You are on page 1of 2

¿¡û À¡¼ò¾¢ð¼õ ¾Á¢ú¦Á¡Æ¢ 2024/202

வாரம் நாள் பக்கல் வகுப்பு நேரம் பாடம் வருகை

8.30 - 9.30
1 ஞாயிறு 17/3/2024 1 வைரம் தமிழ்மொழி / 17
60 நிமிடம்

கருப்பொருள் தலைப்பு

தொகுதி 1 : மொழி பாடம் 1: புத்தகப் பூங்கா

கற்றல் தரம் 1.3.2 செவிமடுத்தவற்றை நிரல்படுத்திக் கூறுவர்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்


பாட நோக்கம் குறைந்தபட்சம் செவிமடுத்த 7 வாக்கியங்களிலிருந்து 4 வாக்கியங்களை நிரலாகக்

கூறுவர்

மாணவர்களால் வாக்கியங்களைச் செவிமடுக்க இயலும்

மாணவர்களால் செவிமடுத்த வாக்கியங்களை ஏரணச் சிந்தனையோடு நிரல்படுத்த


வெற்றிக்
இயலும்.
கூறுகள்
மாணவர்கள் செவிமடுத்து நிரல்படுத்திய வாக்கியங்களை மீண்டும்

நினைவுக்கூர்ந்து நிரலாகக் கூற இயலும்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் செம்மொழியாம் தமிழ்மொழியாம் பாடலைச் செவிமடுத்தல்.

நடவடிக்கைகள் 2. மாணவர்கள் செவிமடுத்தப் பாடலை மீண்டும் நிரலாகப் பாட முயற்சித்தல்.

அதன் வழி ஆசிரியருடன் வழிகாட்டலுடன் பாடத் திறனை ஊகித்தறிதல்.

3. மாணவர்கள் பாடநூலில் உள்ள வாக்கியங்களை ஆசிரியர் வாசிக்க அவற்றைச்

செவிமடுத்தல்.

4. மாணவர்கள் ஆசிரியர் வாசித்த வாக்கியங்களை ஏரணச் சிந்தனையோடு

நிரல்படுத்திக் கூறுதல்.

5. மாணவர்கள் நடவடிக்கை இரண்டில் குழுவாக இணைதல். குழுவில்

கொடுக்கப்படும் வாக்கியக் கொத்துகளை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் அவற்றைச்

செவிமடுத்து நிரல்படுத்திக் குழுவில் கூறி கலந்துரையாடுதல்.

6. மாணவர்கள் நடவடிக்கை 3-இல் மூவர் கொண்ட குழுவில் சிறிய கதை

ஒன்றினைச் செவிமடுத்தல். செவிமடுத்தக் கதையை நிரல்படுத்தி நடித்துக் காட்டுதல்

( முதல் நிலை, இடை நிலை)

7. மாணவர்கள் தனியாள் முறையில் செவிமடுக்கும் வாக்கியங்களை நிரல்படுத்திக்

§¾º¢Â Ũ¸ ƒ¡Ä¡ý º¢Â¡Ä¡í ¾Á¢úôÀûÇ¢


¿¡û À¡¼ò¾¢ð¼õ ¾Á¢ú¦Á¡Æ¢ 2024/202
5

கூறுவர்; எழுதுவர் (மதிப்பீடு)

8. மாணவர்கள் சிறிய கதை ஒன்றினை உருவாக்கி குழு முறையில் நடித்துக் காட்டிப்

பாடத்தை மீட்டுணர்ந்து முடிவடைதல்.

மாணவர்கள் தனியாள் முறையில் செவிமடுக்கும் வாக்கியங்களை நிரல்படுத்திக்


மதிப்பீடு
கூறுவர்; எழுதுவர் (மதிப்பீடு)

சிந்தனை மீட்சி

§¾º¢Â Ũ¸ ƒ¡Ä¡ý º¢Â¡Ä¡í ¾Á¢úôÀûÇ¢

You might also like