You are on page 1of 4

Top 10 Cute Dog Breeds | உலகிலேயே அழகான நாய் இனங்கள்

நாய சல்லப் பிராணியா வழக்குற எல்லா பெற்றோருக்கும் தங்க நீய் குட்டித் தான்

உலகத்துலேயே அழகான cuteahna நாய்குட்டியா இருக்கும் . ஒரு வித த்துல அதுவும்

உண் மைதானுங்க, சின்னதா இருந தாலும் செரி பெருசா இருந்தாரும் செரி,

ஒள்ளியா இருந்தாலும் சரி, கொலுக்கு மொழுக்குனு இருந்தாலும் சரி, நாய் நாளே

cute நானுங்க. இதுங்க பொறக்குறதே அழகா ஜொலிக்கத் தான்னு சொன்னா

மறுக்கவா முடியும் .

நிச் சயமா இந்த அழகான நாய் இனங்கள நீங்க பாக்க ரொம்ப ஆவலா இருப்பீங்க,

தாமதிக்காம விடியோக்குள்ளப் போலாம் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

அன்பொன்றே அடித்தளம் , இது உங்க அபிமான animal tube tv தமிழ் , வாங்க

அழகான நாய்கள ஒரு எட்டு பாத்துட்டு வந்துருவோம் .

பத்தாவது எடத்துல, maltese அபடின்ற நாய் இனம் வருது. இது ஒரு super model மாரி

அதோட அழகான வெள்ளைக் கூந்தலோட பாக்குறதுக்கே கண் ண பறிக்கிற மாறி

இருக்கும் . இதுக்கு சிலர் puppy cutum பன்னது உண்டு. முடி இருக்கோ இல்லையோ

இதோட வெள்ளை சருமமே அழகுதானுங்க. இதுங்களுக்கு undercoat இல்லாத

நாள, இதுங்க shed பன்னாது. அதுனால allergy உள்ளவங்க கொஞ்சி கொலாவ

இது ரொம்பவே நல்ல ஒரு pet. இதுங்க ரொம்ப playful and energetic கூட, எப்பப்

பாத்தாலும் துள்ளி குதிச்சுக்குட்டே இருக்கும்னா பாத்துக்கோங்களேன் .

அடுத்து கொஞ்சம் கரடு மொரடான boston terrier வகை. இது நல்ல குரும்புக்கார

energetic ahna ஒரு puppy, ownerah மட்டும் இல்லாம மத்த நாய்களையுமே இது

குதூகலமா வச்சுருக்கும்னா பாத்துக்கோங்களேன் . இந்த நாய tricks போட்டிங்கள

அதிகம் பாக்கலாம் , ஏனா இதுக்கு சொல்லிக் கொடுக்கறதும் ரொம்ப easy, இது

சொல் பேச் ச கேக்குற ஒரு சமத்தான நாயும் கூட. இதுங்களோட கண்ணுங்க


மொகத்துல இருந்து வெளிய நீட்டிக்கிட்டு இருக்குமாம் , அதுனால நம்ம இத ரொம்ப

carefulahve பாத்துக்க வேண்டியது இருக்கும் .

எட்டாவது எடத்துல, ரொம்பவே famousahna Labrador Retriever, இது ரொம்பவே

friendly ahna, கொழந்தைகளும் ஏன் வயசானவங்களும் easy ah பழகக்கூடிய ஒரு

family dog. கடந்த ஐஞ்சு வருஷத்துல, உலகத்திலேயே அதிகமா செல்லப்பிராணிய

வழக்கப்பட்டது இந்த labrador இனம் தான் . இதுங்க ரொம்பவே சீக்கிரமா

வழந்துரும் , ஒரு puppy பொறந்த 6 மாசத்துலேயே adult ah வளர்ந்துரும் . இது

நல்லாவே active ah துரு, துருனும் இருக்கும் . ஆனா உண் மையான கேள்வி

என்னன்னா, இதுல எந்த colourthan இருக்கறதுலேயே cutest, yellowva, black ah இல்ல

chocolate ah. உங்களுக்கு எது ரொம்ப அழகா இருக்குனு கமெண் ட்ஸ் ல

சொல்லுங்க.

அடுத்து நம்ம பாக்கப்போறது siberian husky. இதோட சருமம் அத குளிருல இருந்து

பாதுகாக்க ரொம்பவே thickah இருக்கும் . அதுமட்டுமில்லைங்க நம்ம listlaye குட்டிய

விட வளர்ந்த நாய் அழகா இருக்க ஒரே இனம் இந்த husky தான் . இதுங்க ரொம்ப

கொறைக்காது ஆனா கொறைக்க ஆரம்ச்சுச்சுனு வச்சுக்கோங்களேன் ,

அவ்ளோதான் இதக் control பன்றது ரொம்பவே கஷ் டம் . என்ன கொலைக்காத

நாயானு shock ஆய்டீங்களா, ஆமாங்க இந்த husky, husky voicela கத்தவும்

ஊளையிடவும் செய்யுமேத் தவிர அவ்ளோக் கொலைக்காது.

அடுத்து ஆறாவது எடத்துல ரொம்பவே அழகான old english sheep dog. ஏன்டா

இதுக்கு இப்டி ஒரு பேரு வந்துச் சேனு பாக்குறீங்களா? ஆமாங்க இதுக்கு முடி

நல்லா வளர்ந்திருந்தா இது பாக்குறதுக்கு அச்சு அசல் அப்டியே sheep மாரியே

இருக்குமாம் , ஆச் சிரியமா இருக்குல? இதுங்க ரொம்ப gentle ahna, easyah

கடிவாங்காம கொஞ்சக் கூடிய அழகிய இனம் . இத photoslalam பாத்தாக் கண்ணு


எங்க இருக்குனு தேட வேண்டியது இருக்கும் , ஏன்னா இது அவ்ளோ

முடியோடத்தான் அழகாவே இருக்கும் . இத அந்த காலத்துல ஆடு மாடு மைக்கவே

வெள்ளக்காரங்க பயன்படுத்திருக்காங்க, அது நால கூட இதுக்கு இப்டி ஒரு பேரு

வந்திருக்கலாம் .

அடுத்து yorkshire terrier. இது நம்ம listlaye ஆகச் சின்ன breed. இதோட size eh கைக்

குள்ள அடங்குற மாரித் தான் இருக்கும் . அதுமட்டும்மில்லைங்க, அதிகமா pamper

பன்னப்படுற breedum இதுதான் . 19 centuryla, இந்த நாய எலிங்கள தொறத்திப்

புடிக்கிறதுக் காண்டியே வளத்தாங்க. எலியப் புடிக்க நாயா? ஆமாங்க,

இதுக்கப்றோம்தான் எலிய புடிக்க நாய் இல்ல பூனை தான் bestnu

கண்டுப்பிடிச்சுருப்பாங்களோ என்னவோ. இதுங்க என்னதான, சிறுசா

இருந்தாலும் ரொம்பவுமே attention seeking. ஆகமொத்தத்துல, மடில பல மணி நேரம்

உக்காரவச்சு கொஞ்ச விருப்பப்படுரவுங்களுக்கு நம்ம yorkshire terrier ஒரு நல்ல

lap dog.

நாலாவது எடத்துல, நம்ம cartoonlalam நெறய பாத்து சிரிச் ச, ரசிச் ச french bulldog.

இதோட சப்பையான மொகம் ரொம்பவே cute ah இருக்கும்ங்க, ஆனா இதுநால

இந்த நாய்ங்களுக்கு மூச்சு விட சில நேரம் பிரச் சினையா இருக்கும்னு

உங்களுக்குத் தெரியுமா? இது தண் ணிய ரொம்ப enjoy பன்ற ஒரு lazyahna

doggunga. என்சு துள்ளி குதிக்கும்னுலாம் கற்பனை பன்னிங்கனா ஏமாந்து தான்

போவீங்க. இது தூங்குறப்ப தவக்களை மாறி இருக்கனால, இது frog dognum

செல்லமா கூப்டுவாங்க.

அடுத்து நம்ம எல்லாருக்கும் பரிட்சயமான pomeranian நாய்குட்டி. இதோட fur

வளந்துருக்கதப் பாத்தா அப்டியே சிங்கம் மாரியே இருக்கும் . என்னதான் பாக்க

சின்னதா இருந்தாலும் , இது கொறைக்க ஆரம்பிச் சா பெரிய பெரிய நாய்களே


பயந்து ஓடிருமாம் . இது ரொம்ப playfulahna attention seeking நாயும் கூட. இதோட

highlighteh இதோட குட்டியான cuteahna நாக்குதான்னுக் கூட சொல்லலாம் .

அடுத்து ரெண் டாவது எடத்துல, ரொம்ப cute ahna beagle breed தானுங்க. எவ்ளோ

பெருசானாலும் , இதோட cuteahna puppy மொகம் போகவேப் போகாது. இதோட

smelling sense ரொம்பவே strong ah இருக்க நால இத police militarynu கூட train panni

use பன்றாங்க. இதோட ரொம்ப strong ahna smelling sense naala, இது ரொம்பவே

curious ahna ஒரு நாயும் கூட. இத வளக்கனும் ஆசப்பட்டீங்கனா, வீட்டுக்குள்ளேயே

பூட்டி வைக்காம, வைளியில கூட்டிட்டுப் போய் அது பின்னாடியே வாழப்

பிடிச்சுக்குட்டு ஓட வேண்டியதா இருக்கும் .

உலகிலேயே அழகான நாய்க்கான மாபெரும் வெற்றியாளர் , நம்ம corgi. இது

ரொம்பவே குள்ளமான ஆனா அழகான ஒரு breed. இதோட அழகுநால இது நிறைய

fairytales la கூட இடம்பெறுது. Queen elizabeth வளத்துட்டு வந்த நாயும் ஒரு corgi

இனத்த சேர்ந்தது தான் . என்னதான் நம்மக்கிட்ட அன்பா affectionate ah

பழகுனாலும் , சில நேரங்கள்ல இந்த corgi அடம்பிடிக்கிறது வழக்கம் தான் .

இதோட இந்த விடியோவோட நிறைவுக்கு நம்ம வந்துட்டோம் . இதுல எந்த breed

ஒங்களுக்கு புடிச்சுரிந்ததுனு கமென்ட்ஸ் ல சொல்லுங்க, மேலும் எந்தெந்த

விலங்குகல பத்தி பார்க்க விரும்புரீங்கனும் சொல்லுங்க, நிச் சயமா அத பத்தி ஒரு

விடியோ போடுவோம் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அன்பொன்றே

அடித்தளம் . உங்க animal tube tv தமிழ மறக்காம subscribe பன்னுங்க, புடிச்சுருந்தா

உங்க friends ஒட share பன்னுங்க.

You might also like