You are on page 1of 6

நீலாய் இம்பியான் தமிழ்ப்பள்ளி

SJK (T) NILAI IMPIAN

UJIAN PERTENGAHAN SESI AKADEMIK


கல்வி அமர்வு அரையாண்டு தேர்வு

தமிழ் மொழி ஆண்டு 5

NAMA / பெயர்: ______________________________

பிரிவு 1: செய்யுள் மொழியணி


(கேள்வி 1-7)

பாகம் 1:சரியான விடைக்கு வட்டமிடுக

1. மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

செங்கோன் எனும் சொல்லின் பொருள் யாது?


A. அறிவு C. புத்திசாலித்தனம்
B. நீதி D. நிதி

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலும், அனைத்துலக அளவிலும் சாதனைகள்


செய்து புகழ் பெற்று வருகின்றனர்.

2. மேற்காணும் சூழலுக்கு ஏற்ற மரபுத் தொடரைத் தேர்ந்தெடுக.

A. திட்ட வட்டம் C. பெயர் பொறித்தல்


B. தட்டிக் கழித்தல் D. ஈவிரக்கம்

அடிக்கடி கோபம் கொள்ளும் அருந்ததியின் வீட்டு வழியாகச் செல்ல வேண்டாம் என்று


3. அம்மா கூறினார்.

மேற்காணும் சூழலுக்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக.


A. சினந்தேடி யல்லையுந் தேட வேண்டாம்
B. மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
C. சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
D. மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
பாகம் 2: சரியான மொழியணியுடன் இணை

தீயவை தீய பயத்தலால் தீயவை மார்க்கம் உண்டு

மனம் உண்டானால் யுறவென்று நம்ப வேண்டாம்

சினந்தேடி யல்லையுந் தீயினும் அஞ்சப் படும்

மாற்றானை தேட வேண்டாம்

(7 புள்ளிகள்)

பிரிவு 2: இலக்கணம்

(கேள்வி 1-7)

பாகம் 1: சரியான விடைக்கு வட்டமிடுக

1. சரியான தோன்றல் விகாரத்தைத் தேர்வு ¦ºö¸.

A. இப்பொருள் C. இசட்டை
B. அக்தலைவன் D. அத்குருவி

2. பொன் + சரம்=
A. பொற்ச்சரம் C. பொன்சரம்
B. பொற்சரம் D. பொன்ச்சரம்

3. சரியான விடையைத் தேர்ந்தெடுக.


A. அவைச் சிலைகள் C. இவை தட்டுகள்
B. எவைத் தூங்கின D. அவைப் பென்சில்கள்

4. உன் அப்பா _______ அம்மாவை நாளை பள்ளிக்கு அழைத்து வா.


A. ஆனால் C. இருப்பினும்
B. உம் D. அதற்காக

பாகம் 2: சரியான வாக்கியத்திற்கு ( / ) எனவும் பிழையான வாக்கியத்திற்கு ( X )


எனவும் இடுக

1. இவைக் கோழிகள் என தாத்தா பேரனிடம் விளக்கினார். ( )

2. அண்ணனும் தங்கையும் கடைக்குச் சென்றனர். ( )

3. அவர்கள் மற்குடிசையில் வாழ்கிறார்கள். ( )

(7 புள்ளிகள்)

பிரிவு 3: கருத்துணர்
(கேள்வி 1-4)

கொடுக்கப்பட்ட விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு


விடை எழுதுக.

§Å¨Ä Å¡öôÒ
À¡Ð¸¡ÅÄ÷¸û §¾¨Å

®ô§À¡ Á¡¿¡¸÷ Å¡º¢¸ÙìÌ


¯¼ÉÊ¡¸ §Å¨Ä Å¡öôÒ
1. இவ்விளம்பரம் எதைப் பற்றியது?

______________________________________________________________________

(1 புள்ளி)
2. பாதுகாவலர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் யாவை?
i. _____________________________________________
ii. ______________________________________________
(2 புள்ளிகள்)
3. பாதுகாவருக்கு என்ன கல்வித் தகுதி இருக்க வேண்டும்?

______________________________________________________________________

(1 புள்ளி)

4. இவ்வேலைக்கு ஆர்வமுள்ளவர்கள் யாரை தொடர்புக் கொள்ள வேன்டும்?

______________________________________________________________________

(2 புள்ளிகள்)
(6 புள்ளிகள்)
பிரிவு 4: வாக்கியம் அமைத்தல்
(கேள்வி 1-5)

கொடுக்கப்பட்ட சொற்களைப் பயன்படுத்தி பொருள் விளங்க வாக்கியம் அமைத்திடுக

1. போதித்தார்

_____________________________________________________________________
_

_____________________________________________________________________
_

2. வாங்கினாள்
___________________________________________________________________
___

___________________________________________________________________
___

3. தாண்டுகிறான்
___________________________________________________________________
___

___________________________________________________________________
___

4. தாவுகின்றன
___________________________________________________________________
___

___________________________________________________________________
___
(10 புள்ளிகள்)

பிரிவு 5: கட்டுரை
கொடுக்கப்பட்டுள்ள தலைப்பைக் கொண்டு அமைப்பு முறை அல்லது அமைப்பு
முறையற்ற கட்டுரை ஒன்றை எழுதுக. உங்கள் கட்டுரை 80 சொற்களுக்குள்
இருக்க வேண்டும்.

1. நான் ஒரு புத்தகம்


(20 புள்ளிகள்)

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

...................... ............................. .................................


மா.கஸ்தூரி
பாட ஆசிரியை பாடப் பணிக்குழுத் தலைவர்

You might also like