You are on page 1of 2

DEPOSITION OF WITNESS

Chapter XXIII Code of Criminal procedure)


In the court of Judicial Magistrate No.V, Tirunelveli
C.C No. 1105 /2022

Deposition Of Witness for : PW - 4


Name : கணணேஷ்குமமார
Father's/Husband's Name :
Village :
Calling :
Age :
Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873 of the day of
07.12.2022

ம.வ-
நமான் தற்ணபமாது மமானூர கமாவல் நிலலையத்தில் உதவ ஆய்வமாளரமாக
பணியமாற்றி வருகிணறேன். இதற்கு மன்பு இங்கு பணியமாற்றிய மதல் நிலலை
கமாவலைரதுரலக சமாமி மற்றும் உதவ ஆய்வமாளர மமாடசமாமி ஆகிணயமாரகளுடன்
பணியமாற்றியுள்ணளன். அதனமால் அவரகளது லகயயழுத்துக்கள் நன்கு யதரியும்.
ஆவணேங்களின் அடிப்பலடயில் நமான் சமாட்சியம்அளிக்கிணறேன். கடந்த
23.05.2020 ம் ணததி கமாலலை 10.00 மணிக்குமதல் நிலலை கமாவலைர துரலக சமாமி
நிலலைய யபமாறுப்பில் இருந்தணபமாது வமாதி யசமாக்கலிங்கம் என்பவர நிலலையம்
ஆஜரமாகி யகமாடுத்த புகமார மனுலவப் யபற்று அதன் தன்லமக்கு ஏற்ப நிலலைய
கு.எண் 256/2020 ச/பி. 341, 294(பி), 352, 506(2) இதசவமாக வழக்கு பதிவ
யசய்தமார. அந்த புகமார மனு அ.சமா.ஆ.3 ஆகும். அவர பதிவ யசய்த மதல்
தகவல்அறிக்லக அ.சமா.ஆ.4 ஆகும். வழக்கின் வசமாரலணேலய ணமற்யகமாண்ட
உதவ ஆய்வமாளர அன்லறேய தினம் 11.00 மணிக்கு சம்பவ இடம் யசன்று
சமாட்சிகள் ணவம்பன், யசமாக்கலிங்கம் ஆகிணயமார மன்னிலலையில் சம்பவ
இடத்லதயும், அதன் சுற்றுப்புறேங்கலளயும் பமாரலவயிட்டு மமாதிரி வலரபடம்,
பமாரலவ மகஜர தயமார யசய்தமார. அலவகள் மலறேணய அ.சமா.ஆ.5 மற்றும்
அ.சமா.ஆ.6 ஆகும். பின்பு சமாட்சி பட்டியலில் உள்ள சமாட்சிகள் 1 -
6 வலரயிலைமானவரகலள தனித்தனியமாக வசமாரித்து வமாக்குமூலைம் பதிவ யசய்தமார.
வழக்கின் எதிரிகலள ணதடி வந்த நிலலையில் அன்லறேய தினம் 15.00 மணிக்கு
எட்டமாம் குளத்தில் உள்ள சுடலலை மமாடசமாமி ணகமாவலில் லவத்து எதிரிகலள
லகது யசய்து நீதிமன்றே கமாவலுக்கு அனுப்பி லவத்தமார. இத்துடன் வழக்கின்
புலைன் வசமாரலணே மடித்துக்யகமாண்ட உதவ ஆய்வமாளர எதிரிகள் மீது
ச/பிரிவகள் 341, 294(பி), 352, 506(2) இதசவமாக நீதிமன்றேத்தில் குற்றே
இறுதியறிக்லக தமாக்கல் யசய்தமார.

எதிரிகள் தரப்பு குறுக்கு வசமாரலணே -


நமான் யசமான்ன ணநரத்தில், யசமான்ன இடத்தில் லவத்து இவ்வழக்கின் புகமாரதமாரர கமாவல்
நிலலையத்தில் புகமார எதுவம் யகமாடுக்கவல்லலை என்றேமால் சரியல்லை. எதிரிகலள புலைன்
வசமாரலணே அதிகமாரி யசமான்ன ணநரத்தில், யசமான்ன இடத்தில் லவத்து லகது
யசய்யவல்லலை என்றேமாலும், இவ்வழக்கில் தமாக்கல் யசய்யப்பட்ட பமாரலவ மகஜர,
வலரபடம் ஆகியவற்லறே கமாவல்நிலலையத்தில் லவத்து தயமார யசய்யப்பட்டது என்றேமால்
சரியல்லை. எதிரிகளுக் எதிரமாக ஒருதலலை பட்சமமாக புலைன் வசமாரலணே யசய்யப்பட்டு
இறுதியறிக்லக தமாக்கல் யசய்யப்பட்டுள்ளது என்றேமாலும் சரியல்லை. எதிரிகளுக்கும்,
இந்த வழக்கிற்கும் எந்த சம்மந்தமம் இல்லலை என்றேமாலும் சரியல்லை.

மறுவசமாரலணே - இல்லலை

You might also like