You are on page 1of 3

இயல் :5

விரிவானம்

திய நம்பிக்ைக

- கமலாலயன்

கட் ைர வ வில் விைட எ க.

ற ப் ச் சட்டகம்
* ன் ைர

*அ ைம வாழ்க்ைக

*கல் விச் டைர ஏற்ற ய த்தகம்

*ம ஸ
் வில் சன் அவர்களின் சந்திப்

* திய நம்பிக்ைக

*அ நிைல மக்களின் வி ெவள் ளி

* தல் பட்டமளிப் விழா

* ைர

ன் ைர

உட ல் வி ம் அ ைய விட மனதில் வி ம் அ வ
ம ந்த .அ ம் சின் னஞ் சி வயதில் யாராவ ம க ேமாசமாகத்
திட் விட்டால் அ மனதில் ஆழமாகப் பதிந் வி ம். எத்தைன
வயதானா ம் அந்த வ மறப்பேத இல் ைல. அப்ப த்தான் ேமரி
ெமக் ேயாட் ெபத் க் ம் நடந்த . "உனக் ப் ப க்கத்
ெதரியா " என் ற ற்றால் அவர உள் ளத்தில் ெபற்ற அ ,
பிற்காலத்தில் ஒ பள் ளிைய உ வாக்கிட காரணமான .

அ ைம வாழ்க்ைக

அெமரிக்காவில் 125 - ஆண
் க க் ன் க ப்பின மக்கள்
அ ைமகளாக நடத்தப்பட்டார்கள் . ேளாரிடாவில் உள் ளஒ
பண
் ைண உரிைமயாளரிடம் அ ைமகளாக வாழ்ந் வந்த சாம்
மற் ம் பாட் க் ப் பிறந்த 15-வ ழந்ைததான் ேமரி. அவள் தன்
ஏைழ தாய் , தந்ைத மற் ம் சேகாதர சேகாதரிக டன் ப த்திக்
காட் ல் வாழ்ந் வந்தாள் . 'ப த்தியின் தல் ைவப் பார்ப்ப '
என சின் னச் சின் ன ஆனந்தத் டன் கஷ் டங
் க க் ள் வா ம்
ம்பம். தன பதிேனாராம் வய வைர ப ப்பின் வாசம்
அற யாதவள் .

கல் விச் டைர ஏற்ற ய த்தகம்

ஒ நாள் ேமரிைய ெவள் ைளக்காரச் சி ம ஒ த்தி


விைளயாட அைழத்ததால் , ஆைசயாக அவள ட் க் ப்
ேபானாள் . அங
் ஒ ேமைஜயில் அழகாகப் ைபயிண
் ங

ெசய்யப்பட்ட த்தகம் இ ந்த . ேமரி ஆைசயாக அந்த த்தகத்ைத
எ த் ப் ரட் யேபா , அந்த ெவள் ைளக்காரச் சி ம
ேவகமாகப் ப ங
் கியப ேய , " த்தகத்ைத என் னிடம் ெகா ! நீ இைத
எ க்கக் டா ! உன் னால் ப க்க யா ...!" என் றாள் . அந்தச்
சம்பவம் ேமரியின் மனைத ெவ வாகப் பாதித்த . க ப்பின
மக்கள் அ ைமகளாக இ ப்பதற் காரணம் அவர்க க் க்
கல் வி கிைடக்காதேத ஆ ம்" என அவள் மனம் கசந்த . " நான்
ப க்க ேவண
் ம் ! எப்ப யாவ ப க்க ேவண
் ம்!" எனத்
தனக் த்தாேன ெசால் க் ெகாண
் டாள் ேமரி .தன் ைகயில்
இ ந்தப் த்தகம் பி ங
் கப்பட்டைத அவளால் மறக்க
யவில் ைல.

மஸ
் வில் சன் அவர்களின் சந்திப்

விைரவில் ப த்தி எ ப்பதற்கான கால ம் வந்த . ேமரி ம்


அவள ம்பத்தின ம் ப த்திக் காட் ல் ேவைல ெசய்
ெகாண
் ந்தனர். அப்ேபா அவர்கைளச் சந்திக்க ம ஸ

வில் ஸன் வந்தி ந்தார். அவர் ேமரியிடம் உன் ைனப் ேபான் ற
ழந்ைதகள் ப த்தாக ேவண
் ம். உன் ைடய இந்தப் ப த்தி
எ க் ம் ேவைல ந்த உடேனேய ேமெயஸ
் வில் க்
வரேவண
் ம் என் றார்.

திய நம்பிக்ைக

ேமரிக் ப் திய நம்பிக்ைக பிறந்த . ேமரி என் ெறா ெபண



ழந்ைத அந்த ட் ந் ெவளிேய ேபாய்ப் ப க்கப்
ேபாகிறாள் என் ற நம்பிக்ைக. அந்தத் தைல ைறயில் ப க் ம்
தல் ஆ ம் அவள் தான் .

அ நிைல மக்களின் வி ெவள் ளி

ேமரி தான் ெபற்ற கல் வியினால் க்கியமான ஒ நபராக


மாற க் ெகாண
் ந்தாள் . அவளால் இப்ேபா கணக் ப் பார்க்க
ம். அவ ைடய அக்கம்பக்கத்தினர் க ப்பின மக்கள்
ெவள் ைள நிற மக்கள் சம்பளக் கணக்ேகா , ெகா க்கல் -வாங
் கல்
ள ப ேயா எ ெவன் றா ம் ேமரியிடேம ெகாண
் வந்தார்கள் .

தல் பட்டமளிப் விழா

பள் ளிக் டத்தில் சில வ டங


் கள் மைறந்தன. அந்த
வ டத்தின் இ தியில் ேமரிக் ப் பட்டமளிப் இ ந்த .
ேமரியின் ெபயைரச்ெசால் க் ப்பிட்டார்கள் . ேமரி தன் ைடய
ப்ேளாமாைவப் ெபற் க் ெகாண
் டாள் .

ைர

கல் வி வாய்ப்பற்ற ழ ல் ஒற்ைறச் டராக வந்


உலகெமங
் ம் ைல க் களில் உள் ளஒ க்கப்பட்ட மற் ம்
கல் வி ம க்கப்பட்ட ச கங
் களின் ஒ ரலாக இ ந்தவர்
அெமரிக்க க ப்பினப் ெபண
் மணி ேமரி ெமக் ேயாட் ெபத் ன் .

You might also like