You are on page 1of 3

கிழமை: _________________________

திகதி:_____________________

கற்றல் தரம்:3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு கதை எழுதுவர்.

மாலை நேரம்.
’திதிவ ங்சா’

பூங்காவில் ஓவியம் வரையும் போட்டி ஆரம்பமானது. விமலனும் இப்போட்டியில்

கலந்துகொண்டான். அவன் மனதில் பயம் குடிகொண்டது. “எவ்வளவு பயிற்சி எடுத்தும் என்னால்
வரைய முடியவில்லையே! பரிசு பெறுவது சிரமம்தான்! என்ற குரல் விமலனைத் தடுமாறச்
செய்தது. இருந்தும் அவன் தன்னம்பிக்கையோடு, “இப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவேன்”,
என்று கங்கணம் கட்டினான். ‘நம் இலட்சியத்தை அடைய இப்படிபட்ட போட்டிகள் உந்துதலைத்
தருகின்றன’ என்று போட்டியாளர் ஒருவர் கூறியது அவனை மேலும் உற்சாகப்படுத்தியது.
வெற்றிக்கனியைப் பறிக்க தன்னம்பிக்கையோடு தன் அழகிய ஓவியத்தைப் படைக்கலானான்.
கிழமை: _________________________
திகதி:_____________________

கற்றல் தரம்:3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு கதை எழுதுவர்.

___________ நேரம். ’திதிவங்சா’ ___________ ஓவியம் வரையும் ___________ ஆரம்பமானது.
விமலனும் இப்போட்டியில் ___________________. அவன் மனதில் _________ குடிகொண்டது.
“எவ்வளவு ____________ எடுத்தும் என்னால் வரைய முடியவில்லையே! _________ பெறுவது
சிரமம்தான்! என்ற _________ விமலனைத் தடுமாறச் செய்தது. இருந்தும் அவன்
_____________________ , “இப்போட்டியில் நிச்சயம் __________ பெறுவேன்”, என்று
_______________ ________________. ‘நம் ________________ அடைய இப்படிபட்ட போட்டிகள்
________________ தருகின்றன’ என்று _______________ ஒருவர் கூறியது அவனை மேலும்
உற்சாகப்படுத்தியது. வெற்றிக்கனியைப் பறிக்க தன்னம்பிக்கையோடு தன் _____________
ஓவியத்தைப் படைக்கலானான்.

மாலை பூங்காவில் போட்டி கலந்துகொண்டான் பயம் பயிற்சி பரிசு குரல்

போட்டியாளர் அழகிய தன்னம்பிக்கையோடு வெற்றி கங்கணம் கட்டினான்
இலட்சியத்தை உந்துதலைத்

மாலை நேரம் -
போட்டி

ஆரம்பமானது - கலந்துகொண்டான் - பயம் குடிகொண்டது. “எவ்வளவு பயிற்சி எடுத்தும் -

பெறுவது சிரமம்தான்! - தடுமாறச் செய்தது. - தன்னம்பிக்கையோடு, - கங்கணம் கட்டினான். -
போட்டிகள் உந்துதலைத் தருகின்றன’ - மேலும் உற்சாகப்படுத்தியது. - அழகிய ஓவியம் -

____________________________________________________________________________

You might also like