You are on page 1of 5

SJKT LADANG KEMUNING KRU

நன்னெறிக் கல்வி
தர அடைவு மதிப்பீடு

பெயர்: _______________________________ ஆண்டு: 2

அ) சரியான பதிலுக்கு வட்டமிடுக. (20 புள்ளிகள்)

1. மேலே உள்ள வழிப்பாட்டுத் தலத்தின் பெயர் என்ன?


அ) கோயில் ஆ) மசூதி
2. இஸ்லாமியர்கள் தினமும் ____________ வேளை தொழுவர்.
அ) 1 ஆ) 5
3. படித்து முடித்த பின், மின் விளக்கை அணைப்பதால் மின்சாரக் கட்டணம்
அ) குறையும் ஆ) அதிகரிக்கும்
4. அம்மா உன்னிடம் தம்பியைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறுகிறார். நீ என்ன செய்வாய்?
அ) அடிப்பேன் ஆ) கவனித்துக் கொள்வேன்
5. வீட்டு வேலைகளைச் செய்ய உதவிய தங்கைக்கு _________ கூறுவேன்.
அ) நன்றி ஆ) வணக்கம்
6. என்னை அன்போடு கவனித்துக் கொள்ளும் அம்மாவுக்கு______________.
அ) தெரியாதது போல் இருப்பேன் ஆ) நன்றி அட்டை தயாரித்துக் கொடுப்பேன்
7. குடும்ப உறுப்பினர்களிடையே __________ செலுத்த வேண்டும்.
அ) அன்பு ஆ) கோபம்
8. மூத்தோரைக் கண்டால் ____________ கூறுவேன்.
அ) வணக்கம் ஆ) மன்னிப்பு

9. சூழலுக்கேற்ற உயர்வெண்ணம் வெளிப்படுத்தும் உரையாடலைத் தெரிவு செய்க.


அ) உதவி செய்கிறேன், பாட்டி ஆ) நீங்களே தூக்கிச் செல்லுங்கள்
10. பாட்டி என்னை அழைத்த போது ______________.
அ) காதில் விழாதது போல் நடிப்பேன் ஆ) உடனே பாட்டியைச் சென்று பார்ப்பேன்
நன்றி மாலதி, வா இருவரும்
அமீனா. சேர்ந்து விளையாடுவோம்.

11. மேலே உள்ள உரையாடலை வகைப்படுத்துக.


அ) பண்பான பேச்சு ஆ) பண்பற்ற பேச்சு
12. மின்சார சாதனங்களை ___________ கைகளுடன் பயன்படுத்த வேண்டும்.
அ) ஈரமான ஆ) ஈரமில்லாத
13. செய்த தவற்றை ஒப்புக் கொண்ட வேலனை அனைவரும் ____________.
அ) பாராட்டினர் ஆ) வெறுத்தனர்
14. வாணி குளித்த பின், நீர்க்குழாயை அடைத்தாள்.
அ) மிதமான போக்கு ஆ) மிதமற்ற போக்கு
15. குடும்ப ஒற்றுமை என்றும் _____________ தரும்.
அ) துன்பத்தைத் ஆ) மகிழ்ச்சியைத்

16. சூழலுக்கு ஏற்ற துணிவான செயலைத் தெரிவு செய்க.


அ) முயற்சி எடுத்து பழகுவேன் ஆ) அழுவேன்

17. மேற்கண்ட சூழலில் நீ என்ன செய்வாய்?


அ) விளையாடுவேன் ஆ) அம்மாவுக்கு உதவுவேன்
18. சரியான கூற்றைத் தேர்நதெ
் டுக்கவும்.
அ) கயல்விழி அளவுக்கு அதிகமாக உணவு உண்பாள்.
ஆ) உமா தேவையான அளவு மட்டும் உணவு உண்பாள்.

19. வீட்டில் ஓர் ஆப்பிள் பழம் தான் உள்ளது. நீயும் உன் தம்பியும் என்ன செய்வீர்கள்?
அ) பகிர்ந்து உண்போம் ஆ) நான் மட்டுமே உண்பேன்

20. சூழலுக்கேற்ற நடவடிக்கையைத் தேர்வு செய்க.


அ) தங்கைக்கு விட்டுக் கொடுப்பேன் ஆ) நான் விளையாடுவேன்

ஆ) கோடிட்ட இடத்தைச் சரியான சொல்லைக் கொண்டு நிறைவு செய்க. (10 புள்ளிகள்)

1. சமய நம்பிக்கை நம்மை _______________________________.

2. படுக்கை அறையில் விளக்கைப் பயன்படுத்தாதபோது ________________________.

3. காலில் காயம் ஏற்பட்டபோது எனக்கு உதவிய அண்ணனுக்கு _____________

கூறினேன்.

4. தம்பி தவறு செய்தால் __________________ கூறுவேன்.

5. பெற்றோரிடம் _______________ப் பேசுவேன்.

6. தங்கையுடன் உணவைப் ____________________ உண்பேன்.

7. லீ மெய் துணிச்சலுடன் __________________ போட்டியில் கலந்து கொண்டாள்.

8. கூடி வாழ்நத
் ால் ____________ நன்மை.

9. குமுதா ___________________ சிக்கனமாகச் செலவு செய்வாள்.

10. நிலா தன் பிறந்த நாளைச் _________________க் கொண்டாடினாள்.

அணைக்க வேண்டும் நல்வழி படுத்தும் நன்றி மரியாதையாக

அறிவுரை நீச்சல் பகிர்ந்து கோடி

பணத்தைச் சிக்கனமாக
இ சரியான கூற்றுக்கு ( / ) என்றும், தவறான கூற்றுக்கு ( x ) என்றும் அடையாளமிடுக. (10
புள்ளிகள்)

அ) 1. வழிப்பாட்டுத் தலங்களில் குப்பை போடலாம். ( )

2. வழிப்பாட்டுத் தலங்களில் குப்பை போடக் கூடாது. ( )

ஆ) 1. உணவு சாப்பிட்ட பின் தட்டைக் கழுவ மாட்டேன். ( )

2. உணவு சாப்பிட்ட பின் தட்டைக் கழுவுவேன். ( )

இ) 1. நன்றி கூறுவதால் உறவு மேம்படும். ( )

2. நன்றி கூறுவதால் சண்டை வரும். ( )

ஈ) 1. பெரியவர்கள் சொல்லைக் கேட்டு நடப்பேன். ( )

2. பெரியவர்கள் சொல்லைக் கேட்டு நடக்க மாட்டேன். ( )

உ) 1. தம்பி தவறு செய்தால் திட்டுவேன். ( )

2. தம்பி தவறு செய்தால் அறிவுரை கூறுவேன். ( )

ஊ) 1. தாத்தாவிடம் எதிர்த்துப் பேசுவேன். ( )

2. தாத்தாவிடம் அன்பாகப் பேசுவேன். ( )

எ) 1. தவறை துணிவுடன் ஒப்புக் கொள்வேன். ( )

2. தவறை துணிவுடன் ஒப்புக் கொள்ள மாட்டேன். ( )

ஏ) 1. குடும்ப ஒற்றுமை மகிழ்ச்சியைத் தரும். ( )

2. குடும்ப ஒற்றுமை துன்பத்தைத் தரும். ( )

ஐ) 1. தேவி பெரியவர்களிடம் அன்பாகப் பேசுவாள். ( )

2. தேவி பெரியவர்களிடம் வரம்பு மீறிப் பேசுவாள். ( )

ஒ) 1. படிக்கும் போது வானொலி சத்தத்தை அதிகமாக வைப்பேன். ( )

2. படிக்கும் போது வானொலியை அடைத்து விடுவேன். ( )

.
தயாரிப்பு, மேள்பார்வை, உறுதிபடித்தியவர்

____________________ __________________ _________________


(நந்தகுமார் சுப்பரமணியன்)

You might also like