You are on page 1of 1

வெண்ணிலா வட்டவட்ட வெண்ணிலா

வானில் நீந்தும் வெண்ணிலா


வட்டவட்ட வெண்ணிலா பட்டொளியைப் புவியிலே
வானில் நீந்தும் வெண்ணிலா பாய்ச்சும் பளிங்கு வெண்ணிலா!
பட்டொளியைப் புவியிலே
பாய்ச்சும் பளிங்கு வெண்ணிலா!
பாதி நாட்கள் வளர்வதாய்
பாதி நாட்கள் தேய்வதாய்
பாதி நாட்கள் வளர்வதாய் மாதம் ஒருநாள் மறைவதாய்
பாதி நாட்கள் தேய்வதாய் மாயம் புரியும் வெண்ணிலா!
மாதம் ஒருநாள் மறைவதாய்
மாயம் புரியும் வெண்ணிலா!
மேகக் கூட்டம் மோதவும்
மீன்கள் கூட்டம் சூழவும்
மேகக் கூட்டம் மோதவும் போகும் அந்த வெண்ணிலா
மீன்கள் கூட்டம் சூழவும் போவதெங்கே காலையில்?
போகும் அந்த வெண்ணிலா
போவதெங்கே காலையில்?
பாப்பாவுக்குச் சோறு ஊட்ட
பரிந்து அம்மா அழைக்கிறாள்
பாப்பாவுக்குச் சோறு ஊட்ட எப்போது இறங்கி வருவாயோ?
பரிந்து அம்மா அழைக்கிறாள் எனக்கு மட்டும் சொல்லு வெண்ணிலா!
எப்போது இறங்கி வருவாயோ?
எனக்கு மட்டும் சொல்லு வெண்ணிலா!

வெண்ணிலா

You might also like