You are on page 1of 3

12.

20 10:49 PM

tamil2lyrics header logo image


S. A. Rajkumar
Thaayae Thirisooli Song Lyrics
in Simmarasi

English தமிழ்
பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் எஸ். ஏ. ராஜ்குமார்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : ஓம் சக்தி மகாசக்தி


ஓம் சக்தி மகாசக்தி

ஆண் : தாயே திரிசூலி அங்காள மாரி


ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா

குழு : தாயே திரிசூலி அங்காள மாரி


ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா

ஆண் : ஓ என்னம்மா கோபமா


எங்களை பாரம்மா
சிம்ம ரதம் ஏறிடம்மா
எங்க முன்னாலே
வந்து நடமாடிடம்மா

குழு : தாயே திரிசூலி அங்காள மாரி


ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா

குழு : அம்மா பூ முடிக்கிற


பொன் அணியுற காட்சிய பாரு
இந்த பூமி மொத்தமும்
ஜொலிஜொலிக்கிற மேனிய பாரு

ஆண் : அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு


குழு : அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு

ஆண் : அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு


அந்த வானச் செவப்புல கன்னம் பாரு

ஆண் : அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா


குழு : உன் சிரிப்புக்கு ஈடேது

ஆண் : அம்மா கண்ணில் தெரியுதே வைர தீபம்


அவ சங்கு கழுத்துதான் பவளமாகும்

ஆண் : எங்க அம்மா எழுந்துட்டா


குலவய போடு
பண்ணாரி பாதத்தில்
பூஜைய போடு

குழு : அம்மா எழுந்து நீ ஆட்டம் போடு


இந்த ஊரு செழித்திட வாக்கு கூறு

ஆண் : தாயே திரிசூலி அங்காள மாரி


ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா

ஆண் : திண்ணக்கு திண்ணக்கு தா


திண்ணக்கு திண்ணக்கு தா
ஜலஜல ஜலஜல ஜலஜல திண்ணக்கு தா

ஆண் : சக்தி அலங்காரி சந்தன பூமாரி


தாயீ பராசக்தி
திண்ணக்கு திண்ணக்கு தா

ஆண் : தாயே நீதானே ஊராளும் நாயகி


குழு : தாயே நீதானே ஊராளும் நாயகி

ஆண் : பாலம் கெட்ட மத்தளம் கொட்ட


வந்தாடு மாரியே
ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி

குழு : பாலம் கெட்ட மத்தளம் கொட்ட


வந்தாடு மாரியே
ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி

ஆண் : திரிபுர சுந்தரி


குழு : அம்மா
ஆண் : அடி பத்திரகாளி பங்காரம்மா
ஆண் : அம்மா
ஆண் : இந்த அண்டம் நடுங்கஆடடி
குழு : தாயே

ஆண் : பாளைய தாயே


குழு : அம்மா
ஆண் : ஒரு பத்தியம் இருந்தோம்
முப்பாத்தம்மா
குழு : அம்மா
ஆண் : உன் தண்டை குலுங்க ஆடடி
குழு : தாயே

ஆண் : உலகாளும் ஜெகன் மாயே


அம்மா சிவகாமி
எங்கள் குறை தீர
அருள் வாக்குதாடி

ஆண் : மகராசி உயிர் யாவும்


படைக்கின்ற ஜனனி
பம்பை ஒலியோடு
வர வேண்டும் பவனி

ஆண் : இந்து முஸ்லிமுக்கும்


இரத்தம் ஒன்றல்லவா
சூசை வடிவேலும்
ஒருதாயின் பிள்ளை அல்லவா

ஆண் : சந்தனம் பூசிக்கோ


குங்குமம் பூசிக்கோ
தாயீ பராசக்தி
ஒன்றென வேண்டிக்கோ

ஆண் : சந்தானம் பூசிக்கோ


குங்குமம் பூசிக்கோ
தாயீ பராசக்தி
ஒன்றென வேண்டிக்கோ

ஆண் : தாயீ பராசக்தி


ஒன்றென வேண்டிக்கோ
தாயீ பராசக்தி
ஒன்றென வேண்டிக்கோ

You might also like