You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 4

நாள்/கிழமை திங்கள் : 22-03-2022 நேரம் : 10.20 காலை – 10.40 மாலை & 10.20 காலை – 10.40 மாலை

கரு/தலைப்பு காலத்தின் அருமை

உள்ளடக்கத்தரம் 2.4

கற்றல் தரம் 2.4.9

நோக்கம் இப்பாட இறுதிக்குள், மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் உள்ள முக்கியக் கருத்துகளை அடையாளங்கண்டு கூறுவர் & எழுதினர்..

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்களுக்குக் “connection” என்ற விளையாட்டின் மூலம் இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.
நடவடிக்கைகள் 2. தலைப்பு சார்ந்த சில விளக்கங்களை மாணவர்களுக்கு வழங்குதல்.
3. மாணவர்கள் பாட நூலில் உள்ள பகுதியை(2-பக்கம்) வாசிப்பர்.
4. மாணவர்களிடம் கேள்விகள் மூலம் அவர்களின் புரிந்துணர்வைச் சோதித்தல்.
5. வாக்கியங்களில் உள்ள முக்கியக் கருத்துகளைக் கலந்துரையாடிக் கூறுவர், குமிழி வரைபடத்தில் எழுதுவர்.
பா.து.பொ பாடநூல் உநி. சி.திறன் உய்த்துணர்தல்

வி. கூறு(EMK) நேர நிர்ணயம 21-ஆம் நூ. குமிழி வரைபடம்

சி. மீட்சி

You might also like