You are on page 1of 5

CATCH UP PLAN

BAHASA TAMIL TAHUN 3

NAMA : CIK G.SHREE


TAHUN : 3 KAMBAR

MINGGU TARIKH KUMPULAN KEMAHIRAN/AKTIVITI

MINGGU 1 10-14 JANUARI


2022 1.8 கதை கூறுவர்.
TP 1-2 : கருத்துகளைப்
பட்டியலிட்டுக் கூறுவர்; எழுதுவர்.

TP 3-4 : கோடிட்ட இடத்தை


நிரப்புவர்.

TP 5-6 : குறிப்புகளைக் கொண்டு


கதையைக் கூறுவர்;
கோர்வையாகப் பத்தியில்
எழுதுவர்.
3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட எழுத்துப் படிவங்களைப்
படைப்பர்.

TP 1-2 : கருத்துகளைப்
பட்டியலிட்டுக் கூறுவர்; எழுதுவர்.

TP 3-4 : கருத்துகளை எளிய


வாக்கியத்தில் எழுதுவர்.

TP 5-6 : கருத்துகளைக்
கோர்வையாகப் பத்தியில்
எழுதுவர்.

4.10 பல்வகைச் செய்யுளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;


எழுதுவர்.

TP 1-2 : திருக்குறளை மனனம்


செய்து ஒப்புவிப்பர் ; நிரல் படுத்தி
எழுதுவர்.

TP 3-4 : குறளையும் பொருளையும்


மனனம் செய்து ஒப்புவிப்பர்.
சரியான சூழலைத் தேர்ந்தெடுத்து
எழுதுவர்.

TP 5-6 : குறளையும் பொருளையும்


மனனம் செய்து ஒப்புவிப்பர்.
சூழலைச் சுயமாக உருவாக்கி
எழுதுவர்.

MINGGU 2 17-21 JANUARI TP 1-2 : தனிப்படத்தையொட்டிய


2022 3.6 பல்வகையான எழுத்துப்படிவங்களைக் கொண்ட எழுத்துப்
கருத்துகளைப் பட்டியலிட்டுக்
படிவங்களைப் படைப்பர்.
கூறுவர்; எழுதுவர்.
(18 JANUARI
/SELASA : CUTI
UMUM TP 3-4 : கோடிட்ட இடத்தை
THAIPUSAM)
நிரப்புவர்.

TP 5-6 : குறிப்புகளைக் கொண்டு


கதையைக் கூறுவர்;
கோர்வையாகப் பத்தியில்
எழுதுவர்.

5.4 வாக்கிய வகைகளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.


TP 1-2 : தனி வாக்கியங்களின்
இயபுகளை அறிந்து வாக்கியங்கள்
உருவாக்கிக் கூறுவர்.
வாக்கியங்களை நிரல்படுத்துவர்.

TP 3-4 : குறிப்புகளைக் கொண்டு


தனி வாக்கியங்கள் உருவாக்கி
எழுதுவர்.

TP 5-6 : சுயமாகத் தனி


வாக்கியங்கள் உருவாக்கி
எழுதுவர்.

MINGGU 3 24-28 JANUARI


2022 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட எழுத்துப் படிவங்களைப்
TP 1-2 : தனிப்படத்தையொட்டிய
படைப்பர்.
கருத்துகளைப் பட்டியலிட்டுக்
கூறுவர்; எழுதுவர்.

TP 3-4 : கோடிட்ட இடத்தை


நிரப்புவர்.

TP 5-6 : குறிப்புகளைக் கொண்டு


கதையைக் கூறுவர்;
கோர்வையாகப் பத்தியில்
எழுதுவர்.

MINGGU 4 4-11 FEBRUARI TP 1-2 : செவிமடுத்தப் பகுதியின்


2022 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
முக்கியக் கருத்துகளைக் குமிழில்
நிரப்புவர்.
(31 JANUARI – 3
FEBRUARI CUTI
TAHUN BARU TP 3-4 : செவிமடுத்தப் பகுதியின்
CINA) முக்கியக் கருத்துகளை கோடிட்ட
1-2 FEBRUARI
(CUTI UMUM) இஅத்தில் நிரப்புவர்.
31 JANUARI DAN 3
FEBRUARI :CUTI TP 5-6 : செவிமடுத்தப் பகுதியின்
KHAS KPM TAHUN
முக்கியக் கருத்துகளை நினைவு
BARU CINA )
கூர்ந்து எழுதுவர்.

5.6 தொடரியலை அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.
TP 1-2 : எழுவாய்-பயனிலை
செயப்படுபொருள் இயைபு அறிந்து
எளிய வாக்கியங்கள் கூறுவர்.

TP 3-4 : எழுவாய்-பயனிலை
செயப்படுபொருள் இயைபு அறிந்து
வாக்கியங்கள் உருவாக்கி எழுதுவர்.

TP 5-6 : எழுவாய்-பயனிலை
செயப்படுபொருள் இயைபு அறிந்து
சூஅல் ஒன்றை உருவாக்கி
எழுதுவர்.

MINGGU 5 14-18 FEBRUARI TP 1-2 : தொடர்படத்தையொட்டிய 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட எழுத்துப் படிவங்களைப்
2022 கருத்துகளைப் பட்டியலிட்டுக் படைப்பர்.
கூறுவர்; எழுதுவர்.

TP 3-4 : கோடிட்ட இடத்தை


நிரப்புவர்.

TP 5-6 : குறிப்புகளைக் கொண்டு


கதையைக் கோர்வையாகப்
பத்தியில் எழுதுவர்.

 திறன்பேசியினால் ஏற்படும் நன்மை தீமைகள்


TP 1-2 : கருத்து விளக்கக்
கட்டுரையின் கருத்துகளைக்
குமிழியில் எழுதுவர்.

TP 3-4 : கருத்துகளை எலிய


வாக்கியத்தில் எழுதுவர்.

TP 5-6 : குறிப்புகளைக் கொண்டு


கருத்து விளக்கக் கட்டுரையை
பத்தியில் எழுதுவர்.

MINGGU 6 21-25 FEBRUARI TP 1-2 : கருத்துகளைக்


3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து எழுதுவர்.
கோவையாகக் கூறுவர்.
கோடிடுவர்.

TP 3-4 : வாக்கியங்களை
நிரல்படுத்திக் கோவையாக
எழுதுவர்.

TP 5-6 : தலைப்புக்கு ஏற்ப


வழங்கப்பட்ட கருத்துகளைக்
கோர்வையாக எழுதுவர்.

You might also like