You are on page 1of 1

: ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி  

shenjuruTTi(செஞ்சுருட்டி)
28 harikaambhOji janya naadanaamakriyaa
Aa: D2 S R2 G3 M1 P D2 N2 8 hanumatODi janya
Av: N2 D2 P M1 G3 R2 S N2 D2 P D2 S Aa: N2 , S R1 G2 M1 P D1 N2
Av: N2 D1 P M1 G2 R1 S N2 

ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி


ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி  உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் (நாதநாமக்ரியா)

அனுபல்லவி  உயரிய பெரியோருடன் ஒன்றிட கூட்டி வைத்தாய் 

ஆகம வேத கலா மய  ரூபிணி  நிழலென தொடர்ந்த முன்நூழ் கொடுமையை நீங்க செய்தாய் 
,
அகில சராசர ஜனனி நாராயணி  நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி
(சிந்து பைரவி) 
நாக கங்கண நடராஜ மனோஹரி 

ஞானவித்யேச்வரி ராஜ ராஜேஸ்வரி 


 sindu bhairavi
10 naaTakapriya janya
punnaagavaraaLi Aa: S R2 G2 M1 G2 P D1 N2 S
Av: N2 D1 P M1 G2 R1 S N2 S
15 maayamaaLava gowLa janya
Aa: S R1 G3 M1 P D1 N3
Av: N3 D1 P M1 G3 R1 S N3 துன்ப புடத்திலிட்டு என்னை தூயவனாக்கி வைத்தாய் 

தொடந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனை தந்தாய் 


பல விதமாய் உன்னை பாடவும் ஆடவும் (புன்னாகவராளி )
அன்பை புகட்டி உந்தன் ஆடலை காண செய்தாய் 
பாடி கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும் 
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி
உலகமுழுதும் என தகமுறக் காணவும் 

ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி 

You might also like