You are on page 1of 1

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

(RTI)

@ இந்தியாவில் அரசு நிறுவனத்தில் @ தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2019 ஜூலை


#வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்க. 25 அன்று #சட்டத்திருத்தம் செய்ய தாக்கல்
@ ஒரு பொது மனிதர் எந்த ஒரு அரசாங்க செய்யப்பட்டது.
அமைப்பையும் தகவல்களை வழங்க கூறலாம் @ தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல்
@ மக்களின் #நண்பன். கமிஷனர்கள் சேவையின் காலம் மற்றும்
அனைத்துத் துறை சார்ந்த அரசு நிறுவனங்கள் நிபந்தனைகளை மத்தியிலும் மாநிலத்திலும்
இதில் அடங்கும். மாற்றி அமைத்தது.
@ நாட்டின் பாதுகாப்பு மற்றும் ரகசியம் @ தலைமை தகவல் ஆணையர் உச்ச நீதிமன்ற
சம்பந்தப்பட்ட உளவுத்துறை விஷயங்களை நீதிபதிக்கு சமம் ஆவார்
தெரிந்து கொள்வதற்கு விதிவிலக்கு @ மாநில தகவல் ஆணையர் ஆளுநருக்கு சமம்
அளிக்கப்பட்டுள்ளது. @ 2019 நவம்பர் 13 படி உச்ச நீதிமன்றம் டெல்லி
@ஆசியாவின் மிகப்பெரிய குடியரசு நாடு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது
#இந்தியா
இந்தியாவில் தலைமை நீதிபதி பதவியை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்
@ ஜூன் 15, 2005 அன்று பிரதமர் ஒப்புதல். கொண்டு வந்தது
@ அக்டோபர் 12, 2005
#ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தவிர்த்து இதர
அனைத்து பகுதிகளுக்கும் இச்சட்டம்
பொருந்தும்.
#இரண்டு அட்டவணைகள்
@ தகவல் அறியும் உரிமைச் சட்டம்
அரசியலமைப்பில் விதி 19 (a) அடிப்படை
உரிமையில் உள்ளது
@ இந்தியா தகவல் அறியும் உரிமை அளிக்கும்
55வது நாடாகும்.
@ கட்டணம் 10 ரூபாய்
@ 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்

@ பூனே காவல் நிலையம்- சாகித் ராசா பூர்னே -


முதல் விண்ணப்பம்
@ உத்தியோகபூர்வ ரகசிய சட்டம் - 1904

@ தகவல் அளிப்பதில் இருந்து விதிவிலக்கு


@ சர்வதேச நாடுகளுடனான உறவுகள் பற்றி
@ பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள்
@ ஒற்றுமைக்கு இடையூறு அளிக்கும்
தகவல்கள்
@ அமைச்சர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான
ஆலோசனை
@ அமைச்சரவை முடிவுகள்
@ அரசு துறைகள் இடையிலான உறவுகள்

You might also like