You are on page 1of 5

விநாயகர் துதி

மூடனாய் இருந்த என்னை முதிகின் மேல் தட்டியே


தடியனாய் இருந்த என்னை தலையின் மேல் தட்டியே
இந்திரவையை சேரலாம்2 இந்திரனை போல் வாழ்ந்து கொண்டு இருக்கலாம்
கற்பகத்தை இடையுன்ற செல்வகணபதி இடர் உயர் காப்பு

ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை


இந்து இளம்பிறை போலும் மெய்யிற்றனை
நந்தி மகன்தனை ஞான கொழிந்தினை
புந்தியில் வாழ்த்தடி போற்றுகிறோம்

சதுர்வேத காரணி பிரம்மலோக வாரணி சரஸ்வதி நித்தியவேணி


சர்வ உயர்நாவினில் கவிபாடும் வல்லவி சங்கீ ததியானி நீயே
சதாட்சரம், அட்சாட்சரம், பஞ்சாட்சரம் மதில் ஆடும் சதுர்முகன் தழுவும் பாரி
சங்கரன் குறலுக்கு அதிகாரி-நீ சபை மெச்சும் குணசாலினி நீயே
சங்கரன் சாபம் அதில் கலியுகம் தனில் வந்து சமைந்தால் ஏழுபிள்ளை இன்றாய்
சமணர்கள் எண்ணாயிரம் பேர்களை வாட்டினாய் சம்காரம் செய்து வைத்தாய்
சர்வரும் துதித்திடும் கல்விமழை பொழ்ந்துமே தானுமானாய்
சரஸ்வதி சரஸ்வதி என் இடர் நாவினில்2 கவிகாக்க வா……..வா…...

கணபதி அழைப்பு
ஓம் கணபதி வருக வருக ஓங்கார கணபதி வருக வருக
ஆம் கணபதி வருக வருக ஆங்கார கணபதி வருக வருக
ரீம் கணபதி வருக வருக ரீங்கார கணபதி வருக வருக
ஸ்ரீம் கணபதி வருக வருக ஸ்ரீங்கார கணபதி வருக வருக
சக்தி கணபதி வருக எங்கள் சங்கார கணபதி வருக வருக
முக்தி கணபதி வருக எங்கள் மூல கணபதி வருக வருக
தேருவேரம் கணபதி வருக எங்கள் தெய்வக
ீ கணபதி வருக வருக
மண்ணும் கணபதி வருக எங்கள் பொண்ணும் கணபதி வருக வருக
சிவ கணபதி வருக எங்கள் சித்திரை கணபதி வருக வருக
பிரம்ம கணபதி வருக எங்கள் பிரிய கணபதி வருக வருக
விஷ்ணு கணபதி வருக எங்கள் விஜய கணபதி வருக வருக
ஓம் கணபதி மகா கணபதி முக்கண்ணுடையோன் முக்ஷிகவாகனான்
சக்திக்கு பாடுபடும் மார்புடன் களிப்பேன் அத்திமுகமாம் ஆறுமுகன்
துணைவன் (ஓம் கணபதி)
கணபதி வருக வருக
ஓம் கணபதி வருக வருக ஓங்கார கணபதி வருக வருக
ஐங்கரனே முக்கண்ணவா ஆனைமுக பிள்ளையாரே
ஒடிந்த கொம்பால் காவி எழுதும் ஓனைமுக பிள்ளையாரே
சாய்ந்த கொம்பால் காவி எழுதும் சப்பாணி பிள்ளையாரே
குந்திருப்பார் குளக்கரையாம் கோவில்கொண்டார் ஆத்தங்கரை
ஆத்தங்கரை மேடையிலே எங்கள் அமர்ந்திருக்கும் கனநாதா
அப்பளம் பொறியுடனே அவல்கடலை தான் படைப்போம்
இளநீர் முன்று குடம் இன்பமுடன் தான் படைப்போம்
புளித்தோளால் ஆசனமாம் ஆசனமாம் பொலிந்திருக்கும் கனநாதா
மான்தோளால் ஆசனமாம் ஆசனமாம் மருவிருக்கும் கனநாதா

தென்பழநி மலையோரம்

தென்பழநி மலையோரம் தெள்ளும் தமிழ் திசை பாடும்

தென்பழநி மலையோரமாம் தென்றல் வந்து இசை பாடுமாம்

முருகா…………………………முருகா…………………

(தென்)
ஓராரு படைவடு
ீ அழகான உன்வடு
ீ 2
அன்பிலே ஆதரிக்க வா………….ஆறுமுகன் வேலன் அல்லவா
(தென்)
தங்கமயில் வாகனா நங்கைவள்ளி மோகனா2
இருஆறு கையா உனக்கு இரக்கமில்லையா2
ஒராரு உனக்கோடு உள்ளங்கை வேலோடு
ஓராரு படைவடு
ீ அழகான உன்வடு

(தென்)
குமரகோட்டம் தவமணியே குழந்தை வேலவா 2

எங்கள் குறல் கேட்டு மயிலேறி விரைந்தோடிவா…….


(தென்)
பண்டாராமம் பண்டாராமம்
பண்டாராமம் பண்டாராமம் பழநிமலை பண்டாரம்
சுவாமிமலை தனிலே சின்னஆண்டி பண்டாரம்
பழநிமலை தனிலே பாலாவேலன் பண்டாரம்
திருச்செந்தூர் கடலோரம் தீரமான பண்டாரம்
திருப்பரகுன்றத்திலே திருமணமாம் பண்டாரம்
திருத்தணிமலை தனிலே தீர்க்கமான பண்டாரம்

பெருமாள்
அலைகடல் துயர்ந்தவா ஆதிமூலம் மாயவா இறைவழி கனதோத்ரா
இரேழு உலகமீ தில் கலந்தவா உறியில் வெண்ணெய் பால் தயிர் உண்டவா
போற்றி உந்தன் பாதம் அதனை தொழுகும் மனம் அல்லவா
எங்கும் நிறைந்தோன் அல்லவா ஏகமாய் கோபியர் மனதில் அல்லவா
அழைக்கும் குறலுக்கு இறங்கும் மனம் அல்லவா
தோன்றினான் ராவணன் கங்காதரன் அல்லவா ஓங்காரமணி அல்லவா
எங்கும் புகழ்ந்திடும் ஹரி ராகவா என் அருகில் வா ……………வா…………………..
அச்சுதனே மாயவனே
அச்சுதனே மாயவனே கண்ணா பெருமானே ராம பெருமானே
அறிவொழுந்தாய் நீலவண்ண ராம பெருமானே
ஆடை வேண்டிய துரௌபதிக்கு கண்ணா பெருமானே ராம பெருமானே
அச்சுதன் போல் துயில் அளித்தாய் ராம பெருமானே
(அச்சுதனே)
காடு சென்ற பாண்டவர்க்கு கண்ணா பெருமானே ராம பெருமானே
கால்வலிக்க நின்றதேனோ ராம பெருமானே
ஐவர்களை காக்க வேண்டும் கண்ணா பெருமானே ராம பெருமானே
அடியார்களை காருமைய ராம பெருமானே
(அச்சுதனே)

காஞ்சி மாநகரினிலே
காஞ்சி மாநகரினிலே கரியதிரு உருவினிலே -
காட்சி தரும் கரிவரதா கைகூப்பி தொழுகின்றேன்
1. ஆழ்வார்கள் தமிழ்பாடி அமுதா உனை அழைக்கின்றேன்
ஆராத மனகாதல் உனைபாடி பிழைக்கின்றேன்
அத்தி திரு-மரதனிலே அமர்ந்தவனே அருளாளா2
அனுதினமும் உனை தொழுதேன் பெருந்தேவி மணவாளா2
(காஞ்சி)
2. நான்முகன் வேள்வியிலே வந்துதித்த நாரணனே
அடியார்கள் துயர்தீர்க்க வந்த பூரணனே
திருகட்சி நம்பியிடம் பேசிய பெருமானே
திருவடியை தினம் தொழுவோம் அருள்தருவாய் திருமாலே
(காஞ்சி)
3. பன்ன ீரு ஆழ்வார்கள் பைந்தமிழ் கேட்டுஅன்று
முகம் மாரி நின்றவனே முக்திதரும் முதலேனே (பேரழகா)
தமிழ்மீ து நீகொண்ட தாளத பற்றதணை
தரணிக்கு எடுத்து சொல்ல வரம் தருவாய் வரதய்யா….
வரதய்யா… வரதய்யா…
(காஞ்சி)
ராமன் எத்தனை ராமனடி

ராமன் எத்தனை ராமனடி


ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்
ராமன் எத்தனை ராமனடி
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீ து பாசம் கொண்ட தசரத ராமன்
வரமென்னும்
ீ வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன்
ராமன் எத்தனை ராமனடி
வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நானபயம்

ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்


ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராமன் எத்தனை ராமனடி

You might also like