You are on page 1of 4

படித்ததில் ரசித்தது

அக்கால தமிழ் த் திரரயில் பற் பல ராகங் கள்

சங் கீத சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள் ரள மிகச் சிறந் த பாடகர் என்பது பலரும்
அறியாத சசய் தி.அவர் பாடி நடித்த காளமமகம் [1940] திரரப் படத்தில் மதாடி
ராகத்தில் அவர் பாடிய ” சண்முகன் காட்டிடும் ” என்ற விருத்தப் பாடலில்
அசாத்தியமான கமகங் களால் பாவங் கரள காட்டியிருப் பார்.அதுமட்டுமல் ல
காளமமகம் படத்தில் பல பாடல் கரள இவ் விதமாகப் பாடி அசத்தியிருப் பார்.
தமிழ் மக்கள் “சங் கீத சக்கரவர்த்தி ” எனப் சபருரம சகாள் ளும்
ராஜரத்தினம் பிள் ரள பாகவதரின் ரசிகராக இருந் தார்.
கரலவாணர் என்.எஸ் .கிருஷ்ணனின் புதுமரன புகுவிழாவில் பாகவதரின்
கச்மசரி இடம் சபற் றது.பாகவதரின் கரதரய எழுதிய விந் தன் பின்வருமாறு
எழுதுகிறார்.

“அந் தக் கச்மசரிக் கு வந் தவர்களில் இருவர் விமசசமாகக்


குறிப் பிடத்தக்கவர்கள் .அவர்களில் ; ஒருவர் கவிமணி மதசிக விநாயகம் பிள் ரள
; இன்சனாருவர் திருவாடுதுரற ராஜரத்தினம் பிள் ரள .

எந் த ராஜரத்தினம் பிள் ரள ? என்று இதற் குள் மகட்கமாட்டீர்கள் என்று


நிரனக்கின்மறன்.” சங் கீத சக்கரவர்த்தி” என்று சசால் ல மனம் இல் லாமல் ”
நாதசுவர சக் கரவர்த்தி ” என்று சிலர் “நாதசுவரம் ” என்பதற் கு மட்டும் ஒரு தனி
அழுத்தம் சகாடுத்துச் சசால் லிக் சகாண்டிருக்கின்றார்கமள , அந் த” சங் கீத
சக்கரவர்த்தி” தான் !.

பாகவதரின் பாட்டின் மயக் கமமா என்னமவா அன்று சாட்சாத் ராஜரத்தினம்


பிள் ரள , சாட்சாத் ராஜரத்தினம் பிள் ரளயாக நடந் து
சகாள் ளவில் ரல;சாதாரண காலரி மாஸ்டர் மபால் பாகவதருக் கு எதிர்த்தாற்
மபால் உட்கார்ந்து , ” ராமத உனக் குக் மகாபம் ஆகாதடி பாடுங் கள் ,
உரனக்கண்டு மயங் காத மபர்களுண்மடா பாடுங் கள் !” என்று மகட்டுக்சகாண்மட
இருந் தார்; பாகவதரும் புன்னரகயுடன் அவர் மகட்டுக்சகாண்டிருந் த
பாடல் கரள எல் லாம் ஒன்று விடாமல் பாடிக்சகாண்மட இருந் தார்.

இதனால் என்ன ஆயிற் று என்கிறீர்கள் ? ” பாகவதர் சாதாரண மக்களுக்காகப்


பாடுகிறார். நாங் கமளா சங் கீத விற் பனர்களுக்காகப் பாடுகிமறாம் ” என்று
சசால் லிக் சகாண்டிருந் த சில மகா வித்துவான்களின் சகாட்டம் அடங் கிப்
மபாயிற் று.”

ராஜரத்தினம் பிள் ரள மபான்ற சங் கீத மமரதகள் மட்டுமல் ல பாமர மக்களும்


தியாக ராஜ பாகவதரின் பாடல் களில் மயங் கினார்கள் .மமமலாட்டமாகப்
பார்க்கும் மபாது சமல் லிரசயாகத் மதான்றும் அந் தப் பாடல் களில் கனதியான
சசவ் வியல் இரச ராகங் கமள அவற் றின் அடிப் பரடயானதாக இருந் தன.

இரசயரமப் பில் இரசமமரத ஜி.ராமநாதனும் , பாடல் எழுதிய பாபநாசம்


சிவனும் அவற் ரற தனது இனிரமயான குரலால் பாடிய தியாகராஜா
பாகவதரும் புதிய இரச சாம் ராஜ் ஜியத்ரத பரடத்தார்கள் .அந் தப் பாடல் கள்
இன்று மகட்டாலும் இனிக்கின்ற பாடல் கமள !

புகழின் உச்சசி
் யில் இருந் த தியாகராஜபாகவதர் , ஸ்டூடிமயாவில் ஒமர
ஒருவரரக் காணும் மபாது மட்டும் தான் ரக கூப் பி வணக்கம் சசலுத்துவாராம் !
அந் தசபருரமக் கும் , மரியாரதக் குமுரியவராக இருந் தவர் இரசமமரத
ஜி.ராமானாதன்.

ஜி.ராமானாதன் மபாட்ட வர்ண சமட்டுக்கள் காலம் கடந் தும் நிரலத்து


நிற் கின்றன.அந் த சமட்டுக்களால் இனிரம நிரறந் த ராகங் கள் பரந் துபட்ட
மக்களிடம் மபாய் ச் மசர்ந்தன.

பாபநாசம் சிவன் – ஜி.ராமநாதன் , தியாகராஜ பாகவதர் கூட்டணியில்


சவற் றிசபற் ற பாடல் கள் :

1. அம் பா மனம் கனிந் துனது – படம் : சிவகவி [1943] – தியாகராஜ பாகவதர் –


ராகம் : பந் துவராளி – இரச : ஜி.ராமநாதன்

2. ராமத உனக்கு மகாபம் ஆகாதடி – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் :


சசஞ் சுருட்டி – இரச : ஜி.ராமநாதன்
3. சிவசபருமான் கிருரப மவண்டும் – படம் : நவீன சாரங் கதாரா – தியாகராஜ
பாகவதர் – ராகம் : சுருட்டி – இரச :
ஜி.ராமநாதன்

4. ஞானக்கண் ஒன்று இருந் திடும் மபாதினிமல – படம் : – தியாகராஜ பாகவதர் –


ராகம் : அசாமவரி – இரச : ஜி.ராமநாதன்

5. சந் திரர் சூரியர் -படம் :அம் பிகாபதி – தியாகராஜ பாகவதர் – ராகம் : மாண்டு –
இரச : ஜி.ராமநாதன்

6. உலகில் இன்பம் மவறுண்மடா – படம் :அம் பிகாபதி – தியாகராஜ பாகவதர் –


ராகம் : சிம் மமந் திர மத்திமம் – இரச :
ஜி.ராமநாதன்

7. நாடகமம உலகம் – படம் :அம் பிகாபதி – தியாகராஜ பாகவதர் – ராகம் : கமாஸ்


– இரச : ஜி.ராமநாதன்

8. சிதம் பர நாத – படம் :திருநீ ல கண்டர் – தியாகராஜ பாகவதர் – ராகம் :


மேமாவதி – இரச : ஜி.ராமநாதன்

9. மரறவாய் புரதந் த ஓடு – படம் :திருநீ ல கண்டர் – தியாகராஜ பாகவதர் –


ராகம் : தர்பார் – இரச : ஜி.ராமநாதன்

10. ஒரு நாள் ஒரு சபாழுதாகினும் – படம் :திருநீ ல கண்டர் – தியாகராஜ பாகவதர்
– ராகம் : கமாஸ் – இரச : ஜி.ராமநாதன்

11. தீன கருணாகரமன நீ லகண்டமன – படம் :திருநீ ல கண்டர் – தியாகராஜ


பாகவதர் – ராகம் : – இரச : ஜி.ராமநாதன்

12. தியானமம எனது மனம் – படம் :அமசாக் குமார் – தியாகராஜ பாகவதர் – ராகம்
: காபி – இரச : ஜி.ராமநாதன்

13. சற் ப மகாண மபாதன் – படம் :அமசாக் குமார் – தியாகராஜ பாகவதர் – ராகம் :
மஜான்புரி – இரச : ஜி.ராமநாதன்

14. மாநில வாழ் வு சபரும் ஆனந் தம் – படம் :அமசாக் குமார் – தியாகராஜ
பாகவதர் – ராகம் : கல் யாணி – இரச : ஜி.ராமநாதன்

15. உன்ரன கண்டு மயங் காத – படம் :அமசாக் குமார் – தியாகராஜ பாகவதர் –
ராகம் : – இரச : ஜி.ராமநாதன்

16. வதனமம சந் திர பிம் பமமா – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் :
சிந் துரபரவி – இரச : ஜி.ராமநாதன்

17. வள் ளரலப் பாடும் வாயால் – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் :


சசஞ் சுருட்டி – இரச : ஜி.ராமநாதன்
18. சசாப் பன வாழ் வில் மகிழ் ந் து – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் : விஜய
நகரி + புவன் காந் தாரி – இரச : ஜி.ராமநாதன்

19. கவரலரயத் தீர்ப்பது – படம் : – தியாகராஜ பாகவதர் – ராகம் :


நாட்டக்குறிஞ் சி – இரச : ஜி.ராமநாதன்

20. அற் புத லீரலகரள – படம் :சிவகாமி – தியாகராஜ பாகவதர் – ராகம் :


மத்யமாவதி – இரச : ஜி.ராமநாதன்

21. தில் ரலயின் நாயகமன – படம் :சிவகாமி – தியாகராஜ பாகவதர் – ராகம் :


சிந் துரபரவி +சாமா + சபௌளி – இரச : ஜி.ராமநாதன்

22. என் உடல் தனில் – படம் :சிவகவி – தியாகராஜ பாகவதர் – ராகம் :


யதுகுலகாம் மபாதி – இரச : ஜி.ராமநாதன்

23. கிருஷ்ணா முகுந் தா – படம் :சிவகாமி – தியாகராஜ பாகவதர் – ராகம் :


நவமராஜ் – இரச : ஜி.ராமநாதன்

24. மன்மத லீரலரய சவன்றார் – படம் :ேரிதாஸ் – தியாகராஜ பாகவதர் –


ராகம் : சாருமகசி – இரச : ஜி.ராமநாதன்

25. கண்ணா வா மணி வண்ண வா – படம் :ேரிதாஸ் – N.C.வசந் த மகாகிலம் –


ராகம் : சுத்த தன்யாசி – இரச : ஜி.ராமநாதன்

26. எனது மனம் துள் ளி – படம் :ேரிதாஸ் – N.C.வசந் த மகாகிலம் – ராகம் :


மாண்டு – இரச : ஜி.ராமநாதன்

27. கதிரவன் உதயம் கண்டு – படம் :ேரிதாஸ் – N.C.வசந் த மகாகிலம் – ராகம் :


பிலகரி – இரச : ஜி.ராமநாதன்

28. சியாமளா சியாமளா – படம் :சியாமளா – தியாகராஜ பாகவதர் – ராகம் :


திலங் – இரச : ஜி.ராமநாதன்

அந் நாரளய நாடகங் களில் பின் பாட்டு , முன்பாட்டு முரறகள் முக்கியத்துவம்


வாய் ந் ததரவயாக விளங் கியதால் பாடக்கூடியவர்களுக்குப்
பயிற் சிக்களனாகவும் நாடக மமரட திகழ் ந் தது.

Pranctice makes perfect. After a long time of practicing our work will become
natural,skillfull, swift and steady-Bruce Lee

You might also like