You are on page 1of 8

Borang Pengerekodan Bilik Darjah

Matapelajaran: Pend Moral Nama Guru: :


K.CHANDRALEKHA Kelas : TAHUN 3

Tajuk : 1 இறை நம்பிக்கை


1.0 பள்ளிக் குடியினரின பல்வகைப பண்டிகைகள்

Standard Pembelajaran Nama murid


Catatan
1.1 மலேசியாவில் கொண்டாடப்படும்
பல்வகைப் பண்டிகைகளைப்
பட்டியலிடுவர்.

1.2 பள்ளிக்குடியினரால்
கொண்டாடப்படும் பல்வகை
பண்டிகைகளை விவரிப்பர்.

1.3 பள்ளிக்குடியினரால்
கொண்டாடப்படும் பல்வகைப்
பண்டிகைகளின் முக்கியத்துவத்தை
ஏற்று, மதித்து,நிருவகித்து
மதிப்பிடுவர்.

1.4 பள்ளிக்குடியினரின் பல்வகை


பண்டிகைகளை ஏற்பதாலும்
மதிப்பதாலும் நிருவகிப்பதாலும்
ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

1.5 பள்ளிக்குடியினரின் பல்வகைப்


பண்டிகைகளை ஏற்று, மதித்து,
நிருவகிக்கும் பண்பினைச்
செயல்படுத்துவர்.

Tajuk : 2 நன்மனம்
2.0 பள்ளிக்குடியினருக்குஉதவும் மனப்பான்மை

Standard Pembelajaran Nama murid


Catatan
2.1 பள்ளிக்குடியினருக்கு
வழங்கக்கூடிய உதவி
வகைகளைப் பட்டியலிடுவர்.
2.2 பள்ளிக்குடியினருக்கு உதவும்
முறைகளைக் கண்டறிவர்.
2.3 பள்ளிக்குடியினருக்கு மனவுந்து
உதவுவதன் முக்கியத்துவத்தை
விளக்குவர்.
2.4 பள்ளிக்குடியினருக்கு
உதவுவதால் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
2.5 பள்ளிக்குடியினர் தங்களுக்குள்
உதவும் மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்..

Tajuk : 3 கடமையுணர்வு
3.0 பள்ளியில் கடமையுணர்வு

Standard Pembelajaran Nama murid


Catatan
3.1 பள்ளியில் கடமையுணர்வைப்
பட்டியலிடுவர்.
3.2 பள்ளியில் ஏற்றுள்ள பொறுப்பு,
பங்கு ஆகியவற்றுக்கு ஏற்ப
கடமைகளைச் செயல்படுத்தும்
முறைகளை விளக்குவர்.
3.3 பள்ளியில் ஆற்ற வேண்டிய
கடமைகளின் முக்கியத்துவத்தை
விவரிப்பர்.
3.4 பள்ளியில் கடமைகளை
ஆற்றுகையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
3.5 பள்ளியில் கடமையுணர்வுடன்
செயல்படுவர்.
Tajuk : 4 நன்றி நவில்தல்
4.0 பள்ளிக் குடியினரிடம நன்றி பாராட்டுதல்

Standard Pembelajaran Nama murid


Catatan
4.1 பள்ளிக்குடியினரிடம் நன்றி
பாராட்டும் முறைகளைப்
பட்டியலிடுவர்.
4.2 பள்ளிக்குடியினரிடம் நன்றி
பாராட்டுவதன் முக்கியத்துவத்தை
விளக்குவர்.
4.3 பள்ளிக்குடியினரிடம் நன்றி
பாராட்டும் பண்பினைப்
புறக்கணிப்பதால் ஏற்படும்
விளைவுகளைப் பகுத்தாய்வர்.
4.4 பள்ளிக்குடியினரிடம் நன்றி
பாராட்டுவதன் மூலம் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
4.5 பள்ளிக்குடியினரிடம் நன்றி
பாராட்டும் மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்.

Tajuk : 5 உயர்வெண்ணம்
5.0 பள்ளிக்குடியினரின்பால் பணிவன்பும் நன்னடத்தையும்

Standard Pembelajaran Nama murid


Catatan
5.1 பள்ளிக்குடியினரின்பால்
பின்பற்றக்கூடிய பணிவான
பேச்சு, நடத்தை ஆகியவற்றின்
எடுத்துக்காட்டுகளைப்
பட்டியலிடுவர்.
5.2 பணிவன்பையும்
நன்னடத்தையையும்
கடைப்பிடிப்பதன்
முக்கியத்துவத்தைக் கண்டறிவர்.
5.3 பணிவன்பையும்
நன்னடத்தையையும்
கடைப்பிடிக்காவிடில் ஏற்படும்
விளைவுகளை விவரிப்பர்
5.4 பணிவன்பையும்
நன்னடத்தையையும்
கடைப்பிடிப்பதால் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
5.5 பள்ளிக்குடியினரின்பால்
பணிவன்பையும்
நன்னடத்தையையும்
செயல்படுத்துவர்.
Tajuk : 6 மரியாதை
6.0 பள்ளிக்குடியினரையும் வருகையாளரையும் மதித்தல்

Standard Pembelajaran Nama murid


Catatan
6.1 பள்ளிக்குடியினரையும்
வருகையாளரையும்
பட்டியலிடுவர்.
6.2 பள்ளிக்குடியினரையும்
வருகையாளரையும் மதிக்கும்
வழிமுறைகளை விளக்குவர்.
6.3 பள்ளிக்குடியினரையும்
வருகையாளரையும் மதிக்க
வேண்டியதன் முக்கியத்துவத்தை
ஆராய்வர்.
6.4 பள்ளிக்குடியினரையும்
வருகையாளரையும் மதிக்கையில்
ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
6.5 பள்ளிக்குடியினரையும்
வருகையாளரையும் மதிப்பர்.

Tajuk : 7 அன்புடமை
7.0 பள்ளியையும் பள்ளிக்குடியினரையும் நேசித்தல்

Standard Pembelajaran Nama murid


Catatan
7.1 பள்ளியையும்
பள்ளிக்குடியினரையும் நேசிக்கும்
வழிகளைக் கண்டறிவர்.
7.2 பள்ளியையும்
பள்ளிக்குடியினரையும்
நேசிப்பதன்
முக்கியத்துவத்தை விளக்குவர்.
7.3 பள்ளியையும்
பள்ளிக்குடியினரையும்
நேசிக்காவிடில் ஏற்படும்
விளைவுகளை விவரிப்பர்.
7.4 பள்ளியையும்
பள்ளிக்குடியினரையும் நேசிப்பதன்
வழி ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
7.5 பள்ளியையும்
பள்ளிக்குடியினரையும் நேசிப்பர்.
Tajuk : 8 நடுவுநிலைமை
8.0 பள்ளிக்குடியினரிடையே நடுவுநிலைமை

Standard Pembelajaran Nama murid


Catatan
8.1 பள்ளிக்குடியினரிடையே
கடைப்பிடிக்க வேண்டிய
நடுவுநிலைமைப் பண்புகளை
விவரிப்பர்.
8.2 பள்ளிக்குடியினரிடையே
கடைப்பிடிக்க வேண்டிய
நடுவுநிலைமையின்
முக்கியத்துவத்தை விளக்குவர்.
8.3 பள்ளிக்குடியினரிடையே
நடுவுநிலைமை
கடைப்பிடிக்காவிடில் ஏற்படும்
விளைவுகளை விவரிப்பர்.
8.4 பள்ளிக்குடியினரிடையே
நடுவுநிலைமையைக்
கடைப்பிடிக்கையில் ஏற்படும்
உணர்வுகளை வெளிப்படுத்துவர்.
8.5 பள்ளிக்குடியினரிடையே
நடுவுநிலைமையாய்
செயல்படுவர்.

Tajuk : 9 துணிவு
9.0 பள்ளியின் அறைகூவல்களைத் துணிவுடன் எதிர்கொள்ளல்

Standard Pembelajaran Nama murid


Catatan
9.1 பள்ளியில் எதிர்கொள்ளும்
அறைகூவல்களின்
எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுவர்.

9.2 பள்ளியின் அறைகூவல்களைத்


துணிவுடன் எதிர்கொள்ளும்
முறைகளைக் கண்டறிவர்.

9.3 பள்ளியின் அறைகூவல்களைத்


துணிவுடன் எதிர்கொள்ளும்
முக்கியத்துவத்தை விளக்குவர்.

9.4 பள்ளியின் அறைகூவல்களைத்


துணிவுடன் எதிர்கொள்ளும்போது
ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

9.5 பள்ளியின் அறைகூவல்களைத்


துணிவுடன் எதிர்கொள்வர்.
Tajuk : 10 நேர்மை
10.0 பள்ளிக்குடியினரின்பால் நேர்மையாய் இருத்தல்

Standard Pembelajaran Nama murid


Catatan
10.1 பள்ளிக்குடியினரின்பால்
கொண்டுள்ள நேர்மைச் செயலுக்கான
எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுவர்.

10.2 பள்ளிக்குடியினரின்பால் நேர்மை


மனப்பான்மையுடன் செயல்படுவதன்
முக்கியத்துவத்தை விளக்குவர்.

10.3 பள்ளிக்குடியினரின்பால் நேர்மை


மனப்பான்மையுடன்
செயல்படாவிடில் ஏற்படும்
விளைவுகளை மதிப்பிடுவர்.

10.4 பள்ளிக்குடியினரின்பால் நேர்மை


மனப்பான்மையுடன்
செயல்படுவதால் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

10.5 பள்ளிக்குடியினரின்பால்
நேர்மையுடன் செயல்படுவர்.

Tajuk : 11 ஊக்கமுடைமை
11.0 பள்ளியில் ஊக்கமுடைமை மனப்பான்மை

Standard Pembelajaran Nama murid


Catatan
11.1 பள்ளியில் ஊக்கமுடைமைச்
செயல்களின் எடுத்துக்காட்டுகளைப்
பட்டியலிடுவர்.

11.2 பள்ளியில் ஊக்கமுடைமை


மனப்பான்மையின்
முக்கியத்துவத்தை விளக்குவர்.

11.3 பள்ளியில் ஊக்கமுடைமை


மனப்பான்மையைக்
கடைப்பிடிக்காவிடில் ஏற்படும்
விளைவுகளை விவரிப்பர்.

11.4 பள்ளியில் ஊக்கமுடைமை


மனப்பான்மையைக்
கடைப்பிடிப்பதால் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

11.5 பள்ளியில் ஊக்கமுடைமை


மனப்பான்மையுடன் செயல்படுவர்.
Tajuk : 12 ஒத்துழைப்பு
12.0 பள்ளிக்குடியினருடன் ஒத்துழைப்பு

Standard Pembelajaran Nama murid


Catatan
12.1 பள்ளிக்குடியினருடன்
ஒன்றிணைந்து மேற்கொள்ளும்
நடவடிக்கைகளின்
எடுத்துக்காட்டுகளைப்
பட்டியலிடுவர்.

12.2 பள்ளிக்குடியினருடன்
ஒன்றிணைந்து மேற்கொள்ளும்
நடவடிக்கைகளின்
செயல்முறைகளைப் பரிந்துரைப்பர்.

12.3 பள்ளிக்குடியினருடன்
ஒத்துழைக்க வேண்டியதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.

12.4 பள்ளிக்குடியினருடன்
ஒத்துழைக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

12.5 பள்ளிக்குடியினருடன்
ஒத்துழைப்பர்.

Tajuk : 13 மிதமான மனப்பான்மை


13.0 பள்ளியில் மிதமான போக்கு

Standard Pembelajaran Nama murid


Catatan
13.1 பள்ளியில் மிதமான
மனபோக்குச் செயல்களுக்கான
எடுத்துக்காட்டுகளைப்
பட்டியலிடுவர்.

13.2 பள்ளியில் மிதமான


மனப்போக்கைக் கடைப்பிடிக்கும்
முறைகளை விளக்குவர்.

13.3 பள்ளியில் மிதமான


மனப்போக்கைக் கடைப்பிடிப்பதனால்
ஏற்படும் நன்மைகளை விவரிப்பர்.

13.4 பள்ளியில் மிதமான


மனப்போக்கைக் கடைப்பிடிக்கையில்
ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.

13.5 பள்ளியில் மிதமான


மனப்போக்கைக் கடைப்பிடிப்பர்.
Tajuk : 14 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
14.0 பள்ளிக் குடியினரிடையே விட்டுக்கொடுத்தல்

Standard Pembelajaran Nama murid


Catatan
14.1 விட்டுக்கொடுக்கும்
தன்மைகளைப் பட்டியலிடுவர்

14.2 பள்ளிக்குடியினரிடையே
விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையை
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவர்.

14.3 பள்ளிக்குடியினரிடையே
கடைப்பிடிக்க வேண்டிய
விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையின்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.

14.4 பள்ளிக்குடியினரிடையே
விட்டுக்கொடுக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

14.5 பள்ளிக்குடியினரிடையே
ஒற்றுமையை வலுப்படுத்த
விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்.

You might also like