You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ் மொழி ஆண்டு : 4

நாள்/கிழமை புதன் : 23-03-2022 நேரம் : 7.50 காலை – 8.50 காலை

கரு/தலைப்பு கடமைகள்

உள்ளடக்கத்தரம் 3.5

கற்றல் தரம் 3.5.5

நோக்கம் இப்பாட இறுதிக்குள், முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம் என்று ஆகியவற்றை உள்லடக்கிய பத்தியைச் சரியாக எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்களுக்கு குழு விளையாட்டின் மூலம் இன்றைய தலைப்பை அறிமுகம் செய்தல்.
நடவடிக்கைகள் 2. தலைப்பு சார்ந்த சில விளக்கங்களை மாணவர்களுக்கு வழங்குதல்.
3. பத்தி முறையில் கட்டுரை எழுதுவதை சான்றுகளுடன் விளக்குதல்
4. மாணவர்களிடம் கேள்விகள் மூலம் அவர்களின் புரிந்துணர்வைச் சோதித்தல்.
5. தலைப்புகள் வழங்கி அவர்களைச் சுயமாக முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம் என்று ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தியைச் சரியாக எழுதப்
பணித்தல்.
பா.து.பொ பாடநூல் உநி. சி.திறன் ஆக்கச் சிந்தனை

வி. கூறு(EMK) நன்னெறிப் பண்பு 21-ஆம் நூ. -அறியும் ஆர்வம்

சி. மீட்சி

You might also like