You are on page 1of 1

குரு மந்திரம் – திருமந்திரம்

மனது என்னுள் ஒன்றாததால் மந்திரம் நாடிேனன்


மனது என்னுள் ஒன்றாகிட மந்திரம் ேவண்டிேனன்
மனது என்னுள் ஒன்றிடேவ மந்திரம் ேதடிேனன்
மனது உனதாகிடேவ இனி மந்திரம் ேவண்டிேலன் - (1)

யந்திரமாய் மந்திரம் ெசப்பிடேவ விரும்பிேலன்


மாந்த்rக மா-க்கத் துைண ேதடி ேபாகிேலன்
தாந்த்rக சாவிைய ெபற்றிட நான் விைழகிேலன் - என்னுள்
ஆன்ம ஞானம் துளி-த்திடேவ விரும்பிேனன் - (2)

குருவாய் மல-ந்த மந்திரம் அப்பா உன் ெபயரல்லவா


திருவாய் கனிந்த மாத்திரம் ெநஞ்ேச உன் நிைனவல்லவா
நிைனவாய் பணிந்த மாத்திரம் எைனக் காப்பது ந9 யல்லவா
தருவாய் உன்தrசனேம தஞ்சமினி உன்னடியல்லவா - (3)

கற்றவ-கள் உைனத் ெதrந்து தன்னகத்தில் காண்கின்றா-


மற்றவ-கள் உைனத் ேதடி புத்தக்தில் பா-க்கின்றா-
வித்தகரும் உன்ேமேல பாயிரம்பல புைனகின்றா-
சித்தறிவும் எனக்கில்ைல ைகந9 ட்டி அைணப்பாேய - (4)

முன்ெஜன்ம ஊழ்விைனக்ேக உடன்பட்டு உயி-ஜனித்ேதன்


அனுெஜன்ம நல்விைனேயா உைனநானும் அறிந்தி்ட்ேடன்
புன-ெஜன்ம ெமடுத்ததுேபால் மீ ண்டும் நான் பிறந்துள்ேளன்
மறுெஜன்ம ெதாட-பறுக்க கைடக்கண்ணால் பாருைமயா - (5)

எண்ணத்திற்கு உயி-ெகாடுத்த கவிகம்பன் நானல்ல – என்ைக


வண்ணத்திற்கு உயி-தந்த இவ்ெவழுத்தும் எனதல்ல - ெசால்
பக்குவமும் எனக்கில்ைல பாமாைல பாடிடேவ – மனப்
பக்குவத்ைத தந்திடுவாய் உன்னில் நான் உயி-த்திடேவ - (6)

நித்திைரயில் வந்தாகிலும் எைன கண்ெகாண்டு பாருைமயா


நித்தியமாய் நிைனந்திடேவ கருைணெகாண்டு வாருைமயா
பத்திரமாய் (என்)உள்வாங்க மனத்ெதளிைவ தாருைமயா
சத்தியமாய் கதறுகின்ேறன் உன்ைனவிட்டால் யாருமில்ைல - (7)
… இராஜாமணி பாலாஜி, திருவான்மியூ-
(14-12-2021 13.56 மணி)

You might also like