You are on page 1of 3

கிழமை:________________________________

திகதி:_____________________

சிற்ப ம் என்பது
ஒரு முப்பரிம ாணக் க
லைப் பொருள்
ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட
பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது.
பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும்
பொருட்களுள், கற்கள், உலோகம், மரம் மண் என்பவை அடங்குகின்றன. கல்,
மரம் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, சிற்பங்கள் செதுக்குவதன் மூலம்
செய்யப்படுகின்றன. வேறு பொருட்களில் செய்யும்போது, ஒட்டுதல், உருக்கி
வார்த்தல், அச்சுக்களில் அழுத்துதல், கைகளால்
வடிவமைத்துத் சூளையில் சுடுதல் போன்ற பலவித செயல்முறைகள்
கையாளப்படுகின்றன.
சிற்பங்களை உருவாக்குபவர் சிற்பி எனப்படுகிறார். கல்லில்,
கருங்கல், மாக்கல், பளிங்குக் கல், சலவைக் கல் ஆகியவையும்
உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஆகியனவும் சிற்பம்
செய்ய ஏற்றனவாகக் கருதப்பட்டன. வடிவம் முழுவதையும் முன்புறம் பின்புறம்
இரண்டையும் காட்டும் சிற்பங்களை முழு வடிவச் சிற்பங்கள் என்றும்
வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களை ‘ புடைப்புச் சிற்பங்கள்’
என்றும் வகைப்படுத்துவர்.

1. சிற்பம் என்பது ஒரு ___________________ கலைப் பொருள் ஆகும்.

2. இச்சிற்பக்கலை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

_________________________________________________________

_________________________________________________________

3. சிற்பங்கள் செய்வதற்காக பயன்படும் பொருட்களைப் பட்டியலிடுக.

1. ________________________________

தர அடைவுநிலை: 1 - 2- 3- 4- 5- 6-
கிழமை:________________________________
திகதி:_____________________

2. ________________________________

3. ________________________________

4. ________________________________

5. ________________________________

4. சிற்பக்கலைகளை உருவாக்குபவரை என்னெவென்று அழைப்பர்?

_______________________________________

5. சிற்பக்கலைகளைக் கற்ப்அதால் ஏற்படும் நன்மை என்ன?

_________________________________________________________________________

_______________

தர அடைவுநிலை: 1 - 2- 3- 4- 5- 6-
கிழமை:________________________________
திகதி:_____________________

தர அடைவுநிலை: 1 - 2- 3- 4- 5- 6-

You might also like