You are on page 1of 1

@உலகின் ஆரம்பகால ஜனநாயக நிறுவனம்

@ஸ்காண்டிநேவியா நாடுகளின் அமைப்பு


@ ஸ்வீடன் சொல் ஓம்புட்
@மற்றொரு நபரின் பிரதிநிதி
@ ஏற்றுக்கொண்டமுதல் காமன்வெல்த் நாடு
#நியூசிலாந்து

@கொடுங்கோன்மைக்கு எதிராக ஜனநாயக


அரசாங்கத்தின் தூண் - #டொனால்ட் C ராவத்
1809 இல் #ஸ்வீடனில் அறிமுகம் @நிர்வாக மற்றும் நீதித்துறை
#பின்லாந்து 1919 நடவடிக்கைகளுக்கு எதிரான புகார்களை
கையாள சட்டமன்றத்தில் நியமிக்கப்பட்ட
#டென்மார்க் 1955
அதிகாரப்பூர்வ அமைப்பு -#டொனால்ட் C ராவத்
#நார்வே 1962 @நிறுவனப்படுத்தப்பட்ட பொது மனச்சாட்சி -
#ஜெரால்டு கைய்டன்

@குடி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய @1963 டாக்டர் L.M சிங்வி


லோக்பால் என்ற வார்த்தை
#அசோக்குமார் சென் - ஓம்புட்ஸ்மேன் என்ற
@ மாநில சட்டமன்றத்தில் சட்டத்தை
கருத்து பாராளுமன்றத்தில் முதன் முதலில்
இயற்றுவதன் மூலம் சட்டத்தை @1968இல் #சாந்தி பூஷன் லோக்பால் மசோதா
இயற்றிய 365 நாட்களுக்குள் அறிமுகம்
அமைக்கப்பட வேண்டும் @1968, 1971,1977,1985,1996,1998 ல் லோக்பால்
மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்
@முதன்முதலில் 1971இல் மகாராஷ்டிரா செய்யப்பட்டது
#ஒடிசாவில் 1970ல் சட்டம் இயற்றப்பட்டது. 1983 @இந்திய நிர்வாக சீர்திருத்தங்கள் ஆணையம்
1966-1970 பரிந்துரை
இல் தான் நடைமுறைக்கு வந்தது.
@அமைச்சர்கள், மத்திய, மாநில துணைச்
#ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி,
செயலாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள்
தெலுங்கானாவில் லோக் ஆயுக்தா இல்லை தொடர்பான விசாரணை, நடவடிக்கைகளை
#அருணாச்சலப்பிரதேச சட்டமன்றம் ஜூலை மேற்கொள்ளும்.
9, 2018 #உயர்அதிகாரிகளின் குற்றச்சாட்டுகள்
#மிசோரம் சட்டமன்றம் பிப்ரவரி 28, 2019 தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும்.
#தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் 2018 @ஜன் லோக்பால் இயக்கம் 2011
குரல் வாக்கெடுப்பின் மூலம் ஓம்புட்ஸ்மேன் #அண்ணாஹசாரே
#ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா,
மகாராஷ்டிரா - உப லோக் ஆயுக்தா @லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013
#பஞ்சாப் மற்றும் ஒடிசா மூத்த அதிகாரிகளை @ஒரு சீரான கண்காணிப்பு மற்றும் தேசத்திற்கு
நியமித்துள்ளது. எதிரான ஊழல் எதிர்ப்பு விசாரணை
நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
@116 ஆவது திருத்த மசோதா 2011
@மாநில #ஆளுநரால்
@லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா
நியமிக்கப்படுகிறார்கள் - #சிறப்புத்தகுதிகள் 2011 ல் இரு அவைகளிலும் மசோதா அறிமுகம்
இல்லை @01.01.2014 அன்று #குடியரசுத் தலைவர்
@ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள். ஒப்புதல்
#தலைவர்: உயர் நீதிமன்றத்தின் முன்னாள் @16 ஜனவரி 2014 அன்று முதல் நடைமுறைக்கு
நீதிபதி அல்லது ஊழல் தடுப்பு கொள்கை, வந்தது.
பொது நிர்வாக விழிப்புணர்வு நிதி மற்றும் #உருவாக்கம் 19 மார்ச் 2019
சட்டத்தில் எந்த ஒரு துறையிலும் 25 ஆண்டுகள் #தலைமையிடம் நியூ டெல்லி, இந்தியா.
அனுபவமுள்ள நபர்
@பதவிக்காலம் #ஐந்து வருடம் அல்லது 65
#நோக்கம்: மாக் கிரிடா காஸ்ய விதானம் (#சமஸ்கிருதம்)
வயது வரை யாருடைய செல்வத்திற்கும் பேராசை பட வேண்டாம்.
மறுமுறை தேர்ந்தெடுக்கப்பட முடியாது @லோக்பால் இன் தற்போதைய தலைவர் # Pradip Kumar
Mohanty(2023)
@தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் 2018 @மத்தியில் #லோக்பால் மற்றும் மாநிலங்கள் அளவில்
@லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் #லோக்ஆயுக்தா நிறுவப்பட்டது.
2013ன் பிரிவு 63ன் படி ஒவ்வொரு மாநிலமும் @1 தலைவர் மற்றும் 8 நபர்கள்.
@50% நீதித்துறை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். 50%
லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வேண்டும் லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் SC, ST, OBC,சிறுபான்மையினர் மற்றும் பெண்கள்
# ஜூலை 9 2018 ல் பணியாளர்கள் மற்றும் @தேர்வுக் குழு உறுப்பினர்கள்
நிர்வாக சீர்திருத்தங்களுக்ககான #அமைச்சர் #பிரதமர்
டி.ஜெயக்குமார் #மக்களவை சபாநாயகர்
#ஜூலை 10ம் தேதிக்குள் லோக் ஆயுக்தாவை #உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கக்
நிறுவுவதற்கான உச்சநீதிமன்ற காலக்கெடு கூடிய நீதிபதி
#ஒரு தலைவர் மற்றும் நான்கு
உறுப்பினர்கள்.
@லோக்பாலின் அதிகார வரம்பில் பிரதமர்,
@பதவிக்காலம் 5 வருடம் அல்லது 70 வயது வரை
பாராளுமன்ற உறுப்பினர்கள்,குரூப் A, B, C, D
#ஆளுநரால் நியமனம் - ஆளுநரால் பதவி அதிகாரிகள் மற்றும் மத்திய அரசில்
நீக்கம். பணிபுரிவர்கள்.
@தேர்வுக்குழு: முதலமைச்சர், அவையின் #சிபிஐ உட்பட எந்த ஒரு நிறுவனத்தின் மீது
தலைவர், அவையின் எதிர்க்கட்சித் தலைவர்.
கண்காணிக்க மற்றும் வழிகாட்ட அதிகாரம்.
@தவறான புகார்களுக்கு ரூபாய் 1 லட்சம் மற்றும்
1 வருட சிறை. @ஆரம்பகட்ட விசாரணை #மூன்று
லோக்பால்
@முதலமைச்சர் மற்றும் கேபினட் அமைச்சர்கள் மாதத்திற்குள்,இல்லாதபட்சத்தில் மூன்று
சட்டத்தின்கீழ் வருவர். மாதத்திற்கு நீட்டிக்கப்படும்.
@4 வருட காலத்திற்குள் நடந்த ஊழல் குறித்து @அடுத்த கட்ட விசாரணை 6
லோக்ஆயுக்தா புகார் அளிக்க முடியும். மாதத்திற்குள்,இல்லாத பட்சத்தில் ஆறு
மாதத்திற்கு நீட்டிக்கப்படும்.
@இறுதி கட்ட நடவடிக்கையை
@அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓராண்டுக்குள்,இல்லாதபட்சத்தில் சிறப்பு
நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது நீதிமன்றம் அமைத்து ஒரு ஆண்டுக்குள் முடிக்க
சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் வேண்டும்.
கூடாது.உள்ளூர் நிர்வாகம் அல்லது @ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி #அதிகபட்ச
நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.
@நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனை 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள்
இருக்கக்கூடாது. வரை
@மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிந்து @ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 7, 8, 9 மற்றும்
நீக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. 12-ன் படி குறைந்தபட்ச தண்டனை #மூன்று
@லாபகரமான பதவியில் இருக்கக் கூடாது. வருடம்.
@அரசியல் கட்சிகளுடன் தொடர்பானவராக @பிரிவு 15: குற்றம் செய்ய முயன்ற அதற்கான
இருக்கக்கூடாது. குறைந்தபட்ச தண்டனை 2 வருடம்.
#உரிமையியல் நீதிமன்றத்தின் அனைத்து #வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக
அதிகாரங்களையும் கொண்டிருக்கும் ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் பெற்றால் FERA
சட்டத்தின்படி லோக்பால் வாயிலாக விசாரணை
செய்யலாம்.

@மக்களுக்கு #சுய அதிகாரம் இல்லை


@பொருளைக் காட்டிலும் புகாரின்
வடிவத்துக்கும் முக்கியத்துவம்.
@தவறான மற்றும் அற்புதமான புகார்களுக்கு
கடுமையான தண்டனை.
@சந்தேகப் புகார்கள் அனுமதிக்கப்படுவதில்லை
@புகார் அளிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு சட்ட
உதவி
@புகார்களை தாக்கல் செய்ய #ஏழு
ஆண்டுகள் வரம்பு
#பிரதமர் மீதான புகார்களை
கையாள்வதற்கான மிகவும் வெளிப்படையான
நடைமுறை

You might also like