You are on page 1of 17

5S நமது நிறுவனத்தில் தேவையா ?

1. தேவையான பொருட்களை தேடி எடுக்க வேண்டியுள்ளதா ?


2. இயந்திரங்கள் மற்றும் பணியிடங்களுக்கிடையே பொருட்கள் இடையுறாக கண்டுளீர்களா
?
3. இன்றைய வேலையின் அளவுக்கு அதிகமாக மூலபொருட்களை வாங்குவீர்களா ?
4. வேலை செய்யும் இடம் சுருங்கி விட்டது போல் உணர்ந்துள்ளீர்களா?
5. வேலைத்தளத்தில் தரை மற்றும் சுவர்களில் கறை படிந்துள்ளதா?
6. பழுதான / உடைந்த பொருட்களை எதற்கும் பயன்படும் என அருகிலேயே அடுக்கி
வைத்துள்ளீர்களா ?
7. இயந்திரங்கள் அனைத்தும் தூசி படிந்துள்ளது போல் உணர்கிறீர்களா ?
8. இதை யார் இங்கு வைத்திருப்பார்கள் ?எதற்காக வைத்திருப்பார்கள் என
குழம்பியதுண்டா?
9. எந்த நேரமும் உங்கள் பணியிடம் சோதனை / ஆய்வுக்கு தயாராக இருக்குமா ?
10. புகை , ஆயில் மற்றும் இரசாயன வாசனை நுகந்து கொண்டே இருகிறீர்களா?
Sort
வகைப்படுத்துதல்

Standardize Sustain Straighten


முறைப்படுத்துதல் நிலைப்படுத்துதல் வரிசைப்படுத்துதல்

Sweep
சுத்தப்படுத்துதல்
Seiri செய் ரி Sort வகைப்படுத்துதல்

Set in
Seiton செய்ட் டன் வரிசைப்படுத்துதல்
order

Seiso செய் சோ Shine சுத்தப்படுத்துதல்

Seiket செய் கெட் Standard


முறைப்படுத்துதல்
su சு ize
Shitsu
சூட் ஸு கே Sustain நிலைப்படுத்துதல்
ke
வகைப்படுத்துதல்
• தினந்தோறும் பயன்பாட்டில் உள்ள பொருட்கள்
• பாதுகாப்புடன் வைக்க வேண்டிய பொருட்கள்
• தேவையற்ற பொருட்கள் / காகிதம்
• பழுதடைந்த உபகரணங்கள்
• குறைபாடுள்ள உற்பத்தி பொருட்கள்
• கண்களை கவரும் அவசியமற்ற பொருட்கள்
• என்ன செய்வது என தெரியாமல் ஓரங்கட்டிய
பொருட்கள்
பயன்கள்
• பணியிடப்பாதுகாப்பை உறுதி செய்ய
• விசாலமான வேலைத்தளத்தை உருவாக்க
• தங்குதடைகளை களைய
• அவசியமான பொருட்களை எளிதக
பயன்படுத்த
• மேலும் பல கண்ணுக்கு தெரியாத
பயன்கள்
வரிசைப்படுத்துதல்
• பொருட்கள் அனைத்தும்
தேவைக்கேற்றவாறு அடுக்கி வைக்க
வேண்டும்
• ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக ஒரு
இடம்மும் பெயரும் அளிக்கவேண்டும்
• முறையாக எடுக்கவும் வைக்கவும்
வசதியுடன் வரிசைபடுத்த வேண்டும்
பயன்கள்
• பொருட்களை அடையாளம் காண்பதில்
சிரமம் ஏற்படாது
• காலவிரயத்தை தவிர்க்கலாம்
• பொருட்கள் / டூல்ஸ் இழப்பை தடுக்கலாம்
• யார் எங்கு வேண்டுமானாலும் பணி
செய்ய இயலும்
• மேலும் பல கண்ணுக்கு தெரியாத
பயன்கள்
5sக்கு முன் 5sக்கு பின்
சுத்தப்படுத்துதல்
• சுத்தப்படுதுவத்தின் மூலம் எண்ணற்ற பலன்களை
அடைய முடியும்
• இயதிரங்கள் பழுது படுவதை தவிர்க்கலாம் ,
பழுதுகளை உடனடியாக கண்டு சரி செய்ய
முடியும்
• சுத்தமான பணியிடம் நல்ல பணிசுழலை
உருவாக்கும்
• தொழிலாளர் நலம் மேம்படும்
• நிர்வாகத்திற்கு இயந்திர பழுதிற்கான செலவை
குறைக்க முடியும்
• பணி நேரம் பாதிப்படையாது மேலும் பல
முறைப்படுத்துதல்
• நிலையனைகளை உருவாக்குதல்
• பயிற்சி வகுப்புகள்
• வரைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை
உருவாக்குதல்.
• கூட்டுபணிக்கான கட்டமைப்பு
• சிறந்த பணியிடங்களை பாராட்டி ஊக்குவித்தல்
• பெயர்ப்பலகைகள் , அடையாளம் தகுந்த
வண்ணம் பூசுதல் கோடுகள் வரைதல்
போன்றவை போல பல
5sக்கு முன் 5sக்கு பின்
நிலைப்படுத்துதல்

முன்னர் சொன்ன அணைத்து


நிலைகளும் நிலைபடுதுதல்
வகைப்படுத்துதல்

வரிசைப்படுத்துதல்

நிலைப்படுத்துதல் சுத்தப்படுத்துதல்

முறைப்படுத்துதல்

You might also like