You are on page 1of 8

பெயர் : …………………………..............

வகுப்பு : ………

கலையியல் கல்வி - இசைக் கல்வி


1 மணி 15 நிமிடம் நேரம்
ஆண்டு 1

1. கொடுக்கப்பட்ட படங்களுக்கேற்ற சரியான தொனிகளைத் தேர்ந்தெடுத்து


எழுதுக.
(4 புள்ளிகள்)
1. 2.

3. 4.

கூவி அழைத்தல் கிசுகிசுத்தல்

பாடுதல் பேசுதல்
2. கொடுக்கப்பட்ட சொற்களைப் பயன்படுத்தி பாடல் வரியினை நிறைவு
செய்க.
(6 புள்ளிகள்)

பூந்தோட்டம் ____________________,

பூக்கள் பறித்துச் ____________________,

____________________ தொடுக்கலாம்,

இறைவனுக்குச் ____________________,

தினமும் ____________________ பாடலாம்,

____________________ மகிழ்ந்து வாழலாம்.

மனமும் பதிகம்

சூட்டலாம் மாலையாகத்

சேர்க்கலாம் போகலாம்
3. மென்மையான தொனி கொண்ட படத்திற்குப்பச்சை நிறத்திலும், உரத்த
தொனி கொண்ட படத்திற்குச்சிவப்பு நிறத்திலும் வண்ணம் தீட்டுக. (6
புள்ளிகள்)
4. கொடுக்கப்பட்ட படங்களைச் சரியான தாள வேக அளவுகளோடு கோடிட்டு
இணைத்திடுக. (6 புள்ளிகள்)

மிதம்

விரைவு

விளம்பம்
5. கொடுக்கப்பட்ட சொற்களைப் பயன்படுத்தி பாடல்
வரியினை நிறைவு செய்க. jala
(5 புள்ளிகள்)
Dayung
Jala – jala ikan,
JALA – JALA IKAN
Jala tepi __________,
pantai

Kita naik sampan, ikan

Kerja ramai – ramai. Emak

__________ - dayung sampan,

Dayung laju – laju,

Mana ada __________,

Situ kita tuju.

Jala – jala ikan,

__________ tepi pantai,

Dapat banyak ikan,

__________ masak gulai.


KERTAS SOALAN TAMAT

6. சரியான விடையைத் தெரிவு செய்க. (5 புள்ளிகள்)

1. சிங்கத்தின் கர்ஜனை எப்படிப்பட்ட தன்மையுடையது?

A. உரத்த B. மிக உரத்த

2.

படத்தில் காணும் இசைக் கருவி எழுப்பும் ஒலி எது?

A. டிக் டோக் B. டிங்

3.
மேற்கண்ட இசைக் கருவி _______________ செய்யப்பட்டது.

A. இரும்பால் B. கட்டையால்

4. யார் இசைப்படைப்பிற்காக “ஆஸ்கார்” விருதை பெற்றார்?

A. ஏ.ஆர். ரஹ்மான் B. பீத் தோவன்

5. மென்மையான ஒலிக் குறியீடுயைத் தேர்ந்தெடுக.

A. p B. f

7. பெயரிடுக. (6 புள்ளிகள்)
தாளமணி கஞ்சனக்கட் முக்கோணம
டை ணி
டிக் டோக் வயலின் கொம்பாங்
1 2. 3.
.
4 5. 6.
.

8. “டொன்டாங் சாயாங்” பாரம்பரிய இசைக்குத் தேவைப்படும் இசைக்


கருவிகள் யாவை? (2 புள்ளிகள்)

1. ____________________________

2. ____________________________

***************************************************************************
************

You might also like