You are on page 1of 60

அங்கே இங்கே எங்கே எப்போது - கப் / கபி

Vahaan / உதர் Yahaan / இதர் Kahaan / கிதர்

ஏன் எப்படி எப்போது


க்யூ கைசே கப் / கபி

இது, இந்த, இவர் - ஏ / இவனுடைய - அவனுடைய - உன்கா எவனுடைய / எதனுடைய -


இஸ் இன்கா கிஸ்கா
அது, அந்த, அவர், - ஓ / இவளுடைய - அவளுடைய - உன்கி எவளுடைய - கிஸ்கி
உஸ் இன்கி

நான் - மே என்னுடைய - எனக்கு / நமக்கு -


மேரா ஹம்கோ
நம்முடைய / நம்முடைய - அப்னா
எங்களுடைய -
ஹமாரா
நீ - து , நீ - தும் நீங்கள் - ஆப் உன்னுடைய / உன் - உங்களுக்கு - ஆப்கோ
துமாரா / தேரா
உங்களுடைய - ஆப்கா

 என்ன - க்யா [WHAT - ENNA - KYA]

 எங்கே - கிதர் [WHERE - ENGE- KITHER]


 எப்போது - கப் / கபி [WHEN - EAPOTHU - KAB / KABI]

 யார் - கோன் [ WHO - YAR - KHON]

 எந்த / எது - கோன்சா / கிஸ் [WHICH - EANTHA / EATHU - KHONSA / KIS] Ref:-RULE-A

 யாருக்கு - கிஸ்கோ [TO WHOM - YARUKU - KISKO]

 எத்தனை - கித்னா [HOWMANY - EATHANAI - KITHNA]

 எவ்வளவு- கித்னா [HOWMUCH- EVALAVU - KITHNA]

 ஏன் - க்யூ [WHY - EAN - KIYU]

 எவனுடைய / யாருடைய - கிஸ்கா [TO WHOM - EAVANUDAYA - KISKA]

 எவளுடைய - கிஸ்கி [TO WHOM (FEMALE) - EAVALUDAYA - KISKI]

 எப்படி - கைசே [ HOW - EAPADI - KAISE ]

 எதுல - கிஸ்மே [ IN WHICH - EATHULA - KISMAY ]

 யாரிடமிருந்து / எதிலிருந்து - கிஸ்சே [ FROM WHOM - YARTAIRUNTHU - KIS-SAY ]


 நான் - மே [ I - NAN - MAY ] NOTE 1
 நீ - து [ YOU - NEE - THU ] NOTE 2
 நீ - தும் [ YOU - NEE - THUM ] NOTE 2
 நீங்கள் - ஆப் [ YOU - NEENGAL - AAP ] NOTE 2
 உங்களுடைய - ஆப்கா [ YOUR - UNGALUDAYA - AAPKA ]
 உங்களுக்கு - ஆப்கோ [TO YOU - UNGALUKU - AAPKO ]
 உன்னுடைய / உன் - துமாரா / தேரா [YOUR - UNUDAYA - THUMHARA, THERA ]
 என்னுடைய - மேரா [MY - ENUDAYA - MERA ]
 நம்முடைய / எங்களுடைய - ஹமாரா [OUR / MY - NAMUDAYA / YENUDAYA - HAMARA ]
 எனக்கு / நமக்கு - ஹம்கோ [TO ME, TO US - ENAKU, NAMAKU - HAMKO ] NOTE 3
 நம்முடைய - அப்னா [OUR - NAMUDAYA - APNA ] NOTE 4
 இது, இந்த, இவர் - ஏ / இஸ் [ IT, THIS, HE, SHE - ITHU, INTHA, IVAN, IVAL, - EA/IS (ONLY TWO WORDS IN
HINDI) ] NOTE 5
 அது, அந்த, அவர், - ஓ / உஸ் [ THAT, THOSE, HE, SHE - ATHU, ANTHA, AVAN, AVAL - WO/US (ONLY TWO
WORDS IN HINDI) ]NOTE 5
 இவனுடைய - இன்கா [HIS (THE PERSON IS NEXT TO YOU) - IVANDAYA - INKA ]
 அவனுடைய - உன்கா [HIS (THE PERSON IS FOR AWAY)- AVANUDAYA - UNKA ]
 இவளுடைய - இன்கி [HER (THE PERSON IS NEXT TO YOU) - IVALUDAYA - INKI ]
 அவளுடைய - உன்கி [HER (THE PERSON IS FOR AWAY) - AVALUDAYA - UNKI ]
 எவனுடைய / எதனுடைய - கிஸ்கா [TO WHOM - YEVANUDAYA -KISKA ]
 எவளுடைய - கிஸ்கி [TO WHOM - YEVANUDAYA -KISKA ]
 நாமெல்லோரும் - ஹம்லோக் [ALL OF US - NAAMELLORUM - HUMLOK ]
 ல - மே
BUS மே(may) SEAT ஹே(hae)
 உடைய - கா / ஆண்பால்
ஏ(ea) RAMESH கா(ka) BIKE ஹே(hae) REF:-Rule_B
 உடைய - கி / பெண்பால்
ஏ(ea) PREETHI கி(ki)) HANDBAG ஹே(hae) REF:-Rule_B
 உடைய - கே / பன்மை
இன்லோக்(inlok) ஆப்கா(aapka) STUDENTS கே(k) PARENTS ஹேங்(hain)
 இருந்து - ஸே
CHENNAI ஸே(say) KANYAKUMARI தக்(thak) TAMILNADU ஹே(hae)
 வரை - தக்
CHENNAI தக்(thak) TICKET சாயியே(Chayiye)
 உம் / யும் - பி
ஆப்கா(aapka) CERTIFICATE பி(b) இதர்(ithar) ஹே(hae)
 க்கு - கோ
RAMESH க்கோ(ko) BIRIYANI சாயியே(Chayiye)
 ஐ - கோ
AGATHIYA TAMIL க்கோ(ko) SUBSCRIBE கீய்ஜியே(Keeyjiye)
 ஐயும் - கோபி
AGATHIYA MBT க்கோபி(kobi) SUBSCRIBE கீய்ஜியே(Keeyjiye)
 க்கும் - கோபி
மேரா(mera) BIKE க்கோபி(kobi) PETROL சாயியே(chayiye)
 காஹ - கேலியே
INDIA கேலியே(keliye) ROHITH SHARMA DOUBLE CENTURY மாரா(mara) ஹே(hae)
 கு பிறகு / கு அடுத்து - க பாத் - NOTE 6
DHONI க-பாத்(ka-bath) VIRAT INDIAN CRICKET TEAM க்கா CAPTION ஹே(hae)
 ஆனால் - லேகின்
ஏ(ea) BEAUTIFUL ஹே(hae) லேகின்(lakin) ஏ(ea) DANGER ஹே(hae)
 மற்றும் - ஔர்
SACHIN ஔர்(owr) DRAVID மேரா(mera) FAVORITE CRICKET PLAYERS ஹே(hae)
 மேலும் / இன்னமும் - ஔர்
ஹம்கோ(hamko) ஔர்(owr) BISCUT சாயியே(chayiye)
 இதனால் - இஸ்லியே
மே(mai) MECHANICAL ENGINEER ஹூ(hu) இஸ்லியே(isliye) ஹம்கோ(hamko) ஏ(ea) SOFTWARE
சாயியே(chayiye)
 அதனால் - உஸ்லியே
மே(mai) இதர்(ithar) REGILAR CUSTOMER ஹூ(hu) உஸ்லியே(usliye) ஹம்கோ(hamko) DISCOUNT
தியா(thiya) தா(tha)
 ஏனென்றால் / ஏன்னா - க்யூக்கி
ஏ BEAUTIFUL ஹே. க்யூங்கி இஸ்கா COLOUR BLACK ஹே
 ஒருவேளை (IF) - அகர்
அகர்(agar) ஆப்கோ(aapko) HINDI சீக்னா(seekna) ஹே(hae) தோ(tho) மேரா(mera) COURSE PURCHASE
கீய்ஜியே(Keeyjiye)
 என்றால் (Then) - தோ
ONLINE மே(may) BUSSINUS சீக்னா(seekna) ஹே(hae) தோ(tho) AGATHIYA MBT க்கோ(ko) SUBSCRIBE
கீய்ஜியே(Keeyjiye)
 தடவை - பார் (BAR)
ஆப்(aap) ஏ(ea) MOVIE கித்னா(kithna) பார்(bar) தேக்கா(theyka) ஹே(hae)
 அப்பறம் - பிர் (FIR)
ஆப்(aap) பிர்(fir) இதர்(ithar) ஆயியே(aayiye)
 இருந்தாலும் - பிர்பி (FIR-BI)
மேரா(mera) PHONE மே(may) CHARGE 10% தா(tha) பிர்பி(fir-be) மே(may) CHARGE நெஹி(nahi) கியா(kiya)
தா(tha)
 JUST - சிர்F
ஆப்கா(aapka) PHONE மே(may) 10% CHARGE தா(tha) லேகின்(lakin) மேரா(mera) PHONE மே சிர்ப்(sirf) 2%
தா(tha)
 ஆச்சு - ஹுவா
ஆப்கோ(aapko) க்யா(kya) ஹுவா(huva)
 காரன் / கூடிய - வாலா
PAPER வாலா(vala) ஆயா(aaya) ஹே(hae) க்யா(kya) ?
 ஆமா - ஹா
ஹா(ha) PAPER வாலா(vala) ஆயா(aaya) ஹே(hae)
 இல்லை - நெஹி
PLUMBER ஆயா(aaya) நெஹி(nahi) ஹே(hae)
 காரணம் - வஜே / காரண்
இஸ்கா(iska) வஜே(vaje) ஆப்(aap) ஹே(hae)
 தான் - ஹீ
RAMESH ஹீ(he) இஸ்கா(iska) INCHAGE ஹே(hae)
 வே / இயே / யே - ஹீ
OBAMA ஹீ(he) ஆக்கே(aake) போலா(bola)
 எல்லோரும் - லோக்
ஆப் லோக் கானா காயியே
ல - மே
BUS மே SEAT ஹே
BUS MAY SEAT HAE
BUS ல SEAT இருக்கு
BUS LA SEAT IRUKU

உடைய - கா / ஆண்பால்
ஏ RAMESH கா BIKE ஹே
EA RAMESH-KA BIKE HAE
இது RAMESH-னுடைய BIKE
ITHU RAMESH-NUDAYA BIKE

உடைய - கி / பெண்பால்
ஏ PREETHI கி HANDBAG ஹே
EA PREETHI-KI HANDBAG HAE
இது PREETHI-யினுடைய HANDBAG
ITHU PREETHI-YINUDAYA HANDBAG

உடைய - கே / பன்மை
இன்லோக் ஆப்கா STUDENTS கே PARENTS ஹேங்
INLOK AAPKA STUDENTS-KE PARENTS HAIN
இவர்களெல்லாம் உங்களுடைய STUDENT களின் PARENTS
IVARGALELAM UNGAL-UDAYA STUDENT-KALIN PARENTS
இருந்து - ஸே
CHENNAI ஸே KANYAKUMARI தக் TAMILNADU ஹே
CHENNAI SAY KANYAKUMARI THAK TAMILNADU HAE
CHENNAI யிலிருந்து KANYAKUMARI வரை TAMILNADU உள்ளது
CHENNAI-YILIRUNTHU KANYAKUMARI-VARAI TAMILNADU ULLATHU

வரை - தக்
CHENNAI தக் TICKET சாயியே
CHENNAI THAK TICKET CHAYIYE
CHENNAI வரை TICKET வேண்டும்
CHENNAI-VARAI TICKET VENDUM

உம் / யும் - பி
ஆப்கா CERTIFICATE இதர் ஹே
AAPKA CERTIFICATE BI ITHAR HAE
உங்களுடைய CERTIFICATE ம் இங்கே உள்ளது
UNGALUDAYA CERTIFICATE-UM INGE ULATHU

க்கு - கோ
RAMESH க்கோ BIRIYANI சாயியே
RAMESH KO BIRIYANI CHAYIYE
RAMESH க்கு BIRIYANI வேண்டும்
RAMESH-KU BIRIYANI VENDUM

ஐ - கோ
AGATHIYA TAMIL க்கோ SUBSCRIBE கீய்ஜியே
AGATHIYA TAMIL-KO SUBSCRIBE KEEYJIYE
AGATHIYA TAMIL க்கு SUBSCRIBE செய்யுங்கள்
AGATHIYA TAMIL-KU SUBSCRIBE SAIYUNGAL

ஐயும் - கோபி
AGATHIYA MBT க்கோபி SUBSCRIBE கீய்ஜியே
AGATHIYA MBT-KOBI SUBSCRIBE KEEYJIYE
AGATHIYA MBT ஐயும் SUBSCRIBE செய்யுங்கள்
AGATHIYA MBT-IYUM SUBSCRIBE செய்யுங்கள்

க்கும் - கோபி
மேரா BIKE க்கோபி PETROL சாயியே
MERA BIKE KOBI PETROL CHAYIYE
என்னுடைய BIKE க்கும் PETROL வேண்டும்
ENUDAYA BIKE-KUM PETROL VENDM

காஹ - கேலியே
INDIA கேலியே ROHITH SHARMA DOUBLE CENTURY மாரா ஹே
INDIA KELIYE ROHITH SHARMA DOUBLE CENTURY MARA HAE
INDIA காஹ ROHITH SHARMA DOUBLE CENTURY அடித்துள்ளார்
INDIA KAHA ROHITH SHARMA DOUBLE CENTURY ADITHULLAR

கு பிறகு / கு அடுத்து - க பாத்


DHONI க-பாத் VIRAT INDIAN CRICKET TEAM க்கா CAPTION ஹே
DHONI KA BATH VIRAT INDIAN CRICKET TEAM KA CAPTION HAE
DHONI க்கு பிறகு VIRAT INDIAN CRICKET TEAM னூடைய CAPTION ஆக இருக்கிறார்
DHONI-KU PIRAGU VIRAT INDIAN CRICKET TEAM-NUDAYA CAPTION-AAGA IRUKIRAR

ஆனால் - லேகின்
ஏ BEAUTIFUL ஹே லேகின் ஏ DANGER ஹே
EA BEAUTIFUL HAE LAKIN EA DANGER HAE
இது அழகானது ஆனால் இது ஆபத்தானது
ITHU ALAGANATHU AANAL ITHU AABATHANATHU

மற்றும் - ஔர்
SACHIN ஔர் DRAVID மேரா FAVORITE CRICKET PLAYERS ஹேங்
SACHIN OUR DRAVID MERA FAVOURITE CRICKET PLAYERS HAIN
SACHIN னும் DRAVID டும் என்னுடைய FAVORITE CRICKET PLAYER கள்
SACHIN-UM DRAVID-UM ENUDAYA FAVORITE CRICKET PLAYER-KAL
மேலும் / இன்னமும் - ஔர்
ஹம்கோ ஔர் BISCUT சாயியே
HAMKO OWR BISCUT CHAYIYE
எனக்கு இன்னமும் BISCUT வேண்டும்
ENAKU INAMUM BISCUT VENDUM

இதனால் - இஸ்லியே
மே MECHANICAL ENGINEER ஹூ இஸ்லியே ஹம்கோ ஏ SOFTWARE சாயியே
MAY MECHANICAL ENGINEER HU ISLIYE HAMKO EA SOFTWARE CHAYIYE
நான் MECHANICAL ENGINEER இதனால் எனக்கு இந்த SOFTWARE வேண்டும்
NAN MECHANICAL ENGINEER ITHANAL ENAKU INTHA SOFTWARE VENDUM

அதனால் - உஸ்லியே
மே இதர் REGILAR CUSTOMER ஹூ உஸ்லியே ஹம்கோ DISCOUNT தியா தா
MAY ITHAR REGULAR CUSTOMER HU ISLIYE HAMKKO DISCOUNT THIYA THA
நான் இங்கே REGILAR CUSTOMER. அதனால் எனக்கு DISCOUNT தந்தார்கள்
NAN INGE REGULAR CUSTOMER ATHANAL ENAKKU DISCOUNT THANTHARGAL

ஏனென்றால் / ஏன்னா - க்யூக்கி


ஏ BEAUTIFUL ஹே. க்யூங்கி இஸ்கா COLOUR BLACK ஹே
EA BEAUTIFUL HAIN. KYUNKI ISKA COLOUR BLACK HAE
இது அழகானது. ஏனென்றால் இதன் COLOUR BLACK
ITHU ALAGANATHU EANENTAL ITHAN COLOUR BLACK
ஒருவேளை (IF) – அகர்
அகர் ஆப்கோ HINDI சீக்னா ஹே தோ மேரா COURSE PURCHASE கீய்ஜியே
AGAR AAPKO HINDI SEEKNA HAI THO MERA COURSE PURCHASE KEEYJIYE
ஒருவேளை உங்களுக்கு HINDI கற்கவேண்டும் என்றால் என்னுடைய COURSE PRCHASE
செய்யுங்கள்
ORUVELAI UNGALUKU HINDI KARKAVENDUM ENTAL ENUDAYA COURSE PURCHASE SEIYUNGAL

என்றால் (Then) - தோ
ONLINE மே BUSSINUS சீக்னா ஹே தோ AGATHIYA MBT க்கோ SUBSCRIBE கீய்ஜியே
ONLINE MAY BUSSINUS SEEKNA HAY THO AGATHIYA MBT KO SUBSCRIBE KEEYJIYE
ONLINE ல BUSSINUS கத்துக்கணும் என்றால் AGATHIYA MBT ஐ SUBSCRIBE செய்யுங்கள்
ONLINE-LA BUSSINUS KATHUKANUM EANTAL AGATHIYA MBT-YAI SUBSCRIBE SAIYUNGAL

தடவை - பார் (BAR)


ஆப் ஏ MOVIE கித்னா பார் தேக்கா ஹே
AAP EA MOVIE KITHNA BAR THEKA HAE
நீங்கள் இந்த MOVIE எத்தனை தடவை பார்த்துள்ளீர்கள்
NEENGAL INTHA MOVIE EATHANAI THADAVAI PARTHULEERGAL

அப்பறம் - பிர் (FIR)


ஆப் பிர் இதர் ஆயியே
AAP FIR ITHAR AAYIYE
நீங்கள் பிறகு இங்கே வாருங்கள்
NEENGAL PIRAGU INGE VAARUNGAL

இருந்தாலும் - பிர்பி (FIR-BI)


மேரா PHONE மே CHARGE 10% தா பிர்பி மே CHARGE நெஹி கியா தா
MERA PHONE MAY CHARGE 10% THA FIR BI MAY CHARGE NAHI KIYA THA
என்னுடைய PHONE ல CHARGE 10% இருந்தது. இருந்தாலும் நான் CHARGE செய்யவில்லை
ENUDAYA PHONE-LA CHARGE 10% IRUNTHATU IRUNTHALUM NAN CHARGE SAYAVILAI

JUST - சிர்F
ஆப்கா PHONE மே 10% CHARGE தா லேகின் மேரா PHONE மே சிர்ப்(sirf) 2% தா
AAPKA PHONE MAY 10% CHARGE THA LAKIN MERA PHONE MAY SIRF 2% THA
உங்களினுடைய PHONE ல 10% CHARGE இருந்தது ஆனால் என்னுடைய PHONE ல வெறும் 2%
தான் இருந்தது
UNGALINUDAYA PHONE LA 10% CHARGE IRUNTHATHU AANAL ENUDAYA PHONE LA VERUM 2% THAN
IRUNTHATHU

ஆச்சு - ஹுவா
ஆப்கோ க்யா ஹுவா
AAPKO KYA HUVA
உங்களுக்கு என்ன ஆச்சு
UNGALUKU ENNA AACHU
காரன் / கூடிய - வாலா
PAPER வாலா ஆயா ஹே க்யா ?
PAPER VALA AAYA HEE KYA ?
பேப்பர் காரன் வந்திருக்கின்றானா ?
PAPER KARAN VANTHIRUKANA

ஆமா - ஹா
ஹா PAPER வாலா ஆயா ஹே
HA PAPER VALA AAYA HAE
ஆமா PAPER காரன் வந்தி��ுக்கின்றான்
AAMA PAPER KARAN VANTHIRUKAN

இல்லை - நெஹி
PLUMBER ஆயா நெஹி ஹே
PLUMBER AAYA NAHI HAE
PLUMBER வரவில்லை
PLUMBER VARAVILAI

காரணம் - வஜே / காரண்


இஸ்கா வஜே ஆப் ஹே
ISKA VAJE AAP HAE
இதற்கு காரணம் நீங்கள் தான்
ITHARKU KARANAM NEENGAL THAN

தான் - ஹீ
RAMESH ஹீ இஸ்கா INCHAGE ஹே
RAMESH HE ISKA INCHARGE HAE
RAMESH தான் இதற்கு INCHARGE
RAMESH-THAN ITHARKU INCHARGE

வே / இயே / யே - ஹீ
OBAMA ஹீ ஆக்கே போலா
OBAMA HE AAKE BOLA
OBAMA வே வந்து சொன்னார்
OBAMA-VE VANTHU SONNAR

எல்லோரும் – லோக்
ஆப் லோக் கானா காயியே
AAP LOK KHANA KAYIYE
நீங்கள் சாப்பாடு சாப்பிடுங்கள்
NEENGAL SAAPIDUNGAL
பெயர் - நாம் PAYAR - NAAM ]
வயது - உமர் VAYATHU UMAR ]
சகோதரன் - பாய் [ SAGOTHARAN - BAAI ]
சகோதரி - திதி [ SAGOTHARI - DIDI]
அம்மா - மா [AMMA - MAA]
அப்பா - பாப் [ APPA - BAAP ]
செய்யுங்கள் - கீய்ஜியே [ SAIYUNGAL - KEEYJIYE ]
வேண்டும் - சாயியே [ VENDUM - CHAYIYEA ]
சாப்பாடு - கானா [SAAPADU - KHANA ]
தண்ணீர் - பானி [THANEER - PAANI ]
உடை - கப்டா [ UDAI - KAPADA ]
ஒன்று - ஏக் [ ONTU - EAK ]
இரண்டு - தோ [ IRANDU - THO ]
மூன்று - தி்ன் [ MOONTU - THEEN ]
தனியாக - அக்கேலா [ THANIYAGA - AKELA ]
இரண்டும் / இருவரும் - தோனோ [ IRANDUM / IRUVARUM - THONO ]
மூன்றும் / மூவரும் - தீனோ [ MOOVARUM / MOONTUM - THEENO ]
வீடு - கர் [ VEEDU - KHAR ]
கடை - துக்கான் [ KADAI - THUKHAN ]
கோவில் - மந்திர் [ KOVIL - MANTHIR ]
மசூதி - மஸ்ஜீத் [ MASOOTHI - MASJEED ]
வாகனம் - கா(GA)டி [ VAHANAM - GHADI ]
ஆங்கிலத்தில் எங்கெல்லாம் IS, ARE, HAVE, HAS வருகிறதோ அங்கெல்லாம் கீழ்வரும் விதிகளுக்கு
உட்பட்டு, ஹே(HAE) ஹேங்(HAIN) ஹோ(HO) இவை மூன்றில் ஏதேனும் ஒன்று கட்டாயம் வரும்.
ஆனால் வாக்கியங்களின் வார்த்தை வரிசையை பொறுத்தவரை தமிழுக்கும் ஹிந்திக்கும் எந்த
வித்யாசமும் வராது. ஹே(HAE) ஹேங்(HAIN) ஹோ(HO) இவைகள் வாக்கியத்தின் இறுதியில்
கூடுதலாக வரும்.

R 1.1 ஒருமையாக இருந்தால் ஹே ( HAE ) பன்மையாக இருந்தால் ஹேங் ( HAIN ) உபயோகிக்க


வேண்டும்.

R 1.2 எதிரே இருப்பவரை சொல்ல ஹோ (HO) உபயோகிக்க வேண்டும். அதவாது ஆங்கிலத்தில் YOU
மற்றும் தமிழில் நீ / நீங்கள், ஹிந்தியில் தும் / ஆப் வரக்கூடிய இடங்களில் ARE க்கு பதிலாக
ஹிந்தியில் ஹோ வரும்.

IMPORTENT NOTE : எதிரே இருப்பவரை சொல்ல மட்டுமே ஹோ (HO) உபயோகிக்க வேண்டும் ஆனால்
எதிரே இருப்பவரை பற்றி ஏதாவது சொல்ல அதாவது YOUR அல்லது TO YOU வரக்கூடிய இடங்களில்
அதாவது தமிழில் உன்னுடைய, உங்களுடைய, உங்களுக்கு போன்ற வார்த்தைகள் வரக்கூடிய
இடங்கள் மற்றும் ஹிந்தியில் துமாரா ஆப்கா ஆப்கோ போன்ற வார்த்தைகளை உபயோகித்து எதிரே
இருப்பவரை பற்றி சொல்ல ஹோ (HO) உபயோகிக்க கூடாது. அந்த இடங்களில் ஒருமை என்றால்
ஹே பன்மை என்றால் ஹேங் உபயோகிக்க வேண்டும்.
WHAT IS YOUR NAME ?

WHAT – என்ன - க்யா ?


YOUR – உங்களுடைய – ஆப்கா
NAME – பெயர் – நாம்

தமிழில்
உங்களுடைய பெயர் என்ன ?

வார்த்தைகளின் வரிசையை பொறுத்தவரை தமிழுக்கும் ஹிந்திக்கும் வித்யாசம் இல்லை

உங்களுடைய – ஆப்கா
பெயர் – நாம்
என்ன - க்யா ?

ஆங்கிலத்தில் கூடுதலாக நிகழ்காலத்தை குறிக்க வந்துள்ள IS ஹிந்தியில் ஹே வாக மாறி


வாக்கியத்தின் இறுதியில் சென்று ஒட்டிக்கொள்ளும்.

WHAT IS YOUR NAME ?


உங்களுடைய பெயர் என்ன ?
ஆப்கா நாம் க்யா ஹே ?
WHERE ARE YOU ?

WHERE - எங்கே
YOU – நீ / நீங்கள் – தும் / ஆப்

தமிழில்
நீ எங்கே இருக்கிறாய் ?

வார்த்தைகளின் வரிசையை பொறுத்தவரை தமிழுக்கும் ஹிந்திக்கும் வித்யாசம் இல்லை

நீ – ஆப்
எங்கே - கிதர்
இருக்கிறாய் - (ஹோ HO)

தமிழில் ஆங்கிலத்தில் உள்ள IS, ARE, HAVE, HAS க்கு பதிலாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு இருக்கிறாய்,
இருக்கின்றான், இருக்கிறது, உள்ளது, ஆக உள்ளது என பல வார்த்தைகள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு
வரும். சில சமயங்களில் எடுத்துக்காட்டு ஒன்றில் உள்ளது போல எந்த வார்த்தையும் வராமலும்
இருக்கும்.

ஆங்கிலத்தில் கூடுதலாக நிகழ்காலத்தை குறிக்க வந்துள்ள ARE ஹிந்தியில் எதிரே இருப்பவைரை


சொல்வதால் வாக (ஹோ HO) வாக மாறி வாக்கியத்தின் இறுதியில் சென்று ஒட்டிக்கொள்ளும்.

WHERE ARE YOU ?


நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் ?
ஆப்கா கிதர் ஹோ ?

இந்த இடத்தில் (ஹோ HO) என்பதற்கு பதிலாக (ஹேங் -HAIN ) உபயோகித்தாலும் தவறில்லை.
ஆங்கிலத்தில் எங்கெல்லாம் WAS, WERE, HAD வருகிறதோ அங்கெல்லாம் ஒருமையாக இருந்து
ஆண்பாலானால் தா, ஒருமையாக இருந்து பெண்ணானால் தி பன்மையாக இருந்தாலும்,
மரியாதையோடு பன்மையில் சொல்லவும் தே உபயோகிக்க வேண்டும்.
HOW WAS YOUR JOURNEY ?

HOW – எப்படி – கைசே


WAS – இருந்தது – தா / தே
YOUR – உங்களுடைய – ஆப்கா
JOURNEY – ( இந்த இடத்தில் ஆங்கில வார்த்தையை எல்லா மொழிகளுக்கும் பொதுவாக
உபயோகித்துக்கொள்ளலாம் )

வார்தைகளை தமிழை போல வரிசைப்படுத்தும் போது

உங்களுடைய JOURNEY எப்படி இருந்தது ?


ஆப்கா JOURNEY கைசே தா ?
ஆங்கிலத்தில் எங்கெல்லாம் AM வருகிறதோ அங்கெல்லாம் ஹிந்தியில் ஹூ ( HU ) வரும். அதாவது
ஆங்கிலத்தில் I என்பதற்கு அடுத்ததாக நிகழ்காலத்தை குறிக்க பயன்படும் AM ஆனது
ஹிந்தியில் மே எனும் வார்த்தை வரும் வாக்கியங்களில் ஹூ ( HU ) என வாக்கியத்தின் இறுதியில்
இடம் பெற்று நிகழ்காலத்தை குறிக்கும்.
I AM A MECHANICAL ENGINEER
I - நான் – மே
AM – ஹூ (தமிழில் இந்த வார்த்தையின் தேவை இல்லை)
A – ஒரு - ஏக்
MECHANICAL ENGINEER - (இந்த வார்த்தை தமிழுக்கும் ஹிந்திக்கும் பொதுவாக
உபயோகித்துக்கொள்ளலாம் )

வார்த்தைகளின் வரிசை தமிழுக்கும் ஹிந்திக்கும் ஒரே மாதிரியானது.

தமிழை போல இந்த வார்த்தைகளை வரிசைப்படுத்தும் போது

நான் ஒரு MECHANICAL ENGINEER


மே ஏக் MECHANICAL ENGINEER

இதனுடன் ஆங்கிலத்தில் கூடுதலாக வந்துள்ள AM க்கு நிகரான ஹூ வை சேர்க்கும் போது

மே ஏக் MECHANICAL ENGINEER ஹூ


I AM A MECHANICAL ENGINEER
ஏ ஓ கோன்சா இந்த மூன்று வார்த்தைகளும் அது இது எது என்னும் பொருளை தரும். ஆனால்
இந்த மூன்று வார்த்தைகளுடன் தமிழில் நாம் உபயோகிப்பது போல CONJUCTION அல்லது NOUN-
SUFFIX களை இணைத்து நாம் புதியவார்த்தைகளை ஹிந்தியில் உருவாக்க இயலாது.
அது+ல = அதுல
இது+உடைய = இதனுடைய
எது+க்கு = எதுக்கு
இது போல ஹிந்தியில் ஏ ஓ கோன்சா உடன் CONJUCTION அல்லது NOUN-SUFFIX களை நேரடியாக
இணைப்பது இலக்கணப்பிழை.
ஏமே, ஏசே என CONJUCTION அல்லது NOUN-SUFFIX களை இணைத்து ஏ ஓ கோன்சா உடன்
உபயோகிக்க அனுமதி கிடையாது.
இந்த சூழ்நிலையில் ஏ க்கு பதிலாக இஸ், ஓ க்கு பதிலாக உஸ், கோன்சா வுக்கு பதிலாக கிஸ்
உபயோகிக்கவேண்டும்.
இஸ்மே – இதுல
உஸ்மே – அதுல
இஸ்கோ – இதுக்கு

அதே போல இஸ் உஸ் கிஸ் இவற்றுடன் CONJUNCTION நேரடியாகவோ அல்லது இந்த
வார்த்தைகளுக்கு அடுத்து வரக்கூடிய பெயர்சொற்களுடனோ கண்டிப்பாக உபயோகிக்கப்பட
வேண்டும்.

EXAMBLE
ஏ PEN ஹே
இது பேனா
இதில் ஏ மற்றும் PEN க்கு அடுத்ததாக மே, கா, கி, சே என்பன போன்ற வார்த்தைகள் எதுவும்
இல்லை. எனவே இந்த இடத்தில் ஏ வுக்கு பதிலாக இஸ் உபயோகிக்க இயலாது.

ஏ PEN மே INK ஹே
இந்த PEN ல் INK இருக்கு
இதில் PEN க்கு அடுத்ததாக தமிழில் ல எனும் அர்த்தம் உடைய மே வந்திருப்பதால் இந்த இடத்தில்
ஏ க்கு பதிலாக இஸ் உபயோகிக்கலாம்.
இஸ் PEN மே INK ஹே என்பதற்கும் ஏ PEN மே INK ஹே என்பதற்கும் எந்த வித்யாசமும் இல்லை.

இஸ்மே PAINT ஹே
இதுல PAINT இருக்கு
இதில் இஸ்க்கு அடுத்ததாக மே இருப்பதால் இந்த இடத்தில் ஏ என்பதை இஸ்க்கு பதிலாக
உபயோகிக்க இயலாது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இல்லாத ஒரு இலக்கணம் ஹிந்தியில் உண்டென்றால் அது
வாக்கியத்துக்கான ஆண்பால் பெண்பால் வேறுபாடு. இந்த விதியை கடுமையாக பின்பற்ற அவசியம்
இல்லை என்றாலும் முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள். உங்களுடைய எனும் வார்த்தை தமிழில்
ஆண்பாலுக்கும் பெண் பாலுக்கும் பொதுவானது. ஆனால் ஹிந்தியில் உங்களுடைய என்பது
ஆண்பாலுக்கும் பெண் பாலுக்கும் பொதுவானதல்ல. இந்த இடத்தில் ஆண்பால் பெண்பால் என்பது
இரண்டாவதாக வரும் வார்த்தையை பொறுத்தது.

ஆப்கி திதி கைசே ஹேங்


உங்களுடைய சகோதரி எப்படி இருக்கிறார்.

இந்த இடத்தில் திதி பெண் என்பதால் ஆணாக இருந்தாலூம் பெண்ணாக இருந்தாலும் உங்களுடைய
என்பதற்கு ஆப்கி உபயோகிக்க வேண்டும். இந்த இடத்தில் ஆப்கா உபயோகிக்ககூடாதா
எனக்கோட்டால் SPOKEN HINDI யை பொறுத்தவரை இதை பெரிய தவறாக எடுத்துக்கொள்ள
அவசியம் இல்லை. ஹிந்தியில் பொருட்களையும் ஆண்பால் அல்லது பெண்பாலில் சொல்லும்
வழக்கம் ஹிந்தியில் உள்ளது. பொதுவாக ஆண் பால் பொருட்கள் ஆ வில் முடிவதாக இருக்கும்.
பெண் பால் பொருட்கம் இ யில் முடிவதாக இருக்கும். இந்த எழுத்துக்களில் முடியாத பொருட்களை
உங்கள் விருப்பம் போல ஆண் பாலகவோ பெண்பாலாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

ஆண் பால் பொருட்கள்


தர்வாஜா – கதவு
கப்படா – துணி
லோகா – உலோகம் / இரும்பு
பெண்பால் பொருட்கள்
காடி – வாகனம்
பிஜிலி – மின்சாரம்
கிட்க்கி – ஜன்னல்

இது போன்ற பொருட்களின் பெயர்களுக்கு நாம் ஆங்கில வார்த்தைகளையே உபயோகிப்போம்


என்பதால் இந்த விதியை நாம் பெரிதாக கண்டுகொள்ள அவசியம் இல்லை.

உங்களுக்கு சிரமமாக இருந்தால் இந்த விதியை உதறிவிட்டு எல்லா இடத்திலும் கி க்கு பதிலாக க
உபயோகித்து பேசிக்கொள்ளுங்கள் இதனால் எந்த வித்யாசமும் வரப்போவதில்லை.
மே ஏக் ENGINEER ஹூ
மே – நான்
ஏக் – ஒரு
ENGINEER – ENGINEER
ஹூ - RULE 3
ஆங்கிலத்தில் இதை சொல்லியிருந்தால் I AM A ENGINEER என சொல்லியிருப்போம். தமிழில் இதை 3
வார்த்தைகளில் நாம் சொல்லிவிட்டாலும் INDO-EUROPIAN மொழிக்குடும்பத்தை சார்ந்த மொழிகளில்
நிகழ்காலத்தை குறிக்க தனியாக ஒரு வார்த்தை தேவைப்படுகிறது

ஆங்கிலத்தில் உள்ள AM ஹிந்திக்கு வரும் போது ஹூ என மாறும். அவ்வாறு மாறுவதோடு இந்திய


தேசிய மொழிகளின் வார்த்தை வரிசையை தொந்தரவு செய்யாமல் கடைசியாக ஒட்டிக்கொள்ளும்.

நான் ஒரு ENGINEER


I AM A ENGINEER
மே ஏக் ENGINEER ஹூ
தும் கிதர் ஹோ ?

தும் – நீ
கிதர் – எங்கே
ஹோ – இருக்கிறாய் ? – RULE 1

நீ எங்கே இருக்கிறாய்

இதை ஆங்கிலத்தில் சொல்லியிருந்தால் WHERE ARE YOU ? என சொல்லியிருப்போம். தமிழில்


இடத்துக்கு தகுந்தவாறு ARE என்பது இருக்கின்றாய், இருக்கின்றது, இருகின்றார்கள் என பல
அர்த்தங்களை தரும். பல இடங்களில் ஆங்கிலத்தில் உள்ள ARE க்கு வார்த்தைகள் ஏதும் இல்லாமல்
கூட இருக்கும். எனவே தமிழில் நாம் நினைப்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதில் IS ARE
HAVE HAS WAS WERE போன்ற AUXILARY VERB கள் தனியாக வந்துள்ளதா என சோதிப்பது அவசியம்.
அவ்வாறு வரும் போது RULE 1, 2, 3 ஐ பின்பற்றுவது மிகவும் அவசியம். ஹிந்தியில் ARE க்கு பதிலாக
ஹேங் (HAIN) என்ற வார்த்தை உபயோகத்தில் இருந்தாலும் ARE என்பது எதிரே இருப்பவரை
சொல்லும் போது ஹிந்தியில் ஹோ (HO) என மாறிவிடும். எதிரே இருப்பவர் என்றால் ஆங்கிலத்தில்
YOU அதவது தமிழில் நீ அல்லது நீங்கள் வரும் இடங்களில் மட்டுமே உபயோகிக்கவேண்டும்.
ஹிந்தியில் தும் அல்லது ஆப் வந்தால் மட்டுமே ஹோ உபயோகிக்க வேண்டும். எதிரே இருப்பவரை
பற்றி ஏதாவது சொல்ல அதாவது YOUR வரக்கூடிய இடங்களில் எக்காரணம் கொண்டும் ஹோ
உபயோகிக்க கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீ எங்கே இருக்கிறாய் ?
தும் கிதர் ஹோ ?
WHERE ARE YOU ?
ஆப்கா பைக் கிதர் ஹே ?

ஆப் + கா = ஆப்கா
ஆப் – நீங்கள் ( POINTING WORD )
கா – உடைய ( CONJUCTION )

ஆப் + கா = நீங்கள் + உடைய = நீங்களுடைய

தமிழ் இலக்கணத்தில் நீங்களுடைய எனும் வார்த்தைக்கு அனுமதி இல்லாததால் இந்த இடத்தில்


தமிழில் உங்களுடைய எனும் வார்த்தையை உபயோகிக்கின்றேம்.

பைக் – ஆங்கில வார்த்தை

இது போன்ற ஆங்கில வார்த்தைகளை தயவு செய்து ஹிந்தியில் மொழி பெயர்காதீர்கள் அவ்வாறு
செய்தால் 90% பேருக்கு புரியாது. மக்களுக்கு புரியும் படி ஹிந்தி பேச மக்கள் உபயோகிக்கும்
வார்த்தைகளை உபயோகிப்போம்

கிதர் – எங்கே ? ( QESTION WORD )

ஹே (HAE) – RULE 1 ஆங்கிலத்தில் இதை சொல்லியிருந்தால் WHERE IS YOUR BIKE ? என


சொல்லியிருப்போம். IS க்கு பதிலாக இந்த இடத்தில் ஹே (HAE) உபயோகிக்க வேண்டும். ஆப் எனும்
வார்த்தை வந்திருக்கிறது எனவே எதிரே இருப்பவரை சொல்கிறேம் என இங்கே ஹோ (HO)
உபயோகிக்க கூடாது. ஆங்கிலத்தில் YOUR வந்துள்ளது, இங்கேயும் ஆப் வரவில்லை ஆப்கோ
வந்துள்ளது. எதிரே இருப்பவரை சொல்ல மட்டுமே ஹோ(HO) உபயோகிக்கவேண்டும். அதாவது
ஆங்கிலத்தில் YOU ஹிந்தியில் தும்/ஆப் தமிழில் நீ/நீங்கள் வந்தால் மட்டுமே ஹோ வரும் மற்ற
அனைத்து இடங்களிலும் IS ARE HAVE HAS க்கு பதிலாக ஹே வரும்.

ஆப்கா BIKE கிதர் ஹே?


உங்களுடைய BIKE எங்கே உள்ளது?
WHERE IS YOUR BIKE ?
ஆப்கோ க்யா சாயியே ?
உங்களுக்கு என்ன வேண்டும் ?
ஆப் + கோ = ஆப்கோ
நீங்கள் + கு – நீங்களுக்கு

தமிழ் இலக்கணத்தில் நீங்களுக்கு எனும் வார்த்தைக்கு அனுமதி இல்லை எனவே இந்த இடத்தில்
நாம் உங்களுக்கு எனும் வார்த்தையை தமிழில் உபயோகிப்போம்.

க்யா – என்ன ? ( QUESTION WORD )


சாயியே = வேண்டும்.

ஆங்கிலத்தில் இதை சொல்லியிருந்தால் WHAT DO YOU WANT ? என சொல்லியிருப்போம். இங்கே IS


ARE HAVE HAS வரவில்லை, DO வந்துள்ளது. DO க்கு ஹிந்தியில் கூடுதலாக வார்த்தை எதுவும் சேர்க்க
அவசியம் இல்லை, இப்போது தமிழை போலவே ஹிந்தி வார்த்தைகளையும் வரிசையாக
எழுதிவிட்டு அப்படியே விட்டு விடலாம்.

உங்களுக்கு என்ன வேண்டும் ?


ஆப்கோ க்யா சாயியே ?
ஆப்கோ க்யா சாயியே ?
உங்களுக்கு என்ன வேண்டும் ?
ஆப் + கோ = ஆப்கோ
நீங்கள் + கு – நீங்களுக்கு

தமிழ் இலக்கணத்தில் நீங்களுக்கு எனும் வார்த்தைக்கு அனுமதி இல்லை எனவே இந்த இடத்தில்
நாம் உங்களுக்கு எனும் வார்த்தையை தமிழில் உபயோகிப்போம்.

க்யா – என்ன ? ( QUESTION WORD )


சாயியே = வேண்டும்.

ஆங்கிலத்தில் இதை சொல்லியிருந்தால் WHAT DO YOU WANT ? என சொல்லியிருப்போம். இங்கே IS


ARE HAVE HAS வரவில்லை, DO வந்துள்ளது. DO க்கு ஹிந்தியில் கூடுதலாக வார்த்தை எதுவும் சேர்க்க
அவசியம் இல்லை, இப்போது தமிழை போலவே ஹிந்தி வார்த்தைகளையும் வரிசையாக
எழுதிவிட்டு அப்படியே விட்டு விடலாம்.

உங்களுக்கு என்ன வேண்டும் ?


ஆப்கோ க்யா சாயியே ?
ஆப்கோ க்யா சாயியே ?
உங்களுக்கு என்ன வேண்டும் ?
ஆப் + கோ = ஆப்கோ
நீங்கள் + கு – நீங்களுக்கு

தமிழ் இலக்கணத்தில் நீங்களுக்கு எனும் வார்த்தைக்கு அனுமதி இல்லை எனவே இந்த இடத்தில்
நாம் உங்களுக்கு எனும் வார்த்தையை தமிழில் உபயோகிப்போம்.

க்யா – என்ன ? ( QUESTION WORD )


சாயியே = வேண்டும்.

ஆங்கிலத்தில் இதை சொல்லியிருந்தால் WHAT DO YOU WANT ? என சொல்லியிருப்போம். இங்கே IS


ARE HAVE HAS வரவில்லை, DO வந்துள்ளது. DO க்கு ஹிந்தியில் கூடுதலாக வார்த்தை எதுவும் சேர்க்க
அவசியம் இல்லை, இப்போது தமிழை போலவே ஹிந்தி வார்த்தைகளையும் வரிசையாக
எழுதிவிட்டு அப்படியே விட்டு விடலாம்.

உங்களுக்கு என்ன வேண்டும் ?


ஆப்கோ க்யா சாயியே ?
ஆப்கோ க்யா சாயியே ?
உங்களுக்கு என்ன வேண்டும் ?
ஆப் + கோ = ஆப்கோ
நீங்கள் + கு – நீங்களுக்கு

தமிழ் இலக்கணத்தில் நீங்களுக்கு எனும் வார்த்தைக்கு அனுமதி இல்லை எனவே இந்த இடத்தில்
நாம் உங்களுக்கு எனும் வார்த்தையை தமிழில் உபயோகிப்போம்.

க்யா – என்ன ? ( QUESTION WORD )


சாயியே = வேண்டும்.

ஆங்கிலத்தில் இதை சொல்லியிருந்தால் WHAT DO YOU WANT ? என சொல்லியிருப்போம். இங்கே IS


ARE HAVE HAS வரவில்லை, DO வந்துள்ளது. DO க்கு ஹிந்தியில் கூடுதலாக வார்த்தை எதுவும் சேர்க்க
அவசியம் இல்லை, இப்போது தமிழை போலவே ஹிந்தி வார்த்தைகளையும் வரிசையாக
எழுதிவிட்டு அப்படியே விட்டு விடலாம்.

உங்களுக்கு என்ன வேண்டும் ?


ஆப்கோ க்யா சாயியே ?
ஆப்கோ க்யா சாயியே ?
உங்களுக்கு என்ன வேண்டும் ?
ஆப் + கோ = ஆப்கோ
நீங்கள் + கு – நீங்களுக்கு

தமிழ் இலக்கணத்தில் நீங்களுக்கு எனும் வார்த்தைக்கு அனுமதி இல்லை எனவே இந்த இடத்தில்
நாம் உங்களுக்கு எனும் வார்த்தையை தமிழில் உபயோகிப்போம்.

க்யா – என்ன ? ( QUESTION WORD )


சாயியே = வேண்டும்.

ஆங்கிலத்தில் இதை சொல்லியிருந்தால் WHAT DO YOU WANT ? என சொல்லியிருப்போம். இங்கே IS


ARE HAVE HAS வரவில்லை, DO வந்துள்ளது. DO க்கு ஹிந்தியில் கூடுதலாக வார்த்தை எதுவும் சேர்க்க
அவசியம் இல்லை, இப்போது தமிழை போலவே ஹிந்தி வார்த்தைகளையும் வரிசையாக
எழுதிவிட்டு அப்படியே விட்டு விடலாம்.

உங்களுக்கு என்ன வேண்டும் ?


ஆப்கோ க்யா சாயியே ?
ஆப்கோ க்யா சாயியே ?
உங்களுக்கு என்ன வேண்டும் ?
ஆப் + கோ = ஆப்கோ
நீங்கள் + கு – நீங்களுக்கு

தமிழ் இலக்கணத்தில் நீங்களுக்கு எனும் வார்த்தைக்கு அனுமதி இல்லை எனவே இந்த இடத்தில்
நாம் உங்களுக்கு எனும் வார்த்தையை தமிழில் உபயோகிப்போம்.

க்யா – என்ன ? ( QUESTION WORD )


சாயியே = வேண்டும்.

ஆங்கிலத்தில் இதை சொல்லியிருந்தால் WHAT DO YOU WANT ? என சொல்லியிருப்போம். இங்கே IS


ARE HAVE HAS வரவில்லை, DO வந்துள்ளது. DO க்கு ஹிந்தியில் கூடுதலாக வார்த்தை எதுவும் சேர்க்க
அவசியம் இல்லை, இப்போது தமிழை போலவே ஹிந்தி வார்த்தைகளையும் வரிசையாக
எழுதிவிட்டு அப்படியே விட்டு விடலாம்.

உங்களுக்கு என்ன வேண்டும் ?


ஆப்கோ க்யா சாயியே ?
ஆப்கோ க்யா சாயியே ?
உங்களுக்கு என்ன வேண்டும் ?
ஆப் + கோ = ஆப்கோ
நீங்கள் + கு – நீங்களுக்கு

தமிழ் இலக்கணத்தில் நீங்களுக்கு எனும் வார்த்தைக்கு அனுமதி இல்லை எனவே இந்த இடத்தில்
நாம் உங்களுக்கு எனும் வார்த்தையை தமிழில் உபயோகிப்போம்.

க்யா – என்ன ? ( QUESTION WORD )


சாயியே = வேண்டும்.

ஆங்கிலத்தில் இதை சொல்லியிருந்தால் WHAT DO YOU WANT ? என சொல்லியிருப்போம். இங்கே IS


ARE HAVE HAS வரவில்லை, DO வந்துள்ளது. DO க்கு ஹிந்தியில் கூடுதலாக வார்த்தை எதுவும் சேர்க்க
அவசியம் இல்லை, இப்போது தமிழை போலவே ஹிந்தி வார்த்தைகளையும் வரிசையாக
எழுதிவிட்டு அப்படியே விட்டு விடலாம்.

உங்களுக்கு என்ன வேண்டும் ?


ஆப்கோ க்யா சாயியே ?
 உள்ளே - அந்தர்
 வெளியே - பகர்
 மேலே - உப்பர்
 கீழே - நீச்சே
 வலது - தாயே
 இடது - பாயே
 பக்கம் - தர F (THARAF)
 எதிரே - சாம்னே
 பின்னே - பீச்சே
 முன்னே - ஆகே
 முன்னே - பைலே (NOTE 7 )
 பிறகு - பாத்
 வீடு - கர்
 கடை - துக்கான்
 கோவில் - மந்திர்
 மசூதி - மஸ்ஜீத்
 ரவுண்டானா - கோல் சக்கர்
 தெரு - கல்லி
 ஊர் / கிராமம் - காவ்
 பாதை / ROAD - ராஸ்தா
 நகரம் - ஷெஹர்
 மாவட்டம் – ஜில்லா
 உள்ளே - அந்தர்
 வெளியே - பகர்
 மேலே - உப்பர்
 கீழே - நீச்சே
 வலது - தாயே
 இடது - பாயே
 பக்கம் - தர F (THARAF)
 எதிரே - சாம்னே
 பின்னே - பீச்சே
 முன்னே - ஆகே
 முன்னே - பைலே (NOTE 7 )
 பிறகு - பாத்
 வீடு - கர்
 கடை - துக்கான்
 கோவில் - மந்திர்
 மசூதி - மஸ்ஜீத்
 ரவுண்டானா - கோல் சக்கர்
 தெரு - கல்லி
 ஊர் / கிராமம் - காவ்
 பாதை / ROAD - ராஸ்தா
 நகரம் - ஷெஹர்
 மாவட்டம் - ஜில்லா

 கை - ஹாத்
 கால் - பெயர்
 பாதம் - பாவ்
 ரத்தம் - கூன்
 சிர் - தலை
 ஆக் - கண்
 காது - கான்
 மூக்கு - நாக்
 நாக்கு - டாங்க்
 பல் - தாத்
 வாய் - மூவ்
 இதயம் - தில்
 கழுத்து - கலா
 மார்பு - சினே
 இடுப்பு - கமர்
 விரல் - உங்க்ளி

 வலி - தரத்
 அழுகை - ஆசூ
 சிரிப்பு - ஹசி
 அன்பு - ப்யார்
 மயக்கம் - சக்கர்
 வாந்தி - உல்டி
 காய்ச்சல் - புக்கார்
 சூடு - (Ga)கரம்
 குளிர் - தண்டா
 பசி - பூக்
 தாகம் - பியாஸ்
 அதிகம் - பொஹத்
 கொஞ்சம் - தோடா
 பயம் - டர்
 சுகம் - அராம்
 OK / சம்மதம் - டீக்கே
 கெட்டுப்போன / கேடான - கராப்
 நல்ல / நல்லது / GOOD - அச்சா
 தவறு - கலத்
 சரி - செய்
 அசிங்கம் - அஜீப்
 கேவலம் / BAD - புரா
 அழகு - சுந்தர்
 வெட்கம் - ஷரம்
 கோபம் - குசா
 வெறுப்பு - ந FA ரத் (NAFRARATH )
 பகை - துஷ்மனி

 வலி - தரத்
 அழுகை - ஆசூ
 சிரிப்பு - ஹசி
 அன்பு - ப்யார்
 மயக்கம் - சக்கர்
 வாந்தி - உல்டி
 காய்ச்சல் - புக்கார்
 சூடு - (Ga)கரம்
 குளிர் - தண்டா
 பசி - பூக்
 தாகம் - பியாஸ்
 அதிகம் - பொஹத்
 கொஞ்சம் - தோடா
 பயம் - டர்
 சுகம் - அராம்
 OK / சம்மதம் - டீக்கே
 கெட்டுப்போன / கேடான - கராப்
 நல்ல / நல்லது / GOOD - அச்சா
 தவறு - கலத்
 சரி - செய்
 அசிங்கம் - அஜீப்
 கேவலம் / BAD - புரா
 அழகு - சுந்தர்
 வெட்கம் - ஷரம்
 கோபம் - குசா
 வெறுப்பு - ந FA ரத் (NAFRARATH )
 பகை - துஷ்மனி

 வலி - தரத்
 அழுகை - ஆசூ
 சிரிப்பு - ஹசி
 அன்பு - ப்யார்
 மயக்கம் - சக்கர்
 வாந்தி - உல்டி
 காய்ச்சல் - புக்கார்
 சூடு - (Ga)கரம்
 குளிர் - தண்டா
 பசி - பூக்
 தாகம் - பியாஸ்
 அதிகம் - பொஹத்
 கொஞ்சம் - தோடா
 பயம் - டர்
 சுகம் - அராம்
 OK / சம்மதம் - டீக்கே
 கெட்டுப்போன / கேடான - கராப்
 நல்ல / நல்லது / GOOD - அச்சா
 தவறு - கலத்
 சரி - செய்
 அசிங்கம் - அஜீப்
 கேவலம் / BAD - புரா
 அழகு - சுந்தர்
 வெட்கம் - ஷரம்
 கோபம் - குசா
 வெறுப்பு - ந FA ரத் (NAFRARATH )
 பகை - துஷ்மனி

 LEVELS OF RESPECT IN HINDI

தமிழில் நீ, நீங்கள் என மரியாதையில் இரண்டு நிலைகள் இருப்பது போல ஹிந்தியில் 3


நிலைகள் உள்ளன.

தூ – இந்த அளவு மரியாதை குறைவாக தமிழில் ஒற்றை வார்தையில் சொல்லிட இயலாது.


இதேடு சில கெட்ட வார்த்தைகளை கலந்து _____ நீ, டேய் நீ என்பது போல சொல்லலாம்.

டேய் நீ இங்க வாடா


தூ இதர் ஆ

டேய் நீ – தூ
இதர் – இங்கே
ஆ – வாடா

ஆ என நேரடியாக அடிப்படை வினைச்சொல்லில் யாரையும் நாம் பேசக்கூடாது.


கெட்டவார்த்தை கலந்து பேசினாலும் கேபப்படாத நண்பர்களிடம், காதலன், காதலி, மனைவி
இவர்களிடம் BASE VERB உடன் எதுவும் கலக்காமல் பேசலாம்.

ஆ – வாடா – LOWEST LEVEL OF RESPECT


ஆவோ – வா – MINIMUM LEVEL OF RESPECT
ஆயியே – வாங்க - MAXIMUM LEVEL OF RESPECT

BASE VERB உடன் வோ / ஓ கலப்பது குறைந்தபட்ச மரியாதையையும் யியே / இயே கலப்பது


அதிகபட்ச மரியாதையையும் கொடுக்கும் சில வார்த்தைகளுக்கு விதிவிலக்கும் உள்ளது. நாம்
தினசரி வாழ்வில் அடிக்கடி உபயோகிக்கின்ற வினைசொற்களின் 3 LEVEL OF RESPECT
கீழ்காணும் அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது

TAMIL HINDI RESPECT LEVEL


BASE VERB LEVEL 1 LEVEL 2 LEVEL 3
வா ஆ ஆவோ ஆயியே
போ ஜா ஜாவோ ஜாயியே
தா தே தேய்தோ தீய்ஜியே விதி-விலக்கு
செய் / பண்ணு கர் கரோ கீய்ஜியே விதி-விலக்கு
தூக்கு உட்டா உட்டாவோ உட்டாயியே
எடு / வாங்கு லே லேலோ லீய்ஜியே விதி-விலக்கு
வை ரக் ரக்கோ ரக்கியே
குடி பீ பீய்யோ பீய்ஜியே விதி-விலக்கு
உடை த்தோட் THOD த்தோடோ த்தோடியே
ஓடு தோட் DHOD தோடோ தோடியே
போடு டால் டாலோ டாலியே
பார் தேக் தேக்கோ தேக்கியே
காட்டு திக்கா திக்காவோ திக்காயியே
ஏறு செட் செடோ செடியே
இறங்கு உத்தர் உத்தரோ உத்தரியே
வாங்கு (BUY) கரீத் கரீதோ கரீதியே
யோசி சோச் சோச்சோ சோச்சியே
படி (READ) பட் படோ படியே
படி (LEARN) சீக் சீக்கோ சீக்கியே
எழுது லிக் லிக்கோ லீக்கியே
அடி மார் மாரோ மாரியே
திற கோல் கோலோ கோலியே
சொல்லு போல் போலோ போலியே
கேள் சுன் சுனா சுனாயியே
ஒரு செயலை செய்வேன் எனச்சொல்ல BASE VERB உடன் வூங்கா/ ஊங்கா இணைக்க வேண்டும்.

BASE VERB TAMIL VERB + ஊங்கா TAMIL


ஆ வா ஆவூங்கா வருவேன்
ஜா போ ஜாவூங்கா போவேன்
தே தா தூங்கா தருவேன்
கர் செய் / பண்ணு கரூங்கா செய்வேன்
உட்டா தூக்கு உட்டாவூங்கா தூக்குவேன்
லே எடு / வாங்கு லூங்கா எடுப்பேன்
ரக் வை ரக்கூங்கா வைப்பேன்
பீ குடி பீயூங்கா குடிப்பேன்
த்தோட் THOD உடை த்தோட்டுங்கா உடைப்பேன்
தோட் DHOD ஓடு தோடுங்கா ஓடுவேன்
டால் போடு டாலூங்கா போடுவேன்
தேக் பார் தேக்கூங்கா பார்ப்பேன்
திக்கா காட்டு திக்காவூங்கா காட்டுவேன்
செட் ஏறு செடூங்கா ஏறுவேன்
உத்தர் இறங்கு உத்தரூங்கா இறங்குவேன்
கரீத் வாங்கு (BUY) கரீதுங்கா வாங்குவேன்
சோச் யோசி சோச்சூங்கா யோசிப்பேன்
பட் படி (READ) படுங்கா வாசிப்பேன்
சீக் படி (LEARN) சிக்கூங்கா கற்பேன்
லிக் எழுது லீக்கூங்கா எழுதுவேன்
மார் அடி மாரூங்கா அடிப்பேன்
கோல் திற கோலூங்கா திறப்பேன்
போல் சொல்லு போலூங்கா சொல்லுவேன்
சுன் கேள் சுனுங்கா கேட்பேன்

தூங்கா லூங்கா இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் விதிவிலக்கு உள்ளது.

EXAMBLES :

 மே உதர் ஆவூங்கா
மே - நான்
உதர் - அங்கே
ஆவூங்கா - வருவேன்
நான் அங்கே வருவேன்.

 மே CHENNAI ஜாவூங்கா
மே - நான்
CHENNAI - மொழி பெயர்க்க அவசியம் இல்லை
ஜாவூங்கா - போவேன்

நான் CHENNAI போவேன் / செல்வேன்.

You might also like