🎬 Short Film Script – "உம்ராவின் அழைப்பு"
By: Al Imarath Hajj & Umrah Service
Scene 1 – Home, Early Morning
(Warm sunlight through the window, family gathered at breakfast table)
Voiceover (Tamil, gentle):
"ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் ஒரு கனவு… அல்லாஹ்வின் வீட்டிற்குச்
சென்று, உம்ரா செய்ய வேண்டும் என்ற ஆசை."
Dialogue:
Father: "இன்ஷா அல்லாஹ், Arshiya நம்ம Family ah இந்த வருஷம் உம்ரா போகலாம்."
Mother: "ஆமாம், குழந்தைகளும் அந்த நிமிடத்தை எப்ப வரும்னு ஆசையோட
காத்துக்கிட்டே இருக்காங்க அனுபவிக்கட்டும்."
Scene 2 – Introduction of Service
(Soft montage: brochure, WhatsApp booking, staff explaining packages)
Voiceover:
"அந்த கனவை எளிதாக, பாதுகாப்பாக நிறைவேற்ற, ‘Al Imarath Hajj & Umrah Service’
உங்களை அழைக்கிறது."
(Show visuals of staff helping customers, explaining accommodation near Haram & Nabawi,
transport, and food service)
On-screen text:
"14 நாள் சிறப்பு பேக்கேஜ் – மக்கா மற்றும் மதீனாவில் மிக அருகில் தங்கும்
வசதி, அனுபவமிக்க வழிகாட்டுதல், அன்பும் அரவணைப்பும் நிறைந்த சேவை …
அனைத்தும் ஒரே இடத்தில்."
Scene 3 – Departure
(Airport shots, group wearing ihram, dua before boarding)
Voiceover:
"விமானம் புறப்படும் முன், மனம் நிரம்பும் துஆ…
புனித இடங்களை நோக்கி முதல் படி."
Scene 4 – Makkah & Madinah Journey
(Slow-motion: Tawaf around Kaaba, Zamzam water, Masjid Nabawi’s Green Dome)
Voiceover:
"கால்கள் கஃபாவை சுற்றும் போது… கண்கள் நீரால் நிரம்பும்.
மச்ஜிதுந் நபவியின் நிழலில் மனம் அமைதியாகும்."
Scene 5 – Return & Call to Action
(Family back home, hugging relatives, showing photos of the trip)
Voiceover:
"உம்ரா பயணம்… வாழ்நாளில் மறக்க முடியாத நினைவு."
Closing dialogue:
Father: " Ahmed இல்லாம இருந்தா, இது இவ்வளவு easy யா போயிருக்குமா? எதுவும் கஷ்டமா
இல்ல செம்ம easy யா போச்சு — Al Imarath-க்கு நன்றி."
On-screen text with voiceover:
"உங்கள் உம்ரா கனவை இன்று நனவாக்குங்கள்.
Al Imarath Hajj & Umrah Service – உங்கள் நம்பிக்கையின் பாதை."
🎵 Background Music: Soft oud and Arabic instrumental.