You are on page 1of 5

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SAINT MARY’S,

KOMPLEKS SEKOLAH WAWASAN, 34200 PARIT BUNTAR, PERAK.


செயிண்மேரி தமிழ்ப்பள்ளி, வாவாசான் பள்ளி வளாகம்,
34200 பாரிட் புந்தார், பேரா.

PEPERIKSAAN AKHIR TAHUN 2018


ஆண்டு இறுதித் தேர்வு
தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
ஆண்டு 4
பெயர்: ___________________ ஆண்டு : 4_______

பிரிவு A

அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கவும்.

(15 புள்ளிகள்)

1. கீழ்காண்பனவற்றுள் உள்ளீட்டு வன்பொருள் எது?

A. தட்டச்சுப்பலகை C. அச்சுப் பொறி

B. ஒலிப்பெருக்கி D. திரையகம்

2. கீழ்க்காணும் கணினியின் சேமிப்பகத்தில் எது குறைந்த கொள்திறனைக் கொண்டது?

A. வன்தட்டு C. நெகிழ்வட்டு

B. இறுவட்டு D. மின் விரலி

3. கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் மென்பொருள் வகையைச் சேர்ந்தது, ஒன்றை தவிர

A. சொற்செயலி C. மின் விரிதாள்

B. திறமுனைச் செயலி D. காப்புநகல்

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் எது தொடர்பானது?

A. உள்ளீட்டு கருவி C. மென்பொருள்

பனுவல், படிமம், கேட்பொலி, காணொளி B. தரவுகளின் வடிவம் D. இலக்கம்

5. பல்லூடகத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

A. 2 C. 5

B. 3 D. 7

6. புகைப்படக்காரர் ஒருவர் எந்த ஊடகத்தைக் கையாளுகிறார்?

A. படிமம் C. அசைவூட்டம்

B. ஒலி D. உரை

7. ஒலி கோப்புகளில் மிகவும் புகழ்பெற்ற வடிவம் எது?

A. WMA C. MIDI
B. MP3 D. WMV

8. தொலைக்காட்சி நிகழ்ச்சி எந்த வகைப் பல்லூடகம் ஆகும்?

A. நேரோட்டப் பல்லூடகம் C. ஆடல் பல்லூடகம்

B. வரிசைப் பல்லூடகம் D. நேரற்றப் பல்லூடகம்

9. நச்சு நிரல் என்றால் என்ன?

A. சொற்களின் எண்ணிக்கை மற்றும் எழுத்துருவின் அளவு ஒரு கோப்பின் அளவு.

B. பதிவு செய்யப்பட்ட பெரிய அளவிலான தரவுகள்

C. எதிர் நச்சு நிரல் கொண்ட கணினி

D. கணினி பயன்படுத்துவோரின் அனுமதியின்றி உள் நுழைந்து பல்கிப் பெருகி ஏனைய கோப்புகளைப் பாதிக்கும் நிரலாகும்.

10. கீழ்க்காண்பனவற்றுள் எது ஒலித் தொகுப்பியாகும்?

A. ‘ஓடாசிட்டி’ C. ‘gimp’

B. ‘வீடியோ பேட்’ D. கோப்பு

11. கணினியில் நிறுவப்பட்ட மென்பொருளைத் தேவையற்றப்போது முறையாக அகற்ற _________ பயன்கூறு நிரல் தேவைப்படுகிறது.

A. பிழை கண்டுபிடித்தல் C. நிறுவகற்றி

B. காப்பு நகல் D. வட்டுச் சுத்திகரிப்பு

12. அட்டவணை முறையில் கணித்தலைச் செய்யக்கூடிய செயல்முறைச் செயலி யாது?

A. மின் விரிதாள் C. திறமுனைச் செயலி

B. சொற்செயலி D. வரைகலைச் செயலி

13. இலதிர ஒளிப்படக் கருவியின் தரவுகளைப் பதிவு செய்வதற்குப் பயன்படும் சேமிப்பகம் யாது?

A. மின் விரலி C. நினைவக அட்டை

B. இறுவட்டு D. வன்தட்டு

14. கீழ்க்காணும் ஆங்கிலக் கலைச்சொற்களில் எது மின் வழங்கி எனப்படுகிறது?

A. Power supply C. Printer

B. Mouse D. Scanner

15. கணினியின் முக்கிய பாகங்களை எத்தனை வகையாகப் பிரிக்க இயலும்?


A. 2 C. 4

B. 3 D. 5

பிரிவு B

அ. கொடுக்கப்பட்டுள்ள படத்தையொட்டி கேள்விகளுக்கு விடையளி.

1. மிகப் பெரிய கோப்பின் பெயர் என்ன?

_____________________________________________________________________________________________________________________
_______________

2. அந்த மிகப் பெரிய கோப்பின் அளவு என்ன?

_____________________________________________________________________________________________________________________
_______________

3. சிறிய கோப்பின் பெயர் என்ன?

_____________________________________________________________________________________________________________________
_______________

4. அந்தச் சிறிய கோப்பின் அளவு என்ன?

_____________________________________________________________________________________________________________________
_______________

(8 புள்ளிகள்)

ஆ. இணைத்திடுக.

1 கிலோ பைட் GB

1 ஜீகா பைட் KB

(2 புள்ளிகள்)
பிரிவு C

அ. அனைத்து கேள்விகளுக்கு பொருத்தமான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. எழுத்துருவின் அளவைப் பொருத்தே _______________ அமையும்.

2. எழுத்துருவின் அளவு _______________ இருந்தால் _______________ அளவு பெரியதாக இருக்கும்.

3. எழுத்துருவின் அளவு ________________ இருப்பின் ______________ அலவு சிறியதாக அமையும்.

4. ஒரு கோப்பின் அளவு இடைவேளை, எண், ______________ ஆகியவற்றை சேர்ந்ததே ஆகும்.

5. கடவுச் சொல் குறைந்தது _______________ எழுத்துகள் கொண்டிருக்க வேண்டும்.

6. கடவுச் சொல்லில் ________________, _________________, அடங்கி இருப்பின் மேலும் பாதுகாப்பாக இருக்கும்.

7. கடவுச் சொல்லை மறந்து விட்டால் கோப்பை __________________.

திறக்க முடியாது
8 கோப்பு பெரியதாக தரவுகளின்

சிறியதாக
எழுத்து எண் தரவுகளின் எழுத்து

(10 புள்ளிகள்)

ஆ. ஆவணக் கடவுச் சொல் பாதுகாப்பின் படிநிலைகளை வரிசைப்படுத்தி எழுதுக.

படத்தில் காண்பதுபோல் General option-ஐ கிளிக் செய்க.


Password to open எனும் இடத்தில் Malaysiaku எனும் கடவுச் சொல்லைத் தட்டச்சு செய்க.
உறுதிப்படுத்துவதற்காக அந்தக் கடவுச் சொல்லை மீண்டும் தட்டச்சு செய்து கோப்பினைச் சேமித்திடுக.
‘ file’ எனுமிடத்தில் கிளிக் செய்து ‘save’-ஐ தெரிவு செய்க.
பின் OK பகுதியை கிளிக் செய்க.
File name எனுமிடத்தில் 5.2 எனத் தட்டச்சு செய்த பின் Tools-ஐ தெரிவு செய்க.
சேமித்த கோப்பினைத் திறக்க, அந்தக் கடவுச் சொல்லைத் தட்டச்சு செய்து பின் OK பகுதியை கிளிக் செய்க.

எண் படிநிலைகள்

5
6

(7 புள்ளிகள்)

பிரிவு D

அ. சரியான விடைக்கு வண்ணமிடுக.

1.
படிமம்

BMP MP3 MPG3

2.
கேட்பொலி

JPEG WMA MPG3

3.
காணொலி

MIDI AVI TIFF


(3 புள்ளிகள்)

-முற்றும்-

அணியம், உறுதியம்,

...................................... ................................
(கோ. பொன்னரசி) (நா. பத்மநாதன்)

You might also like