You are on page 1of 7

ஸ்ரீ பால வித்யாலயா மேனிலலப்பள்ளி,சென்லன-11

பத்தால் வகுப்பு-எளிய இலக்கணம் ,இயல் 4,5

ப ொது

1. திணை என்றொல் என்ன? அதன் வணைைள் யொணவ?

திணை என் தற்கு ஒழுக்ைம் என் து ப ொருள். உயர்ந்த ஒழுக்ைமுணைய


மக்ைள் ,ததவர்.நரைர் மூவரும் உயர்திணை ஆவொர்.

உயர்ந்த ஒழுக்ைம் இல்லொத ிற உயிருள்ளணவயும் உயிரற்றணவயும்


அஃறிணை ஆகும்.

2. ொல் என்றொல் என்ன?

ொல் என் தற்குப் குப்பு என் து ப ொருள். ொல் ஐந்து வணைப் டும்.

ஆண் ொல்,ப ண் ொல், லர் ொல் மூன்றும் உயர்திணைக்குரிய ொல்ைள்


ஆகும்.

ஒன்றன் ொல், லவின் ொல் இரண்டும் அஃறிணைக்குரிய ொல்ைள் ஆகும்.

3. எண் என்றொல் என்ன?

எண் என் து எண்ைிக்ணைணயக் குறிக்கும்.அஃது ஒருணம, ன்ணம என


இருவணைப் டும். வடு-ஒருணம
ீ ,வடுைள்
ீ – ன்ணம

4. இைம் எத்தணன வணைப் டும்? விளக்குை.

தன்ணம,முன்னிணல, ைர்க்ணை என்று இைம் மூன்று வணைப் டும்.

5. தன்ணம என்றொல் என்ன?

தன்ணனயும் தன்ணனச் தேர்ந்தவணரயும் குறிப் து தன்ணம


தன்ணம ஒருணம- நொன்

தன்ணமப் ன்ணம-,நொம் . நொங்ைள்

6. முன்னிணல என்றொல் என்ன?

முன் நின்றொணரக் குறிப் து முன்னிணல

முன்னிணல ஒருணம-.நீ

முன்னிணலப் ன்ணம-.நீ விர்,நீ ங்ைள்


7. ைர்க்ணை என்றொல் என்ன?

அயலொன் ஒருவணனக் குறிப் து ைர்க்ணை.

ைர்க்ணை ஒருணம -அவன்,அவள். அது,

ைர்க்ணைப் ன்ணம- அணவ,அவர்ைள்

வழு

1. வழு என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையுைன் த சுவதும் எழுதுவதும் வழு ஆகும்.

வழு ஏழு வணைப் டும்.

2. திணைவழு என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையுைன் திணை அணமவது திணைவழு ஆகும்

(எ.ைொ) அம்மொ வந்தது

3. ொல்வழு என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையுைன் ொல் வருவது ொல்வழு ஆகும்

(எ.ைொ) தங்ணை வந்தொன்

4. இைவழு என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையுைன் இைம் வருவது இைவழு ஆகும்

(எ.ைொ) நொன் வந்தொன்

5. ைொலவழு என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையுைன் ைொலம் வருவது ைொலவழு ஆகும்

(எ.ைொ) நொணள வந்ததன்

6. வினொவழு என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையுைன் வினொ வருவது வினொவழு ஆகும்

(எ.ைொ) ஒரு விரல் ைொட்டி ப ரிததொ ேிறிததொ என் து..

7. விணைவழு என்றொல் என்ன?


இலக்ைைப் ிணையுைன் விணை வருவது விணைவழு ஆகும்

(எ.ைொ) பூமியின் வடிவம் என்ன? என் தற்குத் தட்ணை என் து

8. மரபு வழு என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையுைன் மரபு அணமவது மரபுவழு ஆகும்

(எ.ைொ) நொய் ைத்தும்

வைொநிணல

1. வைொநிணல என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையின்றி த சுவதும் எழுதுவதும் வைொநிணல ஆகும்.

வைொநிணல ஏழு வணைப் டும்.

2. திணைவைொநிணல என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையின்றி திணை அணமவது திணை வைொநிணல ஆகும்

(எ.ைொ) ொண்டியன் வந்தொன்

3. ொல் வைொநிணல என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையின்றி ொல் அணமவது ொல் வைொநிணல ஆகும்

(எ.ைொ) தைொணத வந்தொள்

4. இை வைொநிணல என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையின்றி இைம் அணமவது இை வைொநிணல ஆகும்

(எ.ைொ) நொன் டித்ததன்

5. ைொல வைொநிணல என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையின்றி ைொலம் அணமவது ைொல வைொநிணல ஆகும்

(எ.ைொ) தநற்று வந்தொன்

6. வினொ வைொநிணல என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையின்றி வினொ அணமவது வினொ வைொநிணல ஆகும்

(எ.ைொ) இருவிரல்ைணளக் ைொட்டி எது ப ரிது? என் து


7. விணை வைொநிணல என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையின்றி விணை அணமவது விணை வைொநிணல ஆகும்

(எ.ைொ) பூமியின் வடிவம் என்ன? என் தற்குத் உருண்ணை என் து

8. மரபு வைொநிணல என்றொல் என்ன?

இலக்ைைப் ிணையின்றி மரபு அணமவது மரபு வைொநிணல ஆகும்

(எ.ைொ) யொணனப் ொைன்

வழுவணமதி

1. வழுவணமதி என்றொல் என்ன?


இலக்ைைப் ிணையுைன் வந்தொலும் தமிழ் அறிஞர்ைளொல்
ஏற்றுக்பைொள்ளப் ட்ைது வழுவணமதி ஆகும்.

2. திணை வழுவணமதி என்றொல் என்ன?


இலக்ைைப் ிணையுைன் திணைைள் வந்தொலும் தமிழ்
அறிஞர்ைளொல் ஏற்றுக்பைொள்ளப் ட்ைது திணை வழுவணமதி
ஆகும்.
(எ.ைொ) சுணவ ”என்னம்ணம வந்தொள்” என் து

3. ொல் வழுவணமதி என்றொல் என்ன?


இலக்ைைப் ிணையுைன் ொல்ைள் வந்தொலும் தமிழ் அறிஞர்ைளொல்
ஏற்றுக்பைொள்ளப் ட்ைது ொல் வழுவணமதி ஆகும்.
(எ.ைொ) மைணன ”என் ைண்ைம்மொ வொடி” என் து

4. இை வழுவணமதி என்றொல் என்ன?


இலக்ைைப் ிணையுைன் இைங்ைள் வந்தொலும் தமிழ்
அறிஞர்ைளொல் ஏற்றுக்பைொள்ளப் ட்ைது இைவழுவணமதி ஆகும்.
(எ.ைொ) மைணன ”என் ைண்ைம்மொ வொடி” என் து

5. ைொல வழுவணமதி என்றொல் என்ன?


இலக்ைைப் ிணையுைன் ைொலங்ைள் வந்தொலும் தமிழ்
அறிஞர்ைளொல் ஏற்றுக்பைொள்ளப் ட்ைது ைொலவழுவணமதி ஆகும்.
(எ.ைொ) முதலணமச்ேர் நொணள திருச்ேி வருைிறொர்.
வினொ வணைைள்
1. வினொ எத்தணன வணைப் டும்? அணவ யொணவ?

வினொ ஆறு வணைப் டும்.அணவ

1. அறிவினொ 4. பைொளல் வினொ


2. அறியொ வினொ 5 .பைொணை வினொ
3. ஐய வினொ 6. ஏவல் வினொ

2. அறிவினொ என்றொல் என்ன ?


தொம் அறிந்த ப ொருள் ற்றிப் ிறரிைம் தைள்வி தைட் து அறிவினொ
ஆகும்.

(எ.ைொ)

இப் ொைலின் ப ொருள் யொது? என ஆேிரியர் மொைவரிைம் வினொ


தைட்ைல் ,

3. அறியொ வினொ என்றொல் என்ன ?

தொன் அறியொத ப ொருணள அறிந்து பைொள்ள தைட் து அறியொ


வினொவொகும்.

(எ.ைொ) இப் ொைலின் ப ொருள் யொது? என மொைவன் ஆேிரியரிைம்


தைட்ைல்

4. ஐய வினொ என்றொல் என்ன ?

ஐயத்ணதப் த ொக்ைிக் பைொள்ள தைட்கும் வினொ ஐய வினொவொகும்.

(எ.ைொ) அங்தை பதரிவது ொம் ொ ையிறொ?

5. பைொளல் வினொ என்றொல் என்ன ?

ஒன்ணறப் ப ற்றுக் பைொள்ள தைட்கும் வினொ பைொளல் வினொவொகும்.

(எ.ைொ) ைணைக்குச் பேன்று “ த்தொம் வகுப்புத் தமிழ்ப் புத்தைம்


உள்ளததொ?” என்று தைட் து.

6. பைொணை வினொ என்றொல் என்ன ?


ஒரு ப ொருணள இல்லொதவர்க்குக் பைொடுக்ை தைட்கும் வினொ பைொணை
வினொவொகும்.

(எ.ைொ) புலவரிைம் ப ொருள் இல்ணலதயொ? என்று மன்னன் தைட் து

7. ஏவல் வினொ என்றொல் என்ன ?

ஒரு பேயணலச் பேய்யுமொறு ஏவுதற்கு தைட்கும் வினொ ஏவல்


வினொவொகும்.

(எ.ைொ)ஆேிரியர் மொைவனிைம் “இப் ொைணல மனப் ொைம் பேய்து


விட்ைொயொ?” என்று வினொவுதல்

விணை வணைைள்
1. விணை எத்தணன வணைப் டும்?

விணை எட்டு வணைப் டும்.

1. சுட்டுவிணை 5. வினொஎதிர்வினொதல்விணை
2. மணறவிணை 6. உற்றதுணரத்தல்விணை
3. தநர்விணை 7. உறுவதுகூறல்விணை
4. ஏவல்விணை 8. இனபமொைிவிணை

2. சுட்டுவிணை என்றொல் என்ன ?

சுட்டிக் கூறும் விணை, சுட்டுவிணை.ஆகும்.

”பேன்ணனக்கு வைி யொது?” என்று தைட்ைொல் ‘இவ்வைிச் பேல்ை என் து


த ொலச் பேொல்வது.

3. மணறவிணை என்றொல் என்ன ?

எதிர் மறுத்துக் கூறும் விணை மணறவிணை ஆகும்.

விணளயொடினொயொ? என்னும் வினொவிற்கு ‘விணளயொைவில்ணல’ எனக்


கூறுவது .

4. தநர்விணை என்றொல் என்ன ?

உைன் ட்டுக் கூறும் விணை தநர்விணை ஆகும்.


பேைியொ, விணளயொடினொயொ? என்னும் வினொவிற்கு ‘விணளயொடிதனன்’
எனக் கூறுவது தநர்விணை எனப் டும்.

5. ஏவல்விணை என்றொல் என்ன ?

தைள்வி தைட்ைவணரதய பேய்யச் பேொல்வது


ஏவல்விணை எனப் டும்.

”இது பேய்வொயொ?” என்று தைட்கும்த ொது, ’நீ தய பேய்’ என் து

6. வினொஎதிர்வினொதல்விணை என்றொல் என்ன ?

வினொணவதய விணையொைக் கூறுவது, வினொஎதிர்வினொதல்விணை.

” டித்தொயொ?” என்று வினவியத ொது, டிக்ைொமலிருப்த தனொ?’ என் து

7. உற்றது உணரத்தல்விணை என்றொல் என்ன ?

” தைட்ைப் ட்ை வினொவிற்குத் தனக்கு தநர்ந்தணத விணையொைக்


கூறுவது உற்றது உணரத்தல் விணை எனப் டும்.

(எ.ைொ) நீ டித்தொயொ? என்னும் வினொவிற்குத் ‘தணலவலித்தது’ எனக்


கூறுவது .

8. உறுவதுகூறல்விணை என்றொல் என்ன ?

வினவப் ட்ை வினொவிற்கு விணையொைக் தனக்கு நிைை உள்ளணதக்


கூறுவது உறுவது கூறல் விணை எனப் டும்.

(எ.ைொ)”இது பேய்வொயொ?” என்று வினவியத ொது, ’ணை வலிக்கும்’ எனக்


கூறுவது,.

9. இனபமொைி விணை என்றொல் என்ன ?

ஒன்ணறக் தைட்ை அதற்கு இனமொன தவறு ஒன்ணறக்


கூறுவது இனபமொைி விணை எனப் டும்.

”ஆடுவொயொ?” என்று வினவிய த ொது, ’ ொடுதவன்’ என்று கூறுவது,


இனபமொைிவிணை.

சுட்டு, மணற, தநர் ஆைிய மூன்றும் பவளிப் ணை(பேவ்வன் இணற). மற்ற


ஐந்தும் வினொக்ைளுக்குரிய விணைணயக் குறிப் ொல்(இணற யப் ன)
உைர்த்துவன.

You might also like