You are on page 1of 2

சுவாமியே - ஐயப்போ : ஐயப்போ - சுவாமியே

சுவாமி சரணம் - ஐயப்ப சரணம் : ஐயப்ப சரணம் - சுவாமி சரணம்


தேவனே - தேவியே : தேவியே - தேவனே
பகவானே - பகவாதியே : பகவாதியே - பகவானே
ஈஸ்வரனே - ஈஸ்வரியே : ஈஸ்வரியே - ஈஸ்வரனே
சங்கரனே - சங்கரியே : சங்கரியே - சங்கரனே
பள்ளிக்கட்டு - சபரிமலைக்கு : சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு
கள்ளும் முள்ளும் - காலுக்கு மெத்தை : காலுக்கு மெத்தை - கள்ளும்
முள்ளும்
குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம் : கண்ணுக்கு வெளிச்சம் -
குண்டும் குழியும்
கன்னிகேட்டு - சபரிமலைக்கு : சபரிமலைக்கு - கன்னிகேட்டு
காட்டும் கட்டு - சபரிமலைக்கு : சபரிமலைக்கு - காட்டும் கட்டு
யாரை காண - சுவாமியை காண
சுவாமியை கண்டாள் - மோக்ஷம் கிட்டும்
எப்போ கிட்டும் - இப்போ கிட்டும்
சுவாமி சரணம் - ஐயப்பன் சரணம் : ஐயப்பன் சரணம் - சுவாமி சரணம்
தேவன் சரணம் - தேவி சரணம் : தேவி சரணம் - தேவன் சரணம்
ஈஸ்வரன் சரணம் - ஈஸ்வரி சரணம் : ஈஸ்வரி சரணம் - ஈஸ்வரன் சரணம்
பகவான் சரணம் - பகவதி சரணம் : பகவதி சரணம் - பகவான் சரணம்
சங்கரன் சரணம் - சங்கரி சரணம் : சங்கரி சரணம் - சங்கரன் சரணம்
தேக பளம் தா - பாத பளம் தா : பாத பளம் தா - தேக பளம் தா
ஆத்ம பளம் தா ஐயப்பா - மனோ பளம் தா ஐயப்பா : மனோ பளம் தா
ஐயப்பா - ஆத்ம பளம் தா ஐயப்பா
ஏத்தி விடப்பா ஐயப்பா - தூக்கி விடப்பா ஐயப்பா : தூக்கி விடப்பா ஐயப்பா -
ஏத்தி விடப்பா ஐயப்பா
நெய் அபிஷேகம் - சுவாமிக்கே : சுவாமிக்கே - நெய் அபிஷேகம்
கற்பூர தீபம் - சுவாமிக்கே : சுவாமிக்கே - கற்பூர தீபம்
பன்னீர் அபிஷேகம் - சுவாமிக்கே : சுவாமிக்கே - பன்னீர் அபிஷேகம்
அவளும் மலரும் - சுவாமிக்கே : சுவாமிக்கே - அவளும் மலரும்
சுவாமி பாதம் - ஐயப்பன் பாதம் : ஐயப்பன் பாதம் - சுவாமி பாதம்
தேவன் பாதம் - தேவி பாதம் : தேவி பாதம் - தேவன் பாதம்
ஈஸ்வரன் பாதம் - ஈஸ்வரி பாதம் : ஈஸ்வரி பாதம் - ஈஸ்வரன் பாதம்
வில்லாளி வீரனே - வீர மணிகண்டன் : வீர மணிகண்டன் - வில்லாளி
வீரனே
பூலோக நாதனே - பூமி ப்ரபஞ்சனே : பூமி ப்ரபஞ்சனே - பூலோக நாதனே
சடகுரு நாதா - ஐயப்பா
குருவின் குருவே - ஐயப்பா
கலியுக வராத - ஐயப்பா
கானான வாச - ஐயப்பா
கண் கண்ட தெய்வமே - ஐயப்பா
சுவாமி திண்டக்க தோம் தோம் - ஐயப்பா திண்டக்க தோம் தோம்
ஐயப்பா திண்டக்க தோம் தோம் - சுவாமி திண்டக்க தோம் தோம்

You might also like