3 5

You might also like

You are on page 1of 2

நன்னெறிக் கல்வி நாள் பாடத்திட்டம்

வாரம் நாள் திகதி வகுப்பு பாடம் நேரம்

5 நன்னெறி 12.00 pm - 1.00 pm


15 புதன் 5/5/2021
சுடர்தமிழ் க் கல்வி 60 நிமிடம்

கருப்பொருள்/நெறி நன்றி நவில்தல்

தலைப்பு நன்றி உரைப்போம்

உள்ளடக்கத் தரம் 4.3 சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவையையும் பங்களிப்பையும்


பாராட்டுவதன் முக்கியத்துவத்தைக் கூறுவர்.

கற்றல்தரம் 4.3.1 சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவையையும் பங்களிப்பையும்


பாராட்டுவதன் முக்கியத்துவத்தையும் கூறுவர்.

கற்றல்பேறு / இப்பாட இறுதியில் மாணவர்கள்:

சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவையையும் பங்களிப்பையும் பாராட்ட


நோக்கம் (OP)
வேண்டியதன் முக்க்கியத்துவத்தைக் கூறுவர்.

மாணவர்கள்; என்னால் சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவையையும்


அடைவுநிலை (KK)
பங்களிப்பையும் பாராட்டுவதன் அவசியத்தைக் கூற இயலும்.

பீடிகை
1 இன்றையப் பாட நோக்கத்தைக் கூறுதல்.
2.இன்றைய நெறி தொடர்பான பாடல் ஒன்றை ஒலிபரப்பி இன்றைய
பாடத்தைத் தொடங்குதல்.
நடவடிக்கை
1.பாட நூலில் உள்ள ‘மிக்க நன்றி’ எனும் பனுவலை வாசித்தல்.
2.மாணவர்கள், சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவையையும் பங்களிப்பையும்
நடவடிக்கைகள் சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவையையும் பங்களிப்பையும் பாராட்டுவதன்
அவசியத்தைக் குமிழி வரிப்படத்தில் குழு முறையில் செய்தல்.
3.வகுப்பு முன்னிலையில் குழுவில் கலந்துரையாடிய தகவல்களைப் படைத்தல்.
4.மாணவர்கள் இன்றைய நெறியை ஒட்டி பயிற்சிகள் செய்தல்.
முடிவு
1. ஆசிரியர் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல்.

வளப்படுத்தும் நடவடிக்கை
1.பயிற்சிகள் செய்தல்
பாடத் துணைப் பொருள் பாட நூல்
விரவிவரும்கூறுகள் சுற்றுச்சூழல் கல்வி

வரைபடவகை குமிழி வரைபடம்

21 ஆம்
குழுவாகச் செயல்படுதல்
நூற்றாண்டுகற்றல்கூறுகள்

21 ஆம்
சிந்தனை வரைபடம்
நூற்றாண்டுநடவடிக்கைகள்

சிந்தனைப்படிநிலை அறிதல்

பண்புக்கூறு கடமையுணர்வு

வகுப்பறைமதிப்பீடு நடத்தப்படவில்லை

(PBD)

மதிப்பீடு இடுபணி

மாணவர்களின்வருகை சிந்தனை மீட்சி

/ 17

You might also like

  • BOOK 2
    BOOK 2
    Document8 pages
    BOOK 2
    YAMUNAH A/P SUBRAMANIAM Moe
    No ratings yet
  • BOOK 1
    BOOK 1
    Document8 pages
    BOOK 1
    YAMUNAH A/P SUBRAMANIAM Moe
    No ratings yet
  • Untitled
    Untitled
    Document1 page
    Untitled
    YAMUNAH A/P SUBRAMANIAM Moe
    No ratings yet
  • Untitled
    Untitled
    Document2 pages
    Untitled
    YAMUNAH A/P SUBRAMANIAM Moe
    No ratings yet