You are on page 1of 1

வரம் தருவாய் முருகா வரம் தருவாய் முருகா

என் வாழ்வெல்லாம் உன்னையே வாழ்த்தி வணங்கிடவே


வரம் தருவாய் முருகா

மறந்தும் தீவினை வலைப்படதிருக்கவும் --ஆ ஆஅ


மறந்தும் நான் தீவினை வலைப்படதிருக்கவும்
மலர்ப்பதம் தொழுதே மகிழ்ச்சியில் திளைக்கவும்
மலர்ப்பதம் தொழுதே மகிழ்ச்சியில் திளைக்கவும்

வரம் தருவாய் முருகா

குழந்தை திருக்கோலம் கொடுப்பை பழனியிலே


குருவாய் வருவாய் கொரக பதியினிலே
குழந்தை திருக்கோலம் கொடுப்பை பழனியிலே
குருவாய் வருவாய் கொரக பதியினிலே
மடந்தையர் மருவிடவே மகிழ்வாய் செந்திலிலே
மடந்தையர் மருவிடவே மகிழ்வாய் செந்திலிலே
மயிலோடு ஆடிடுவாய்
மயிலோடு ஆடிடுவாய் பலர்முதிர் சோலையிலே

வரம் தருவாய் முருகா

சரவண பொய்கையிலே சன்முகமாய் தவழ்ந்தாய்


தணிகை மலைமேலே சந்தியிலே நிறைந்தாய்
சரவண பொய்கையிலே சன்முகமாய் தவழ்ந்தாய்
தணிகை மலைமேலே சந்தியிலே நிறைந்தாய்
ஆறுமுகத்தில் என்பால் வேறுமுகம் நீ அருள்வாய்
ஆறுமுகத்தில் என்பால் வேறுமுகம் நீ அருள்வாய்
ஒரு முகமாய் வணங்கும் கொடியமுதம் பொழிவை

வரம் தருவாய் முருகா வரம் தருவாய் முருகா


என் வாழ்வெல்லாம் உன்னையே வாழ்த்தி வணங்கிடவே
வரம் தருவாய் முருகா

You might also like