You are on page 1of 3

தமிழ்நாட்டிலவிளையாட்டுக்கள்

கபடி

தமிழ்நாட்டில் கபடி விளையாடும் பெண்கள்

கபடி என்பது தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு ஆகும். "கபாடி என்ற வார்த்தை "கை-பிடி"


என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது. இது சடு-குடு என்றும் அழைக்கப்படுகிறது.

ஏறுதழுவல் 

ஏறுதழுவல் மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி


விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை
மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.
குறிப்பாக தைப்பொங்கல் பண்டிகையின் போது விளையாடப்படும்.

சேவல் சண்டை

சேவல் சண்டை தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டு ஆகும்.சேவல் சண்டை அல்லது சேவல் போர் (சேவல்
சண்டை) தமிழ்நாட்டில் பிரபலமான கிராமப்புற விளையாட்டு. மூன்று அல்லது நான்கு அங்குல கத்திகள்
சேவல்களின் கால்களில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று அல்லது நான்கு சுற்றுகள் இல்லை என்று
சண்டை தடைசெய்யப்பட்ட பின்னர் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகிறார்.

ஜம்மு மற்றும் காஷ்மீ ரில


விளையாட்டு
பனிச்சறுக்கு
காஷ்மீ ரில் பனிச்சறுக்கு விளையாட்டு
குல்மார்க் பகுதியில் மிகவும் பிரபலம்.
இங்கு 1927-ஆம் ஆண்டிலேயே
ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட
பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்று உள்ளது. இந்த
ரிசார்டை அடைய 400 மீ ட்டர் உயரத்தில்
கேபிள் காரில் நீங்கள் பயணம் செய்ய
வேண்டும். இப்படியாக ஒரு சிறிய சாகசப்
பயணம் உங்களை ரிசார்ட்டின் உச்சிக்கு
கொண்டு சேர்த்துவிடும்.

ஷிக்காரா படகுப்பயணம்
ஷிக்காரா படகுப்பயணம் காஷ்மீ ரின் சிலிர்ப்பூட்டும் சாகசங்களில்
ஷிக்காரா படகுப்பயணத்துக்கு எப்போதும் தனி
இடமுண்டு. ஷிக்காரா படகுப்பயணத்தில் தால்
ஏரியின் சொக்கவைக்கும் இயற்கையழகையும்,
நகின் ஏரியின் மயக்கும் பேரழகையும் ஒரு
சேர கண்டு களிக்கலாம். சாதாரணமாக ஒரு
சில நாட்களை ஷிக்காராவில் செலவிடுவதே
மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
அதோடு இந்த படகுப்பயணத்திலும்
ஈடுபட்டால் அந்த இடத்தைவிட்டு வர நீங்கள் அடம்பிடித்தாலும்
ஆச்ச்சரியப்படுவதற்கில்லை!

பாராகிளைடிங்
பாராகிளைடிங் காஷ்மீ ரில் சோனாமார்க்,
குல்மார்க், பதர்வாஹ் பகுதிகளில் பாராகிளைடிங்
விளையாட்டு பிரபலமாக உள்ளது. இதற்கான
சிறந்த சீசனாக மே முதல் ஜூன் வரையிலும்,
செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலுமான
காலங்கள் கருதப்படுகின்றன. மேலும் பாராகிளைடிங் தற்போதுதான்
காஷ்மீ ர் பகுதியில் பிரபலமடைந்து வருகிறது.

You might also like