You are on page 1of 10

jäœehL muR

ntsh©ik¥ bgh¿æaš Jiw

1. வேளாண் விளளப ாருட்களள மதிப்புக் கூட்டும்


இயந்திரங்கள் மானியத்தில் ேழங்குதல் 2021-22

விேசாயிகள் தாங்கள் விளளவித்த ப ாருட்களான


ல்வேறு ேளகயான எண்பெய் வித்துக்கள், சிறுதானியங்கள்
மற்றும் யறு ேளககளில் அறுேளை பசய்ததிலிருந்து
சந்ளதப் டுத்தும் காலம் ேளர ஏற் டும் இழப்புகளளக்
குளைத்து, அேற்றின் வசமிப்பு கால அளவிளன அதிகரித்து,
அேற்றிளன மதிப்புக்கூட்டி சந்ளதப் டுத்திடும் ேளகயில்,
மதிப்புக்கூட்டும் இயந்திரங்களள வேளாண்ளமப் ப ாறியியல்
துளை மானியத்துைன் ேழங்கி ேருகிைது.

எண்பெய் பிழிந்பதடுக்கும் பசக்கு

1
மானியத்தில் ேழங்கப் டும் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள்
1) எண்பெய் பிழிந்பதடுக்கும் பசக்கு
2) வதங்காய் மட்ளை உரிக்கும் இயந்திரம்
3) ோளழ நார் பிரித்பதடுக்கும் கருவி
4) சிறிய ேளக பநல் அரளே இயந்திரம்
5) பநல் உமி நீக்கும் இயந்திரம்
6) ாக்கு உளைக்கும் இயந்திரம்
7) சிறிய ருப்பு உளைக்கும் இயந்திரம்
8) தானியம் அளரக்கும் இயந்திரம்
9) நிலக்கைளல வதhல் உளைத்து தரம் பிரிக்கும் இயந்திரம்
10) வகழ்ேரகு சுத்தப் டுத்தி கல் நீக்கும் இயந்திரம்
11) மாேளரக்கும் இயந்திரம்
12) கால்நளை தீேனம் அளரக்கும் இயந்திரம்

மாேளரக்கும் இயந்திரம் ோளழநார் பிரித்பதடுக்கும் கருவி

2
விண்ெப்பிக்கும் முளை மற்றும் மானியம் ப றும் முளை

மதிப்புக் கூட்டும் இயந்திரம் மானியத்தில் ப ை


விரும்புவோர் தங்கள் விண்ெப் த்திளன அருகிலுள்ள
வேளாண்ளமப் ப ாறியியல் துளை, உதவி பசயற் ப ாறியாளர்
(வே.ப ா) அேர்களிைம் ேழங்க வேண்டும். அதன்பின்
வேளாண்ளமப் ப ாறியியல் துளையின் உதவி பசயற்
ப ாறியாளர் (வே.ப ா) அதளன முன்னுரிளம அடிப் ளையில்
திவு பசய்ோர். ஒதுக்கீடு பசய்யப் டும் நிதிக்கு தகுந்தோறு
அந்தந்த உதவி பசயற் ப ாறியாளர் (வே.ப ா)களிைமிருந்து
சம் ந்தப் ட்ை விேசாயிகளுக்கு நிறுேனம் மற்றும்
மாைல்களள வதர்வு பசய்து சம் ந்தப் ட்ை நிறுேனத்தின்
ப யரில் பமாத்தத் பதாளகக்கும் ேங்கி ேளரவோளல
எடுக்குமாறு பதரிவிக்கப் டும். அதன்பின், வேளாண்ளமப்
ப ாறியியல் துளையால் விளல நிர்ெயம் பசய்து ஒப்புதல்
அளிக்கப் ட்ை நிறுேனங்களின் ட்டியலிருந்து, மதிப்புக்
கூட்டும் இயந்திரங்களள விேசாயிகள் தங்கள் முழு
விருப் த்தின் அடிப் ளையில் வதளேயான தயாரிப்பு
நிறுேனங்களளயும், மாைல்களளயும் வதர்வு பசய்து
பகாள்ளலாம். அவ்ோறு வதர்வு பசய்யப் ட்ை இயந்திரத்தின்
பமாத்த பதாளகயிளன நிறுேனத்தின் ப யரில் ேளரவோளல
எடுத்து நிறுேனத்திைம் ேழங்கி அதன் நகலிளன உதவி
பசயற் ப ாறியாளர் (வே.ப ா) அலுேலகத்தில் ேழங்க
வேண்டும். பின்னர், உதவி பசயற் ப ாறியாளர் (வே.ப ா)
அேர்களால் அந்நிறுேனத்திற்கு ேழங்கல் ஆளெ
ேழங்கப் டும். நிறுேனம் யனாளிக்கு இயந்திரத்ளத
ேழங்கியபின், யனாளிக்கு ேழங்கப் ட்ை இயந்திரத்திளன
அதிகாரிகள் வநரில் ஆய்வு பசய்து உரிய ேழிமுளைகளின் டி
மானியம் யனாளியின் ேங்கிக் கெக்கில் வநரடியாக
பசலுத்தப் டும்.
3
விண்ெப்பிக்கத் வதளேப் டும் ஆேெங்கள்
1. ஆதார் கார்டு
2. புளகப் ைம்
3. ேங்கிக் கெக்கு புத்தகம்
4. சாதிச் சான்றிதழ்
5. சிறு, குறு விேசாயிக்கான சான்றிதழ்
6. நிலம் சம் ந்தமான சிட்ைா மற்றும் அைங்கல்
7. குழுோக இருக்கும் ட்சத்தில் அதன் திவு பசய்யப் ட்ை
சான்றிதழ்
மானிய விேரம்
தனிப் ட்ை விேசாயிகள், விேசாய யன் ாட்டு
குழுக்கள், உழேர் உற் த்தியாளர் அளமப்புகள், சுய உதவி
குழுக்கள் மற்றும் பதாழில் முளனவோர் ஆகிவயாருக்கு
மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் ோங்குேதற்கு 40 சதவீத
மானியம் அல்லது அதிக ட்சமாக அரசால் நிர்ெயம்
பசய்யப் ட்ை உச்சேரம்பு, இேற்றில் எது குளைவோ
அத்பதாளக மானியமாக ேழங்கப் டுகிைது.

நிலக்கைளல வதhல் உளைத்து தரம் பிரிக்கும் இயந்திரம்


4
2021-22 ஆம் ஆண்டிற்கான மதிப்புக் கூட்டும்
இயந்திரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் ட்ை நிறுேனம் அதன்
விளல மற்றும் மானிய விேரம்

ஆதி திராவிைர்
இதர
பதாைர்பு பகாள்ள ழங்குடியினர் /
ஒப்புதல் விேசாயி
ே. வேண்டிய ந ர் இயந்திரங்களின் சிறு, குறு மற்றும்
நிறுேனத்தின் அளிக்கப் களுக்கா
எ மற்றும் ளகவ சி ப யர் மற்றும் ப ண்
ப யர் ட்ை விளல ன
ண் எண் மாைல் விேசாயிகளுக்கா
(ரூ ாயில்) மானியம்
(திருோளர்கள்) ன மானியம்
(ரூ ாயில்)
(ரூ ாயில்)
1) எண்பெய்
பசக்கு (மர
236708 94683 94683
பசக்கு
ஆண்ைேர்
எஸ்எஸ்)
வலத் ஓர்க்ஸ்,
R. ாலசுப்ரமணியன் 2) எண்பெய்
1 ஈவராடு
9842722045 பசக்கு (ECO 236708 94683 94683
எஸ்எஸ்)
3) எண்பெய்
பசக்கு (வக 243670 97468 97468
சீரிஸ் எம்எஸ்)
தானியங்கி
ARS வதங்காய்
அருண்குமார்.வி
2 இன்ஜினியரிங், மட்ளை 154000 61600 60000
9994699982
வகாளே. உரிக்கும்
இயந்திரம்
1) தானியங்கி
94400
மர எண்பெய் 236000 94400
பென்பைக் பசக்கு
இன்ஜினியரிங், 2) தானியங்கி
கனகராஜ் ரமசிேம்
3 வகாளே. ஸ்பையின்பல
9894031929
ஸ் ஸ்டீல்
306800 122720 122720
வராட்ைரி
இயந்திரம்
(வநதாஜி)
1)வதங்காய்
மட்ளை
204820 75000 60000
வகாளே உரிக்கும்
கிளாசிக் ேசந்தகுமார், இயந்திரம் (2HP)
4
இன்ைஸ்டிரிஸ், 9345837456 2) வதங்காய்
வகாளே. மட்ளை
234080 75000 60000
உரிக்கும்
இயந்திரம் (3HP)

5
ஆதி திராவிைர்
இதர
பதாைர்பு பகாள்ள ழங்குடியினர் /
ஒப்புதல் விேசாயி
ே. வேண்டிய ந ர் இயந்திரங்களின் சிறு, குறு மற்றும்
நிறுேனத்தின் அளிக்கப் களுக்கா
எ மற்றும் ளகவ சி ப யர் மற்றும் ப ண்
ப யர் ட்ை விளல ன
ண் எண் மாைல் விேசாயிகளுக்கா
(ரூ ாயில்) மானியம்
(திருோளர்கள்) ன மானியம்
(ரூ ாயில்)
(ரூ ாயில்)
3) வதங்காய்
மட்ளை
உரிக்கும் 555940 75000 60000
இயந்திரம்
(7.5HP)

KP எண்ைர் ோளழ நார்


A.சிேகுமார்
5 பிளரசஸ், பிரித்பதடுக்கும் 130000 52000 52000
9443124996
திருச்சி, கருவி

1) சிறிய ேளக
பநல் அரளே 42500 17000 17000
இயந்திரம்
RR அக்வரா ாலி பேங்கைசாய்
2)
6 ஆந்திர குமார்
ஒருங்கிளெந்த
மாநிலம். 9700646789
சிறிய ேளக 59500 23800 23800
பநல் அரளே
இயந்திரம்
1) ாக்கு
உளைக்கும்
260000 75000 60000
இயந்திரம்
(ÂDW600)
2) சிறிய ேளக
ருப்பு
உளைக்கும் 117705 47082 47082
இயந்திரம் 3
MDM
3) தானியம்
அளரக்கும்
75885 30354 30354
இயந்திரம் 12''
ஸ்ரீ ாலாஜி K.பசந்தில்
(7.5 HP)
7 இன்ைஸ்டிரிஸ், கண்ொ
4) நிலக்கைளல
வகாளே 9943023249
வதால்
உளைத்து தரம்
96000 38400 38400
பிரிக்கும்
இயந்திரம்-
2DCG
5)ஒருங்கிளெந்த
மசாலா மற்றும்
தானியம்
அளரக்கும் 140000 56000 50000
அரளே
இயந்திரம் –
10 HP

6
ஆதி திராவிைர்
இதர
பதாைர்பு பகாள்ள ழங்குடியினர் /
ஒப்புதல் விேசாயி
ே. வேண்டிய ந ர் இயந்திரங்களின் சிறு, குறு மற்றும்
நிறுேனத்தின் அளிக்கப் களுக்கா
எ மற்றும் ளகவ சி ப யர் மற்றும் ப ண்
ப யர் ட்ை விளல ன
ண் எண் மாைல் விேசாயிகளுக்கா
(ரூ ாயில்) மானியம்
(திருோளர்கள்) ன மானியம்
(ரூ ாயில்)
(ரூ ாயில்)
6)வகழ்ேரகு
சுத்தப் டுத்தி
கல் நீக்கும்
93000 37200
பிரிக்கும் 37200
இயந்திரம் -
3 HP
7)வகழ்ேரகு
சுத்தப் டுத்தி
கல் நீக்கும் 76818 30727 30727
இயந்திரம்-
2.5 HP
8) மாேளரக்கும்
இயந்திரம்-14'' 55755 22302 22302
(3HP)
9) மாேளரக்கும்
இயந்திரம்-16'' 69384 27754 27754
(7.5 HP)
10) மாேளரக்கும்
இயந்திரம்- 18'' 93000 37200 37200
(10 HP)
11) கால்நளை
ஸ்ரீ ாலாஜி K.பசந்தில் தீேனம்
7 இன்ைஸ்டிரிஸ் கண்ொ அளரக்கும் 90500 36200 36200
வகாளே 9943023249 இயந்திரம்-
10 HP
12) தானியம்
அளரக்கும்
42000 16800 16800
இயந்திரம் SS-
(2 HP)
13)எண்பெய்
பிழிந்பதடுக்கும்
இயந்திரம் - 19800 7920
7920
NEPTUNE
(O.5HP)
ாரத்அக்வரா சிறிய ேளக 20800
எம்.ஜி.ரவிச்சந்திரன்
8 இன்ஜினியரிங், பநல் அரளே 52000 20800
9585592794
குெராத். இயந்திரம்
பமட்ைல் ஏஜ்
எண்பெய்
பமஷினரீஸ், பி.ஆர்.சுதீஷ்,
9 பிழிந்பதடுக்கும் 180000 72000 72000
வகரளா 9495528358
இயந்திரம்

7
ஆதி திராவிைர்
இதர
பதாைர்பு பகாள்ள ழங்குடியினர் /
ஒப்புதல் விேசாயி
ே. வேண்டிய ந ர் இயந்திரங்களின் சிறு, குறு மற்றும்
நிறுேனத்தின் அளிக்கப் களுக்கா
எ மற்றும் ளகவ சி ப யர் மற்றும் ப ண்
ப யர் ட்ை விளல ன
ண் எண் மாைல் விேசாயிகளுக்கா
(ரூ ாயில்) மானியம்
(திருோளர்கள்) ன மானியம்
(ரூ ாயில்)
(ரூ ாயில்)
கிளளம் ர்
உஜ்ேலா அனில் பநல் உமி
சிஸ்ைம்ஸ்
10 வகாசவி நீக்கும் 110000 44000 44000
மகாராஷ்ட்ரா
9325879945 இயந்திரம்
.
1)சிறிய ேளக
மாேளரக்கும்
51000 20400 20400
இயந்திரம் (பின்
மில்)
2)சிறிய ேளக
எண்பெய்
பிழிந்பதடுக்கும் 190000 76000 76000
இயந்திரம்
வகரளா
(2HP)
அக்வரா விபின்
3)சிறிய ேளக
பமஷினரி வி. ாேென்
11 எண்பெய்
கார் வரஷன் 9567227771
பிழிந்பதடுக்கும் 58000 23200 23200
லிமி, வகரளா.
இயந்திரம்
(1 HP)
4)சிறிய ேளக
அரிசி மற்றும் 70000 28000 28000
மாவு மில்
5)சிறிய ேளக
அரிசி மில்
120000 48000 48000
(ஒருங்கிளெந்தது
)

குறிப்பு

➢ மானியம் ப ை விரும்புவோருக்கு மதிப்புக் கூட்டும்


இயந்திரத்ளத இயக்க வதளேயான திைன் பகாண்ை
மும்முளன மின்சார இளெப்பு ேசதிகள் பகாண்ை
பசாந்த கட்டிைம் இருக்க வேண்டும். தனிப் ட்ை
விேசாயியாக இருக்கும் ட்சத்தில் அேருக்கு பசாந்த
நிலம் இருக்க வேண்டும்.

8
➢ களலஞரின் அளனத்து கிராம ஒருங்கிளெந்த
வேளாண் ேளர்ச்சித் திட்ைத்தில் உள்ள கிராமங்களுக்கு
முன்னுரிளம ேழங்கப் டும்.

2. வேளாண் விளளப ாருட்களள மதிப்புக் கூட்டும்


இயந்திர வசளே ளமயங்கள் நிறுவுதல்

விேசாய குழுக்கள், திவு பசய்யப் ட்ை விேசாய


கூட்டுைவு சங்கங்கள் மற்றும் உழேர் உற் த்தியாளர்
அளமப்புகள், வேளாண் விளளப ாருட்களள மதிப்புக் கூட்டும்
இயந்திரங்களான எண்பெய் பிழிந்பதடுக்கும் பசக்கு,
வதங்காய் மட்ளை உரிக்கும் இயந்திரம், ோளழ நார்
பிரித்பதடுக்கும் கருவி, சிறிய ேளக பநல் அரளே இயந்திரம்,
பநல் உமி நீக்கும் இயந்திரம், ாக்கு உளைக்கும் இயந்திரம்,
சிறிய ருப்பு உளைக்கும் இயந்திரம், தானியம் அளரக்கும்
இயந்திரம், நிலக்கைளல வதhல் உளைத்து தரம் பிரிக்கும்
இயந்திரம், வகழ்ேரகு சுத்தப் டுத்தி கல் நீக்கும் இயந்திரம்,
மாேளரக்கும் இயந்திரம், கால்நளை தீேனம் அளரக்கும்
இயந்திரம் மற்றும் சூரிய கூைார உலர்த்தி(Solar Drier) உட் ை
ஒன்றுக்கும் வமற் ட்ை இயந்திரங்களள அேற்றின் பமாத்த
விளல ரூ. 10 இலட்சத்திற்கு மிகாமல் ோங்கி மதிப்புக்கூட்டும்
இயந்திர வசளே ளமயம் அளமத்துக் பகாள்ளலாம். ஒரு
வசளே ளமயம் அளமப் தற்கு 50 சதவீத அடிப் ளையில்
அதிக ட்சமாக ரூ.5 இலட்சம் மானியம் ேழங்கப் டுகிைது.

வேளாண் விளளப ாருட்களள மதிப்புக் கூட்டும்


இயந்திர வசளே ளமயம் அளமக்க ஆர்ேமுள்ளேர்களுக்கு
மூலப்ப ாருட்கள் மற்றும் உற் த்தி பசய்யப் ட்ை மதிப்பு
9
கூட்டிய வேளாண் விளளப ாருட்களள வசமித்து ளேக்க
வ ாதுமான ாதுகாப் ான இைேசதி பகாண்ை கட்டிைம் மற்றும்
இயந்திரங்களள இயக்கத் வதளேயான திைன்பகாண்ை
மும்முளன மின்சார இளெப்பு ேசதி இருக்க வேண்டும்.
முதலளமச்சரின் மானாோரி நில வமம் ாட்டு இயக்கத் திட்ை
விேசாய குழுக்களுக்கு முன்னுரிளம ேழங்கப் டும்.
எனவே இத்திட்ைத்தின் கீழ் யன்ப ை ஆர்ேமுள்ள
விேசாய குழுக்கள் தங்கள் விண்ெப் த்திளன
அருகாளமயிலுள்ள வேளாண்ளமப் ப ாறியியல் துளை
அலுேலகத்தில் அளித்திை வகட்டுக் பகாள்ளப் டுகிைது.

பதாைர்புக்கு

தளலளமப் ப ாறியாளர் (வே.ப ா),


வேளாண்ளமப் ப ாறியியல் துளை சம் ந்தப் ட்ை பசயற்
எண். 487, அண்ொசாளல, ப ாறியாளர் (வே.ப ா)
நந்தனம், பசன்ளன – 600 035. மற்றும்
பதாளலவ சி எண். உதவி பசயற் ப ாறியாளர்
044-29510822
(வே.ப ா)
இபமயில்-aedcewrm@gmail.com,
aedceam@gmail.com

10

You might also like