரம் ளம் ல் உள்ளது
49 சரப தீர்த்தம் இரட்டை தலை முன ீஸ்வரர் கோயில், ரா படிக்கு உபயோகத்தி
மேஸ்வரம் ளம் ல் உள்ளது
50 ஞானவாபி தீர் எரக்காடு அய்யனார் கோயில் அருகில், ரா படிக்கு உபயோகத்தி
த்தம் மேஸ்வரம் ளம் ல் உள்ளது
51 கிருஷ்ண தீர்த் சம்பை கிராமம், ராமேஸ்வரம் படிக்கு புனரமைக்கப்ப
தம் ளம் ட வேண்டும்
52 விபீஷண தீர்த் கோதண்டராமர் கோயில் அருகில், ராமேஸ் படிக்கு புனரமைக்கப்ப
தம் வரம் ளம் ட வேண்டும்
53 காந்தமாதன தீ கந்தமாதன பர்வதம் அருகில், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ர்த்தம் ளம் ல் உள்ளது
54 அமுத தீர்த்தம் நம்பு நாயகி அம்மன் கோயில் உள்புறம், ரா கிணறு உபயோகத்தி
மேஸ்வரம் ல் உள்ளது
55 ஸ்ரீ சக்ர புஷ்கர திருப்புல்லாணி கோயில், திருப்புல்லாணி  படிக்கு உபயோகத்தி
ணி தீர்த்தம் வட்டம், ராமநாதபுரம் மாவட்டம் ளம் ல் உள்ளது
56 ஸ்ரீகுண்ட தீர்த் திருப்புல்லாணி கோயில், திருப்புல்லாணி  படிக்கு உபயோகத்தி
தம் வட்டம், ராமநாதபுரம் மாவட்டம் ளம் ல் உள்ளது
57 நவ பாஷான தீ தேவிபட்டினம், ராமநாதபுரம் மாவட்டம் கடல் உபயோகத்தி
ர்த்தம் ல் உள்ளது
58 வேதாள வரத  சுந்தரமுடையான் அருகில், ராமேஸ்வரம் படிக்கு புனரமைக்கப்ப
தீர்த்தம் ளம் ட வேண்டும்
59 பாபவிநாசன தீ மண்டபம் கிராமம், ராமநாதபுரம் வட்டம் படிக்கு உபயோகத்தி
ர்த்தம் ளம் ல் உள்ளது
60 பரமேஸ்வர தீ மண்டபம் கிராமம், ராமநாதபுரம் வட்டம் படிக்கு உபயோகத்தி
ர்த்தம் ளம் ல் உள்ளது
61 ருண விமோச தங்கச்சிமடம் கிராமம் படிக்கு உபயோகத்தி
ன தீர்த்தம் ளம் ல் உள்ளது
62 சிம்ம தீர்த்தம் சிங்காத குளம், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ளம் ல் உள்ளது
63 சரவண தீர்த்த தெப்பக்குளம், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ம் ளம் ல் உள்ளது
64 மங்கள தீர்த்த தங்கச்சிமடம் கிராமம் படிக்கு உபயோகத்தி
ம் ளம் ல் உள்ளது
65 அமிர்தவாபி தீ தங்கச்சிமடம் கிராமம் கிணறு உபயோகத்தி
ர்த்தம் ல் உள்ளது
66 தெரியவில் வரப்ப ஊருணி
ீ படிக்கு உபயோகத்தி
லை ளம் ல் உள்ளது
67 தேவரீர் தீர்த்த படிக்கு உபயோகத்தி
ம் ளம் ல் உள்ளது
68 தெரியவில் சிதம்பர ஊருணி படிக்கு உபயோகத்தி
லை ளம் ல் உள்ளது
69 கபி தீர்த்தம் விவேகனந்தா வித்யாலயா எதிரே, ராமேஸ் படிக்கு உபயோகத்தி
வரம் ளம் ல் உள்ளது
70 பைரவ தீர்த்த பாம்பன் கிராமம் கடல் உபயோகத்தி
ம் ல் உள்ளது
71 தெரியவில் சுடுகாட்டு குளம் படிக்கு உபயோகத்தி
லை ளம் ல் உள்ளது
72 தெரியவில் இலுப்ப குளம் படிக்கு உபயோகத்தி
லை ளம் ல் உள்ளது
73 வில்லூரணி தீ கடலின் தென்பகுதி, ராமேஸ்வரம் கடல் உபயோகத்தி
ர்த்தம் ல் உள்ளது
74 சீதா தீர்த்தம் தங்கச்சிமடம் கிராமம் படிக்கு புனரமைக்கப்ப
ளம் ட வேண்டும்
75 சரவண தீர்த்த பாம்பன் குண்டுகால் சைடு, ராமேஸ்வரம் படிக்கு புனரமைக்கப்ப
ம் ளம் ட வேண்டும்
76 கஜ தீர்த்தம் ஒலைக்கூட கிராமம், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ளம் ல் உள்ளது
77 நாரண தீர்த்தம் ஒலைக்கூட கிராமம், ராமேஸ்வரம் படிக்கு உபயோகத்தி
ளம் ல் உள்ளது
78 நாரணய தீ
ீ ர்த்த ஒலைக்கூட கிராமம், ராமேஸ்வரம் படிக்கு புனரமைக்கப்ப
ம் ளம் ட வேண்டும்
79 அரியநாச்சி தீர் ஒலைக்கூட கிராமம் படிக்கு உபயோகத்தி
த்தம் ளம் ல் உள்ளது
80 வர தீ
ீ ர்த்தம் சம்பை கிராமம் படிக்கு புனரமைக்கப்ப
ளம் ட வேண்டும்
81 சேது தீர்த்தம் அரிச்சல் முனை கடல் உபயோகத்தி
ல் உள்ளது
82 பசுகுண தீர்த்த மாங்காடு கிராமம், ராமேஸ்வரம் தெரிய புனரமைக்கப்ப
ம் வில் ட வேண்டும் 
லை
83 பாண தீர்த்தம் அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
வில் லை
லை
84 பசுபத தீர்த்தம் அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
வில் லை
லை
85 ராவணேஸ்வர  அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
தீர்த்தம் வில் லை
லை
86 நந்தி தீர்த்தம் அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
வில் லை
லை
87 பிரிங்கி தீர்த்த அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
ம் வில் லை
லை
88 கால சம்ஹார  அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
தீர்த்தம் வில் லை
லை
89 சத்ருக்கண தீர் அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
த்தம் வில் லை
லை
90 ரிஷி தீர்த்தம் அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
வில் லை
லை
91 இந்திர தீர்த்தம் அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
வில் லை
லை
92 எம தீர்த்தம் அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
வில் லை
லை
93 குபேர தீர்த்தம் அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
வில் லை
லை
94 ஸ்ரீகண்ட தீர்த்த அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
ம் வில் லை
லை
95 பலராம தீர்த்த அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
ம் வில் லை
லை
96 பாரத தீர்த்தம் அடையாளம் காணப்பட வேண்டும் தெரிய தெரியவில்
வில் லை
லை
ஆதாரம்: _________________________________________________

இலங்கையில் இருப்பதாக நம்பப்படும் தீர்த்தங்களின் பட்டியல்:-
வ.எ தீர்த்தங்களின் பெயர் அமைந்துள்ள இடம் வகை நிலவரம்
ண்
1 காவிரி கங்கா தீர்த்தம் மன்னார் மாந்தோட்டம், திருகே தெரியவில் தெரியவில்
தீஸ்வரம் லை லை
2 கன்னிய தீர்த்தம் (பஞ்ச திரிகோணமலை, திரிகோணஸ்
ீ தெரியவில் தெரியவில்
குண்டம்) வரம் லை லை
3 கீ ரிமலை தீர்த்தம் திருநகுமேஸ்வரம், யாழ்ப்பாண தெரியவில் தெரியவில்
ம் லை லை
4 தெரியவில்லை யாழ்ப்பாணம் தெரியவில் தெரியவில்
லை லை
5 மகாவலி கங்க தீர்த்தம் ஸ்ரீசிவன் ஒளி பாதம், சிவன் ஒளி  தெரியவில் தெரியவில்
பாதமலை லை லை
6 நவகிரி தீர்த்தம் யாழ்ப்பாணம் தெரியவில் தெரியவில்
லை லை
7 யமுனாரி தீர்த்தம் யாழ்ப்பாணம் தெரியவில் தெரியவில்
லை லை
8 அமிர்தகாளி தீர்த்தம் மட்டக்களப்பு தெரியவில் தெரியவில்
லை லை
9 மாணிக்க கங்க தீர்த்தம் கதிர்காமம் தெரியவில் தெரியவில்
லை லை
10.
11.
12.
ஆதாரம்: _________________________________________________

தீர்த்தங்களை துஷ்பிரயோகம் செய்வது மற்றும் தற்போதைய தண்ண ீர் நெருக்கடி

மூன்று தசாப்தங்களுக்கு முன்பு தண்ணர் இருப்பு மற்றும் தரம் நன்றாகவே இருந்தது. ஆண்டு மு

ழுவதும் குடிநீர் கிடைக்கும். பல தீர்த்தங்கள் இருந்தன, ஆனால் பல ஆண்டுகளாக, நீர்நிலைக
ளை உதாசீனம் செய்வது, அவைகளை புறக்கணிப்பது, நிர்வாகப் புறக்கணிப்பு மற்றும் ஆக்கிரமிப்
பு காரணமாக அவை மறைந்துவிட்டன. இதன் விளைவாக, உள்ளூர் மக்களால் நிர்வகிக்கப்பட்ட 
நீர் மேலாண்மை இப்போது மையப்படுத்தப்பட்டு திறனற்றதாகிவிட்டது. இதன் நேரடி விளைவு, 
நீர் பற்றாக்குறை மற்றும் உப்புத்தன்மை ஆகும். நிலத்தடி நீரில் அதிக அளவு கரைந்த உப்புகள் உ
ள்ளன. கடல் நீர் உட்புகுதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நகராட்சி பதிவுகளின்படி, குடிநீரி
ன் கடினத்தன்மை அனுமதிக்கப்பட்ட வரம்பை ஏற்கனவே தாண்டிவிட்டது.

உப்புத்தன்மை, டிடிஎஸ், டிஎச் மற்றும் குளோரைடு ஆகியவற்றின் காரணமாக நிலத்தடி நீர் அதிக 
கனிமங்களை கொண்டிருப்பதாக ராமேஸ்வரம் தீவில் நிலத்தடி நீரின் தரம் குறித்த ஆராய்ச்சி 
முடிவுகள் வகைப்படுத்தப்படுகிறது. குடிநீரின் அரிக்கும் தன்மையை அறிய பயன்படும் தரக் குறி
யீடு ஆய்வு, தீவில் உள்ள நீர் மாதிரிகளுக்கு கணக்கிடப்பட்டது. இதில்,
80% க்கும் அதிகமான நீர் மாதிரிகள் WHO குடிநீர் தரத்தின் வரம்பை விட அதிகமாக இருப்பது கண்
டறியப்பட்டது. கடல் நீர் உட்புகுதல், சுற்றுலா மற்றும் நகரமயமாக்கல் காரணமாக நிலத்தடி நீர் 
ஆதாரங்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவை உப்புத்த
ன்மை பிரச்சனைக்கு முக்கிய காரணங்களாகும்.  தீவில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில்,
15% உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த வரம்பை விட அதிகமான ஃபுளூரைடு இருப்பதா
க சமீ பத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைவதால் கடல் நீர் உட்புகுவதற்க
ான அச்சுறுத்தல், தீவில் வசிப்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அணுகுமுறை மாற்றத்துக்கான வழி

இந்த தற்போதைய நீர் பாதுகாப்பின்மை
உணர்த்துவது, ஆரோக்கியமான நீர் நடைமுறைகளை பின்பற்றுவதற்கான அணுகுமுறை, தண்
ண ீர் மீ தான
மதிப்பு மாற்றம் தேவை போன்றவற்றை உணர்த்துகிறது.  தற்போதுள்ள முறையான மற்றும் மு
றைசாரா நிறுவனங்கள், நிலப்பரப்பில் இருந்து தண்ண ீரை வழங்குவதன் மூலம் ராமேஸ்வரம்
தீவின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்கின்றன. 

நிலத்தடி நீ ரை செறிவூட்டுதல்

தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினரின் தேவைகளை நிவர்த்தி செய்ய, உள்ளூர் நீர் ஆத
ாரங்களை புத்துயிர் பெறவைக்க வேண்டிய அவசியம் உள்ளது. விவேகானந்த கேந்திரா -
NARDEP முன்னெடுத்துள்ள பசுமை ராமேஸ்வரம் திட்டம் மூலம் ராமேஸ்வரம் தீவு மற்றும் அ
தைச் சுற்றியுள்ள 64 கைவிடப்பட்ட தீர்த்தங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உள்ளூர் மக்க
ள் மற்றும் அரசு அமைப்புகளின் பங்கேற்புடன் இத்திட்டம் நீர் கட்டமைப்புகளை மீ ட்டெடுக்கிறது, 
எனவே நீர்நிலைகள் மீ ண்டும் பயன்படுத்தக்கூடியதாக மாறும்.

கடல் நீ ர் உட்புகுவதை தடுக்கும் முன்னெடுப்புகள்

இந்த தீவில் இருக்கும் ஆழமற்ற திறந்த கிணறுகளை ரீசார்ஜ் செய்வதற்கான அமைப்பை உருவ
ாக்குவது நோக்கம். இது நீர்மட்டத்தை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீரானது குடிக்கத் தகுந்ததாக 
மேம்படுத்தும். 
கிணறுகளை ஆழப்படுத்துவதை தவிர்த்தல், கிணறுகளை மாற்றியமைப்பதை தடுத்தல், பயன்ப
டுத்த முடியாத கிணறுகளை மூடுதல், குறைந்த அளவு பம்பிங் செய்தல், கட்டமைப்புகள் மூலம் 
நீர் சேமிப்பு திறனை இத்திட்டம் அதிகரிக்கும்.

சூழலியல் மற்றும் உள்ளூர் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்த நீ ர்நிலைகள்

தண்ண ீர் பற்றாக்குறையை போக்க, தண்ணரின் முக்கியத்துவம், நீ
ீ ர்ப்பாதுகாப்புக்கான அணுகுமு
றைகளை மக்களிடையே மேம்படுத்துவது அடிப்படையாகும். இந்தத் திட்டம், மக்களிடையே பா
ரம்பரிய நம்பிக்கைகளை புத்துயிர் பெற வைக்கும். இதன் மூலம், நீர் மற்றும் நீர் ஆதாரங்களை 
வணங்கத்தக்க வகையில் மாற்ற முடியும். மேலும், நீர் மேலாண்மை பற்றிய அறிவியல் உண்
மைகள் குறித்த விழிப்புணர்வும் மக்களிடம் கொண்டு செல்லப்படும். 

நீ ர் ஆதார மேலாண்மை

தீர்த்தங்களை குடிமராமத்துப் பணிகள் மூலம் பராமரிப்பது, குடிமராமத்து என்பது மக்கள் பங்களி
ப்புடன் செய்யப்படும் நீர் மேலாண்மைத் திட்டம். ராமேஸ்வரம் தீவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மூ
லோபாய புள்ளிகளில், எதிர்மறை சவ்வூடுபரவல் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் குடிநீர் 
ஆலைகளை ஊக்குவிக்க இத்திட்டம் முன்மொழிகிறது. நீர் உப்புத்தன்மை அடையும் பிரச்சனை
க்கு குறுகிய கால தீர்வாக இது அமையும். இதன் மூலம் தீவில் வசிப்போர் மற்றும் இங்கு வந்து 
செல்வோருக்கு மலிவு விலையில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும். பசுமை குழுக்கள் அமைப்பு 
மூலம் எதிர்மறை சவ்வூடுபரவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிர்வகிக்கப்படும். 

நீ ரின் மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகியவை இந்தத் தீவின் நீர் பாதுகாப்பை மேம்படுத்தும். இந்
தத் தீவில் வசிப்பவர்கள் இடையே, வடுகளில் காய்கனி தோட்டத்தை அமைக்க ஊக்குவிக்கப்பத

ன் மூலம் இது சாத்தியமாகும். வட்டுப் பயன்பாட்டு காய்கறி தோட்டத்தை ஊக்குவிப்பது என்பது 

கழிவு நீர் மேலாண்மைக்கு ஒரு தீர்வாக மட்டுமல்லாமல், வட்டு உறுப்பினர்களுக்கு ஊட்டச்சத்

துள்ள உணவு கிடைப்பதை உறுதி செய்கிறது.

Reference
JAB Van Buitenen, Ramanuja- Hindu theologian and philosopher retrieved
from https://www.britannica.com/biography/Ramanuja on 26 October 2021
A Brief Sketch of the Life and Teachings of Sri Madhwacharya retrieved fromhttps://www.sumadhwaseva.com/wp-
content/uploads/2009/01/Sri-Madhwacharyaru.pdf on 26 October 2021
Narendra Joshi, Rameshwaram, The Anchor of Indian Renaissance – 8, retrieved
from https://www.greenrameswaram.org/images/2016/oct-1-indian-renaissance-8.pdf on 26 October 2021
Narendra Joshi, Rameshwaram, The Anchor of Indian Renaissance – 1, retrieved
from https://www.greenrameswaram.org/images/2016/marc-1-indian-renaissance.pdf on 26 October 2021

You might also like