You are on page 1of 1

கிராஸ் கட்டிங் :-

1. காலை வந்தவுடன் பிரேயரில் கலந்துகொள்ள வேண்டும்.

2. தினமும் காலையில் வந்தவுடன் கத்தரிக்கோலை மேசையில் உள்ள கயற்றில்

கட்டிக்கொண்டு வேலையை தொடங்கவேண்டும்.

3. கிராஸ் கட் செய்யும்போது அதற்குரிய மார்க்கிங்கில் கட் செய்யவேண்டும்.

4. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உற்பத்தியின் அளவை உற்பத்தி பதிவேட்டில் பதிவு

செய்யவேண்டும்.

5. ஏதேனும் மிஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் மற்றும் ஏதாவது குறைபாடுகள்

கட் செய்யும்போது தெரிந்தால் அதை கட் செய்து தனியாக எடுத்துவைக்கவேண்டும்.

6. லாட் நம்பர் மாறும்போது அதை பற்றிய விபரங்களை செக்கருக்கு தெரியப்படுத்த

வேண்டும்.

7. டவலின் அளவு சந்தேகம் வரும் இடங்களில் ஆய்வு செய்யவேண்டும் ஏதேனும்

குறைபாடுகள் இருந்தால் அதை சூப்பர்வைசரிடம் தெரிவிக்கவேண்டும்.

பாதுகாப்பு விதிமுறைகள்:-

1. மஞ்சள் நிறகோட்டை தடையில்லாமல் வைத்திருக்க வேண்டும்.

2. தீயணைப்பான் மற்றும் முதலுதவி பெட்டிக்கு கீ ழ் எப்பொருளையும் வைக்ககூடாது..

3. பாதுகாப்பு அணிகலன்களை வேலை நேரத்தில் எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.

You might also like