You are on page 1of 3

இனிவரும் நாெளல்லாம் நன்னாேள..

ெதாடங்கிடுேவாம் இந்நாேள…

சிலசமயம் நான் நிைனத்துப் பாப்பதுண்டு

ேமைலநாட்டு ேமாகம் அல்ல.. அல்ல… நாகrகம் என்று

நம்ைம மறந்து, அைத பின்பற்றி, அவகள் ேபால்

சூடுேபாட்டுக் ெகாள்வது ேதைவயா என்று? (1)

அவகளிடமிருந்து நாம் கற்றுக் ெகாள்ள ேவண்டிய

நல்லைவகைளக் கற்பதில் தவறில்ைல

ேநரம் தவறாைம, ெவளியிடங்களில் அவகள் கைடபிடிக்கும்

ஒழுக்கம் - வrைசயில் நிற்பது என்று…

ெபண்களுக்கு அவகள் மrயாைத தரும்விதமாக (2)

இந்த மகளி தினம் ெகாண்டாட்டம்…

அவகைள மதிப்பேத அதற்கு அத்தம்..

ெபண்கள் ஒன்று ேசந்து ெகாண்டாடுவதல்ல..

எல்ைல மீ றிப் ேபாவதல்ல…

அதனுைடய தாத்பயம் மாறிவிட்டேதா?. (3)

அவகளிடமிருந்து கற்பைத விட்டுவிடுேவாம்..

நம் முன்ேனாகளிடமிருந்து நாம் அறிந்த நல்லைவகைள

ெதாடந்து ெசய்கின்ேறாமா..

நாகrகம், காலம் மாறிப் ேபாச்சு என்று

தைலகீ ழாக அல்லவா மாறிவிட்ேடாம்.. (4)


நம் பாரதநாட்டில் ெபண்களுக்குக் ெகாடுக்காத மதிப்ைப

மrயாைதைய ேவறு எந்தநாடும் புதிதாக ெகாடுத்துவிடவில்ைல..

ெபண்சிசுக் ெகாைல, சதி என்ற உடன்கட்ைடேயறுதல்

ெபண்ணிற்கு படிப்ெபதற்கு என்பது

ேபான்ற இன்னும் பல ெகாடுைமகள்

ஆரம்பம் முதேல இருந்து வரவில்ைல.. (5)

காலப்ேபாக்கில் தாமாக ஒட்டிக்ெகாண்டைவதாம்..

அைத நKக்காது, நாம் ெதாடந்து அைடக்காத்து

வந்தேத அதற்குக் காரணம்..

ெபண்களுக்கு தKங்குகள் ேநகிறேத என்று

வைசபாடுபவகளுக்கு.

நம் மக்களுக்கு தாயின், உடன்பிறப்பின் முக்கியத்துவத்ைத

எடுத்துச் ெசால்லி வளக்காதேத இதற்குக் காரணம்.. … (6)

இேத நாட்டில் தான் ”ராக்கி” என்ற கயிறிற்கு உயrய மrயாைத

சாதி மத ேபதங்கைளக் கடந்த ஒரு பண்பாட்டுச் சின்னம்..

உயிைரயும் ெகாடுக்குமளவிற்கு உன்னத மrயாைதையத்

தன் சேகாதrகளுக்காக ெவளிப்படுத்தும் சின்னம் “ராக்கி“ … (7)

நம் ேதசத்தில் ெபண்கைள முன்னிைலப் படுத்தித் தான்

நாம் வாழ்ந்து ெகாண்டிருக்கின்ேறாம்…

நம் பண்டிைககேள சாட்சி… சிவனுக்கு ஒருராத்திr

மகளி ெகாண்டாடுவேதா நவராத்திrயாம்… (8)


ெபண்கைள அம்பிைகயின் ெசாரூபமாகேவ பாக்கும்

கண்கைளக் ெகாண்ட நம்ைம,

சில கண்கட்டி விைளயாட்டுக் காண்பிப்பைத

கண்மூடித்தனமாய் ரசிக்கலாமா? … (9)

நம்ைமப் ெபற்ற அன்ைனக்காக ”அன்ைனய தினம்”

சேகாதrகளுக்காக “மகளி தினம்” என்று

பல தினங்கைள ெகாண்டாடுவதால் மட்டுேம

அவகைள மதிப்பதாய் ஆகிவிடாது… (10)

ஒருநாளாவது அல்ல.. ஒருேவைளயாவது

அவகள் ெசய்யும் ேவைலயில், படும் ேவதைனயில்

மனம்கசிந்து ஈடுபட்டு, அவகைள மனதால்

அரவைணத்து,

”அம்மா, அக்கா, சேகாதrேய.. என்அன்ேப…”

”நானிருக்கிேறன் நK கவைலப்படாேத” என்று

ஒருவனால் உண்ைமயாக கூறமுடியும் காலம் வந்தால் ேபாதும்.. (11)

ேவஷம் ேபாட்டு இப்படி பல தினங்கைள

ெகாண்டாடத் ேதைவயில்ைல…

உங்களால் வாழ்கிேறன்.. உங்களில் ஒருவனாய் வாழ்கிேறன்..

இனி உங்களுக்காகவும் வாழ்கிேறன் …… (12)

இைளயவன்

இராஜாமணி பாலாஜி திருவான்மியூ" 08-03-2022 14.11மணித்துளிகள்

You might also like