You are on page 1of 5

ஸ்ரீ சாய் ராம் ப ாறியியல் கல்லூரி (தன்னாட்சி),

மேற்கு தாம் ரம், பசன்னன - 44.


Sri Sai Ram Engineering College (Autonomous),
West Tambaram, Chennai - 44.
தமிழரும் ததொழில்நுட்பமும் / TAMILS AND TECHNOLOGY [20HSTA201]
(ஆண்டு / Year: II - ருவம் / Semester: III)

வினொ வங்கி / Question Bank

அலகு - I / Unit – I

பகுதி - அ / Part - A
1. பருத்திப் பபண்டிர் என்பவர் யார்? (K2), (CO1)
Who were the cotton women? (K2), (CO1)

2. பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண் எது? (K1), (CO1)


Which soil is suitable for cotton cultivation? (K1), (CO1)

3. பண்டைத் தமிழகத்தில் பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஏற்றுமதி பசய்யப்பட்ை நாடுகள்


எடவ? (K2), (CO1)
Silk and cotton clothes were exported to which countries in ancient Tamilnadu? (K2), (CO1)

4. கருப்பு - சிவப்பு பாடைகள் எந்த பவப்பநிடையில் உருவாக்கப்பட்ைை? (K2), (CO1)


At what temperature were the black – red ppts made? (K2), (CO1)

5. குயவர் முத்திடை என்றால் என்ை? (K2), (CO1)


What is a potter stamp? (K2), (CO1)

6. தமிழி என்றால் என்ை? (K2), (CO1)


What is Thamizhi? (K2), (CO1)

7. பாடைச் சக்கைத்தின் வடககள் யாடவ? (K2), (CO1)


What are the types of pot wheels? (K2), (CO1)

8. கருப்பு - சிவப்பு பாடைகளின் நிறம் பற்றி குறிப்பிடுக. (K2), (CO1)


Describe the colour of black - red pots. (K2), (CO1)

9. பநசவு இயந்திைத்தின் பபயர் என்ை? (K1), (CO1)


What is the name of the weaving machine? (K1), (CO1)

10. தமிழகத்தில் பட்டு பநசவு சிறந்து விளங்கியப் பகுதிகள் யாடவ? (K2), (CO1)
What are the regions where silk weaving excelled in Tamilnadu? (K2), (CO1)

பகுதி - ஆ / Part - B
1. தமிழர்களின் சாயத் பதாழில்நுட்பம் குறித்து விளக்குக. (K2), (CO1)
Explain the dye technology of Tamils. (K2), (CO1)

2. பாடைகளின் பயன்பாடுகள் பற்றி விவரி. (K2), (CO1)


Describe the uses of pots. (K2), (CO1)

1
3. பாடைகளில் கீறல் பபாறிப்புகள் பற்றி எழுதுக. (K2), (CO1)
Write about graffiti on pots. (K2), (CO1)

4. கீழடி அகழாய்வு பற்றி விளக்குக. (K2), (CO1)


Write a note about the keezhadi excavation. (K2), (CO1)

5. முதுமக்கள் தாழி குறித்து விளக்குக. (K2), (CO1)


Explain about urn burial. (K2), (CO1)

அலகு - II / Unit - II

பகுதி - அ / Part - A
1. சங்க இைக்கியத்தில் கூறப்பட்டுள்ள இைண்டு வடக வீடுகள் யாடவ? (K1), (CO2)
What are the two types of houses mentioned in sangam literature? (K1), (CO2)

2. பல்ைவர்காை கட்டிைக்கடையின் மூன்று வடககள் யாடவ? (K1), (CO2)


What are the three types of pallava period architecture? (K1), (CO2)

3. சுடத என்றால் என்ை? விளக்கம் தருக. (K1), (CO2)


What is Sudai? Give an Explanation (K1), (CO2)

4. கீழடி கட்டிைக்கடையில் கண்ைறியப்பட்ை கனிமங்கள் யாடவ? (K1), (CO2)


What are the minerals found in kizhadi architecture? (K1), (CO2)

5. நடுகல்லின் வவறு பபயர்கள் யாடவ? (K1), (CO2)


What are the other names of Hero Stones? (K1), (CO2)

6. சிைப்பதிகாைம் கூறும் எழினிகள் (அ) திடைகள் எத்தடை வடகப்படும்? அடவ யாடவ? (K1),
(CO2)
Silapathikaram says how many types of screens (Ezhinigal) are there? What are they? (K1), (CO2)

7. ஆைல் மகளிர்க்கு வழங்கப்படும் பட்ைம் யாது? (K1), (CO2)


What is the title given to dancer ladies? (K1), (CO2)

8. மாமல்ைபுைத்தில் அடமந்துள்ள சிற்பக் கடைகளில் இைண்டிடைக் கூறுக. (K1), (CO2)


Name of the two sculptures located at Mamallapuram? (K1), (CO2)

9. தில்டை நைைாசர் வகாவிலுக்குத் தங்கக் கூடை அடமத்த மன்ைன் யார்? (K1), (CO2)
Which king built the Golden roof of the Temple of Thillai Natarasar? (K1), (CO2)

10. இந்வதா - சாைபசனிக் கட்டிைக்கடைடய பயன்படுத்திக் கட்ைப்பட்ை முதல் கட்டிைம் எது?


(K1), (CO2)
Which was the first building to be constructed using Indo – Saracenic architecture? (K1), (CO2)

பகுதி - ஆ / Part - B
1. சங்ககாை கட்டுமாைப் பபாருட்கள் குறித்து விவரிக்க. (K2), (CO2)
Describe the important construction materials used during the sangam period. (K2), (CO2)

2. நடுகல் (அ) வீைக்கற்கள் அடமப்பு மற்றும் வழிபாட்டு முடற குறித்து விவரிக்க. (K2), (CO2)
Explain with evidence the method of worshipping Hero stones in the Sangam period. (K2), (CO2)

3. மாமல்ைபுைச் சிற்பங்கள் மற்றும் வகாவில்களின் வடிவடமப்புக் குறித்து எழுதுக. (K2), (CO2)


Describe the cave temples at Mamallapuram. (K2), (CO2)

2
4. சிைப்பதிகாைத்தில் வமடை அடமப்பு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி விளக்குக. (K2), (CO2)
Explain the silappathikaram stage setting in a few words with evidence. (K2), (CO2)

5. பசட்டிநாடு வீடுகள் மற்றும் பசன்டை இந்வதா - சார ோபசனிக் கட்டிைக்கடை வடிவம்


குறித்து எழுதுக. (K2), (CO2)
Write about chettinad Houses and Chennai Indo - Saracenic architectural style. (K2), (CO2)

அலகு - III / Unit - III

பகுதி - அ / Part - A
1. கம்மியர் என்பவர் யார்? (K1), (CO3)
Who is kammiar? (K1), (CO3)

2. ஓதம் என்றால் என்ை? அதன் வடககள் யாடவ? (K1), (CO3)


What is Odham (Tide)? What are its types? (K1), (CO3)

3. முன்துடற என்றால் என்ை? (K2), (CO3)


What is Munthurai? (K2), (CO3)

4. உவைாகவியல் என்றால் என்ை? (K2), (CO3)


What is Metallurgy? (K2), (CO3)

5. பீட்ைா பவண்கைம் என்றால் என்ை? (K2), (CO3)


What is beta bronze? (K2), (CO3)

6. உட்ஸ் எஃகு என்றால் என்ை? (K2), (CO3)


What do you mean by wood's steel? (K2), (CO3)

7. பசந்நாக்குழி பநருப்பு உடை பபாருள் கூறுக. (K2), (CO3)


Explain the meaning of Chennakuzhi fire furnace (K2), (CO3)

8. நாணயங்களுக்காக பயன்படுத்திய உவைாகங்கள் யாடவ? (K2), (CO3)


What are the metals used for making coins? (K2), (CO3)

9. பூழியர் மற்றும் குட்டுவார் என்பவர் யாவர்? (K2), (CO3)


Who are Poozhiyar and Kuttuvaar? (K2), (CO3)

10. கண்ணாடி மணிகளின் வடககள் யாடவ? (K2), (CO3)


What are the types of glass beads? (K2), (CO3)

பகுதி - ஆ / Part - B
1. கப்பல் கட்டும் கடைடய விளக்குக. (K2), (CO3)
Explain the process of ship building technology. (K2), (CO3)

2. இரும்புத் பதாழிற்சாடையில் இருந்து சங்ககாைத்தில் இரும்டபப் பிரித்பதடுக்கும் முடறடய


விளக்குக. (K2), (CO3)
Explain the method of extracting iron from iron factory. (K2), (CO3)

3. இரும்டப உருக்கும் முடறடய விளக்குக. (K2), (CO3)


Explain the process of smelting iron. (K2), (CO3)

4. நாணயங்களின் வடககடளச் சான்றுைன் விளக்குக (K2), (CO3)


Explain the types of coins with evidences. (K2), (CO3)

3
5. கல்மணிகள் மற்றும் கண்ணாடி மணிகள் தயாரிக்கும் முடறடயச் சான்றுைன் எழுதுக. (K2),
(CO3)
Write the method of making stone beads and glass beads with evidence. (K2), (CO3)

அலகு - IV / Unit - IV

பகுதி - அ / Part - A
1. பை வடகயாை நீர் நிடைகளின் பபயர்கடள எழுதுக. (K2), (CO4)
Write the names of various types of water bodies. (K2), (CO4)

2. எரி மற்றும் குளங்களின் பயன்பாடுகள் யாடவ? (K2), (CO4)


What are the uses of lakes and ponds? (K2), (CO4)

3. நிைத்தின் வடககள் யாடவ? (K2), (CO4)


What are the types of land? (K2), (CO4)

4. வவளாண் நிைத்தின் பசாந்தக்காைர்கள் யாவர்? (K2), (CO4)


Who owns agricultural land? (K2), (CO4)

5. பபான் ஏர் பூட்டும் நிகழ்வு என்றால் என்ை? (K2), (CO4)


What is pon aer poottum event? (K2), (CO4)

6. சங்க காைத்தில் பயிரிைப்பட்ை பயிர்கள் யாடவ? (K2), (CO4)


What were the crops cultivated during the Sangam period? (K2), (CO4)

7. மீன் வளத்தின் வடககள் யாடவ? (K1), (CO4)


What are the types of fisheries? (K1), (CO4)

8. முத்தின் மருத்துவக் குணங்கள் யாடவ? (K2), (CO4)


What are the medicinal properties of pearl? (K2), (CO4)

9. அறிவுகளின் வடககள் யாடவ? (K2), (CO4)


What are the types of knowledge? (K2), (CO4)

10. அறிவு சமுதாயத்திற்காை யுபைஸ்வகாவின் பகாள்டககள் யாடவ? (K2), (CO4)


What are UNESCO Principles for Knowledge Society? (K2), (CO4)

பகுதி - ஆ / Part - B
1. கரிகாைனின் கல்ைடண பற்றியும் அதன் பதாழில்நுட்பம் பற்றியும் விளக்கி எழுதுக. (K2),
(CO4)
Explain and write about Karikalan stone dam and its technology. (K2), (CO4)

2. கால்நடைகளின் பல்வவறு விதமாை பயன்பாடுகடள விளக்கி எழுதுக (K2), (CO4)


Explain and write various uses of livestock. (K2), (CO4)

3. விடளநிைத்தின் வடககள் யாடவ? விளக்குக. (K2), (CO4)


What are the types of arable land? Explain. (K2), (CO4)

4. முத்துக் குளித்தல் நடைபபறும் விதத்திடை விளக்குக. (K2), (CO4)


Explain the process of pearl Hunting. (K2), (CO4)

5. அறிவு என்றால் என்ை? அதன் வடககடள விளக்கி எழுதி, அறிவுச் சமூகத்தின் பணிகடளயும்
எழுதுக. (K2), (CO4)
What is knowledge? Explain its types and also write functions of knowledge society. (K2), (CO4)
4
அலகு - V / Unit - V

பகுதி - அ / Part - A
1. தமிழ் மின் நூல் வகாப்புகளின் வடககள் யாடவ? (K1), (CO5)
What are the file types of Tamil e-books? (K1), (CO5)

2. மின் புத்தகங்களின் பயன்கள் இைண்டை எழுதுக. (K1), (CO5)


Write any two advantages of e-books. (K1), (CO5)

3. விடசப்பைடக என்பது என்ை? அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? (K1), (CO5)


What is a keyboard? What is it used for? (K1), (CO5)

4. குறிவயற்றத்தின் பசயல் யாது? (K1), (CO5)


What is the function of encoding? (K1), (CO5)

5. இருபமாழிக் குறியீடு என்றால் என்ை? (K1), (CO5)


What is bilingual code? (K1), (CO5)

6. யுனிவகாடு என்றால் என்ை? (K1), (CO5)


What is Unicode? (K1), (CO5)

7. தமிழ் இடணயக் கல்விக் கழக பணித்திட்ைத்தின் மூன்று நிடைகள் யாடவ? (K1), (CO5)
What are the three levels of the Tamil Virtual Academy? (K1), (CO5)

8. அகைாதி - வடையறு. (K2), (CO5)


Define dictionary. (K2), (CO5)

9. பசாற்குடவத் திட்ைம் என்றால் என்ை? (K2), (CO5)


What is Sorkuvai (Word Corpus) Project? (K2), (CO5)

10. பசாற்குடவத் திட்ைத்தின் வநாக்கங்கள் மூன்டற கூறுக. (K1), (CO5)


State three objectives of Sorkuvai Project. (K1), (CO5)

பகுதி - ஆ / Part - B
1. அறிவியல் தமிழ் வளர்ச்சியின் வதடவ குறித்து விளக்குக. (K2), (CO5)
What are the needs of Scientific Tamil development? (K2), (CO5)

2. பல்வவறு துடறகளில் அறிவியல் தமிழின் வளர்ச்சிடயப் பற்றி எழுதுக. (K2), (CO5)


Write about the development of Scientific Tamil in various fields. (K2), (CO5)

3. மின் நூல்களின் பயன்பாடுகள் குறித்து எழுதுக. (K2), (CO5)


What are the uses of e - books? (K2), (CO5)

4. தமிழ் மின் நூைக அடமப்பின் ஐந்து கருத்துகடள விளக்குக. (K1), (CO5)


What are the five concepts of Tamil e- library system? (K1), (CO5)

5. தமிழ் மின் நூைகத்தின் நன்டமகள் குறித்து விளக்குக. (K2), (CO5)


What are the advantages of Tamil e-library? (K2), (CO5)

You might also like