You are on page 1of 3

காட்டு ராஜா

சிங்கம் என்பது பாலூட்டி வகககைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும்.


இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகககைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்திற்கு
அரிமா என்ற பபைருண்டு. சிங்கம் மிருகங்களில் வலிகமைானது. அது பூகன குடும்பத்கதச்
சேர்ந்தது. சிங்கத்கத விலங்குகளின் மன்னன் என்று அகைக்கிறார்கள். அதன் உடல்
வலிகமயும் உறுதியும் வாய்ந்தது.

சிங்கம் சிறிை மிருகங்ககைக் பகான்று தின்னும். சிங்கம் கூர்கமைான பற்கள்


உகடைது. அதன் கால்கள் பலம் வாய்ந்தகவ. அதன் நகங்கள் மிகவும் கூர்கமைானகவ.
சிங்கம் மாமிே உண்ணி. சிங்கம் கூட்டமாக வாழும் இைல்புகடைது.

சிங்கம் இரவில் தன் இகரககை சவட்கடைாடி உண்ணும். பபரும்பாலும் பபண்


சிங்கங்கசை சவட்கடைாடும். அது விகரவாக பாய்ந்து ஓடும். ஆண் சிங்கம் 150-250 கிசலா
வகர எகட பகாண்டதாக இருக்கும். பபண் சிங்கம் 120-150 கிசலா கிராம் எகட
பகாண்டதாக இருக்கும். ஆண் சிங்கங்களின் ேராேரி ஆயுட்காலம் 16 வருடங்கள் ஆகும்.
ஆண் சிங்கம் பபண் சிங்கத்கத விட ேராேரி ஆயுட்காலத்கதக் குகறவாகக்
பகாண்டுள்ைது.

இவ்விலங்கு ஆப்பிரிக்காவிலும் இந்திைாவிலும் உள்ை காடுகளில் மட்டுசம


காணப்படுகின்றது. மசலசிைாவில் சிங்கங்ககை மிருகக்காட்சிைகங்களில் காணலாம்.

ஜனனி த/பப முத்துராமன்


4 பாரதி
கல்வி கற்கலாம்!

உலகம் உனக்காகக் காத்திருக்கு


இடத்கதப் பிடிக்க விகரந்து வா
பறக்கும் இறகாய் கல்வி தான்
பறந்தால் எல்கல எளிதுதான்
படித்தால் பவற்றி உறுதி தான்.

வறுகமகை ஓட்டும் கல்விதான்


உைரச் பேய்யும் உன்கனத் தான்
விசவகம் இல்லா சவகம் வீண்
கல்வி இல்லா வாழ்வும் வீண்
கற்றால் விடிைல் உறுதி தான்.

அழிைாச் பேல்வம் கல்விதான்


அழிைாப் புககைத் தந்திடும்
பணத்கதயும் படிப்பால் பவன்றிடலாம்
பல பதவியில் நீயும் அமர்ந்திடலாம்
படித்தால் மட்டுசம இது நடக்கும்.

கற்றல் முதலில் கடினம்தான்


பதாடர்ந்தால் அதுசவ எளிதுதான்
இமைமாய் உைர்ந்து நீ நிற்க
உதவும் கருவி கல்வி தான்
கற்சற நீயும் கனி தருவாய் !

சலாகிதன் த/பப தங்கராஜ்


4 பாரதி
கண்டுப்பிடி கண்டுப்பிடி வித்திைாேம் என்ன?

மதுமிதா த/பப சுந்தரம்


4 பாரதி

You might also like