You are on page 1of 1

தலைமைக் கணக்குத் தணிக்கையர்

(CAG)

@ பகுதி 5 @CAG ன் பணிகள் மற்றும் அதிகாரம் - விதி 149


@ விதி 148 முதல் 151 வரை @ CAG ன் பணிகள், அதிகாரம் மற்றும் சேவை
@ பொது பணத்தின் பாதுகாவலன்- இந்திய நிபந்தனைகள் சட்டம் -1971
கணக்கு மற்றும் தணிக்கைத் துறையின் @ மத்திய தணிக்கை அறிக்கையினை
தலைவர் #பிரதமரிடம் சமர்ப்பிப்பார்,மாநில தணிக்கை
@ நாடாளுமன்றத்தின் பொது கணக்கு குழுவின்
அறிக்கையினை #ஆளுநரிடம் சமர்ப்பிப்பார் -
வழிகாட்டியாகவும், நண்பராகவும், தத்துவ
ஞானியாகவும் செயல்படுகிறார். விதி 151
@ பாராளுமன்றத்தின் முகவர் @ நிகர வருமானம் என்றால் வரி அல்லது
@ பாராளுமன்றத்தின் சார்பாக செலவின @ கடமையின் வருமானம் என்றால் வசூல்,
கணக்குகளை தணிக்கை செய்கிறார். செலவு கழித்தல்
@ பாராளுமன்றத்திற்கு மட்டுமே பொறுப்பாவார். @ CAG: 3 தணிக்கை அறிக்கைகளை
@ CAG ஒரு தணிக்கையாளரின் பங்கை மட்டுமே #பிரதமரிடம் சமர்ப்பிக்கிறார்
நிறைவேற்றுகிறது.
@ ஆனால் கட்டுப்பாட்டாளரின் இன் பங்கை 1.ஒதுக்கீட்டு கணக்குகளின் தணிக்கை
அல்ல. அறிக்கை - உண்மையான செலவுடன்
@ தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் - மத்திய பாராளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட
நிதித் துறையின் கீழ் உள்ள அமைப்பு செலவினங்கள் உடன் ஒப்பீடு செய்வது.
@ IAAS(இந்திய தணிக்கை மற்றும் கணக்கு 2.நிதி கணக்குகளின் தணிக்கை அறிக்கை -
சேவை)-CAG ன் கீழ் உள்ள அமைப்பு மத்திய அரசாங்கத்தின் வருடாந்திர ரசீதுகள்
@ குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார் மற்றும் வழங்கலைக் காட்டுகிறது.
@ 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை 3.பொது வேலைத் தொடர்பான தணிக்கை
@ பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் அறிக்கை
தலைவருக்கு அனுப்ப வேண்டும் (உச்சநீதிமன்ற
நீதிபதிகள் பதவி நீக்கம் போன்று) @ 1976 இல் கணக்கு துறையானது தணிக்கை
@ ஊதியம் மற்றும் இதர சேவைகளின் துறையிடமிருந்து பறிக்கப்பட்டது.
விதிமுறைகளை பாராளுமன்றம் @ PAC - பொது கணக்குகள் குழு
நிர்ணயிக்கிறது. @ மக்களவையில் இருந்து 15 உறுப்பினர்கள்
@ உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையான @ மாநிலங்களவையில் இருந்து 7
சம்பளம் உறுப்பினர்கள்
@ எந்த ஒரு அமைச்சரும் பாராளுமன்றத்தில் @ பொதுக்கணக்கு குழுவின் தலைவர்
CAG பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. #எதிர்க்கட்சித்தலைவர்
@ CAG ஆல் மேற்கொள்ளப்படும் @ CAG தனது அறிக்கையினை PAC யிடம்
நடவடிக்கைகளுக்கு எந்த அமைச்சரும் சமர்ப்பிக்க வேண்டும்.
பொறுப்பேற்க முடியாது
@ முதல் மத்திய தலைமை கணக்கு @ விதி 149 :CAG ன் பணிகள் & அதிகாரம்
தணிக்கையாளர் #V.நரஹரி ராவ் @ விதி 150: மத்திய மற்றும் மாநிலத்தின்
@ இந்தியாவில் அரசாங்கத்தின் ஜனநாயக கணக்குகளின் அமைப்பு
அமைப்பின் அரண்களில் ஒன்று என்று @ விதி 151: மத்திய அரசு தன் கணக்கு
கூறியவர் டாக்டர் #B.R.அம்பேத்கர் அறிக்கையினை குடியரசுத் தலைவரிடம் மாநில
அரசு தன் கணக்கு அறிக்கையினை ஆளுநரிடம்
@ நாட்டின் ஒட்டு மொத்த நிதி அமைப்பின் மீது
சமர்ப்பிக்க வேண்டும்
தணிக்கை செய்வது.
@ நிதி நிர்வாகத் துறையில் அரசியலமைப்பை @ பால் H ஆப்பிள்பை - CAG அலுவலகத்தை ரத்து
நிலைநிறுத்த செய்ய பரிந்துரைத்தது.
@ 1968இல் தணிக்கைக் குழு தொடங்கப்பட்டது.
@ 1தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் CAG ல்
நியமனம் செய்யப்படுகிறார்.

@ பொது நிறுவனத்தின் கணக்குகளை


தணிக்கை செய்வதில் CAG ன் பங்கு குறைவாக
உள்ளது.

@ சில நிறுவனங்களை முழுமையாகவும்


நேரடியாகவும் CAG தணிக்கை செய்கிறது.
@ வேறு சில நிறுவனங்கள் தனியார் தொழில்
முறை தணிக்கை அவர்களால் தணிக்கை
செய்யப்படுகின்றன. அவர்கள் மத்திய
அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.
தேவைப்பட்டால் CAG துணைத் தணிக்கை
நடத்தமுடியும்..

You might also like