You are on page 1of 4

கணிதம்

வகுப்பு : IX
மதிப்பெண் : 50

I . சரியான விடையை தேர்ந்தெடு : 10 x 1 = 10

1 . கணம் A={x,y,z} எனில் A இன் வெற்றுக் கணமில்லாத உட்கணங்களின்


எண்ணிக்கை

(1) 8 (2) 5 (3) 6 (4) 7


2. n (A) =10 மற்றும் n(B)=15 எனில் , கணம் A П B உள்ள குறைந்தபட்ச மற்றும்
அதிகபட்ச உறுப்புகளின் எண்ணிக்கை

(1) 10,15 (2) 15,10 (3) 10,0 (4) 0,10

3 . ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களில் 35 பேர் சுண்டாட்டம்


விளையாடுபவர்கள் மற்றும் 20 பேர் சதுரங்கம் விளையாடுபவர்கள் எனில் , இந்த
இரண்டு விளையாட்டையும் விளையாடுபவர்களின் எண்ணிக்கை

(1) 5 (2) 30 (3) 15 (4) 10


4 . U = { x : x N மற்றும் x<10}, A = { 1,2,3,5,8 } மற்றும் B = { 2,5,6,7,9 } எனில் , n [ A U B
] என்பது
(1) 1 (2) 2 (3) 4 (4) 8
5 .A , B மற்றும் C என்பன எவையேனும் மூன்று கணங்கள் எனில் , ( A – B ) n ( B – C)
க்குச் சமமானது

(1) A மட்டும் (2) B மட்டும் (3) C மட்டும் (4) φ


6. 2 மற்றும் 2.5 என்ற எண்களுக்கிடையே உள்ள விகிதமுறா எண்
(1) √ 11 (2) √ 5 (3) √ 2.5 (4) √ 8
7. பின்வருவனவற்றுள் பொருந்தாததைக் காண்க
(1)√ 32 X √ 2 (2) √ 27/√ 3 (3) √ 72 x √ 8 (4) √ 54 /√ 18
8 . பின்வருவனவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல ?

(1) √ 8/ √ 18 (2) 7/3 (3) √ 0.01 (4) √ 13


9 . 27 + 12 =
(1) √ 39 (2) 5 √ 6 (3) 5 √ 3 (4) 3 √ 5
10. 4 √ 7 x 2 √ 3
(1) 6 √ 10 (2) 8 √ 21 (3) 8 √ 10 (4) 6 √ 21
II எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும் 5x2=10

1 . A = {x : X € N, 4 ≤ X ≤ 8 } மற்றும் B = { 4 , 5 , 6 , 7 , 8 } என்பது சம

கணங்களுக்கு என ஆராய்க

2 . U = { c, d, e, f, g, i, j } மற்றும் A = {c, d, g, j } எனில் A காண்க


3 . A = { x : x ஓர் இரட்டை இயல் எண் மற்றும் 1 < X ≤ 12 }
B = { x :x ஆனது 3 இன் மடங்கு, X € N மற்றும் X ≤ 12 } A П B காண்க
4 . பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக
(i) 8 (ii) 32
5. கீ ழ்காணும் தசம எண்களை P/q என்ற வடிவில் மாற்றுக

(i) 0.35 (ii) 2.176


6 . கொடுக்கப்பட்டுள்ள முறுடுகளை எளிய வடிவில் எழுதுக

(i) √ 8 (ii) ∛ 192

II எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும் 6x5=30

1 .A = { 20,22,23,24 } B = { 25,30,40,45 } என்பவை வெட்டாகணங்களா என ஆராய்க


2 பின்வருவனவற்றுள் எவை கணங்களாகும் .
(i) ஒன்று முதல் 100 வரையுள்ள பகா எண்களின் தொகுப்பு
(ii) இந்தியாவில் உள்ள செல்லந்தர்களின் தொகுப்பு
(iii) இந்தியாவில் உள்ள ஆறுகளின் தொகுப்பு
(iv) வளைகோல் பந்தாட்டத்தை நன்றாக விளையாடும் வரர்களின்
ீ தொகுப்பு
3. . மதிப்பு காண்க

(i) 815/4
4 . கீ ழ்காண்பவற்றைச் சுறுக்குக
(i) √ 63− √175+ √ 28
5 . X = { a , b, c, x, y, z } என்ற கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கையும் ,
தகு உட்கணங்களின் எணிக்கையும் காண்க .

6 . A = { 6,7,8,9 } மற்றும் B = { 8 , 10 , 12 } எனில் A ∆ B காண்க .

7 . பூமியின் நிறை 5.97 x 1024 கி . கி . நிலாவின் நிறை 0.073 x 1024 கி.கி. இவற்றின்
மொத்த நிறை என்ன?
8 . A = { b , d , e , g , h } மற்றும் B = { a , e , c , h , } எனில் n ( A – B )
= N (A) – N( A n B ) என்பதைச் சரிபார்க்க .
கணிதம்
வகுப்பு : VIII
மதிப்பெண் : 50
I . கோடிட்ட இடங்களை நிரப்புக :- 5X1=5

1 . -1 இன் பெருக்கல் நேர்மாறு .............................. ஆகும் .

2 . 77 இன் வர்க்கத்திலுள்ள ஒன்றுகள் இலக்கமானது ............................. ஆகும் .

3 . 4-3 x 5-3 = .............................. ஆகும் .


4 . வட்டப் பரிதியின் ஒரு பகுதியே . ..................... ஆகும் .
5 . இரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி ....................... ஆகும் .

II சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக .


1 . ( ¾ - 5/8) + 1/2 ..........................
(அ) 15/64 (ஆ) 1 (இ) 5/8 (ஈ) 1/16

2 . 43 இன் வர்க்கமானது ...................... என்ற இலக்கத்தில் முடியும் .


(அ) 9 (ஆ) 6 (இ) 4 (ஈ) 3

3. (-2)-3 X (-2)-2 என்பது ..........................ஆகும் .


(அ) -1/32 (ஆ) 1/32 (இ) 32 (ஈ) -32
4 . இணைக்கரத்தின் பரப்பளவு ...................................
(அ) b X h (ஆ) 2 ( a +b) (இ) l X b (ஈ) ½ x b x h
5 . இவற்றுள் எந்த விகிதமுறு எண்ணிற்கு கூட்டல் நேர்மாறு உள்ளது ?
(அ) 7 (ஆ) -5/7 (இ) 0 (ஈ) இவை அனைத்தும்

III பொருத்துக 5X1=5


1 2
1. வட்டத்தின் பரப்பளவு - (அ) πr
4
2. வட்டத்தின் சுற்றளவு - (ஆ) ( π +2 ) r
3. வட்டக் கோண பகுதியின் பரப்பளவு - (இ) π r 2
4. அரை வட்டத்தின் சுற்றளவு - (ஈ) 2 π r
O° 2
5. கால் வட்டத்தின் பரப்பளவு - (உ) x πr
360°

IV சுருக்கமாக விடையளி 10 X 2 = 20

1 . மதிப்பு காண்க :
−5 x 7
8 3
2 . கூட்டவும் :
−6 , 8 , −12
11 11 11
3. √ 256 இன் மதிப்பைக் காண்க

4 . சுருக்குக
√ 2
7
9
5 . (-7)x+2 x (-7)5 = (-7)10 எனில் X ஐக் காண்க .
6 . அறிவியல் குறியிடுகளை ஒன்று சேர்க்க : ( 7 x 102) (5.2 x 107)
7 . 35 செ .மீ ஆரமுள்ள வட்ட வடிவிலான ஜிம்னாஸ்டிக் வளையமானது 5 சம
அளவுள்ள விற்களாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு நிறங்களில் வண்ணமிடப்பட்டுள்ளது
எனில் , ஒவ்வொரு வட்ட வில்லின் நீளத்தையும் காண்க .
8 . ஒரு வட்டக்கோணப் பகுதியின் ஆரம் 21 செ .மீ மற்றும் அதன் மையக் கோணம்
120 எனில் அதன் வில்லின் நீளம் . ( π=22 /7 ¿
9. பகாக் காரணி படுத்துதல் முறையில் 324 இன் வர்க்க மூலத்தைக் காண்க .

10 . இரு விகிதமுறு எண்களின் கூடுதல்


4 ஆகும் . ஓர் எண்
2 எனில் மற்றோர்
5 15
எண்ணைக் காண்க .

v விரிவான விடையளி 3 X 5=15


4 −3 −5 30 −12 −27
1 . மதிப்பு காண்க : ( −(3 ) ¿+( ÷ )+( X− )
3 2 3 12 9 16
2 . கமலேஷ் என்பவர் 70 செ . மீ ஆரமுள்ள வட்ட வடிவ உணவு மேசையும் , தருண்
என்பவர் 140 செ . மீ ஆரமுள்ள கால் வட்ட வடிவ உணவு மேசையும் வைத்துள்ளனர்

எனில் யாருடைய உணவு மேசை அதிக பரப்பளவைக் கொண்டுள்ளது ? ( π=


22
¿
7
3 . நீள் வகுத்தல் முறையில் 459684 இன் வர்க்க மூலத்தைக் காண்க .

You might also like